காரைக்கால்- பேரளம் இடையே புதிய ரயில் பாதை பணிகள் 2024 |Karaikal To Peralam New Railway line 2024|😱🥰😍

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • காரைக்கால்- பேரளம் இடையே புதிய ரயில் பாதை பணிகள் 2024 |Karaikal To Peralam New Railway line 2024|😱🥰😍

КОМЕНТАРІ • 19

  • @mkamalakannan3787
    @mkamalakannan3787 5 місяців тому +2

    தங்களுடைய video வை முழுமையாக பார்த்தேன், மிக்க மகிழ்ச்சி ❤திருநள்ளாறு to காரைக்கால் , ரயில்பாதை பணி 70%முடிந்துள்ளது. பேரளம் to திருநள்ளாறு அகல ரயில்பாதை பணி இன்னும் 90% வேலை மீதம் உள்ளது , ரயில்பாதை. ஆமைக்கும் இடமும் அகலமாக உள்ளது ஓருவேலை இருவழி பாதையா? பேரளம் to காரைக்கால் அகல ரயில்பாதை பணி முடிய Dec 2024 (or) ,March 2025 ஆகும் என எனக்கு தெரிகிறது?

  • @sathishmoro3551
    @sathishmoro3551 5 місяців тому +5

    July month to be completed

  • @mugunthanmugunth9738
    @mugunthanmugunth9738 5 місяців тому +2

    Hope for the best.

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 2 місяці тому

    காரைக்கால்-பேரளம் பழைய மீட்டர் gauge பாதை. இப்ப அகல இரயில் பாதையா மாற்றப்பட்டு வருகிறது. இந்த 17 கீ மீட்டருக்கு இவ்வளவு நாட்களா ?
    சீக்கிரம் முடித்து ரயிலை விடுங்கப்பா. மயிலாடுதுறை போவதற்காக காத்திருக்கிறோம் ஐயா.

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 4 місяці тому

    Very nice.. hope the line is opened fast🙏

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 5 місяців тому +1

    2024ஜீலை மாதம் ஒர்க் முடிந்து ரயில் ஒடூம்மா

  • @68tnj
    @68tnj 5 місяців тому

    Massive earth works for embankment construction. Will take another 6 months to 1 year.

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 4 місяці тому

    காரைக்கால். பேரளம் ரயில் பாதை எப்போது முடியும்

    • @padmanabhanvaidisvaran5563
      @padmanabhanvaidisvaran5563 4 місяці тому

      நிலவரத்தை பார்த்தால் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் போல் தெரிகிறது.

  • @KS-yk2mh
    @KS-yk2mh 4 місяці тому

    Good effort. Keep it up

  • @srinivasang2415
    @srinivasang2415 5 місяців тому

    Excellent video report. Thanks for the uodate

  • @bharathkumar9054
    @bharathkumar9054 5 місяців тому +1

    நாகப்பட்டினம் to திருத்துறைப்பூண்டி line
    Via: எட்டுக்குடி
    திருக்குவளை
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @bharathkumar9054
    @bharathkumar9054 5 місяців тому +1

    மயிலாடுதுறை to வேதாரண்யம் (agasthiyampalli) line
    Via: தரங்கம்பாடி
    திருக்கடையூர்
    காரைக்கால்
    நாகூர்
    நாகப்பட்டினம்
    வேளாங்கண்ணி
    தலைஞாயிறு
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @vivekr3443
    @vivekr3443 5 місяців тому

    Single line thana bro?

  • @sathishmoro3551
    @sathishmoro3551 5 місяців тому +2

    July month to be completed