பிரம்மகுமாரிகள் அமைப்பில் மிக, மிக ஆடம்பரங்கள் அதிகம்.ஞானம் கூறுவதற்க்கும் நீங்கள் நடந்துகொள்ளும் விதமும் முற்றிலும் மாறுபட்டு உள்ளீர்கள். இங்கு பணம் இருப்பவர்களை ஒரு விதமாகவும் ஏழைகளை ஒரு விதமாகவும் நடத்துகிறீர்கள் (சாப்பாடு உட்பட, தங்கும் இடமும்) உங்களுடைய முரளியில் நிறைய முரண்பாடுகள் சந்தேகம் உள்ளது தெளிவாக விளக்க யாரும் இல்லை, ஆன்மிகம் என்றாலே எளிமை மற்றும் தூய்மை அது இரண்டும் உங்கள் அமைபில் இல்லை வீண் ஆடம்பரம், பகட்டு வாழ்க்கை, இறைவனை அடைவதற்க்கான வழி உங்கள் அமைபில் இல்லை என்பதை உங்கள் அமைபில் இருந்த காலங்களிலேயே தெரிந்துகொண்டோம்.
பிரம்ம குமாரிகள் வெண்மையான ஆடையே உடுத்துகிறார்கள். தோடு உட்பட எந்த நகையையும் அணிவதில்லை. தாமே சமைத்த தூய உணவையே உண்கின்றனர். இதில் ஆடம்பரம், பகட்டு எங்கிருந்து வந்தது brother? எல்லாவற்றிலும் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருங்கள், இந்த உலகம் விரைவில் சுடுகாடாக மாறப் போகிறது என்பது இறைவன் வாக்கு. அதை ஏற்காதவர்களாக இருந்தால் அமைப்பை விட்டு விலகி வெளியுலகில் சென்று விரும்பியபடி வாழ முடியும். தான் ஏழைகளின் பிரபு என்று இறைவனே பலமுறை முரளியில் கூறியிருக்கிறார். நீங்கள் சொல்வதுபோல் ஒருசிலர் இருக்கலாம். இப்படி சிலர் எல்லா அமைப்புகளிலும் இருப்பார்கள். அதற்காக ஒட்டுமொத்தமாக பிரம்ம குமாரிகள் அமைப்பின் மீது அபாண்டமாக பழி சுமத்துவது நியாயமல்ல. இது இறைவனால் ஸ்தாபிக்கப்பட அமைப்பு. இங்கு மனிதர்கள் வெறும் கருவிகள் மட்டுமே. சத்தியம் வென்றே தீரும்.
தவறுகள் எல்லா இடங்களிலும் எல்லாரிடமும் இருக்கதான் செய்யும்.. யாரிடமும் குறைகளை பார்த்துகொண்டு அல்லது கோபித்துக்கொண்டு இறைவனின் படிப்பை தொடர்பை விடக்கூடாது என இறைவனே சொல்லிட்டார்.
Om Shanti, Om Shanti, Om Shanti, 🙏
Om shanti ❤
Power ful message thank you sister Om Shanthi 🌹
Om Shanti mamma 🙏
பிரம்மகுமாரிகள் அமைப்பில் மிக, மிக ஆடம்பரங்கள் அதிகம்.ஞானம் கூறுவதற்க்கும் நீங்கள் நடந்துகொள்ளும் விதமும் முற்றிலும் மாறுபட்டு உள்ளீர்கள். இங்கு பணம் இருப்பவர்களை ஒரு விதமாகவும் ஏழைகளை ஒரு விதமாகவும் நடத்துகிறீர்கள் (சாப்பாடு உட்பட, தங்கும் இடமும்) உங்களுடைய முரளியில் நிறைய முரண்பாடுகள் சந்தேகம் உள்ளது தெளிவாக விளக்க யாரும் இல்லை, ஆன்மிகம் என்றாலே எளிமை மற்றும் தூய்மை அது இரண்டும் உங்கள் அமைபில் இல்லை வீண் ஆடம்பரம், பகட்டு வாழ்க்கை, இறைவனை அடைவதற்க்கான வழி உங்கள் அமைபில் இல்லை என்பதை உங்கள் அமைபில் இருந்த காலங்களிலேயே தெரிந்துகொண்டோம்.
பிரம்ம குமாரிகள் வெண்மையான ஆடையே உடுத்துகிறார்கள். தோடு உட்பட எந்த நகையையும் அணிவதில்லை. தாமே சமைத்த தூய உணவையே உண்கின்றனர். இதில் ஆடம்பரம், பகட்டு எங்கிருந்து வந்தது brother?
எல்லாவற்றிலும் எல்லையற்ற விருப்பமின்மையைக்
கொண்டிருங்கள், இந்த உலகம் விரைவில் சுடுகாடாக மாறப் போகிறது என்பது இறைவன் வாக்கு. அதை ஏற்காதவர்களாக இருந்தால் அமைப்பை விட்டு விலகி வெளியுலகில் சென்று விரும்பியபடி வாழ முடியும்.
தான் ஏழைகளின் பிரபு என்று இறைவனே பலமுறை முரளியில் கூறியிருக்கிறார்.
நீங்கள் சொல்வதுபோல் ஒருசிலர் இருக்கலாம். இப்படி சிலர் எல்லா அமைப்புகளிலும் இருப்பார்கள்.
அதற்காக ஒட்டுமொத்தமாக பிரம்ம குமாரிகள் அமைப்பின் மீது அபாண்டமாக பழி சுமத்துவது நியாயமல்ல.
இது இறைவனால் ஸ்தாபிக்கப்பட அமைப்பு. இங்கு மனிதர்கள் வெறும் கருவிகள் மட்டுமே. சத்தியம் வென்றே தீரும்.
You are partly right 👍
தவறுகள் எல்லா இடங்களிலும் எல்லாரிடமும் இருக்கதான் செய்யும்.. யாரிடமும் குறைகளை பார்த்துகொண்டு அல்லது கோபித்துக்கொண்டு இறைவனின் படிப்பை தொடர்பை விடக்கூடாது என இறைவனே சொல்லிட்டார்.