யாழில் அதிசயங்கள் நிகழும் தீவு 😮 | தீவக மக்களின் வாழ்க்கை | Nainativu Explore | Jaffna | Sri Lanka
Вставка
- Опубліковано 10 гру 2024
- #ks_shankar #jaffna #shankar_vlog #srilanka #nainativu #ponniyinselvan2
Maths With Venu - / @mathswithvenu
Jaffna Thanush - / @jaffnathanush
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR UA-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / ksshankar15
Ks shankar Facebook Page - www.facebook.c...
Ks shankar Instagram - / ks_shankar15
Ks shankar Tiktok - vm.tiktok.com/...
17வயதில் 1977m ஆண்டு நைனா தீவுக்கு போனோம்.இப்பொழுது அழகாக கட்டிடம் கட்டி இருக்கிறார்கள்.அந்த ஐயாவின் பாடல் அருமை.நாகம்மாள் கோவில் காட்டியதட்கு நன்றி ஷங்கர்.கனடாவிலிருந்து
நயினை நாகபூசனி அம்பாளின் பெருமையை 2 பேரும் அழகாக சொல்லி இருக்கின்றனர் நன்றி❤❤ பதிவுற்கு நன்றி Bro
Naan pirantha mannai Arumaiyaaga Pathivettam Seithirukkireer Sangar.. Ambbaalin Arul Ungal Ellorukkum Kidaikkaddum. 🙏👌👍
உன்மையில் மிகவும் உனச்சி பக்தியாக பாடினர் ஐயா.
I AM TAMIL NADU, INDIAN. SUPER VIDEO NAAN PAARKATHA PALA PALA VISAYANKALAI TANTHA UNKA CHANNEL VALARA VAZTHUKKAL NANBA.
இந்தக் காணொளி எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
கஸ்ரத்திலும் ஒரு சந்தோஷம்.
ஒவ்வொன்றிலும் தனித் தனிச் சிறப்புகளைக் கானக்கூடியதாக இருந்தது.
இடையிலே ஒரு இசைக் கலைஞர் வந்து சங்கரை வெயிலில் வேக வைத்தது.
இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
எல்லாமே பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சுவாரிசியமாக இருந்தது.
பெரும் போக்குவரத்து சிரமத்தில் மத்தியில் இந்தக் காணொளியை தந்தமைக்கு சங்கருக்கு எனது வாழ்த்துக்கள் ❤❤
🥳🥳🥳அரியண்டங்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் சங்கர். 🤗🤗🤗 பொன்னியின் செல்வன் 5 தடவைகள் வாசித்து நானும் நயினாதீவு என்று தான் நினைத்தேன். அதன் வர்ணனைகள் பூதத் தீவு , மற்றும் நாக தீவு இரண்டையும் குறிப்பிடுகின்றன. அதில் நாக தீவு என்பது நயினாதீவையே குறிக்கும். பூதத் தீவு ( போதத் தீவு மருவி உள்ளது ) அது காடுகள் புற்கள் நிறைந்த இடமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வட பகுதியில் இந்த இரண்டு இடங்களும் பொன்னியின் செல்வனில் கூறப்பட்டது.
நன்று😊👍👌
சூப்பர் ஐயா நல்லாய் பாடுகின்றார் அப்பு 👌🌹😀
சூப்பர்
கோவில் நிர்வாகிகளுக்கும் பாடகருக்கும் வாழ்த்துக்கள். நைனா தீவை நேரில் பார்த்த உணர்வு.
* சென்னையில் இருந்து.
யாழ் மண்ணில் சார்பாக வீடியோ வெற்றி அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
🙏 சிறப்பான காணொளி 🙏🌷 வாழ்த்துக்கள் 🌷
அருமை
Nala voice 🎉❤🇸🇬
இப்போ புரிகிறதா ஒரு ஊர் பெயரை மாற்றினால் நாம் நமது வரலாறு இழந்து விடுவோம் என்ற உண்மை?
அதனால் தான் நாம் யாழ்ப்பாணம் என்றே சொல்ல வேண்டும் Jaffna என்று சொல்லவே கூடாது..
Super
👌👌👍👍💪💪
2:20
Thanks for making Tamil God great again 🙏 do your holy duty to Tamil God. Keep fighting to save Tamil God Holy Land free from occupation 🎉 God knows what to do.
7 ஆத்து பிரிவு கடலில் போகும் பொழுது பயமாக இருக்கும்
thamzhathilirundhu yazli parkkumpothu innumuru thamizham pol thondrukirathu thanks
Nainativ is the homeland for buddhist people
Whole srilanka also belongs to Buddhist only😂
Congratulations bro
Super video bro 👌
Please show koil sculptures 🎉❤
மகில்ராஜ் அண்ணாவின் சுயரூபம் வெளிப்பட்டது
அற்புதமான காணொளிக்கு நன்றி.
அம்மன் அருள் கிடைக்கட்டும்
Super sir
இடைக்காலத்து படங்களில் கவுண்டமணி நகைச்சுவை க்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் செந்திலும், அதே போல் தான் உங்கள் காணொளிக்கு பால்ராஜ் 😂😂 இப்ப கொஞ்ச காலமாக பால்ராஜ் ஐ காண்பது குறைவு, ஏன்? ❤❤
அவர் பிஸியாம் 😔
Paalraj ellai mahilraj
@@ksshankar 😂❤
So funny 😂😂
❤
Makilraj thambi maddum board kkula leades oda nikkirar what happened
🤣
மணியின் செல்வன் திரைப்படம் (பொன்னியின் செல்வன் ) ஒரு புரட்டு கதை அதில் வரும் பெயர்கள் மட்டும் உண்மை
நான் நயினாதீவு..சாதி பிரிவுகள் இருக்கிறது. பள்ளர்கள்.பறையர்.கொல்லர் கரையார்.வெ ள்ளாளர் .என்று எப்பவும் இருக்கிறது. எங்கள் பரம்பரை நயினாதீவு தான்
வேற இடம் என்று சொன்னிங்க அது அனலைதீவு
🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍
காணொளி எடுக்கும் திகயைக்குறிப்பிடுங்கள்.
Nyna Island best deal your UA-cam show
Hello,
Kathirgamam festival will be here soon. Devotees have already started the patha yathri from Selva Chanathi.
Would it be possible for you to give few videos on the way of the devotees?
The group will be stopping in Batticaloa Adheenam over night , this is an opportunity for you to promote Batticaloa Adheenam via your videos. Batticaloa Adheenam, is on the same road as Kamachi Amman temple. You need to talk to local people to find out dates.
Take care.
When is Kathirghamam festival start....🙏
@@Urs-Mr-Honestman This year the festival is in June. You nee to check the local Sri Lankan news.
@@balabalenthiran6464 I tried to Google that but cannot find exact date 🙁
Tamil news wird 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்கையில் நஜினா தீவு பார்க்கவில்லை. நன்றி.
சங்கர் எப்ப திருவிழா தோடங்கும் பீஸீஸ்
இப்போது தொடங்கி விட்டது
Naga Dheepa oru sinhala wartha illa. Athu oru Sanskrit word.
புத்தரும் இதே வள்ளத்தில் தான் வந்தவரா?
புத்தர் எப்போ இலங்கை வந்தார்
Yes.. Buddhas second visit..
👍👍👍🇩🇪🇩🇪🇩🇪
நகஈ தீவு இல்லை எங்கள் அம்மன் நாகபூசனி அம்மன்
நயினாதீவு