சென்னைல நான் Paint அடிக்காத Buildingயே இல்ல! - Soori's Cinema Struggle

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 59

  • @ThamilNesan
    @ThamilNesan 2 роки тому +10

    Very inspiring interview மனம் திறந்து பேசும் சூரி சகோதரனுக்கு வாழ்த்துக்கள் 🇨🇦

  • @chandrutimes2131
    @chandrutimes2131 2 роки тому +24

    வெற்றிக்காக போடும் உழைப்புக்கு பெயர் கஷ்டம் அல்ல....

  • @rameshbabu123
    @rameshbabu123 2 роки тому +6

    உண்மை , உழைப்பு , உயர்வு ....🙏👌

  • @cewl304
    @cewl304 2 роки тому +4

    Superb interview and extremely inspiring....

  • @dinoselva9300
    @dinoselva9300 2 роки тому +2

    தமிழர்களின் அடையாளமே 8:48 #வீரப்பன்_சார்

  • @senthilkumarjayachandran4349
    @senthilkumarjayachandran4349 2 роки тому +2

    மனம் திறந்த பேட்டி வாழ்த்துக்கள்

  • @sarojininagarajoo2913
    @sarojininagarajoo2913 Рік тому

    Wonderful great comedian actor suri sharing his experience super my favourite comedian actor best wishes to suri avargal

  • @plukejayakumar80
    @plukejayakumar80 2 роки тому +1

    🌷Soori Thambikku vazhthukkal 🌷

  • @ramesharavinth3214
    @ramesharavinth3214 2 роки тому +6

    Really Great experience sharing Thank you for making this video 📸

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 2 роки тому +4

    Soori super fitness semma
    Looking handsome man
    Semma person
    Hotel vechi avoroda oorula help panraru.
    Comedy ok.
    Semma fun interview no seen.

  • @rajeshravi7638
    @rajeshravi7638 2 роки тому +1

    White heart Mr சூரி

  • @remionrex
    @remionrex 2 роки тому +4

    ரொம்ப மகிழ்ச்சியான நேர்காணல் ❤️ love it

  • @thijanraj7633
    @thijanraj7633 2 роки тому +2

    Aranmanai 2 la ivaroda comedy Vera level ah irukum Hardwork Never Fails

  • @krisaanth2818
    @krisaanth2818 2 роки тому +3

    Inspiring ❤️

  • @veeranvalen3443
    @veeranvalen3443 2 роки тому +1

    Supar suri

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 2 роки тому

    சூரியை முன்னேற்றுவது அவரின் பேச்சுதான்..🗣🗣

  • @jailanisak1165
    @jailanisak1165 2 роки тому +6

    சூரி வடிவேல் கவுண்டமணி விவேக் செந்தில் கஞ்சா கருப்பு இவர்களுடைய நகைச்சுவைகள் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள்

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 роки тому

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 2 роки тому

    வாழ்த்துக்கள் சூரி சார்….

  • @rajivn8833
    @rajivn8833 2 роки тому

    Well deserved stardom - star kids shoild listen this

  • @mayavarammanvasanai
    @mayavarammanvasanai 2 роки тому +2

    வணக்கம் தம்பி காவேரி நாயுடு தெருவில் முத்துலட்சுமி ஹோட்டல்ல அப்துல்லா அண்ணா கொடுத்து வார்ன்னு சாப்பிட்டு போனா காலங்கள் அண்ணன் சிசர் மனோகர் வீட்டில அடடா அமர்க்களம் கே டிவி ப்ரோக்ராமுக்கு காத்திருந்த நாட்கள் எல்லாம் மறந்து போச்சு மிகப்பெரிய நடிகராக ஆன பிறகு அதே புரொடக்ஷன் உதவியாளராக உன்னை சந்தித்தபோது கருப்புக் கண்ணாடியை போட்டுக்கொண்டு பார்க்காத போல சேரை தூக்கி வந்த எண்ணெய் கண்டுகொள்ளாமல் போனாயே வாய்ப்பு இருந்தாலும் மாயவரம் மண்வாசனை யூட்யூப் சேனலை பாரு நண்பரே

    • @ramuveeramani
      @ramuveeramani 2 роки тому +3

      கவலை வேண்டாம் நண்பரே நீங்களும் ஒரு நாள் நல்ல நிலைக்கு வருவீர்கள்.

  • @d.ravichandran323
    @d.ravichandran323 2 роки тому

    Best Wishes .. 🙏

  • @vijayakumars9590
    @vijayakumars9590 2 роки тому

    சூப்பர் தம்பி

  • @rajeshravi7638
    @rajeshravi7638 2 роки тому +3

    Interview Semaa.தெய்வமே scene sirippa adaka mudila

  • @ijrock7044
    @ijrock7044 2 роки тому +5

    First like ❤️. Love form Coimbatore 🪐💥

  • @areshdme1118
    @areshdme1118 2 роки тому +1

    Inbox show continue pannunga 🎉

  • @ramakrishnang7353
    @ramakrishnang7353 2 роки тому

    Viduthalai update enga pa update kka vandhavanga yaru yaru...sollunga..🤣🤣

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 2 роки тому +2

    enna padam goundamani scene ithu

    • @sudhakarselvam4050
      @sudhakarselvam4050 2 роки тому +2

      ua-cam.com/video/2PRAP8Vk63c/v-deo.html 20:25 SOORI ENTRY

  • @Lion-os1rz
    @Lion-os1rz 2 роки тому

    Nice man

  • @prasathshanmugavel6693
    @prasathshanmugavel6693 Рік тому

    அண்ணன் வேற லெவல்

  • @sadamriyasa2510
    @sadamriyasa2510 2 роки тому +2

    Yar evargal

  • @subbaiyanthangavel5140
    @subbaiyanthangavel5140 2 роки тому +1

    அந்த ஒரு டயலாக் அன்று சூரிக்கு அள்ளிக் கொடுத்த சந்தோசம் ..அந்த சூழலை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பது அரிது...என் நினைவில் 1987...படம் சின்னப்பூவே மெல்லப் பேசு..இடம் மேங்களூர் செயின்ட் அலாசியஸ் கல்லூரி சீன்..முன்னால் மானவர் தற்போது ஆட்டோக்காரர் கல்லூரியை அன்னாந்து பார்த்து கத்துவார் ஏய் யார்ரா ராஜா.. ரேகா....கிளாஸ் ரூமில் மயூரி சுதா டீச்சர் மானவர்கள் ராம்கி .சின்னி ஜெயந்த் ..ஏடித ஸ்ரீ ராம் .‌குட்டி..‌வெற்றி...நான் சுப்பு. சத்தம் கேட்டு கீழே ஓடி வந்தால் கீழே கூட்டத்தின் நடுவில் கத்திக் கொண்டு பிரபு சார் அந்த சூழலில் வெற்றிக்கு ஒரு டயலாக் கொடுத்தார் டைரக்டர் ராபர்ட் சார் ..பிரபுவை பார்த்து ஏ...ரவுடித்தனம் பன்றே சொன்னவுடன் பிரபு சார் டேய் என்று வெற்றி கையை இழுத்து தள்ளி விடுவார் ..பார்த்த டைரக்டர் உடனே சிந்தித்தவாறு வேண்டாம் இது....அன்று இரவு முழுவதும் புலம்பி தீர்த்தார்.பின் நாளில் வெற்றி ஹீரோவாகி..கானாமல்..நானோ ஊரில்.....🙏

  • @karnan4483
    @karnan4483 2 роки тому +1

    😀😀😀😀😀😀😀

  • @skys4959
    @skys4959 2 роки тому

    Sorri hard worker than. But comedyki siripu than varala.. sk, susindhreen kuda than set agudhu..

  • @s.santhoshkani9512
    @s.santhoshkani9512 Рік тому

    Unmaile cinimava chance vanga remba kastam appo ippo appudu illa

  • @seeme777
    @seeme777 2 роки тому

    Nowadays no true love
    Only sex and money love
    Gents don't waste money

  • @Saravanakumar123.
    @Saravanakumar123. 2 роки тому +1

    சூரி அய்யா, உங்க hotel la முன்னாடி எல்லாம் Gpay, phonepe or any kind of online payment கிடையாது nu சொன்னாங்க.... ஒரே black Money தான.... இப்போ எப்படி மாரிட்டிங்களா இல்ல still continues ah...???

  • @ThirunelveliBala
    @ThirunelveliBala 2 роки тому +24

    எங்க வீட்டு building kku paint நீங்க அடிக்கலையே?

  • @tsrr7698
    @tsrr7698 2 роки тому +1

    Cringe comedian

  • @kalitamoorthiselvam9005
    @kalitamoorthiselvam9005 2 роки тому

    நாய்