நான் கடந்த 8 மாதங்களாக 8 தாய் கோழி 2 சேவல் வைத்து பன்னை ஆரம்பிக குஞ்சுகள் உர்பத்தி செய்து கற்றுக் கொண்டு வருகிறேன் முதல் 6 மாதங்கள் நான் செய்த சிரு சிரு தவறுகளால் குஞ்சுகளை காப்பாற்ற முடியவில்லை தற்போது 2 மாதங்களாக எல்லா தவருகளையும் சரி செய்து 120 குஞ்சுகள் காப்பாற்றி 2 மாத குஞ்சுகளால வைத்திருக்கிறேன் இதுவே எனது முதல் வெற்றி தற்போது ஒரு குஞ்சுகள் கூட இறப்பு இல்லாமல் வைத்திருக்கிறேன் ❤😇
நான் கடந்த 8 மாதங்களாக 8 தாய் கோழி 2 சேவல் வைத்து பன்னை ஆரம்பிக குஞ்சுகள் உர்பத்தி செய்து கற்றுக் கொண்டு வருகிறேன் முதல் 6 மாதங்கள் நான் செய்த சிரு சிரு தவறுகளால் குஞ்சுகளை காப்பாற்ற முடியவில்லை தற்போது 2 மாதங்களாக எல்லா தவருகளையும் சரி செய்து 120 குஞ்சுகள் காப்பாற்றி 2 மாத குஞ்சுகளால வைத்திருக்கிறேன் இதுவே எனது முதல் வெற்றி தற்போது ஒரு குஞ்சுகள் கூட இறப்பு இல்லாமல் வைத்திருக்கிறேன் ❤😇
வாழ்த்துக்கள் சகோ...
@@Pannaikkaran ❤
Neega senja tharugalai solla mudiyuma bro.. Atha eppadi sari senjenganum solla mudiyuma bro...
@SAKTHI-j1v athai thana nanbaa video la avaru solli irukkaru... Video va mulusa parunga...!!!!!
வாழ்த்துக்கள் இப்படிக்கு முத்து வீரப்பன்🎉
அருமையான தகவல் 🙏🙏🙏நன்றி
1 சேவல் 2, 3 கோழி 1 வருஷம் 70 to 80 குஞ்சுகள். 30 சேவல், 40 - 45 பெட்டை. மொத்தம் 75 உருப்படி. பெட்டை 45 * 1500 = 67500. சேவல் 30 * 2500 = 75000.
Total = 142500. தயவு செய்து தனி தொழில்அ செய்யாதீங்க. மாடு கண்டிப்பா வேணும். Integrated farming செய்யுங்கள். அதிகம் ஆசை வேண்டாம்.
அடுத்த பண்ணையோட கோழிகளை ஒரு காலத்தில நம்ம பண்ணைக்குள்ள கொண்டு வரக்கூடாது
Sorry for ur loss brother from Trichy javeed
நன்றி அண்ணன், நல்ல பதிவு
கண்டிப்பாக அடுத்த பண்ணையோட கோழி ஒரு கோழி கூட நம்ம பண்ணைக்கு வரக்கூடாது
Good information 🎉💯📌bro
Bro unga questions la irunthu na neraya therinjukiten😊
Anna super ah sonnanga yellam neraya Peru solla maatanga
The biggest comeback anna
Super anna
கடலைப் புண்ணாக்கு தண்ணீரில் ஊறவைத்து அதனுடன் மற்ற தீவனங்கள் கலந்து குடுக்கலாம்.
அருமை,நல்ல தகவல்
Arumai nanbare
Prechana vanthaa Pathata padakudaathu
Nithanama yosicha konjan samaalichklaam.
En anubaavam..
Ivarudaya anubavam enaku 10 varudam munbae samalithaen
16.1
Super question
Super bro i vil itrai
Bro Asola pathi video podunga
Podalam sago...
❤
Morning nerama thoranthu vidarathu karanamala veta koli kitta irrunthu paravaruthu
🙏🙏🙏
👍👍👍
👍👌👍👍🤝
கோழி வளத்தா கோடிஸ்வரன் ஆகலாம்... செம பன்ச் தலைவரே...😂😂😂😂😂😂😂
68 like Tiruvannamalai
நான் ஆசையா வளர்த்த சேவல் திருடு போச்சு😢
வருத்தம் தான் சகோ...
Munnadi rdvk pottu iruntha ivlo ilappu vanthu irukkathu
அண்ணா, shed clean பண்ண enna மருந்து அடிச்சீங்க
@@carmelraj2396 formalin... Korshlin IP
@@Pannaikkaran Thanks 😊
Bro thumbnails ezhuthumbothu thamilengilsh ezhutha mudiyuma appoth Kerala irikkira engalukkum puriyamudiyum
Will try bro
Intha video videoda meaning...
Raising Farmer from Loss of poultry farm
@@Pannaikkaran athu neega video start pannathukk apparam mudinjath. Romba nallarkk ellarume profit mattum than solrathu ithu vanth lossum solliyirikk, nice
@@thaninadan1761 thanks bro
👍👍