NerpadaPesu | "அப்படி சொல்றது அபத்தம் இல்லையா?" - கேள்வி கேட்டு மடக்கிய தமிழன் பிரசன்னா | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • #puthiyathalaimuraitv
    NerpadaPesu | "அப்படி சொல்றது அபத்தம் இல்லையா?" - கேள்வி கேட்டு மடக்கிய தமிழன் பிரசன்னா | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 65

  • @palaniappanponnaiah7789
    @palaniappanponnaiah7789 3 дні тому +16

    சரவண பெருமாள் விவாத நிகழ்ச்சிக்கு ஏற்றவர் அல்ல. அவரை அடுத்த நிகழச்சிக்கு அழைககலாமா என்பதை TV நிர்வாகம் முடிவு செய்ய வேண்டும்

  • @gurunataraj941
    @gurunataraj941 3 дні тому +13

    தமிழ் தமிழர்கள் என்றாலே சனதனாவாதிகளுக்கு கசப்பாக இருக்கும் இந்த செயல் ஒரு மிக சிறந்த உதராணம்

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 3 дні тому +14

    பிள்ளையார் பால் குடுத்ததை நம்பினதுபோல கவர்னர் சொல்வதையும், சரவண பெருமாள் சொல்வதையும் நம்ப வேண்டும்.

  • @renganathan1759
    @renganathan1759 3 дні тому +9

    வலது சாரி என்றால் பித்துக்குளி என்ற பொருள்

  • @hajamohideen8119
    @hajamohideen8119 3 дні тому +10

    நீ தேசிய கீதத்தில் உள்ள திராவிட என்பதை பாடுவியா மாட்டாயா

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 3 дні тому +1

    தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

  • @buvaneswarim5021
    @buvaneswarim5021 3 дні тому +10

    Whatsapp குரூப் தகவலா சரவண பெருமாள் அவர்களே ...??😮😮😮😮😮
    நண்டு கொழுத்தா வளையில் தங்காது
    யானைக்கு மதம் பிடித்தால் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்ளும்
    😂😂😂😂😂😂😂😂

    • @kpkk993
      @kpkk993 2 дні тому +1

      Saravana perumal He his not fit for this topic. Mass Prasanna

  • @sekarsekar3660
    @sekarsekar3660 3 дні тому +5

    Sangi saravana perumal super ok

  • @PurushottamPurushottam-h8c
    @PurushottamPurushottam-h8c 3 дні тому +5

    Sangee pasangu ippadi dhan pesuvangu

  • @krishnamurthyvenkatesan7998
    @krishnamurthyvenkatesan7998 2 дні тому

    எப்படி இவரை விவாதத்திற்கு அழைக்கிறார்கள்

  • @mcsmurugan123
    @mcsmurugan123 2 дні тому

    இந்த மாதிரி ஆட்களை கருத்து பரிமாற தெரியாதவர்களை பேச அனுமதிக்க வேண்டாம்

  • @TecniTecno-vf3zm
    @TecniTecno-vf3zm 3 дні тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @sundararajulupanneerchelva5457
    @sundararajulupanneerchelva5457 3 дні тому +2

    BJP FOOLS CRY!

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 3 дні тому +3

    ஸ்டாலினை தமிழ்த்தாய் வாழ்த்தப் ஒழுங்கா பாடசொள்ளு பார்ப்போம்.

    • @SekarFather
      @SekarFather 3 дні тому +14

      முதலில் நீ தமிழை ஒழுங்காக எழுது.

    • @govindraju5400
      @govindraju5400 3 дні тому

      நீயும்....சங்கி ....ஆளுநரும் பிழையில்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுங்காடா!!!!!

    • @GanesanGanesan-v1x
      @GanesanGanesan-v1x 3 дні тому +4

      ​@@SekarFatherதமிழன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்வி இது! இதில் அரசியல் வேண்டாம்! இது தமிழனின் தன்மான உணர்வு! இந்த செயலுக்கு அரசியலை பார்க்காதீர்கள்! ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் கேட்க வேண்டிய கேள்வி,! இதில் அரசியல் பார்ப்பவன் தமிழனே இல்லை! இந்த செயலில் அரசியல்பார்ப்பவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் சகோதரா

    • @malathimalathi4097
      @malathimalathi4097 3 дні тому +11

      மோடியை தேசியகீதம் ஒழுங்காக பாடச் சொல்லு முதலில்

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 3 дні тому

      ​@@GanesanGanesan-v1xநீ தமிழனா

  • @harikumarlakshmi9257
    @harikumarlakshmi9257 День тому

    திராவிடம் என்னும் சொல் சங்கத் தமிழ் நூல்களில் எங்கும் இல்லை. சங்கம் மருவிய கால நூல்களிலும் இல்லை. அது ஒரு வட மொழிச் சொல். தமிழ்ச் சொல் அல்ல. விஷ்ணு புராணம், பாகவத புராணம், ஸ்காந்த புராணம், ராமாயணம், மஹாபாரதம், மனு ஸ்ம்ருதி போன்ற வட மொழி நூல்களில் இந்த சொல் இடத்தை குறிக்கும்.

  • @Rajkumar-iy9dj
    @Rajkumar-iy9dj 3 дні тому

    Karthikeyan....you handled that nasty fellow very well....Jen Raam and Prasanna...you both did intervened and posed right questions to that saani mandaiyan....

  • @renganathan1759
    @renganathan1759 3 дні тому

    இதுதான் செருப்படி என்று கூறலாம்

  • @ksvramanan
    @ksvramanan 2 дні тому

    கவர்னர் ஒரு சிறந்த அறிவாளி. தி.மு.க வின் கைகூலிகளுக்கு இது புரியாது

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 3 дні тому +1

    The surname type word 'Adiththan' is adopted by a group people in Thoothukudi and Tirunelveli dsts.
    Late SB Adiththan, revered as Adiththanar, is well known.
    Sivanthi Adiththan, though is in this clan, is confused by Saravana Perumal.
    Anchor, in this debate,has very politely corrected, rather educated the erred Saravana Perumal.

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 3 дні тому

    Earlier, in some other TV News Channel, Comrade Kanagaraj had caned this Virudhunagar rotten left over Parotta.

  • @selvarang
    @selvarang 3 дні тому

    Antha Delhi virunthalikku poranthavana yen koopdireenga....

  • @BalaramanC-yr6qr
    @BalaramanC-yr6qr 2 дні тому

    All media putting jalgdra for DMK government journalist media anchor debate always related to governor aidmk.annamalai modi Annamali aidmk still not speak about DMK issue for why all media are escape DMK issue 😊😊😊😊

  • @victorsolomondavid
    @victorsolomondavid День тому

    Tamil thai vallthu

  • @anajaleel
    @anajaleel День тому

    Sethaandaa Sangi 😂

  • @mohamedalymarecar3707
    @mohamedalymarecar3707 22 години тому

    Purattu Kaavi Daasan !

  • @SekarFather
    @SekarFather 3 дні тому +2

    நீ ஒழுங்கா தமிழை எழுது.

  • @subramanigovindarajan6395
    @subramanigovindarajan6395 5 годин тому

    இந்த பார்ப்பானுக்கு அ ஆ இ ஈ நுண் சொல்லி கொடுங்க நெறியாளர்,?