JEEVANAI PAARKILUM / ஜீவனைப்பார்க்கிலும் / PR. PREMKUMAR PAULSINGH / TAMIL CHRISTIAN SONG

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2021
  • #tamil_christian_songs #own_composition #athumanesar_ministries #athumanesar #christiansong #GRACESONG #JEEVANAIPAARKILUM #ஜீவனைப்பார்க்கிலும்
    Song written and composed by BRO. PREMKUMAR PAULSINGH
    SUNG BY| Bro PREMKUMAR PAULSINGH
    MUSIC | S L EDWARD RAJ
    CAMERSA & DI - T ANDERSON ( / chrisanderso.. )
    DRONE| DOLPHIN
    SPECIAL THANKS
    ATHUMANESAR CHRUCH MARTHANDAM
    & KEBA FAMILY
    LYRICS
    ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது
    Your steadfast love is better than my life
    அது எவ்வளவு அருமையானது அது எத்தனை பெரியது
    How precious it is How enormous it is
    1)கால்கள் சறுக்கின வேளையில் தாங்கினார்
    When my foot slipped, he held me up
    என் கால்களை மான் கால் போல மாற்றினார்
    He made my foot like deer foot-2
    சேனைக்குள் என்னை பாய வைத்தார்
    He made me run against a troop
    மதிலையும் என்னை தாண்ட வைத்தார்
    And he made me leap over a wall-2
    கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே
    Grace! Grace! Grace! God’s grace!
    2)மனிதர்கள் என்னை விழுங்கிட பார்க்கையில்
    As man would swallow me up
    நாள்தோறும் போர்செய்து என்னை ஒடுக்குகையில்
    As he fights me daily to oppress-2
    ஒத்தாசையை அனுப்பினார் இரட்சிப்பையும் அருளினார்
    He sent favour from heaven And saved me-2
    கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே
    Grace! Grace! Grace! God’s grace!
    3)என் வாசலின் தாழ்பாள் எல்லாம் பலப்படுத்தி
    For he strengthened the bars of my gates
    என் எல்லைகளை சமாதானம் உள்ள தாக்கி
    He made peace in my borders-2
    உச்சிதமான நன்மையினால் என்னை திருப்பி ஆக்குகிறார்
    With the finest of good things He gives me contentment-2
    கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே
    Grace! Grace! Grace! God’s grace!

КОМЕНТАРІ • 67

  • @Kamala.bKamala.b-vh6je
    @Kamala.bKamala.b-vh6je 25 днів тому

    ஜீவனைப்பார்க்கிலும் உம் மேலான கிருபைக்காக நன்றி இயேசப்பா

  • @clastenthasan8262
    @clastenthasan8262 Рік тому +2

    தேவன் மென்மேலும் உங்களுக்கு கிருபை செய்வாராக

  • @deepas5395
    @deepas5395 Рік тому +1

    Amen

  • @Subhashnichandran
    @Subhashnichandran 4 місяці тому

    அண்ணா உங்க paattuthan எனக்கு உயிரே

  • @deepas5395
    @deepas5395 Рік тому +1

    Super prother 💐🤝

  • @j.jenifer6845
    @j.jenifer6845 Рік тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாஸ்டர் மிகவும் சூப்பர்

  • @Subhashnichandran
    @Subhashnichandran 4 місяці тому

    எல்லாம் உங்க pereyar

  • @deepas5395
    @deepas5395 Рік тому +1

    Amen, Amen Jesus 👏🌾🌾🌾👍

  • @user-mj9ot7ym7z
    @user-mj9ot7ym7z 2 роки тому +1

    கால்கள் சறுக்கின வேளையில் தாங்கினார்... என் காலை மான் கால் போலாக்கினார்

  • @jeyanthis9013
    @jeyanthis9013 2 роки тому +2

    கர்த்தர் நல்லவர் ஆமென்

  • @rishiepraveen6820
    @rishiepraveen6820 2 роки тому +2

    Brother கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தரை துதிக்கிறோம் ஆமேன்

  • @nancynancy7064
    @nancynancy7064 3 місяці тому

    God bless

  • @mohanrofficial313
    @mohanrofficial313 2 роки тому +5

    The cinematography and lyrics are indescribable in words as the Lord Himself blesses💐💐💐

  • @thinakarantheenu8393
    @thinakarantheenu8393 2 роки тому

    அண்ணா வேர சசூப்ப

  • @Subhashnichandran
    @Subhashnichandran 4 місяці тому

    அண்ணா இப்போ அப்பா வா பாக்க போறேன்

  • @shivashanthi2759
    @shivashanthi2759 2 роки тому +1

    Praise the Lord JESUS CHRIST
    Amen appa Amen appa Amen appa

  • @mowlilakshmanan
    @mowlilakshmanan 2 роки тому +4

    As graceful as always,Anna....Best among your works .🥳🎊

  • @kavitasweety
    @kavitasweety 2 роки тому +2

    Praise the lord brother I love this song very much god bless your music team & you 🙌🙌

  • @juliets2503
    @juliets2503 2 роки тому +1

    Meaningful song brother very nice 👌

  • @samueljeba4558
    @samueljeba4558 2 роки тому +1

    Perfect ❣️ work.

  • @ruthkerona7914
    @ruthkerona7914 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரரே. பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது. இயேசப்பா இன்னும் வல்லமையான பாடல்கள் பாட கிருபை செய்வாராக

  • @sangeethac5095
    @sangeethac5095 2 роки тому +1

    Praise the lord 👑 Jesus Christ

  • @kingslin
    @kingslin 2 роки тому +2

    Nice video work na🙏🥰🥰🥰🥰🎉🎉🎉🎉🎉

  • @shinepaulpeterm8120
    @shinepaulpeterm8120 2 роки тому +1

    Price the lord Anna💐💐💐💐💐 super song Anna💐💐💐💐💐❤️

  • @rogeshlogu2449
    @rogeshlogu2449 2 роки тому +2

    Super mama Athumaer poombuer

  • @kirubaidhasan5053
    @kirubaidhasan5053 2 роки тому +2

    Supper anna ❤❤❤

  • @shanthiantony259
    @shanthiantony259 2 роки тому +1

    Amen amen super

  • @vijayalakshmik7667
    @vijayalakshmik7667 2 роки тому +1

    Praise the lord
    Thank you jesus

  • @hepzibhatimothy_official3539
    @hepzibhatimothy_official3539 2 роки тому +2

    Brilliant videography and excellent lyrics combined with pleasent expression🎉🎉🎊🎊❤️❤️❤️..
    Super Anna....
    It's Beautiful 😍..

  • @gnanodayanursing381
    @gnanodayanursing381 2 роки тому +1

    Praise the lord jesus christ God bless you

  • @JohnPaul-tv7uq
    @JohnPaul-tv7uq 2 роки тому +1

    We Praise you lord. Amen

  • @franklins6695
    @franklins6695 2 роки тому +1

    Praise the Lord Jesus Christ anna ...
    Super song Anna

  • @boopathym8871
    @boopathym8871 2 роки тому +1

    Glory to lord jesus christ amen, Thank you anna

  • @livingwatergospelministrie6519
    @livingwatergospelministrie6519 2 роки тому +1

    Super... Glory to Jesus hallelujah

  • @mercychandramohan6721
    @mercychandramohan6721 2 роки тому +1

    Praise the lord

  • @nancyd4986
    @nancyd4986 2 роки тому +1

    Wonderful song
    Pure Grace of God

  • @vijayaranisenthilkumar5777
    @vijayaranisenthilkumar5777 2 роки тому +1

    Jesus christ

  • @hemagrace7891
    @hemagrace7891 2 роки тому +1

    V meaningful song .v nice.

  • @mosesjohn5726
    @mosesjohn5726 2 роки тому +1

    God bless you my dear brother🙏🙏🙏 very nice songs ..

  • @jeba_creations167
    @jeba_creations167 2 роки тому +1

    Praise the lord 👏 Jesus Christ 🤍👏 🔥❤️✨ spr anna❤️

  • @jesyjai7700
    @jesyjai7700 2 роки тому +1

    Very nice👏👏👏👌👌👌👍👍👍

  • @arthinps3888
    @arthinps3888 2 роки тому +2

    Simply awesome💫🎉

  • @dr.t.s.bhuvaneswari3916
    @dr.t.s.bhuvaneswari3916 2 роки тому +1

    Praise the lord 🙏🙏 Jesus

  • @rahelbalan7424
    @rahelbalan7424 2 роки тому +1

    Glory to Jesus

  • @juliets2503
    @juliets2503 2 роки тому +1

    Wonderful song brother

  • @kavithag1688
    @kavithag1688 2 роки тому +1

    Magical Voice.... Lyrics also... Feeling blessed....

  • @joyeditzsubscribe
    @joyeditzsubscribe 2 роки тому +2

    Super ❤

  • @charlesnadar7489
    @charlesnadar7489 2 роки тому +1

    Super

  • @yogeshb7472
    @yogeshb7472 2 роки тому +1

    Glory To God

  • @AK-wd2jb
    @AK-wd2jb 2 роки тому +1

    Praise the lord brother

  • @dr.t.s.bhuvaneswari3916
    @dr.t.s.bhuvaneswari3916 2 роки тому +1

    Nice to here the song bro 🎉🎉🎉

  • @sankarsanthosh1666
    @sankarsanthosh1666 2 роки тому +1

    🙏🙏🙏

  • @preethisekaran9893
    @preethisekaran9893 2 роки тому +1

    Nice song anna..😇lyrics..👌🔥

  • @kebajohn9224
    @kebajohn9224 2 роки тому +1

    3:6 amazing scene 😍

  • @rehokitchen
    @rehokitchen 2 роки тому +1

    Very nice

  • @jesijesi610
    @jesijesi610 2 роки тому +1

    lyrics for full song please

  • @teidai6804
    @teidai6804 2 роки тому +1

    Super❤
    ..

  • @vijayalakshmik7667
    @vijayalakshmik7667 2 роки тому +1

    3rd view from mysore

  • @samdanielraju82
    @samdanielraju82 2 роки тому +1

    2 view amen

  • @yosuvaj1950
    @yosuvaj1950 2 роки тому +1

    Superrr Anna...

  • @paulprasannarajaece
    @paulprasannarajaece 2 роки тому +1

    Super anna kirubai than nallathu

  • @sharondeva5745
    @sharondeva5745 5 місяців тому

    🤌🤌❤❤❤

  • @vijayaranisenthilkumar5777
    @vijayaranisenthilkumar5777 2 роки тому +1

    Amen

  • @samdanielraju82
    @samdanielraju82 2 роки тому +1

    Praise the lord

  • @charlesnadar7489
    @charlesnadar7489 2 роки тому +1

    Amen

  • @jeyarajs9711
    @jeyarajs9711 2 роки тому +1

    Amen