திருப்பதியில் முண்டியடித்த பக்தர்கள்|ஒருவர் மேல் ஒருவர் ஏறி ஓடிய துயரம்|திருப்பதி துயரத்தின் பின்னணி

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 229

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd 20 годин тому +48

    அருமையான காணொளி மக்களுக்கு புரியும்படி சொல்லுவதுதான் சாட்டையின் வேலை நன்றி வாழ்த்துக்கள்

  • @BABUBABU-pd9pg
    @BABUBABU-pd9pg 14 годин тому +16

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உழைத்தால் மட்டுமே காசு உழைத்தால் மட்டுமே சாப்பாடு உழைத்தால் மட்டுமே தான் எல்லாம் சாட்டையின் அருமையான பேச்சுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤

  • @murugan3010
    @murugan3010 День тому +39

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று காணொளிப்பதிவு தெளிவாகமிக அருமையாக காணொளி சிறப்பு

  • @kathiravan7137
    @kathiravan7137 День тому +37

    சிறப்பாக பேசி அண்ணனுக்கு வாழ்த்துக்கள் உண்மையை உரைக்க சொன்ன அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @PremSangita
    @PremSangita День тому +44

    சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணி வெற்றி பெற வாழ்த்துக்கள் .... 🙏👍❤️

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 День тому +25

    Sattai Super Speech 🎉🎉🎉🎉

  • @VelavanSasi
    @VelavanSasi 15 годин тому +8

    அருமையான பதிவு சாட்டை உடையது,,,❤

  • @vmrajraj
    @vmrajraj День тому +30

    பொருள்காட்சி மாதிரி ஆக்கிட்டாங்க கோவிலை

  • @premdoss6507
    @premdoss6507 21 годину тому +35

    மக்கள் திருந்தாத வரை இங்கு எதுவும் மாறப் போவதில்லை

    • @kamalanataraj7373
      @kamalanataraj7373 14 годин тому

      சரி தான் மக்கள் அழிவு இனி இப்படிதான் இன்று சாமி பாக்க லேனா இவங்களுக்கு மட்டும் அருள் நிறைந்து கிடைக்குமா மூடர்கள் சாமி எல்லோரும் சேவிக்க வேண்டியதுதான் இப்படி யல்ல

    • @sarashandcrafts3212
      @sarashandcrafts3212 13 годин тому

      இது தான் சரி

  • @justatastetamil7102
    @justatastetamil7102 23 години тому +10

    உங்கள் வீடியோ பார்த்து சிரி சிரி என சிரித்து விட்டேன். நீங்கள் என்னென்ன சொன்னீர்களோ அதை நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தேன்.

  • @mohanayyavu628
    @mohanayyavu628 22 години тому +10

    இந்த புள்ளி விவரத்தை தமிழ் மக்கள் புரிந்து கொண்டால், வாழ்வியல் முறை புலப்படும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prakashjjs5892
    @prakashjjs5892 12 годин тому +2

    தம்பி சிறப்பான பேச்சு தெளிவான பேச்சு மக்கள் இதை புரிந்து கொண்டு ஞானத்தோடு நடந்து கொள்ள வேண்டும் 🫰🫰🫰🫰

  • @BalaKrishnan-cb7gn
    @BalaKrishnan-cb7gn 22 години тому +11

    அருமை

  • @kuttyprakash950
    @kuttyprakash950 12 годин тому +2

    அறம் சார்ந்த அருமையான கருத்து 🔥🔥

  • @mohanayyavu628
    @mohanayyavu628 22 години тому +13

    அரசியல், ஆன்மீகம், இதை மக்கள் உணர்ந்து புரிந்து, வாழ்க்கையை நடத்தினால், சிறப்பாக இருக்கும் வாழ்வு ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 15 годин тому +8

    பக்தி என்பது ஒரு வரைமுறைக்கு உட்பட்டது .
    தயவு செய்து குழந்தைகள் , பெண்கள் , கர்ப்பிணிகள், உடல் நலம் இல்லாதோர் மற்றும் முதியோர் இறைவன் தரிசனம் என்றாலும் , கூட்டத்தில் போய் மாட்டிக் கொள்ளாதீர்கள் .
    உங்கள் உயிர் முக்கியம் .
    உயிர் இருந்தால்தான் , இறைவனை தரிசிக்க முடியும்.

    • @sarashandcrafts3212
      @sarashandcrafts3212 13 годин тому

      இந்த பதிவு ரொம்ப உண்மை யான து முட்டாள்தனமான செயல்

  • @MahadevanVellimalai
    @MahadevanVellimalai День тому +10

    சாட்டை சிறப்பு 💐💐💐💐

  • @sabarisaravan9589
    @sabarisaravan9589 13 годин тому +3

    அண்ணா சூப்பரா சொல்லி இருக்கீங்க இப்படி தான் சொல்லணும் 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @sivashankaran5458
    @sivashankaran5458 День тому +29

    திருந்துங்கப்பா திருந்துங்க

  • @vasanththiru9709
    @vasanththiru9709 18 годин тому +8

    பங்காளி சேட்டை புடுச்சவன்யா நீ அருமை அருமை

  • @rajanrajan1653
    @rajanrajan1653 18 годин тому +6

    Thank you

  • @manitamilan6421
    @manitamilan6421 13 годин тому +3

    அருமை தம்பி வாழ்த்துக்கள் ❤❤❤

  • @keswaran28
    @keswaran28 14 годин тому +5

    குருநாதா அருமை அருமை சரியான சாட்டையடி

  • @Raja-tu2sp
    @Raja-tu2sp 16 годин тому +5

    Super tampi

  • @anbukannankottirajan7554
    @anbukannankottirajan7554 15 годин тому +13

    திருப்பதி செல்வதறக்கு தமிழர்கள் பழனிக்கு செல்லுங்கள்

  • @jeevarathinam5307
    @jeevarathinam5307 15 годин тому +7

    தம்பி நாங்க 35 வருஷமா போகிறோம் அந்தப் பக்கம் திறக்கிறான் எந்த பக்கம் ஓடுறான் ஒண்ணுமே தெரியாது என்ன ஆகும்னு

  • @sp.varatharaj.sp.varathara3230
    @sp.varatharaj.sp.varathara3230 День тому +18

    செத்தவர்களுக்கு பெருமாள் 25 லட்சம் கொடுத்துட்டாரு சொர்க்க வாசலும் காட்டிட்டாரு😆😆

  • @kasiraman.j
    @kasiraman.j 14 годин тому +5

    இது நடந்தது கீழ் திருப்பதி. கோவிலில் இல்லை 😢😢😢

  • @ATRRajan.317
    @ATRRajan.317 13 годин тому +3

    நன்றி சாட்டை.... இந்த வருடம் சொர்க்க வாசல் திறக்கப்படவில்லை .... நரக வாசல் தான் திறந்து இருந்தது ... மக்களுக்கு உண்மையான பக்தி இல்லை .... பெருமாள் சொர்க்க வாசலுக்கு நாமம் போட்டு விட்டார்... அக்காலத்தில் போல் திருப்பதி இக்காலத்தில் இல்லை... மக்களுக்கு பக்தி என்பது குறைந்து கொண்டே வருகிறது...

  • @Mr_bin
    @Mr_bin 13 годин тому +4

    கடவுளின் பெயரில் முட்டால்தனம்..😢 திருந்தவே மாடானுங்க.. சாவட்டும்.. சொர்கத்துக்கு போகட்டும்..

  • @Gopimanikam-h1h
    @Gopimanikam-h1h 14 годин тому +3

    Good morning dear ♥️

  • @TakaAbdullaYashLal
    @TakaAbdullaYashLal День тому +7

    Super mamu kuralkoodukha

  • @RameshKumar-nn2oj
    @RameshKumar-nn2oj 9 годин тому

    சகோதரா உங்கள் பதிவு மிக சரியானது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤🎉🎉💐💐💐💐💐

  • @IndiraT-bp8cd
    @IndiraT-bp8cd 20 годин тому +4

    Your speech 100/ unimai

  • @pavikamal7201
    @pavikamal7201 16 годин тому +5

    Great

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 День тому +10

    ஆமாண்டா தம்பி இருமுறை நாங்களும் சென்றோம்,,,,,இதே நெரிசல் தான்,,,இங்கு மாறாத்து நெரிசல் தான்

  • @sasikalaragunathan7509
    @sasikalaragunathan7509 18 годин тому +5

    மக்கள் மாற மாட்டாங்க.

  • @chandrasekarsekar3002
    @chandrasekarsekar3002 День тому +14

    அறிவிளிகள்! இன்னும் எத்தனை காலம் இப்படி இருக்க போகிறார்களோ😡😡😡

  • @VijayKumar-kd1th
    @VijayKumar-kd1th 13 годин тому +2

    ஐ லவ்யூ ❤சீமான் அப்பா❤

  • @SandeshPrem-ri9hl
    @SandeshPrem-ri9hl 2 години тому

    super sir🎉❤🎉❤🎉

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 День тому +7

    If they say free they will go anywhere to get. This is India.🎉🎉🎉🎉🎉

  • @Jay_Tharak
    @Jay_Tharak 11 годин тому +1

    7:50 to 8:50 💯true, super speech ❤

  • @msubramaniam8
    @msubramaniam8 День тому +18

    தமிழ்நாட்டில் கோவில் இல்லையா? அங்க போனால் மட்டும் தான் கடவுள் அருள் புரிவாரா?

  • @MurganMurgan-n6x
    @MurganMurgan-n6x 10 годин тому

    Congratulations brother sattai your speech Good 👍

  • @aravindan2463
    @aravindan2463 11 годин тому +1

    துணை முதல்வர் பதவி விலக வேண்டும்

  • @Alagar-e2x
    @Alagar-e2x 15 годин тому +6

    8:38 ......... உன்மை
    எனக்குள் கடவுளை தேடுகிறேன்..........
    கருவறையில் இல்லை
    இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை

  • @sabarisaravan9589
    @sabarisaravan9589 13 годин тому +3

    Super,,

  • @ShivaSanghili
    @ShivaSanghili 15 годин тому +3

    உங்கள் கேள்வி அனைத்தும் சரியான கேள்வி தற்போது ஏழுமலையின் கழுவுவார்கள் இறந்ததும் அவர்களுக்கு தீட்டு தானே

  • @rockvikir.k.o9167
    @rockvikir.k.o9167 14 годин тому +4

    👌👌👌👌

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 День тому +4

    ஊண்மையென்றால் ஒரு கூற்று தான்!! சாப்பிடும் போது, பாத் ரூம் போன போது, செப்டிக் டேங்க் - உண்மைகள் தடம் மாறாது!! குழந்தைகள் பொய் சொல்லாது!!

  • @SSrikanth-u1k
    @SSrikanth-u1k 23 години тому +5

    Very good Saatti

  • @krishnamurthyA-y3c
    @krishnamurthyA-y3c 10 годин тому

    சாட்டை அவர்களை நீங்கள் விவரம் சொல்கிறீர்களா அல்லது நடத்திக் காட்டுகிறார்களா தெள்ளத் தெளிவாக புரிந்தது சாட்டை அவர்களே 💪💪💪 சூப்பர் விளக்கம் வீடியோ சூப்பர்

  • @SathiyandranSathi
    @SathiyandranSathi 12 годин тому +2

    Super sir ok

  • @collection4083
    @collection4083 4 години тому

    மிகவும் மோசமான மக்கள் தான் இதற்கு காரணம்

  • @RAnandan-hc2gy
    @RAnandan-hc2gy 13 годин тому +1

    Very good sir❤

  • @alagumuthurajt8104
    @alagumuthurajt8104 8 годин тому

    tampi. புரிதல் வேண்டும் மக்கள்

  • @colourdrops2704
    @colourdrops2704 6 годин тому

    my mind voice super 😀😀😀😀

  • @ramyak8461
    @ramyak8461 14 годин тому +2

    Tirupathi la makkala manushaanave pakardhu illa, proper management of rush is not maintained, people should understand, god will give what u ask even if you sit in bathroom and pray with pure heart ❤️

  • @rameshv875
    @rameshv875 8 годин тому

    அருமை அண்ணா உண்மை அண்ணா

  • @kumaresankumaresan4119
    @kumaresankumaresan4119 12 годин тому +1

    நிர்வாகத்தின் அலட்சியம்,
    அரசு சீர்கேடு

  • @KTM-e5i
    @KTM-e5i День тому +3

    Wow super speak

  • @VickyVicky-r7u
    @VickyVicky-r7u 10 годин тому

    Anna super speach.

  • @vivekananth3854
    @vivekananth3854 16 годин тому +3

    👏👏👏🙏

  • @susilaradhakrishnan9863
    @susilaradhakrishnan9863 15 годин тому +3

    100% correct

  • @SubraMani-jb1gn
    @SubraMani-jb1gn 6 годин тому

    அருமையான பதிவு ஐயா,ஆனால் மக்கள் திருந்த மாட்டார்கள்,பணத்தாசை பிடித்த மிருகங்கள்

  • @robinjose7632
    @robinjose7632 6 годин тому +1

    Correct brother

  • @Anu-Bala-2013
    @Anu-Bala-2013 10 годин тому

    அருமை அண்ணா

  • @alagarrajb9130
    @alagarrajb9130 20 годин тому +2

    மந்திரம் கால்
    மதி முக்கால்
    பக்தி என்பது வழி தெரியாமல் நடக்கும் பாதையை கடக்க உதவும் கைத்தடி போன்றதே இறை நம்பிக்கை
    தவிர அதுவே வாழ்க்கையல்ல

  • @indwelcomes
    @indwelcomes 4 години тому

    👌👍

  • @kannan7565K
    @kannan7565K День тому +6

    இன்னைக்கு வீடியோ நேரையா வருது துரை

    • @balamurugan6345
      @balamurugan6345 День тому

      12.06 to 12.36 சிறுபான்மையினர் ஓட்டு பிச்ச 😂😂😂😂

  • @manomano785
    @manomano785 10 годин тому

    Correct ahha...dhaa.. perenga..⚖️

  • @prakashkumar-xp4bt
    @prakashkumar-xp4bt 23 години тому +2

    This is kaliyugam never belive people or temple .
    But inside god is great .
    Money making temple its very clear .

  • @JeganG..54558
    @JeganG..54558 11 годин тому +1

    சொர்கத்துக்கு போகாதானே அவளோ அவசரமா போனாக போகட்டும் விடுங்கடா 🤦🤦🤦

  • @pupsvalipattihmjeeva4000
    @pupsvalipattihmjeeva4000 12 годин тому +2

    🎉🎉🎉🎉🎉

  • @V-sm2zp
    @V-sm2zp 2 години тому

    ❤❤❤🎉🎉❤

  • @nagaragannagarajan6874
    @nagaragannagarajan6874 18 годин тому +1

    Arumai yana konoli,
    Makkal they will get glarity for their self security, & for every activities in their life. Your konoli makes , glarity thinking & activities for the public.

  • @KarthickT-sd5oc
    @KarthickT-sd5oc 13 годин тому +2

    Sattai ❤

  • @sultanindia3283
    @sultanindia3283 23 години тому +5

    மூடநம்பிக்கைகளை அகற்றும் வரை இந்தியா முன்னேறாது

    • @Viruvenkat56
      @Viruvenkat56 9 годин тому +1

      Thuluku summa iru 🤪

    • @SS-hv4uf
      @SS-hv4uf Годину тому

      உங்கள் மதத்தில் இல்லையா?

  • @karthikeyan-zc7mp
    @karthikeyan-zc7mp День тому +8

    லட்டுல கலப்படம் அப்படின்னு நீங்க புரளியை கலப்புனீங்க அந்தப் பாவம் உங்க எல்லா சும்மா விடாது சந்திரபாபு ஜி

  • @srinivasanK-xt9yb
    @srinivasanK-xt9yb 17 годин тому +1

    மக்கள் ஓழக்கம் வேண்டும்

  • @dineshkumardineshkumar-e7b
    @dineshkumardineshkumar-e7b 9 годин тому +1

    சாமிக்கும் லஞ்சம் கொடுக்கும் கூட்டம் ஆனால் அவர்கள் தான் நால்ல (நல்லா) வாழ்கின்ற மாதிரி தெரிகிறது

  • @kmv602
    @kmv602 13 годин тому +2

    Can a woman enter mosque?

  • @SureshM-qj7yc
    @SureshM-qj7yc День тому +5

    சொர்க்கவாசல் துறக்குறத பாக்க போனவங்களுக்கு😂 பெருமாள் நேரடியா சொர்க்கத்துக்கே கூட்டி போய்ட்டார்😅😂 கோவிந்தா கோவிந்தா😂😂

  • @nirubhanchakravarthy1222
    @nirubhanchakravarthy1222 12 годин тому

    உள்ளூர் பெருமாள் கோவிலை மதிக்காமல் திருப்பதி பெருமாள் கோவில் சொர்க்கவாசலை கண்டு சொர்க்கத்திற்கு சென்ற பக்தர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Vijayscript143
    @Vijayscript143 15 годин тому +2

    Rompa nal eae manasula irunthatha abtiyea sollitinga na,

  • @maheswarigopalsamy-lo3gb
    @maheswarigopalsamy-lo3gb 14 годин тому +1

    TTD eo and head than Karanam... offline la issue pannama offline la issue panna vendiyathu thana

  • @aravindan2463
    @aravindan2463 11 годин тому

    சாதி மதம் இனம் மொழி பக்தி இதெல்லாம் மனிதன் வாழ்க்கை தேவை மட்டுமே

  • @rozinitv5160
    @rozinitv5160 18 годин тому +2

    சாகட்டும்

  • @MeetMrVivek
    @MeetMrVivek 23 години тому +2

    The management of the Tirupati temple seems to be more focused on generating revenue through special darshans, VIP darshans, and other services rather than ensuring the comfort and well-being of the devotees. Despite being one of the most visited temples in India, the facilities provided are far from adequate. For instance, the bathrooms are consistently in a very unhygienic and filthy condition. I have visited the temple for the past three years, and unfortunately, the situation remains unchanged each year. This clearly reflects a lack of attention and care for the basic needs of the pilgrims who visit from all over the country.
    The temple management has the resources and the potential to make significant improvements in the facilities, but it seems they are more interested in increasing their earnings than in ensuring a comfortable and safe experience for devotees. The situation could easily be controlled with proper planning and action, yet there is a clear disregard for such changes. It’s disheartening to see such neglect, especially when the temple generates so much revenue every day.
    I strongly condemn this attitude of the temple management. It’s not just about revenue; it’s about the well-being of the people who come to seek blessings. My heart goes out to those who have tragically lost their lives in the stampede and other related incidents. This incident highlights the urgent need for better crowd management and overall improvements to ensure the safety and dignity of all visitors.

  • @bharathis2936
    @bharathis2936 16 годин тому +1

    அளவு கடந்த பக்தியால் பதர்களாக மாறிய மக்கள்

  • @DravidaTamilan24
    @DravidaTamilan24 11 годин тому +1

    தம்பி சொர்க்க வாசல் திறப்பதே சொர்க்கத்தை அடையத்தானே தவிர சந்தோஷமாக திரும்பி வீடு வர அல்ல .

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 12 годин тому

    முற்றிலும் உண்மை

  • @smonish7582
    @smonish7582 10 годин тому

    👌👌👌💯💯💯

  • @vickyraj3540
    @vickyraj3540 12 годин тому +1

    makkah ku free Haa Polama sir .....

  • @rajanrajan1653
    @rajanrajan1653 18 годин тому +1

    Super

  • @ganapathirajan4072
    @ganapathirajan4072 12 годин тому

    Correct 👌👌👌

  • @nkumarasamy249
    @nkumarasamy249 6 годин тому

    நான் கூட்டமில்லாத நாள் பார்த்துதான் போவேன்

  • @plato6099
    @plato6099 3 години тому

    🎉

  • @krishnamurthyA-y3c
    @krishnamurthyA-y3c 10 годин тому

    திருப்பதியின் மதிப்பு குறைந்து விடும் போல் தெரிகிறது உயிரோடு இருந்திருந்தால் எப்போது வேண்டுமென்றாலும் தரிசிக்கலாம் உயிர் போகும் அளவுக்கு தரிசனம் தேவையா 😫😵😫😵

  • @arunachalammuthuvel
    @arunachalammuthuvel 16 годин тому +1

    In Game changer event too