Lemon rice🍋||எலுமிச்சை சாதம்🍚||traditionallife||villagehouse||mytraditionalvillagelife🛖

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2023
  • #villagelifestyle #villagelife #cooking #lemonricerecipe
    வணக்கம்😊
    எலுமிச்சை சாதம்😇
    Thank you so much for watching this video😊
    Kindly like,share and subscribe ❤️🤝
    Ep18: Spl day @ villagelife with my grandkids👨‍👩‍👧‍👧|pooranam kozhukattai😋🛖|பூரண கொழுக்கட்டை❤️||
    • Spl day @ villagelife ...
    Ep17:Poori potato masala||பூரி மசாலா|madeinvillagehouse🛖🥔||mytraditionalvillagelife
    • Poori potato masala||ப...
    Ep16: Banana flower vada||வாழை பூ வடை ||masala tea in villagehouse ||mytraditionalvillagelife🫖🛖😋
    • Banana flower vada||வா...
    Ep15: Prawn masala|இறால் தொக்கு&தக்காளி ரசம்||madeinvillagehouse||mytradionalvillagelife🛖🦐🍅😋
    • Prawn masala|இறால் தொக...
    Ep14: Family Time-Epi-2|Tandoori chicken 🐓 ||தந்தூரி சிக்கன்||madeinvillagehome||mytraditionalvillagelife
    • Family Time-Epi-2|Tand...
    Ep13: Uppu urundai ||உப்பு உருண்டை recipe ||amma spl ||madeinvillagehouse||mytraditionalvillagelife||🛖
    • Uppu urundai ||உப்பு உ...
    Ep12: Family Time||🐓chicken briyani||🍗fry||madeinvillagehouse||mytraditionalvillagelife||🛖🥘👨‍👩‍👧‍👧
    • Family Time-epi 1🐓chic...
    Ep11:Oil brinjal curry🍆||எண்ணெய் கத்தரிக்காய்||madeinvillagehouse||mytraditionalvillagelife🛖
    • Oil brinjal curry🍆||எண...
    Ep10: Tamil new year spl🥗🧆|chetinad ukkarai sweet&cucumber kheer|சைவ விருந்து|villagehouse|Traditional☺️
    • Tamil new year spl🥗🧆|c...
    Ep9: Greengram🧆|பச்சைப்பயிர்recipes|made invillagehouse|laddu,paniyaram,susiyam|mytraditionalvillagelife
    • Greengram🧆|பச்சைப்பயிர...
    Ep8:Summer watermelon 🍉 recipes ||தர்பூசணி||juice,halwa&jam||mytraditionalvillagelife||villagehouse
    • Summer watermelon 🍉 re...
    Ep7: I made “veg🐓65 & cutlet”|Why not?purpleyam🍠|வெத்தல வள்ளி கிழங்கு recipes |villagehouse|villagelife
    • I made “veg🐓65 & cutle...
    Ep6:Murrelfish||விரால் மீன் குழம்பு& வறுவல்||villagelifestyle||fishrecipe in tamil||villagehouse😋🥘👌🛖
    • Murrelfish||விரால் மீன...
    Ep5:Homemade paneer butter masala|பன்னீர் பட்டர் மசாலா&chapati|villagehouse|mytraditionalvillagelife
    • Homemade paneer butter...
    Ep4:Chettinad Veg Fish fry & kola urundai| செட்டிநாடு சைவ மீன் வறுவல் |கோலா உருண்டை|vazhakkai recipe
    • Chettinad Veg Fish fry...
    Ep3:Boti fry recipe in Tamil||ஆடு குடல் வறுவல்|| goat intestine recipe|| villagehouse||villagelife
    • Mutton Boti fry|| ஆட்ட...
    Ep2:sirukeerai kadaiyal||சிறுகீரை கடையல் கிராமத்து முறையில் ||villagehouse||mytraditionalvillagelife
    • கிராமத்து சிறுகீரை கடை...
    Ep1:Akkaravadisal ||அக்காரவடிசல் recipe||traditionaly made||mytraditionalvillagelife||villagehouse
    • Akkaravadisal-made Tra...
    Thank you😊
    #tradional #villagelife #villagehouse #villagelifestyle‪@mytraditionalvillagelife333‬

КОМЕНТАРІ • 296

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 10 місяців тому +479

    இதை விட பெரிய மாளிகை பெரிய வசதி கள் வேண்டுமா. அவ்வளவு அழகு அவ்வளவு நிம்மதி. இது தான் அருமையான வாழ்க்கை.. அசத்துரீங்க சகோதரி.

    • @prabhutailor3030
      @prabhutailor3030 10 місяців тому +17

      மண்பானையில் உணவு செய்தால் ருசி அதிகமாக இருக்கும்.

    • @sakthidevi1362
      @sakthidevi1362 10 місяців тому +2

      One month vacation trip want to go but normal life leading this place no

    • @mgjuyu5555
      @mgjuyu5555 10 місяців тому +2

      @Bharanithulasi25 yes correct 💯

    • @rayeesthecheif
      @rayeesthecheif 9 місяців тому +6

      மளிகை மாதிரி இதுவும் பெரிசு

    • @barathsridhar1529
      @barathsridhar1529 9 місяців тому +2

      Super amma😊😊😊

  • @sivakumar821sivakumar-jo9mf
    @sivakumar821sivakumar-jo9mf 5 місяців тому +36

    இந்த மாதிரி வீட்டை பார்ப்பதால் சாமியே வந்து உங்கள் வீட்டில் வசிக்க ஆசை படும் அவ்வளவு அழகு 👍💐வாழ்க வளமுடன் 🙏

  • @mgr3566
    @mgr3566 4 місяці тому +13

    முகேஷ் அம்பானிக்கே கிடைக்காத வீடு, சுற்றுபுரம், வடை, எலுமிச்சை சாதம், உருளைக்கிழங்கு பொரியல், வடுமாங்கா ஊறுகாய்! கடவுள் வாழும் வீடு.

  • @Jupiter99635
    @Jupiter99635 10 місяців тому +213

    இது தான் என் கனவு இல்லம் நீங்க கொடுத்து வைத்தவர் ❤❤❤❤

    • @gulabgulab6449
      @gulabgulab6449 5 місяців тому

      1nkm..l0

    • @sunwukong2959
      @sunwukong2959 28 днів тому

      adhu chumma shooting kaaga set up panni vachirukaanga
      idhu kooda teriyaamaa ivvalavu vellathiyaa irukeengaley... aiyyoo paavam

    • @Jupiter99635
      @Jupiter99635 19 днів тому

      @@sunwukong2959 shooting veeda....

  • @santhoshkaruppu2962
    @santhoshkaruppu2962 10 місяців тому +189

    நீண்ட காலமாக என் நினைவில் இருக்கும் வீடு பார்க்கவே ஆனந்தமாக உள்ளது வாழ்த்துக்கள்👍

  • @flash_3323
    @flash_3323 9 місяців тому +37

    எனது பழைய காலம் நினைவு வந்தது மறுபடியும் அந்த வாழ்வை அமைத்துக் கொண்டு இருப்பேன்

  • @prithiviraj4415
    @prithiviraj4415 9 місяців тому +23

    அருமையான வீடு உங்க வீட்ட பார்த்தா எனக்கு பொறாமையா இருக்குது

  • @SandraVino
    @SandraVino 2 місяці тому +3

    பருமாறுகிற விதத்தில் தான் இந்தவீடு இவ்வளவு அழகாக உள்ளது

  • @Kasthuri-ky7xv
    @Kasthuri-ky7xv 5 місяців тому +8

    ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல பதிவு... நான் மறந்த பல அனுபவம் மீண்டும் நினைவு வந்தது. நன்றி சகோதரி❤❤❤

  • @RamakrishnanHariharan
    @RamakrishnanHariharan 9 місяців тому +22

    எனக்கு ரொம்ப பிடிச்சது❤

  • @valapuramthiruarakkonsm3886
    @valapuramthiruarakkonsm3886 2 місяці тому +4

    வீடு மிகவும் அருமை எனது கனவு இல்லம்

  • @amitasule9995
    @amitasule9995 9 місяців тому +5

    इतकं प्रशस्त,स्वच्छ,सुरेख घर बघून मन प्रसन्न झालं.भरपूर सूर्यप्रकाश,मोकळी खेळती हवा बाहेर अतिशय सुंदर निसर्ग ,खरोखर स्वर्गच आहे.फक्त एक वाॅशर बेसिन किंवा तशी काहीतरी व्यवस्था हवी होती.डाळ,तांदुळ, भाजीपाला वगैरे धुवायला,हात धुवायला दरवेळेला त्या ताईंना घराबाहेर जावे लागतेय.चूल खाली असल्यामुळे दर वेळेला ऊठावे बसावे लागतेय.बाकी अप्रतिमच!👌👌👌👌😊😊

  • @kavitha.m1755
    @kavitha.m1755 9 місяців тому +23

    Lucky family living in this calm pleasant place.. longing .

  • @maheswari2520
    @maheswari2520 9 місяців тому +9

    இங்கு எல்லோரும் இவ்வீட்டீன் அழகை ரசிக்கீரீர்கள். ஆனால் கூரை வீட்டில் வாழ்வது பெரிய துன்பம்.
    என்சிறு வயதில் நடந்த வஷயங்கள். மழை காலத்தில் கூறை ஒழுகும், பரண்மேலுள்ள பொருட்கள் காற்றின் காரணமாக கீழே விழும், வீட்டில் வராத விஷ பூச்சிகளே இல்லை,இடி நம் வீட்டில் விழுமோ என்ற பயம், காகம் தெரியாமல் கூறைமேல் விட்டுச் சென்ற இறந்த எலி புழு வைத்து உள்ளே கொட்டும், இன்னும் நிறைய இருக்கு. அதையெல்லாம் மறக்க முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டோம்.

    • @tamilarasimahendran5896
      @tamilarasimahendran5896 9 місяців тому +3

      உண்மை.இதைப் பார்த்து ரசிப்பது வேறு.இதில் வாழ்வது கடினமே

    • @sunwukong2959
      @sunwukong2959 28 днів тому

      lol...neengal solvathu muttrilum unmai
      ingu comment podum nandu sundu kutty kunjaan mukkaavasi peru tarkurigal
      idhu verum shooting kaaga set up seiyya patta veedu endru kooda intha tarkurigaluku teriyavillai

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 7 місяців тому +6

    ✔️சிஸ்டர் ஒருபுகை கூண்டு மட்டும் set பண்ணிடுங்க. எனது கனவு இல்லம். சூப்பர் சிஸ்டர். அருமை 👌

  • @SureshKumar-mr6zl
    @SureshKumar-mr6zl 9 місяців тому +10

    இது சொர்கம் ❤️❤️❤️🙏🏻

  • @kalaivanikalaivani3124
    @kalaivanikalaivani3124 9 місяців тому +14

    பழைய ஞாபகம் 😌😌😊

  • @RajeshRajesh-oj6mm
    @RajeshRajesh-oj6mm 5 місяців тому +11

    Sister இது போன்ற வீடு தான் எனக்கு பிடிக்கும். சந்தோசமா இருக்கு.

  • @user-jn8ep1gh2l
    @user-jn8ep1gh2l 10 місяців тому +34

    வீடு மிகவும் அழகாக இருக்கிறது.

  • @hariragav3583
    @hariragav3583 10 місяців тому +30

    பாலுமகேந்திரா படம் பார்த்து போன்று அப்படி ஒரு கலைநயம்👌👌👌👌👌

  • @lalithsnath
    @lalithsnath 10 місяців тому +15

    Very nice nature and healthy cooking

  • @nirupamalingam24
    @nirupamalingam24 4 місяці тому +2

    Most of us, felt a peacefulness. Because, it's our tradition, Our Life ❤❤❤❤😊😊😊😊

  • @mohanasathish2663
    @mohanasathish2663 4 місяці тому +2

    எனக்கும் பிடித்த வாழ்க்கை.... எட்டாகனி போல தான்...😊😢😊

  • @movidird-hb8uk
    @movidird-hb8uk 9 місяців тому +19

    Village house natural and traditional. ......wonderful video given. ......congratulations to you.

  • @thahirahathilal6811
    @thahirahathilal6811 10 місяців тому +13

    100 % thirupthi kidaikira vishayam favourite sapadu sapiduradhu thaan

  • @akilandammani9908
    @akilandammani9908 9 місяців тому +3

    அம்மா காசு பணம் என்ன அம்மா எங்கள முடியவில்லை என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் கடவுள் இடம் வேண்டுகிறேன்

  • @narmathabalaji7872
    @narmathabalaji7872 6 місяців тому +3

    வீடு அருமை . மிக அமைதியான வாழ்க்கை.

  • @suriyavasanth6722
    @suriyavasanth6722 9 місяців тому +4

    Sola varthikal elai mega arumai ❤❤

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 7 місяців тому +2

    Neenga panra lemon rice I vida unga veedu pidichiruku enga family ku, kalyana mandabam poal ulladhu unga veedu,

  • @zubairabanua5509
    @zubairabanua5509 10 місяців тому +25

    அருமை அக்கா இது போன்ற வீடுகள் ரொம்ப பிடிக்கும் உங்க சமையல் அருமை

  • @AnitaDongre-tw3tq
    @AnitaDongre-tw3tq 2 місяці тому +2

    I love Village house ❤

  • @jalapathymadhesh3375
    @jalapathymadhesh3375 4 місяці тому +2

    வீடு ரொம்ப நல்லா இருக்கு 🎉😊 சூப்பர்

  • @skbalaji5716
    @skbalaji5716 10 місяців тому +10

    நீங்கள் இந்த வீட்ட முழுவதும் காட்டுங்கள்

  • @sevvanthisevvanthi6092
    @sevvanthisevvanthi6092 4 місяці тому +2

    நிம்மதியான வாழ்க்கை அம்மா

  • @user-jd8hh4ui6u
    @user-jd8hh4ui6u 9 місяців тому +17

    Such a beautiful house 🎉❤

  • @warloopwarloop148
    @warloopwarloop148 9 місяців тому +6

    Intha v2 ahh paarkumpothe oru nimmathiya iruku

  • @priyasaravanan9599
    @priyasaravanan9599 9 місяців тому +9

    செம . அமைதியான இடம். சூப்பர் லைஃப்.👍👍👍👍👍🌺

  • @muthulakshmi1425
    @muthulakshmi1425 10 місяців тому +11

    Amma,Entha ouru Very,very Happy ,Nalla veedu Santhosam Samadham.

  • @Chilltimestudios
    @Chilltimestudios 10 місяців тому +40

    வீடு அருமையாக உள்ளது❤

  • @katchaikattiqueen
    @katchaikattiqueen 6 місяців тому +1

    சூப்பர் அழகான வீடு இயற்கை

  • @DeepthiGali-cd2ie
    @DeepthiGali-cd2ie 7 місяців тому +2

    Very natural with out messy

  • @premag1986
    @premag1986 10 місяців тому +10

    சூப்பர் அம்மா 🌹🌹

  • @user-fo7so5nh3b
    @user-fo7so5nh3b 10 місяців тому +6

    Veedu super 😊

  • @GeethaT-di2wg
    @GeethaT-di2wg 9 місяців тому +3

    Veedu avlo alaga eruku romba pidichiruku

  • @bhuvanabuvanabhuvana8972
    @bhuvanabuvanabhuvana8972 10 місяців тому +6

    Vidu super a iruku

  • @kailasamhariharan742
    @kailasamhariharan742 6 місяців тому +1

    வீடு சுத்தமாக அழகாக இருக்கும்

  • @keerthanakeerthi0719
    @keerthanakeerthi0719 9 місяців тому +10

    Lemon rice+Potato Fry=Bliss🤤✨

  • @premarocky4586
    @premarocky4586 28 днів тому +1

    Background music vera leval

  • @user-qh9mk3ov6z
    @user-qh9mk3ov6z 10 місяців тому +8

    அருமை❤❤❤

  • @crazynaveen.YT46
    @crazynaveen.YT46 10 місяців тому +7

    Super Amma❤

  • @chittu_speak_tamil
    @chittu_speak_tamil 5 місяців тому +1

    Rompa alaga iruku.ipdi life kedaikanum ❤❤❤❤❤❤

  • @ManiKandan-js9jc
    @ManiKandan-js9jc 10 місяців тому +6

    Tamil kudiyen thaai parampariya samaiyal mattrum veedu🥰🥰🥰🥰🥰❤️🙏🙏🙏

  • @soundharrajan5470
    @soundharrajan5470 Місяць тому +1

    வீடு அருமை அழகு ❤🎉

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen1107 10 місяців тому +2

    .......alagaana veedu....😄😄😄

  • @user-nt3pw8ib6c
    @user-nt3pw8ib6c 7 місяців тому +9

    மிகவும் அழகாக வைத்துள்ளார்கள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு

  • @yogambalp7949
    @yogambalp7949 4 місяці тому +1

    Veedu romba azhaga iruku❤

  • @JothiPriya-kr5gs
    @JothiPriya-kr5gs 10 місяців тому +7

    Amma super

  • @arthisasikumar3605
    @arthisasikumar3605 10 місяців тому +5

    Home supera irugu.....❤I like it...

  • @sushmanegi8452
    @sushmanegi8452 5 місяців тому +1

    Wow so beautiful village😍👍

  • @marekoybetchay
    @marekoybetchay 5 місяців тому +3

    your cooking skills is amazing and the foods looks yummy

  • @user-gp6nr3xz5h
    @user-gp6nr3xz5h 6 місяців тому +3

    I love village ❤️

  • @rojachandrasekar5432
    @rojachandrasekar5432 9 місяців тому +5

    Beautiful 🏡 ❤

  • @skylinecreations.1634
    @skylinecreations.1634 7 місяців тому +1

    Lemon rice is one of my favourite dish.

  • @RamyaRamya-sg2mk
    @RamyaRamya-sg2mk 10 місяців тому +10

    intha video parthathum manasu.rompa sathosama Amathiyavum iruku 👌👌👌 I like this video

  • @user-vc5bv5pm2i
    @user-vc5bv5pm2i 2 місяці тому +6

    Vedios eduka Mattam varuvangha because adupadi Kari illama pughai illama irukuma

  • @user-or9vg3bm5n
    @user-or9vg3bm5n 7 місяців тому +1

    இந்த வீடு 👌👌👌👌👌

  • @JanoosJanoos-ci6wv
    @JanoosJanoos-ci6wv Місяць тому +1

    Amma samyl super ❤

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 2 місяці тому +1

    அருமை, அருமை🎉🎉🎉🎉🎉

  • @nazneenabbas9119
    @nazneenabbas9119 5 місяців тому +2

    Thanks I love 🍋 lemon rice.
    Your kitchen is so neat & clean.❤

  • @kavishkadinesh6706
    @kavishkadinesh6706 10 місяців тому +14

    Home tour podunga sister❤

  • @PriyankaSaridha-sb8xz
    @PriyankaSaridha-sb8xz 9 місяців тому +3

    Super amma😊😊😊

  • @indumathi7368
    @indumathi7368 10 місяців тому +5

    Intha veedu romba azhaga iruku

  • @aejazahmed3399
    @aejazahmed3399 4 місяці тому +1

    Super nice 👍 yammi yammi my fvt kichan

  • @user-dw2zj3yv7q
    @user-dw2zj3yv7q 9 місяців тому +2

    Semaya iruku unga veetu

  • @user-de5pb7ln8e
    @user-de5pb7ln8e 4 місяці тому +2

    Ennaku ptitha vedu❤❤🎉🎉🎉❤😂

  • @athika18973
    @athika18973 Місяць тому +1

    சூப்பர் 🎉🎉🎉🎉❤️

  • @DaytoDay-wr1ns
    @DaytoDay-wr1ns 4 місяці тому +2

    Intha maari veedulam lam unmai dhana pa..neraya peru ipo video poduranga..bt channel kaga ready panirupangalonu nenjen..bt unmaya erukangala super🎉

  • @vijayamanimani747
    @vijayamanimani747 7 місяців тому +1

    என்னுடைய கனவு வீடு ❤❤❤❤❤❤❤❤

  • @prakashm3841
    @prakashm3841 10 місяців тому +6

    Super food.

  • @vivekgogate3068
    @vivekgogate3068 5 місяців тому +1

    I really love ❤❤❤❤ this style of living n' just love ❤❤❤ the rangoli inside and outside of this house

  • @dramaqueens_tamil
    @dramaqueens_tamil 9 місяців тому +4

    Beautiful 😍

  • @Anjanassamayal
    @Anjanassamayal 7 місяців тому +1

    அருமை❤

  • @Joysminivlog
    @Joysminivlog 9 місяців тому +1

    Super my favourite house

  • @ray.gaming68
    @ray.gaming68 9 місяців тому +2

    இதைப் பார்த்தாலே பசி எடுக்குது

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 8 місяців тому +1

    Arumai kiramam enakku uirpola nandri ma

  • @drharshameditalk2462
    @drharshameditalk2462 Місяць тому +1

    Its nice

  • @aishwaraishwar4918
    @aishwaraishwar4918 9 місяців тому +1

    Evalo clean ah vachurukinga super akka

  • @user-lc8cx6it7f
    @user-lc8cx6it7f 9 місяців тому +1

    Very intresting🎉🎉🎉🎉

  • @NandhaKumar-6600
    @NandhaKumar-6600 9 місяців тому +5

    Very nice wonderful video 👍🏼 village house 🏡 super mummy 🤩 very nice sapadu 😋😋🙏🏻❣️❣️❣️

  • @leemagrish3432
    @leemagrish3432 7 місяців тому

    This Lady is quite the cook, Women are sacred.

  • @pryankapriyanka9854
    @pryankapriyanka9854 9 місяців тому +1

    Arumai amma

  • @user-pl1dy5uv9u
    @user-pl1dy5uv9u 10 місяців тому +6

    இருப்பதில் மகிழ்ச்சி காண்பது😅😅😅😅

  • @anithaani2197
    @anithaani2197 9 місяців тому +2

    Super place ❤❤👌

  • @jeyarun1d
    @jeyarun1d 10 місяців тому +20

    Parkave niraiva iruku ,super❤❤❤❤

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 7 місяців тому +1

    I liked banana leaf.

  • @srirenu113
    @srirenu113 10 місяців тому +3

    Beauty full 🏡

  • @psychogaming4956
    @psychogaming4956 9 місяців тому +3

    Super amma

  • @nirmala283
    @nirmala283 7 місяців тому +1

    Arka house super eruku very neat

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 10 місяців тому +2

    Super ra iraku

  • @vallikkannum-pk4uw
    @vallikkannum-pk4uw 10 місяців тому +15

    அருமை