ATHER Rizta Tamil Review| ஒரே சார்ஜ்.. 160km Range.. Ather களமிறக்கிய முதல் Family Electric Scooter

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 70

  • @abcnewstamil9933
    @abcnewstamil9933 5 місяців тому +5

    ஒரு ஏவி பைக் என்றால் அதிக ரேஞ்சு 200 தாண்டி இருக்க வேண்டும் டாப் ஸ்பீடு 105 ஒன் டன் இருக்க வேண்டும் சார்ஜிங் டைம் அதிகபட்சம் 2 மணி நேரத்தில் ஆக வேண்டும் விலை ஒரு லட்சத்துக்குள் ஒரு லட்சம் வரை இருக்கலாம் இதெல்லாம் இருந்தா தான் இந்திய நாட்டில் உள்ள அனைவரும் எலக்ட்ரிக் பைக் வாங்க முடியும் இது அமெரிக்கா இல்லை பிரான்ஸ் இல்லை ஜெர்மன் இல்லை இல்லையென்றால் அதிகமாக கண்களால் மட்டுமே பார்க்க முடியும்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 2 місяці тому +2

    நான் இன்னும் 10 ஆண்டுக்கு எலெக்டிரிக் வண்டி வாங்க மாட்டேன்

  • @devarajanmohanam8208
    @devarajanmohanam8208 4 місяці тому

    Spare parts விலையை சொல்லுங்கடா...... எல்லா குடிகார பையல்களும் வண்டியை பற்றி கதைகள் சொல்கிறது.....

  • @saravanangopal3141
    @saravanangopal3141 5 місяців тому +2

    Oru number plate koduthurganka 😂😂😂😂😂😂😂

  • @basicthings3103
    @basicthings3103 5 місяців тому +1

    190kg 😮😮

  • @asaimanirajappan8600
    @asaimanirajappan8600 5 місяців тому +1

    Battery type sollu

  • @ayyvan
    @ayyvan 3 місяці тому

    Review not worth

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 5 місяців тому +36

    ஒரு EV scooter maximum on road price 100000 ருபாயை தாண்ட கூடாது .. அப்போ தான் நல்ல sales ஆகும் அது வரை மக்கள் வாங்க யோசிப்பார்கள்..

  • @rkrsekar
    @rkrsekar Місяць тому +1

    120 கி.மீ. தான்... அப்போ ஏன் 160 கி.மீ. ன்னு சொல்லி வீடியோ போடுறீங்க......

  • @jufiii
    @jufiii 5 місяців тому +3

    Battey செத்து போனா கிலோ 30rs கு தான் வொர்த் எல்லா battery bikes

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c 5 місяців тому +1

    இந்த விலைக்கு வித்தா திருடிதான் ஓட்டனும். போங்கடா டேய்😅😅😅😅

  • @abcnewstamil9933
    @abcnewstamil9933 5 місяців тому +2

    இதன் விலை சொல்லும் போது மட்டும் ஏன் மியூசிக் கொடுக்கிறீர்கள்

  • @arulkumaran8260
    @arulkumaran8260 3 дні тому

    மூன்று வருடம் பேட்டரி வரன்டி இருந்தால் அதை வாங்காதீர்கள் ஐந்து வருடம் வாரண்டி இருந்தால் மட்டும் வாங்குங்கள் அப்போதுதான் உங்கள் காசுக்கு மதிப்பு

  • @trashup
    @trashup 5 місяців тому +3

    Ola 130kms pogum nu solluvanga aana 100kms kuda pogathu eco la pick up eh irukathu namba move pandrathukulla pinnadi yellamrum horn adichite irupanga avalo pick up kammi
    But ather yellathulayum best ah irukum
    5000kms once service vidanum 1000rs
    10000kms ku belt change pannanum 4050rs Break pad la local laye iruku better than brand
    Service centre la nambala dash ah kuda madhika maatanga
    Vandi vangura varaikum than aprm konja kuda respect kuduthu pesa matanga
    Porur and mugaper service centers

  • @Karuthusuthandiram22
    @Karuthusuthandiram22 5 місяців тому +3

    இது பட்ஜெட் ஸ்கூட்டர் ah😂🤣 top end 1,74,000 rs on road prize but ola top end 1,44,000 rs gen 2 model

    • @krishnarajs7596
      @krishnarajs7596 5 місяців тому +1

      Rizta la onnume illai , body a mattum mathi name mathuna new model aama ,
      Ivangalukku amount kuduppanga positive a solla

    • @tamiltalkies4564
      @tamiltalkies4564 5 місяців тому

      En unakku ather la Vela kidaikalayaaa😂😂😂😂

    • @krishnarajs7596
      @krishnarajs7596 5 місяців тому

      @@tamiltalkies4564 enakku business irukku thambi ,venum na nee poi kettu paru velai irukka nu

    • @krishnarajs7596
      @krishnarajs7596 5 місяців тому

      @@tamiltalkies4564 ,pro pack nu ethukku thaniya sale pannanum , oru scooter sale na enna option irukko athu ellathulaiyum kudutharanum, price variant ethukkaka irukkanum na Drum break disk break ,battery KW different, hub motor mid drive ithula different irukkalam ,
      1.76 kuduthu vangura alavukku makkal athikama illai ,
      Ola 1.46 on road athuve periya amount thaa ,

    • @tamiltalkies4564
      @tamiltalkies4564 5 місяців тому

      @@krishnarajs7596 ,nee periya business man Thane , nee oru 10 vaangi ellorukkum free ya kudu

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 5 місяців тому +13

    ஏதர் ஒரு பணம் பறிக்கும் கம்பெனி சர்விஸ் கட்டணம் பெட்ரோல் வாகனத்தை விட மிக அதிகம் ஓலா இதைவிட பலமடங்கு சிறந்த வாகனம்

    • @tamiltalkies4564
      @tamiltalkies4564 5 місяців тому +2

      Poda china set

    • @krishnarajs7596
      @krishnarajs7596 5 місяців тому

      ​@@tamiltalkies4564, ellathukkum ore mari reply pannariye, enna analysis vachirukka nee EV a pathi ,

    • @tamiltalkies4564
      @tamiltalkies4564 5 місяців тому

      @@krishnarajs7596 ,nee enga da Inga
      Poi buisness paara Ambani

    • @sureshpalanisamy2681
      @sureshpalanisamy2681 5 місяців тому

      ​@@krishnarajs7596அவங்க ஆளுங்க கம்பெனி இருந்தா சூப்பர் னு சொல்லுவான், புருஞ்சுதா?

  • @KARTHIKEYAN-hc5ho
    @KARTHIKEYAN-hc5ho 2 місяці тому

    இவர்கள் சொல்வது பொய்யான ஒரு செய்தி நான் போய் ஷோரூம் இல் கேட்டறிந்தேன் இதனுடைய உண்மையான மைலேஜ் 125 கிலோமீட்டர் மட்டுமே

  • @rishabhantony2252
    @rishabhantony2252 5 місяців тому +2

    Yov... Anyayama...illaya... Water bottle vaika mudiyum nu solre...front la...

  • @krishnarajs7596
    @krishnarajs7596 5 місяців тому +1

    160 km ellam pokathu , konjam kamiya uruttuyaa, EV vehicle a pathi ithu vara enna enna study pannirukka nu review panna vanthurukka nu theriyala

  • @arivumano2682
    @arivumano2682 5 місяців тому +8

    1.75L Budget price ?

  • @Magz365
    @Magz365 5 місяців тому +4

    boss cylinder thanni can yeduthu poga mudiyuma... if it passes that it will work out

  • @sagadevanacssagadevan5400
    @sagadevanacssagadevan5400 5 місяців тому +1

    நிறுத்துவதற்கு ஸ்டேண்டு இல்லையா நிற்காமல் ஓடுது ஓம் ஆம்

  • @Im_indian_tamilan
    @Im_indian_tamilan 5 місяців тому +2

    மக்களே சத்தியமா சொல்றேன் ஒரு மெக்கானிக் என்ற முறையில சொல்றேன் இந்த வண்டி வாங்காதீங்க பெட்ரோல் வண்டி தான் சிறந்தது இது பேட்டரி ஓட விலை மட்டும் எவ்வளவுன்னு கேட்டுட்டு அதுக்கு அப்புறம் வண்டியை வாங்குங்க. பேட்டரி ஒரு வருஷம் தான் வாரன்டி அதன் பிறகு பேட்டரி போய்விட்டால் 80,000 கொடுத்து பேட்டரி வாங்க வேண்டும்!

    • @Vijay-wy8rw
      @Vijay-wy8rw 4 місяці тому +1

      நமக்கு இந்த வண்டி எல்லாம் ரிப்பேர் பண்ண தெரியாது 😂😂😂

  • @giftson79
    @giftson79 5 місяців тому +1

    Guys, EV's are scams in India, be cautions when spend your hard-earned money on it!

  • @benadictsubhash
    @benadictsubhash 5 місяців тому +3

    Copycat TVS iqube 😂😂😂😂😂

  • @balajidj6936
    @balajidj6936 5 місяців тому +2

    Poor design @ ather designers

  • @mohamednizar1383
    @mohamednizar1383 5 місяців тому +1

    விலை ரொம்ப அதிகம் மக்கள் ஏமாறக்கூடாது

  • @sureshbarath2818
    @sureshbarath2818 5 місяців тому +1

    சர்வேஸ்வரன் டி டைம்ல காசு வாங்குவாங்க அதுதான் பிரச்சினை போல சர்வீஸ் டைம் இல்ல நல்ல காசு பயங்கரமா ஒரு மூணு சர்வீஸ் நாலு சர்வீஸ் என்று சொல்லி காசு வாங்குறாங்க

  • @indoorexercise8771
    @indoorexercise8771 Місяць тому

    Enna vandi model ippidi irukku nalla Model pannanum

  • @hariharan.s3168
    @hariharan.s3168 5 місяців тому

    ESS (emergency stopping signal) is not about Automatic breaking, its only flashing signal to make allert😂

  • @asaimanirajappan8600
    @asaimanirajappan8600 5 місяців тому +1

    Lithium ion or lithum ferrophosphate sollu
    Don't hide anything

  • @anandredstar3247
    @anandredstar3247 5 місяців тому +3

    Cost voice ola is best and range also

  • @murugan9579
    @murugan9579 5 місяців тому

    எல்லா மின்சார வாகனம் எப்போ எரியும் என்று யாருக்கும் தெரியாது

  • @Rajesh_659
    @Rajesh_659 5 місяців тому +1

    copy of TVS iqube

  • @ALIYYILA
    @ALIYYILA 5 місяців тому

    வீல் ஏன் இவ்வளவு சிறியதா இருக்கு?

  • @dwarakeshb3071
    @dwarakeshb3071 5 місяців тому

    Ennada TVS Qube maadhiri iruku

  • @SatishKumar-d2d4e
    @SatishKumar-d2d4e 5 місяців тому

    Cost is too high another in another 2years new ev two-wheeler we will get in reasonable price...

  • @BaskarBaskar-om4sr
    @BaskarBaskar-om4sr Місяць тому

    Audio

  • @danielsebastien8517
    @danielsebastien8517 4 місяці тому

    Worst after sale service

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 5 місяців тому

    ஐ யாம் வெயிட்டிங் 🏍️👻

  • @allauddeenm158
    @allauddeenm158 5 місяців тому

    Paid promotion video 📸

  • @ravichandranravi63
    @ravichandranravi63 5 місяців тому

    Enna da music athu

  • @ragavendiranl2728
    @ragavendiranl2728 4 місяці тому

    better design

  • @sandhoshpandis-bu3ti
    @sandhoshpandis-bu3ti 5 місяців тому

    Rate

  • @casammy
    @casammy 5 місяців тому

    OLA is far better than Ather... Top speed of OLA is 118 and the range in ECO is 170...

  • @abd5453
    @abd5453 4 місяці тому +1

    Front design must be improved