சோறு பொங்க வெய்க்க கூட காசில்லைனு சூசைடு பன்ன போனவரு.... இன்னைக்கு தன்னோட உழைப்பால் இந்த அளவு உயர்ந்த நிலையில் உள்ளது, ரொம்ப சந்தோஷம் நண்பர்களே..!!🤩😍😁❤️💯
அதிகப்படியான செலவில்லாமல், ஆடம்பரம் இல்லாமல், அமர்க்களமாய் நிறைந்த அன்புள்ளோதோடு இப்படியும் ஒரு பிறந்தநாள் கொண்டாட முடியும். இங்குதான் உண்மையான மகிழ்ச்சியை காண்கிறேன். .எதிர்காலத்தில் மனோ விஷ்ணு இரண்டு நச்சத்திரங்கள். இறைவன் ஆசீர் வாதிப்பாராக.
@@RanjithKumar-pi1qy நீங்க ஜிபி முத்து ஃபேன்னா நான் யாரு நான் அவர் டிக்டாக்கில் இருக்கும் போது வச்சே அவரது ஃபேன் இன்ஸ்டாகிராம் க்கு அவர் வந்ததும் அவரது 26 வது follower நான்.
@@vijim7852 Gp Muthu en stress buster nu solam na ipa than letter video la irundhu fan .. munadi lam pathathu ila .. but ipalam thalaivan Vera level 🎉 🥳🤩
Dear karthick brow ,namma kadaparai ganesana ah letter padika pothu illati sapda pothu santhu video poduga....request from your friends....waiting for kadapaarai ganesan video...
சோறு பொங்க வெய்க்க கூட காசில்லைனு சூசைடு பன்ன போனவரு.... இன்னைக்கு தன்னோட உழைப்பால் இந்த அளவு உயர்ந்த நிலையில் உள்ளது, ரொம்ப சந்தோஷம் நண்பர்களே..!!🤩😍😁❤️💯
Positive vibes🤩🤩
Amam.. Nalla. Irukatum.
Ivara nambi ithanaper irukanka..
ரைட்டு ரொம்ப சந்தோசமா இருக்கு நண்பர்களே❤️
@@rohini8634 நல்லா இருக்கட்டும் பாவம்
Yes life kadaisi nerathula kooda maralam athuku best example , so nambikaiya kadaisi vara elakathinga🤗
3:28 உங்கள் இளைய மகள் உங்கள் தம்பி மகளுக்கு ஊட்டி விடும் தருணம். "அழகு"
Yes..gp Muthu ku yevalo pasanga..ithula yaru avaroda thambi pasanga
@@kavithabanu8653 Thalaivar oda Chinna ponnukku Pakkathula Irukkura ponnu
@@Daniel-cm2yv oh ok appo antha two boys yaru
@@kavithabanu8653 Avar pasanga dhaan
😄😄😍😍😍😍
தம்பி மகள்களை நன்றாக பார்த்து கொள்கிறீர்கள் மகிழ்ச்சி 🤝
அண்ணனின் வளர்ச்சியே எங்களின் மகிழ்ச்சி 😊👍🏻👍🏻👍🏻
🤟
தலைவரே எங்கள் வயிறு நிரம்பி விட்டது. இதே சந்தோசத்துடன் எப்போதும் இருங்கள்.
3.27 சின்ன பொண்ணு செயல் 👌👌👌
😂😂 Chinna pulla theriyama pesudhu
Avarato thambi ponna intha vayasula pirichi pesuthu kavanithirkala
Muthu
@@manig5048 pirichupesitu andha ponuku Ooty vitadhai kavanitirgala
Kavanithen but chinna vayasil Ooty viduvathu perithu illai,than kudumpam adutha kudumpam endru antha ponnin manathil irukirathu,ithu 20 year kalichi sontham vittu pogum alavil irukum nanba
சந்தோசமான குடும்பம்! வாழ்க வளமுடன் தலைவரே 💥💥💥Wishes from YogiLENS 🤩
Positive vibes🤩🤩😁
அதிகப்படியான செலவில்லாமல், ஆடம்பரம் இல்லாமல், அமர்க்களமாய் நிறைந்த அன்புள்ளோதோடு இப்படியும் ஒரு பிறந்தநாள் கொண்டாட முடியும். இங்குதான் உண்மையான மகிழ்ச்சியை காண்கிறேன். .எதிர்காலத்தில் மனோ விஷ்ணு இரண்டு நச்சத்திரங்கள். இறைவன் ஆசீர் வாதிப்பாராக.
@3:27 லவ் யூம்மா முத்துக்குட்டி. So sweet ❤️❤️❤️❤️
Ungotha
The love... Really awesome.. innocent dad with adorable kids . just awesome.. 😚😚
3:28 avaru pasanga la verupaadu ellama valakuraru super thalaiva🥰🥰🥰
தலைவர் தென்னந்தோப்பு வாங்கிட்டாரு அதுதான் அங்க இருந்து வீடியோ போட்டு இருக்காரு
ஜிபி அண்ணாகுழந்தைகளோட சந்தோசமா இருக்கனும்
யோவ் இப்படி எல்லாத்தையும் வீடியோ எடுத்து போடாதையா கண்திருஷ்டி பட்டுடும் சுத்தி போடுய்யா
Yaru samy ne .. Gp Muthu fans engaluke tough kudupa polaye neenga
@@RanjithKumar-pi1qy நீங்க ஜிபி முத்து ஃபேன்னா நான் யாரு நான் அவர் டிக்டாக்கில் இருக்கும் போது வச்சே அவரது ஃபேன் இன்ஸ்டாகிராம் க்கு அவர் வந்ததும் அவரது 26 வது follower நான்.
Semma Thala ☺️
@@vijim7852 Gp Muthu en stress buster nu solam na ipa than letter video la irundhu fan .. munadi lam pathathu ila .. but ipalam thalaivan Vera level 🎉 🥳🤩
Tik tok naan use pannathu illa, இவற அப்போ நிறைய திட்டிருக்கேன்....இப்போ நானும் ரசிகன்
Thambi magalukkum unga pillaigala pola same saapaadu kudukkureenga...
Super thalaivarey💥💛💛
Superr
He is not think like his thambi son he think like he children
11:10 தன் மகள் தனக்கு ஊட்டி விடவது எல்லோருக்கும் ஒரு தனி சந்தோஷம் அது சொல்ல முடியாத ஒரு வார்த்தைகள்
எல்லோரும் இடது கையில் சாப்பிடுவதுபோல் வீடியோ உள்ளது
S
3. 27 சின்ன பொண்ணு செம பாசம்
GP அண்ணாச்சியின்
அன்பு மனதுக்கு வாழ்த்துகள்
3:25 pasakara pulla muthu papa😍 raji ku yevlo azaha sapadu oottividuthu
3:06 ellarum en maga tha❤️ cute👍
1.57 nimisam adichiduvale vera level timing 😂😂😂😂
2:00 முத்து ஹலோ வேரலெவல் 😄😄😄
அம்பாசிடர் மூக்கன் is a word
வட்டு தலையன் is emotion
அந்த சின்ன புள்ள கூட அவங்க தம்பி பொண்ண அவர் பிள்ளைகள் என்று சொல்ல கூடாது என்று சொல்கிறது
1:55
மணி : முத்து மட்டும் பக்கத்து வீட்டு புள்ள....😀
முத்து : அடிசிருவன் லே ...😂😂😂
😅😅😅
Gb Muthu family ellam left🖐️ kaila saaptraanka 😳😳
Nala manithar kulanthaigalidam anbu kaatum anbu manam padaithavar melum valara enathu vazthukal👍👍👌👍
7.33 ok Google Vada vaangithha😂😂
happy birthday yen anbu thalaiva💓💓💓💓😄
Gb Da புத்தி அச்சு அசலா புள்ளைக்கும்🤣🤣🤣
தலைவரே நீங்க நடிக்கிற படத்துல லெட்டர் வீடியோ எல்லாம் வருமா
😂😂
🤣🤣🤣
Mokka pu**a podatha
@@venkadeshlee8242 ean bro ivalavu kadupa pesuringa
@@msdthalapraveen5902 sorry thala
3:27 papa❤️
Anna nega ipo irukuratha vita inum Nala periya alla vara❤️❤️ valthukal anna happy best 👍 future anna😇😇
Anandh and mani are the best 💯👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
Thalaivarey Mani Doctoridam Kuttikittu Ponga Romba Irumikittay irukuraru
1:23 paavam ya antha ponnu🥺🥺😔💔💔
Entha ponnu 🙄
@@SRMurugesh-2255 avaroda thambi ponnu ku thara mari poitu apidyee tharama poitaru la athutha
@@Iam_veera_21 ithellam oru Visayama 🙄 ellarumtha sapuduranga
@@SRMurugesh-2255 😏antha ponnu manasula ethuvee namba appava iruntha eppidi panni erupangalanu nenacha enna pannuvingaa
@@Iam_veera_21 o karpanaikku oru alavu ilaiya 😂 🙄
எல்றோம் வலது கை லா சாப்பிடுறாங்கள்.. 🤔🤔🤔🤔.. நல்லா இருக்க... வாழ்த்துக்கள்
😋😋😋😋😋😋😋😋😋😋
மசாலவுடன் மாமிசம் சேர்ந்தால் *பிரியாணி*
மரைக்காயர் வீட்டில் பிரியமாய் கிடைப்பதும் அதுவேநீ
தெருவுக்கு தெரு தலைப்பாகட்டி-யாய் இருப்பதும்நீ
மனசோடு மனசு சேர்ந்தால் மகிழ்ச்சிதான் இனி.....
3:28 😍😍😍🥰
Yaruiku kedainkum epadii oru pariyappa super gp muthu annna keep rocking
எல்லோரும் இடது கை சாப்பிட்டு இருக்கிறாள்
1:50 andha vartha chai 😍❤
God oda gift aahla...neega ellarum nallarpinga❤️❤️❤️❤️❤️
உங்கள பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு.... God bless you GP Sir
2:24 mani bro' ultra lol 🤣🤣🤣
😀😀😀😀
Muthu kutty alagu kutty 💋 ♥ 🥰🥰😂🤣😂🤣
God bless u gp muthu bro stay blessed happy to see u all💐
7:30 😂😂 "ok Google vada vaangi thaa" indha gp payavula thaan Google kita vada keturukaan pola iruku. Ponnu correct ah soludhu
😂😂
12:06 🤣🤣🤣 naakkkuuu....
Muthu Pillai so sweet ..namma pillainganu sollufhu
Muthu and gp ❤❤😂
உங்கள் பயணம் தொடரட்டும்
Sandoshama irunga thalaivare ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தலைவரே போடி வாடி சொல்லாதீங்க போமா வாமா சொல்லுங்க
correct
அது டி இல்ல... ட்டி...
ஏன்டி இல்ல ஏன்ட்டி அது ஒரு வட்டார வழக்கு.... (local language)
அதிக உரிமையோட அன்பா பேசுறது...
பாபநாசம் படம் பாருங்க புரியும்....
@@mkrk2015 ok bro na movie pakka matta so enaku therla ippo therium tq so much
Chinna ponnu sema cute, sema alagu ava, unga ponnu nanga dhan😀😀😀😀
Thalaivare nega unga kudumbathoda santhosama irruku 💛💛💛💛💛💛
Super anaa veraleval valtukal from Malaysia
தலைவரே தம்பீ பொண்ணையும் என் மகள் என்று சொன்னியே, அந்த மனசு தான் கடவுள், நீ நல்லா இருக்கனும் தலைவா
Romba nandri sir unga video patha Konjo samadhanama iruku rombo nandri
God bless you all 🙏🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
இப்படி எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்
Muthu payangara visam
11:16 thug 😂
தம்பி பெண்ணுக்கு முதல் கொடுகவேண்டும்.கூட பிறந்தே அக்கா என்று சொல்லி உங்கள் பிள்ளைகளை வளருங்கள்
Thaliwa total family left handed eating
Yengalai yepothum sandosa padtura thalaivarey ningalum unga kudumbatoda sandosama irunga😊❤️😘
இரு is a word
இரீ is an emotion
😃😃
Appa ilatha ponnuku appa ku mela erunthu ne paathuko da gp apotha un pullaiga nalla erupaga fact💯💯💯
super ana yen yellarum sapputarathu kai mathi sapputuraga yyyyy
Ellarum En mawa than Means a lot❤
😂thalivarea engaluku oruparsal😂 pakavachea sapatathiga😂😂
Thalaivar family special Same on food eat left hand
I like muthama...funny girl..
Thagapan ❤️perumaiyai gp Muthu kapathivittar
Vera level
தலைவரே திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வீடியோ போடுங்க
magizhichi Thalaivare vazhga GP Muthu👍
Thalaivan vanthutiya naan romba happy
I want briyani please😢😢😔
Gp anna edhu vera vera level
Super Anna Cute children 😍 yummy Biryani yummy
Thalaiva athu enna ellarum left hand uh😂
Very nice. Enaku oru doubt, Ellarume left handers ah? Illa enaku apadi theriyutha?
Camerala apdi theriyuthu right hand than
@@ishuseries4334 Oh ok. Thanks for clarifying.
Epothum happya erunga ,God bless you
Na ainga appa va roimba miss panaren😔😔nega apavoim ethe pola erukanoim
Ok Google 🎙️Vada vangi thaaa 😂😂😂😂
பிரியாணி நல்லா சாப்பிடுங்க தலைவரே குழந்தைகள்கூட எப்பவுமே இப்படியே சந்தோஷமா இருங்க தலைவரே👍😋🤗❤🙏
Akka neenga anytime youtube la thaan athum thalaivar video vukku wait pannittu iruppinga
Ungala rowdy surya neithaiku live la orae tittu nd.block block
Jb.anna.supper reply panuga Anna hosur Kavya 🙏
Gp anna100years nalla irrukannum
Anna unghe siripu innocent ah iruku 😊😊
Biryani 🐓🐓😘😘
Ith ente Molan enn parajhappol valare santhosham thonni nighal valya mannasinte udamayan ellam video kannarund ennum ith pole thanne parayanam ente molenn kadavul nigalk nallath varuthatte nighal valya uyarchayil ethatte enn prathikunnu
Mattha silrapunda inga maaari (meeramithun rowdy baby surya saani mani ) maari yaaraiyum irritate pannamaa manusan ellaathayum sirikka vekkaraaru nalla manusan yaa ❤️❤️❤️👍👍nenga nalla irukanum gp muthu anna🙏🙏
Dear karthick brow ,namma kadaparai ganesana ah letter padika pothu illati sapda pothu santhu video poduga....request from your friends....waiting for kadapaarai ganesan video...
எல்லாரும்மே இடது கையில் சாப்பிடுகிறார்கள்
அண்ணன் ஜாமான் ஸ்டார் அவர்கள் மகிழ்ச்சிஇன் உட்ச்சம்,🙌👍🤝👏👏👏👏👏👏👏👏🙆♂️😃😄😅😆😉
பாடு
Sapidrathu thuki podatha yov mutta 💥💣
Corona test kodupathoda poi edunga makku thalaivarae