History of Dominos Pizza | டாமினோஸ் பீட்சா ஜெயித்த கதை | Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • இன்று இந்தியாவின் பீட்சா பிரியர்களின் மனம்கவர்ந்த பிராண்டாக உருவெடுத்துள்ள டாமினோஸ் பீட்சாவின் வெற்றிக்கதை இது
    This is the success story of Dominos Pizza
    #dominospizza #bigbangbogan #bcubers
    -----------------------------------------------------------
    Download Kuku FM: kukufm.page.li... 50% bediscount on annual subscription. Coupon code: BBB50 Note: Coupon valid for first 250 users*
    -----------------------------------------------------------
    Sources
    Books
    Pizza Tiger
    Autobiography of Tom Monaghan
    The Domino’s Story:
    Marcia Layton Turner
    amzn.to/3HeYbeg
    Websites
    CNBC
    cnb.cx/3XCz5vh
    The Restaurant Times
    bit.ly/3QN1VXG
    South China Morning Post
    bit.ly/3iJCAS3
    ------------------------------
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan
  • Розваги

КОМЕНТАРІ • 228

  • @BigBangBogan
    @BigBangBogan  Рік тому +13

    Bcubers !!! Assemble 🤟🏾
    Download Kuku FM: kukufm.page.link/Bu1F13p9KomjgPPq9
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*

    • @nxtgenfarmer
      @nxtgenfarmer Рік тому +1

      Share market pathi video podunga

    • @sasidharan372
      @sasidharan372 Рік тому

      Warner Bros history pathi video poduga bro pls pls pls pls pls pls

    • @sasidharan372
      @sasidharan372 Рік тому

      Jaffrey Dahmer pathi video poduga bro pls pls pls pls pls pls

    • @AbhinavAtom
      @AbhinavAtom Рік тому

      அண்ணா❤️.... "ஈசல்"🐝 பற்றிய வரலாற்றை சொல்லுங்க...🙏🏻

    • @venkiee
      @venkiee Рік тому

      I subscribed and enjoying it

  • @SivaKumar-rp4kr
    @SivaKumar-rp4kr Рік тому +20

    இதுவரை ஒரு தடவை கூட pizza 🍕🍕🍕 சாப்பிடாத ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ✨✨😁😁😁😔😔😔😔😔😔😔😔

  • @kumarkumar-nn2wn
    @kumarkumar-nn2wn Рік тому +5

    உங்கள் வீடியோவில் மிகவும் பயனுள்ள தகவல்களும் நல்ல கருத்துகளும் இருக்கிறது நன்றி🙏💕🙏💕 வழ்க வாளர்க 🇮🇳🇮🇳🇮🇳😃😃😃🤝🤝💕😍❤😄🧐🧐🧐🧐

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +5

    வணக்கம் அண்ணா 😍🔥🙏🏼. உங்க வீடியோக்காக காத்திட்டு இருந்தேன் 😍😇👍🏼

  • @pandianbajram6603
    @pandianbajram6603 Рік тому +1

    அருமை சகோ...மிக அருமை...
    மலேசியா பற்றிய ஒரு தகவல் காணொளியை பகிருங்கள்... நன்றி ஐயா...

  • @jedsaiue5777
    @jedsaiue5777 Рік тому +6

    Fall of nokia & Black Berry pathi video போடுங்க bro

  • @tpmjoel2748
    @tpmjoel2748 Рік тому +6

    கறிவேப்பிலை pathi video podunga

  • @GopalakannanP
    @GopalakannanP Рік тому +4

    Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @temperclass2511
    @temperclass2511 Рік тому +4

    Bro joker heath ledger pathi oru video potuinga pls🥵🥵🥵🥵🥵

  • @Neethan360
    @Neethan360 Рік тому +2

    வணக்கம் நான் யாழ்ப்பாணத்தில் ( இலங்கை ) இருக்கிறன். Big Fan Bro 🥰

  • @funpanrom754
    @funpanrom754 Рік тому +3

    Me: “Papa John’s” Pizza saptrukiya 😉 the world’s best taste 🍕

  • @ibrahim151111
    @ibrahim151111 Рік тому +2

    Anna chocolate history podunga romba naal ahh ketutu irukken bro plzzz 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍫🍫🍫🍫

  • @HariKrizh
    @HariKrizh Рік тому +1

    comment no #96, bogan bubble gum or chewing gum pathi oru video pannunga bro 🙏🏻🙏🏻🙏🏻

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +5

    Hugo Chavez pathi sollunga bro 🙋🏻 please

  • @bakiya5827
    @bakiya5827 Рік тому +1

    ஐயா சந்தன கடத்தல் வீரப்பன் வரலாறு பற்றி சொல்லுங்கள் சாமி

  • @lokeshnagarajan7495
    @lokeshnagarajan7495 Рік тому +4

    Hello sir, I have been watching your videos continuously. Awesome content. Your work and research has been glorified in the video🔥
    My suggestion: please tell us about Ho Chi Minh and Vietnam war

  • @kumarasamym50
    @kumarasamym50 Рік тому +1

    ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

  • @varunprakash6207
    @varunprakash6207 Рік тому +4

    2:30 Tom mohangan and his brother James mohangan 4:20 Dominicks pizza 🍕 shop buy by two brothers 9:48 Domino's Pizza 🍕 name brand 10:18 Domino's Pizza 🍕 logo 14:17 In India Delhi 1st store opened The story of Domino's Pizza 🍕 by Big bang Bogan voice 🎤 narration 👌 semma super Editing 👌 Vera level 😍 Domino's Pizza 🍕 taste it 😋 by listen 🎧 the stories

  • @santhanakrishnan25
    @santhanakrishnan25 Рік тому +2

    As usual semma bro. Andha seasoning la edo prechana irukkunu some years munnadi issue pochula , thought that will also be covered!!

  • @0770vish
    @0770vish Рік тому +1

    Nice information Sam. Next video கழுகு 🦅

  • @suriyakumar3257
    @suriyakumar3257 Рік тому +5

    Sunday pathi interesting facts podunga anna...

  • @vignesh4589
    @vignesh4589 Рік тому +1

    டோமினோஸ் பீட்சா எப்படி விழுந்து பெரிய அளவு ஜெயிச்சாங்க அதே மாதிரி தான் என்னுடைய வாழ்க்கையும் அதுல பாதாளத்தில் விழுந்து இருக்கிறது ஆக்ஸிடெண்ட் ஆகி 10 ஆப்பரேஷன் செய்து இருக்கிறார்கள் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை என்னுடைய தொழிலைச் எடுத்து செய்ய முடியுமா என்று தெரியவில்லை ஒரு நற்செய்தி இருக்கிறது கேரளா லாட்டரி டிக்கெட் வாங்கி உள்ளேன் அதில் எனக்கு பதினாறு கோடி மதிப்புள்ள லாட்டரி டிக்கெட் அது எனக்கு கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் இந்த கமெண்ட்டை படிக்கிறவங்க கொஞ்சம் ஆசிர்வாதம் பண்ணுங்க

  • @murugananthams1326
    @murugananthams1326 Рік тому +3

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @babyravi7204
    @babyravi7204 Рік тому +3

    கிரிக்கெட் விளையாட்டை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @sokkanathan4612
    @sokkanathan4612 Рік тому +3

    பாகிஸ்தான் திவால் நிலைமை பற்றி வீடியோ போடுங்க சகோ

  • @Rakyee1605
    @Rakyee1605 Рік тому +1

    Naanu dominos la dha work panren neenga last la sonna andha salary matter ipovum nadandhutu dha iruku🥲

  • @dhanrajv8967
    @dhanrajv8967 Рік тому +3

    Bro Siam Burma railway history podunga.... Enna bro daily neenga sapdrathe video podrenga...

  • @prabhakaranr9089
    @prabhakaranr9089 Рік тому +1

    Bro MRF Tyres history podunga bro

  • @chimbus439
    @chimbus439 Рік тому +2

    Papa johns

  • @r.s.ninandhapranav
    @r.s.ninandhapranav Рік тому +1

    முதல்வர்களின் முதல்வர் ஓமந்தூராரைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள்

  • @muhileditor8983
    @muhileditor8983 Рік тому +1

    தரம் குறைந்தது என்ற தகவலுக்கு செவிமடுத்ததுபோல் சம்பளக் குறைபாட்டிற்கும் செவிமடுக்குமா?

  • @anish4418
    @anish4418 Рік тому +1

    Broiiiiiiiiiiiiiiiiiiiiii Louise Vuitton company pathi soluga

  • @amospalani2919
    @amospalani2919 Рік тому +3

    Hi sam.. Nice topic♦️

  • @karthivenu8511
    @karthivenu8511 Рік тому +2

    Tasmac owns 5400+ chain stores in tamilnadu alone anna
    Jayaprakash Narayanan, janata party pathi brief ah oru video podunga anna

  • @devakumar5705
    @devakumar5705 Рік тому

    Very interesting....likes from Chengalpattu...Domino's Branch opened in Chengalpattu before 2months...

  • @sanjiethsudhakar5294
    @sanjiethsudhakar5294 Рік тому +4

    Bro do videos on chennai posh city like mylapore, boat club, annanagar, adyar etc

  • @viperpandy8893
    @viperpandy8893 Рік тому +4

    ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா ❤️

  • @DeliveryBoy0674
    @DeliveryBoy0674 Рік тому

    நான் dominos pizza qatar ல ஒர்க் பண்ணுறான் 👍👍👍👍👍👍

  • @arumugam1897
    @arumugam1897 Рік тому

    super anna.. டைனோசர் உருவான கதை பற்றி வீடியோ பதிவிடுங்கள்... நன்றி 🙏

  • @AbhinavAtom
    @AbhinavAtom Рік тому +3

    அண்ணா❤️.... "ஈசல்"🐝 பற்றிய வரலாற்றை சொல்லுங்க...🙏🏻

    • @geethan3165
      @geethan3165 Рік тому

      Already karaiyan pathi potrukanga

  • @ashikanm9488
    @ashikanm9488 Рік тому +1

    Dai BBB Sadam Hussain history podu ya

  • @rajaganesh6823
    @rajaganesh6823 Рік тому +1

    இந்திய சப்பாத்தி புரட்சி பத்தி பேசுங்க சகோ

  • @Ippo_athuku_enna
    @Ippo_athuku_enna Рік тому +1

    காளிமார்க் வரலாறு எங்க சகோ?

  • @paari3217
    @paari3217 Рік тому +2

    🤟🏻🤟🏻🤟🏻

  • @hameed333
    @hameed333 Рік тому +1

    Nicholas Winton avara pathi konjam sollu ga bro

  • @udku2975
    @udku2975 Рік тому +1

    Super informative Kindly make about ravindra kaushik

  • @prajithp7047
    @prajithp7047 Рік тому

    UA-cam ad pota keela kodu oodum.. Bongane ad pota mela koodu oodum😆😆😆... Ethula ennoru highlight enna na dominos pathina video la UA-cam kaaran pizza pathiye ad podran...

  • @karthikkarthi9893
    @karthikkarthi9893 Рік тому

    andha time laiya 30min delivery senju irukanga ❤supplychain technology use panni irukanga

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +1

    Giraffe 🦒🦒🦒Next video i think

  • @thiyaguthiyagu215
    @thiyaguthiyagu215 Рік тому +3

    நீங்க சொன்ன அந்த உயிரினம் கழுகு

  • @vijikalai4894
    @vijikalai4894 Рік тому +3

    👏👏👏

  • @amospalani2919
    @amospalani2919 Рік тому +1

    Why blood🔺Oh same blood😅

  • @KrishnanSuga
    @KrishnanSuga Рік тому

    என்னவா இருக்கும் ‌...அவ்வளவு உயரத்துல .. மலை ஆடு இருக்குமோ ..

  • @nxtgenfarmer
    @nxtgenfarmer Рік тому +2

    Share market pathi video podunga

  • @ibrahim.7007
    @ibrahim.7007 Рік тому

    அனைவரும் சம்பளத்திற்காக தான் வேலை செய்கிறார்கள் முதலாளிகளை குறை சொல்வதை விட்டு விடுங்கள் நீங்களும் ஏ முதலாளி தான் நீங்கள் வேலைக்கு சேர்ப்பவர்கள் உங்கள் வேலை என்னவோ அதற்குண்டான சம்பளம்தான் நீங்கள் தருவீர்கள் அவர் என்ன படித்திருக்கிறார் அவருடைய கஷ்ட நஷ்டங்கள் என்ன என்று கேட்டால் நீங்கள் சம்பளம் தருவீர்கள் அனைவரும் அதேபோல்தான் ஒருவேளை அவருக்கு பிடிக்கவில்லை என்றால் அடுத்த இடத்தில் வேலையை தேடி செல்ல வேண்டியதுதான் அனேகமாக உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்

  • @ismailshajzath6377
    @ismailshajzath6377 Рік тому

    Video Paakaraku Munnadiye Like pottutu Paakara Ore Channel Big Bogan ku Mattum thaan..👍👍👍

  • @shyamsunder6935
    @shyamsunder6935 Рік тому +1

    Next video is giraffe

  • @UM6_
    @UM6_ Рік тому +2

    Bro unavu arasiyal la pop corn 🌽 pathi podunga

  • @kalidhasan1116
    @kalidhasan1116 Рік тому

    3 நாளா காணொளிய காணும் நான் பதறிட்டேன் பாசு ...அடிக்கடி போடுங்க

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 Рік тому +2

    Super dear brother....
    👍

  • @sylesh1306
    @sylesh1306 Рік тому +1

    Fraud Domino's

  • @mahalakshmiagencies6898
    @mahalakshmiagencies6898 Рік тому

    Bro actor Christian bale life story explain 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @அவினோத்குமார்
    @அவினோத்குமார் 6 місяців тому

    Salem thattuvadaiset pathi video podunga Anna 🙏🏻🙏🏻🙏🏻

  • @gowrishankarg3025
    @gowrishankarg3025 Рік тому +2

    Bro please make a video about Laurel and Hardy

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai Рік тому

    Worst pizza's are Indian flavoured pizza's... i can get that flavour in chaatwala shop for rs.20... why would i spend rs.200 gor that???

  • @monk_mode.1
    @monk_mode.1 Рік тому +1

    Bro yethachum different ah video podunga bro

  • @mohamedyousuf9535
    @mohamedyousuf9535 Рік тому +1

    Murali kunnampurath - Waterman tiles founder pathi oru video podunga brother. Avara pathi vellam nu oru Malayalam movie irukku. Truly inspiring story - unga narration la intha topic kaetta nalarkum Brother. Romba motivational story athu.

  • @rojetalan
    @rojetalan Рік тому +22

    Thamizh vaazhga thamizh Nadu valarga 💐💐💥💐💥💐💥💐💥💐

    • @Bravo.6
      @Bravo.6 Рік тому +4

      தங்கிளிஷ் லிவ் பண்ணுக!
      தமிழ் கண்றி க்றோ பண்ணுக!

    • @muniyasamymurugan
      @muniyasamymurugan Рік тому +5

      இதையே தமிழ்ல சொல்லியிருக்கலாம்..

    • @sureshkumaravel2190
      @sureshkumaravel2190 Рік тому +4

      ஏண்டா தமிழையே காணோம் இதுல தமிழ் வாழ்கன்னு ஊளை வேற..

    • @vmsankarvms2782
      @vmsankarvms2782 Рік тому

      தமிழ் எங்க போச்சு யா. உன் ஆர்வத்துல தீய வைக்க. தமிழ் ல எழுதி பழகு

  • @sylesh1306
    @sylesh1306 Рік тому +1

    Pizza Hut clear

  • @gopiprakash7650
    @gopiprakash7650 Рік тому

    En pa Black Rock company explaination innum varala....
    Varuma ??

  • @gopigowtham7659
    @gopigowtham7659 Рік тому

    Bro please make video of ஹாத் கட்ரோ கம்ப்

  • @gomathikishore3407
    @gomathikishore3407 Рік тому

    But why are the pizza so highly priced? Ingredients are easily available and cheap and the process is also not elaborate...
    Just the branding makes the difference..

  • @mohamedrafeeknawaskhan
    @mohamedrafeeknawaskhan Рік тому

    Dominos story ku blue tshirt poteenga pathingala, sema bro!!

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 Рік тому

    மாவீரன் திப்புசுல்தான் பற்றி பேசுங்கள் அண்ணா 🙏

  • @vishwaaradhakrishnan2040
    @vishwaaradhakrishnan2040 Рік тому +1

    Luckily today my lunch was at Domino's pizza after two hrs I watched this video amazing

  • @samuelraj8504
    @samuelraj8504 Рік тому

    Bro... Komali(clown) History Video Podungey

  • @prasantha8048
    @prasantha8048 Рік тому +1

    அற்புதமான பதிவு ஐயா 🎉🔥❤️

  • @TamilSelvan12-12
    @TamilSelvan12-12 Рік тому

    So fb, sontha selavula sooniyam vaichikiraanga.

  • @velmurugau3065
    @velmurugau3065 Рік тому +1

    Price is Top

  • @hemanthashokan3555
    @hemanthashokan3555 Рік тому

    Domino's pizza sales shooted up by adding more cheese or butter .
    Pork was stopped in our country (India ).

  • @amospalani2919
    @amospalani2919 Рік тому +2

    Dominos pizza❤️👌

  • @parthibanselvam4997
    @parthibanselvam4997 Рік тому +1

    Eagle bro?

  • @jayakumarkumar8260
    @jayakumarkumar8260 Рік тому +2

    Bro shiradi sai baba pathi pesuga🙏

  • @sureshanandmunuswamy8087
    @sureshanandmunuswamy8087 Рік тому +2

    Enjoyed

  • @gr.narmathangr.narmathan3794

    ஜீன்ஸ் துணியின் வரலாறு போடு நண்பா

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Рік тому +1

    Thanks

  • @maniplumber6617
    @maniplumber6617 Рік тому

    என்ன தலைவரே நம்ம பை சைக்கிள் வீடியோ

  • @gunaselanseggran4536
    @gunaselanseggran4536 Рік тому

    Domino pizza is the worse pizza.. i dunu how u guys eat lot in india.. ya its cheap.. but dominos bread is the worse among all pizzas..

  • @dhivadk6559
    @dhivadk6559 Рік тому

    Kobe Bryant basketball player really inspirational athletic,do video about him bro

  • @dhivadk6559
    @dhivadk6559 Рік тому

    Kobe Bryant basketball player really inspirational athletic,do video about him bro

  • @dhivadk6559
    @dhivadk6559 Рік тому

    Kobe Bryant basketball player really inspirational athletic,do video about him bro

  • @dhivadk6559
    @dhivadk6559 Рік тому

    Kobe Bryant basketball player really inspirational athletic,do video about him bro

  • @dhivadk6559
    @dhivadk6559 Рік тому

    Kobe Bryant basketball player really inspirational athletic,do video about him bro

  • @dhivadk6559
    @dhivadk6559 Рік тому

    Kobe Bryant basketball player really inspirational athletic,do video about him bro

  • @SB-sm2ps4ei5b
    @SB-sm2ps4ei5b Рік тому

    சரவணா செல்வரத்தினம் பத்தி வீடியோ போடுங்க bro.

  • @dhivadk6559
    @dhivadk6559 Рік тому

    Kobe Bryant basketball player really inspirational athletic,do video about him bro

  • @dhivadk6559
    @dhivadk6559 Рік тому

    Kobe Bryant basketball player really inspirational athletic,do video about him bro

  • @dhivadk6559
    @dhivadk6559 Рік тому

    Kobe Bryant basketball player really inspirational athletic,do video about him bro

  • @HariHaran-bi9qq
    @HariHaran-bi9qq Рік тому

    Bro last ah one sonnigal athu unmai tha bro Domino's la work pandravanga ku salary low tha bro 😢