இன்றைய தொடரில் முத்தாய்ப்பாய் நீரஜாவின் அற்புத நடிப்பும் முகபாவங்களும் மிகவும் அருமை. குறிப்பாய் இறுதி காட்சியில் உங்கள் குருநாதரின் (திரு.பாலச்சந்தர் ) முத்திரை, உங்கள் கைவண்ணத்தில் கண்டு மகிழ்ந்தோம், மெய்மறந்தோம். மிக்க நன்றி இப்படி ஒரு காவியத்தை மீண்டும் ஒளிபரப்பி, ரசிகர்களை மகிழ்விப்பதற்கு.
Where can we get the names of the artists who acted in "Kadhai Neram", except for a few we don't know the names of those who acted in these short stories. If someone has a link to those names, plz do share them. Thanks in advance. 🙏🙏🙏
என்னைக் கேட்டால் இவர் அம்மாவின் இறப்பு செய்தி இவரிடம் தெரிவித்திருக்க வேண்டும் 😢எல்லோரும் சென்னையில் இருந்து போய் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி இருக்க வேண்டும்.அதுக்கப்புறம் சூட்டிங் ஆரம்பிக்கலாம் .எல்லாரும் வந்து ஒரு நாள் சூட்டிங் வீணாக்கக்கூடாது பணம் வேஸ்டா போகக்கூடாது என்று ஒரு இறப்பு செய்தியை மறைத்துவிட்டு சூட்டிங் ஆரம்பிக்கிறாங்க.இது தவறு😢

இந்த காலமா இருந்தா செல்போன்ல ஒரு நிமிடம் தான்.. டெக்னாலஜி 🎉
இது தான் வாழ்கை எல்லோறுக்கும்🙏🙏🙏😪😪😪🌹🌹
அற்புதம்
Touchy-feely ❤❤❤
Heart touching serial..very realistic
Great director balu mahendra
Very nice and enjoy myself, thanks sir
Where can we get the names of the artists who acted in "Kadhai Neram", except for a few we don't know the names of those who acted in these short stories. If someone has a link to those names, plz do share them. Thanks in advance. 🙏🙏🙏
28.02.2022....arumai....balu the great
என்னைக் கேட்டால் இவர் அம்மாவின் இறப்பு செய்தி இவரிடம் தெரிவித்திருக்க வேண்டும் 😢எல்லோரும் சென்னையில் இருந்து போய் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி இருக்க வேண்டும்.அதுக்கப்புறம் சூட்டிங் ஆரம்பிக்கலாம் .எல்லாரும் வந்து ஒரு நாள் சூட்டிங் வீணாக்கக்கூடாது பணம் வேஸ்டா போகக்கூடாது என்று ஒரு இறப்பு செய்தியை மறைத்துவிட்டு சூட்டிங் ஆரம்பிக்கிறாங்க.இது தவறு😢
😭😭😭😭😭😭😭😭😭
Great balu sir
Very nice content
👍Reality as it is.
Varutham
இதுதான் விதி
Kindly upload the name of the story
ஒரு முடிவு ஒரு ஆரம்பம்.
Irony of life
Kindly uploadbthe name of the writer of the story
குட் 👸
08.07.2024
0