வீண் சந்தேகங்களால் பாதிக்கப்படுகிறீர்களா? Handling Unnecessary doubts! Ask With Mahavishnu!

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 114

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  4 дні тому +5

    Reasons for Family Tragedy & Sadness : ua-cam.com/video/CP4AGybIwQI/v-deo.htmlsi=PRHbWJAh_NCeElhb

  • @yathuyathu-w3k
    @yathuyathu-w3k 4 дні тому +11

    மனதில் எழும் கேள்விகளுக்கு உங்கள் வீடியோ 💯% பதில் தருக்கின்றன 🙏🙏🙏

  • @chrishronish799
    @chrishronish799 4 дні тому +18

    Maha vishnu anna...god gift for world❤❤❤

    • @venmathi3079
      @venmathi3079 4 дні тому +4

      Yes ✋👍 true 200 %❤

    • @santhoshkumarv1337
      @santhoshkumarv1337 4 дні тому

      ​@@venmathi3079கர்மாவை வைத்து விளையாடும் கருணை கடலே!உன் சித்து விளையாட்டால் என் சித்தம் கலங்குகிறேன்..😭உன்னை தாங்கும் சக்தி எனக்கு இல்லை,ஒளியும் நீயே *இருளாகவும் நீயே இருக்கிறாய்* நான் என்னை அறியாமல் உனக்கு செய்த முன் வினை என்னவோ?😭 வலி தாங்க முடியவில்லை! என் குழந்தை மற்றும் குடும்பத்தை உன் வெளிச்சத்தில் விட்டு செல்கிறேன்..😭🙏என்னை போன்ற வலியினை அவர்களுக்கும் கொடுத்துவிடாதீர்😭😭🤲

  • @vijivijay7734
    @vijivijay7734 4 дні тому +5

    அன்பே சூழ்க அனைவரும் அருள் பெற்று நலன் பெற ஆத்ம நன்றிகள் அண்ணா, இறைவா ✨✨

  • @venmathi3079
    @venmathi3079 4 дні тому +10

    அருட்பெருஞ்ஜோதி 🔥
    குரு வே சரணம் 🙏
    மஹாவிஷ்ணு அவர்களே 🙏 உங்கள் உபதேசம் பின்பற்றுபவர்கள் நான் என்ற அகங்காரத்தை யும்
    மனதில் ❤️ குற்ற உணர்வுகள் அல்லாத
    அறம் சார்ந்த வழியை பின்பற்றுபவர்கள் தான் என்பதில் பெரும் மகிழ்ச்சி எனக்கு ❤
    இறைவனின் அருளால் எனக்குள் அளவில்லா நிம்மதி மகிழ்ச்சி ஆனந்த நிலை யே 🙏
    ஏனெனில் குர்ஆன் இல்
    ஹல்பஹரி என்ற இடத்தில் இறைவன் கூறுகிறார் நான் உன்னை தண்டிக்க வேண்டும் என்றால் உன் சிந்தனை திரையை மறைத்து விடுவேன் என்று 🙏
    எண்ணங்களை நீரோடை போல ஓடவிட்டு தேவை யான வையை மட்டுமே வடிகட்டி சிந்தனை யில் அசைபோட்டு இறைவழியில் 🔥 வாழ எங்கள் மஹாவிஷ்ணு அவர்களின் உபதேசம் 🔥 சிந்தனை யை தூண்டும் தூண்டுகோல் சிந்தனை யின் சிறப்பு மஹாவிஷ்ணு ❤
    நன்றி இறைவா 🙏
    நன்றி பிரபஞ்சம் 🙏
    நன்றி சித்தர்களே 🙏
    ❤ அன்பே ❤️ சிவம் ❤️🙏
    இந்த உலகில் 🌏 அழகானவர்கள் கோடி கணக்கில் உள்ளார்கள்
    ஆனால் அன்பானவர்களுக்கு தான் ( பஞ்சம்)
    இந்த ❤ அன்பு உள்ளங்களை உருவாக்கும் தூய உள்ளம் (🤍)மே மஹாவிஷ்ணு அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க மகிழ்வுடன் வாழ்க ஆனந்த மயமான நிலையில் நிறைவுடன் இறைவன் அருளால் 🙏
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🙏

    • @venmathi3079
      @venmathi3079 4 дні тому +4

      குரு வே சரணம் 🙏
      நீங்கள் மேலே கொடுக்கப்பட்ட லிங்க் ❤🥳😎🤗 once upon a day my flash back 🔙 sweet memories ❤️🍫🍬🍭 old maha but gold maha now a day power full Bank 🏦🏧 energy enlightenment ✨💫🔥✨💫 Maha Vishnu 🤝🤝🌹🤗

    • @Chummairu123
      @Chummairu123 4 дні тому +1

      ❤❤❤

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 4 дні тому +5

    குருவே சரணம்🙏
    இப்படி பாதிக்கபடுபவர்களுக்கு சிறந்த பதிவு❤ மருந்து✨
    இப்படி பாதிக்கபடும் உள்ளங்களுக்கு அன்பு எனும் மருந்திட்டு நல்வழியில் பயனிக்க தீர்வு சொல்லும் இறை உள்ளம் நம் அன்பு குரு❤ உலகத்திற்கு கடவுள் தந்த மாபெரும் பொக்கிஷம் ஸ்ரீகாஞ்சி அப்பாவின் பிள்ளை மஹாவிஷ்ணு💖✨💖🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி💥💥💥🙏🙏🙏
    ஸ்ரீகாஞ்சி அப்பாவுக்கு நன்றி🙏🙏🙏
    சித்த பெருமக்களுக்கு நன்றி✨🙏🙏🙏
    அன்பு குரு நலமோடு வளமோடு பல்லாண்டு வாழ வேண்டும் இறைவா🙏🔥🙏✨✨✨💖💖💖🙏
    அன்பு குருவே நன்றி🙏🙏🙏
    அருட்பெரும்ஜோதி🙏🔥🙏

  • @selvisri6226
    @selvisri6226 4 дні тому +1

    மிகவும் அருமையாக உள்ளது குருஜி கோடான கோடி நன்றி மகாவிஷ்ணு அண்ணா குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤❤❤❤❤❤❤❤❤

  • @arasug4206
    @arasug4206 4 дні тому +3

    குருவே சரணம் ❤

  • @gnana.metilda226
    @gnana.metilda226 4 дні тому +4

    குருவே சரணம்

  • @muthiahm216
    @muthiahm216 4 дні тому +3

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @ThenmozhiSaravanan-ru6qt
    @ThenmozhiSaravanan-ru6qt 4 дні тому +5

    Guruvey sharanam 🙏🤍🤍🤍🤍🤍💚💚💚💚💚💙💙💙💙💙💖

  • @devikarm3418
    @devikarm3418 4 дні тому

    குருவே சரணம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 மிக்க நன்றி

  • @boop4thiins4ne
    @boop4thiins4ne 4 дні тому +3

    Guruvey Sharanam 🧘⚕️🔥🙏🦋

  • @MITHRACHANNEL28
    @MITHRACHANNEL28 4 дні тому +3

    Guruvin Karunai ❤

  • @s.s.thamilarunnangaisinnam8831
    @s.s.thamilarunnangaisinnam8831 4 дні тому +3

    Aruthperumjothi Aruthperumjothi Thaniperumkarunai Aruthperumjothi 🪔 Ella uyirgalum inbutru Vaazhga ❤️ GURUVE SHARANAM ❤️

  • @kirthipassion3691
    @kirthipassion3691 4 дні тому +3

    Guruvee saranam ❤ thank you

  • @gowribala2568
    @gowribala2568 4 дні тому +3

    🙏🙏🙏குருவே சரணம் 🙏🙏🙏

  • @radhikaqueenpet9613
    @radhikaqueenpet9613 4 дні тому +2

    Love you muruga ❤❤❤love you appa kanchi vishwanatha Swamigal ❤❤❤love you mahavishnu❤❤❤

  • @PREMNATHS-gu3db
    @PREMNATHS-gu3db 3 дні тому +1

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏

  • @gayujb5725
    @gayujb5725 4 дні тому +3

    Guruvey saranam 🔥🔥🙏❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 4 дні тому +2

    குருவே சரணம் 💙💙💙💙💙ஓம் நம சிவாய

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 4 дні тому +1

    குருவே நமஸ்காரம் 🌹நன்றி மகனே 🙏🏻

  • @ravisaraswathi7319
    @ravisaraswathi7319 4 дні тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க திருச்சிற்றம்பலம் வின்டர் ஸ் Coming on now கப்பு முக்கியம் பிகிலே

  • @PrabhaPrabha-dr5sg
    @PrabhaPrabha-dr5sg 4 дні тому +1

    Thanks

  • @AnanthaKumar0712
    @AnanthaKumar0712 4 дні тому +1

    அருட்பெருஞ்சோதி!
    அருட்பெருஞ்சோதி!!
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்சோதி!!!🙏🏻🪔✨

  • @MRaghu-ri1xk
    @MRaghu-ri1xk 4 дні тому

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏குருவே துணை

  • @ramjansundar5635
    @ramjansundar5635 4 дні тому +5

    நன்றி நன்றி நன்றி நன்றி குருவே இந்த வீடியோ எனக்கே எனக்கே என்று போட்ட மாதிரி குணம் என் கணவர் கிட்ட இருக்கிறதால ரொம்ப அவஸ்தைப்பட்டு இருந்தேன் இது அவர் கிட்ட நான் எப்படி டீல் பண்றதுன்னே தெரியாம பல நாள் மனசுக்குள்ள நொந்து கிட்டு இருந்தேன் என்ன தெளிவு படுத்தினாலும் என்னோட நேர்மையும் அன்பும் அவருக்கு புரியவே இல்லை பல தடவையும் பேசி பேசி புரிய வச்சாலும் அவர் திரும்பத் திரும்ப அதே குணத்துக்கு தான் வந்தாரு இதுக்கு மேல இவர் கூட இருக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணினதுக்கு அப்புறம் என் மனசு மறுபடியும் சொல்லுச்சு இனி ஒரு தடவை அவர்கிட்ட பேசு இந்த இந்த தடவை புரிஞ்சுக்க வரேன்னு என் மனசு சொல்லுச்சு நான் பேசி புரிய வச்சேன் இப்போ அவர் மனநிலை நல்லா இருக்கு இருந்தாலும் தினம் தினம் நான் என்னை இப்படி யோசித்து விட்டாரே என்றுஎன் மனசுக்குள்ள அழுதுகிட்டே இருக்கேன அதை யோசிக்கும் போதெல்லாம் அவர் மேல ரொம்ப கோபம் வந்துட்டே இருந்தது இன்னைக்கு இந்த வீடியோ மூலமா ஒரு தெளிவு கிடைச்சது குருவே ஆமா நான் நேர்மையா இருக்கேன் கரெக்டா இருக்கேன் நான் ஏன் அவர் சொல்றதை என் மனசுக்குள்ள வாங்கிட்டு கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டும் நான் என்னை புரிய வைத்து விட்டேன் இன்னும் புரியவில்லை என்றால் கடவுளேபுரிய வைப்பார் எனக்கு இந்த தெளிவை கொடுத்ததற்கு நன்றி குருவே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @venmathi3079
      @venmathi3079 4 дні тому +2

      குரு வே சரணம் 🙏
      அன்பரே 🙏 நீங்கள் நலமுடன் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன் 🙏
      ஆனால் நீங்கள் கூறும் கருத்து உங்கள் வாழ்க்கை துணை வர் பற்றி அதாவது கணவர் பற்றி கூறுகிறீர்கள் உங்கள் பெயர் பெண் பெயர் இல்லை ஏன்?????
      அப்படி நீங்கள் பெண் என்றால் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙌🙌🙌

    • @ramjansundar5635
      @ramjansundar5635 4 дні тому

      நன்றி சகோதரி குருவே சரணம்​@@venmathi3079

    • @Chummairu123
      @Chummairu123 4 дні тому

    • @manopriya2193
      @manopriya2193 3 дні тому

      Same reason sister 😢​@@venmathi3079

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 4 дні тому +2

    🕉️🙏 guruve saranam 🕉️🙏

  • @Prabha-nr8ps
    @Prabha-nr8ps 4 дні тому +4

    Guruve saranam 🙏🙏🙏🙏🙏

  • @kings6365
    @kings6365 4 дні тому +1

    Nalla அறிவுகள், 🙏🙏

  • @KalaKala-og9pi
    @KalaKala-og9pi 4 дні тому +2

    Thanku thambi enoda lifela eppadithan nadakuthu Eni na sare painrean😊

  • @dhanusaicreations
    @dhanusaicreations 3 дні тому

    Guruvea saranam🙏 vazhgavalamudan ❤
    Sariyana nerathil unga entha video universe kita eruthu vanthathu ❤ thankyou so much bro🙏unarthen🙏well keep doing your bath🙏

  • @gkarthikaavarsani6342
    @gkarthikaavarsani6342 4 дні тому +2

    Guruvee Saranam 🤍🙏🏻 Iraiva Epodhume enga kudave irunga 🙇🏻‍♀️ 🔥

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 4 дні тому +2

    🙏 Guruve saranam iraivane tunai ella uyirgalum inbudru vaalgà

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 4 дні тому +2

    Om guruve saranam universe thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks ❤❤❤❤❤❤

  • @jeishirishiri9826
    @jeishirishiri9826 3 дні тому

    Very excellnt in fmly live guru guide in good way …u are Family live arul ulangam over all guide 🙏🙏🙏🙏🙏🙏

  • @manimehalaipalanikumar1334
    @manimehalaipalanikumar1334 3 дні тому

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @vijivijay7734
    @vijivijay7734 4 дні тому +4

    குருவே சரணம் நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @lakshmigopalakrishnan7083
    @lakshmigopalakrishnan7083 4 дні тому +2

    Super guru

  • @monishak9523
    @monishak9523 4 дні тому +1

    Mahavishnu Anna good morning.vallalaar patthi pesavum na niraya padichey.velipadaya iraivan oruvan tha theliva sollitta ru neengalum atha ellarukkum thelivu paduttha num pls anna.tq Anna.

  • @AnbuRamasamy-el4cl
    @AnbuRamasamy-el4cl 4 дні тому +6

    என் கணவர் பொய் பேசுகிறார் 2மூன்று தடவை ஒரு பெண் கூட போன்ல பேசுறதை பாத்துட்டேன் அதில் இருந்தே எனக்கு சந்தேகமாவே இருக்கு என் கணவர் மேல் அவர் வேலை விஷயமா தான் பேசுனேன் இனி பேசமாட்டேன் என்று சொல்கிறார் எனக்கு அவர் என் கூட இருக்கு நேரம் மட்டும் தான் நிம்மதியா இருக்கு வெளியில் போனதும் நம்மளை ஏமாத்துவாங்கலோ என்று மனசு குழப்பமாவே இருக்கு எல்லாமே சந்தேகமா இருக்கு இதை பற்றி பேசுனாலே சண்டை வருது முடிந்ததையே பேசி பேசி சண்டைக்கு வரனு கோவபடுறாங்க ஆனா நான் படும் மனகஷ்டம் அவங்களுக்கு புரியவில்லை என் கணவருக்கு நான் உண்மையா இருக்கிறேன் சின்ன சின்ன விஷயங்கலை கூட மறைக்க மாட்டேன் அவங்க என்னை ஏமாற்றி வேறு பெண் கூட பேசியது என்னால் தாங்கிக்கவே முடியல தற்கொலை பண்ற அளவுக்கு எண்ணம் வந்துச்சு உங்க வீடியோ தான் இப்போதைக்கு எனக்கு ஆருதலா இருக்கு அவர் கூட சண்டை போடாமல் இருக்கிறேன்

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 4 дні тому +1

    நன்றி சார் நன்றி

  • @Sweety-j6e
    @Sweety-j6e 4 дні тому

    Guruve sharanam.....❤❤❤❤❤😢😢😢😢😢😢😢

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw 4 дні тому +1

    🙏🙏🙏 GURUVE SARANAM 🙏🙏🙏💚💚💚💚💚

  • @Ajeetha-nt8ow
    @Ajeetha-nt8ow 4 дні тому +2

    தம்பி வணக்கம். குரு கடாட்சம் பரிபூரணம்

  • @jeishirishiri9826
    @jeishirishiri9826 3 дні тому

    U are talk very teliva Bro god bless evryone😊

  • @sritamil899
    @sritamil899 4 дні тому +1

    Udan pirava sakotharar anna❤ mahavishnu

  • @jeishirishiri9826
    @jeishirishiri9826 3 дні тому

    Guruve u are god Gift for us

  • @ArulArul-sj9yj
    @ArulArul-sj9yj 4 дні тому +1

    Ji நீங்கள் அழகா இருக்கீங்க

  • @PuneethPradeep
    @PuneethPradeep 3 дні тому

    I like you so much to my dear Mahsvishnu Brother...

  • @majith8385
    @majith8385 3 дні тому

    நன்றி அண்ணா

  • @aabijana7851
    @aabijana7851 4 дні тому +1

    Thank youuniverse

  • @brajiethrinosh5955
    @brajiethrinosh5955 4 дні тому +3

    Yes annaa

  • @santhoshkumarv1337
    @santhoshkumarv1337 4 дні тому +11

    Iyoo!!கர்மாவை வைத்து விளையாடும் கருணை கடலே!உன் சித்து விளையாட்டால் என் சித்தம் கலங்குகிறேன்..😭உன்னை தாங்கும் சக்தி எனக்கு இல்லை,ஒளியும் நீயே *இருளாகவும் நீயே இருக்கிறாய்* நான் என்னை அறியாமல் உனக்கு செய்த முன் வினை என்னவோ?😭 வலி தாங்க முடியவில்லை! என் குழந்தை மற்றும் குடும்பத்தை உன் வெளிச்சத்தில் விட்டு செல்கிறேன்..😭🙏என்னை போன்ற வலியினை அவர்களுக்கும் கொடுத்துவிடாதீர்😭😭🤲

    • @Chummairu123
      @Chummairu123 4 дні тому +2

      ❤ surrendering the ego completely to the god is the only solution brother 🙏

    • @santhoshkumarv1337
      @santhoshkumarv1337 4 дні тому +1

      @Chummairu123 ego means..? I don't have ego with God 😭

    • @vardhinisisters5737
      @vardhinisisters5737 3 дні тому +2

      நீங்கள் உங்கள் குடும்பத்தை விட்டு எங்கே செல்கிறீர்கள்? அந்த இடம் இதனை விட மிகவும் கடினமானதாக இருக்கும், இங்கேயே இருந்து இறைவனிடம் வேண்டி அனைத்தும் சரி செய்யுங்கள், எல்லாம் அவன் செயல்!

  • @vsulagam6782
    @vsulagam6782 4 дні тому +2

    Guruvae saranam krishna❤😊❤

    • @venmathi3079
      @venmathi3079 4 дні тому +2

      குரு வே சரணம் 🙏
      ராதேகிருஷ்ணா 🫶🤍🌹🫰😎🤗

    • @vsulagam6782
      @vsulagam6782 4 дні тому +3

      @venmathi3079
      🤍🙏🤍

    • @venmathi3079
      @venmathi3079 4 дні тому +2

      @vsulagam6782
      குரு வே துணை 🔥🧘🔥🤍🫶🤍

  • @AkshayaSE
    @AkshayaSE 4 дні тому +1

    Thank u

  • @sanjayramanasanjayramana9902
    @sanjayramanasanjayramana9902 4 дні тому +2

    ❤Annna❤😊😊😊

  • @RajeswariRajeswari-q3c
    @RajeswariRajeswari-q3c 4 дні тому

    Guruve saranam anna please🙏🙏🙏🙏 mudincha free class yedunga

  • @sivaranjanidhanasekar815
    @sivaranjanidhanasekar815 4 дні тому +1

    Bro tnpsc exam ku padikravangaluku consistency and motivation video podunga plz bro 🎉

  • @sivansivan-pl6td
    @sivansivan-pl6td 4 дні тому +1

    2:30

  • @sivagopi8105
    @sivagopi8105 4 дні тому +2

    🙌🏼🙏🏻🙌🏼

  • @HariVeki
    @HariVeki 4 дні тому +1

    ❤❤❤❤❤

  • @MuthuRaj-y9u
    @MuthuRaj-y9u 4 дні тому +2

    Anna trichy class eppa announce pannuveenga

  • @VivekVijay-l5p
    @VivekVijay-l5p 4 дні тому +1

    Hi nanpa

  • @RajRaj-ly6vr
    @RajRaj-ly6vr 4 дні тому +3

    ஏன் மகாவிஷ்ணு அண்ணா இப்படி சொல்கிறிர்கள்?
    தொடர்ச்சியாக வரும் காலகட்டங்களில் தொடுதீட்சை இருக்காது என்று...
    நேற்றில் இருந்து எங்க வீட்ல எல்லார்க்கும் மிகுந்த மனவேதனை.. உங்களிடம் தீட்சை வாங்கினால் தான் வந்த பிறவிப்பலனை அடைவோம். என் அம்மா கண்ணீர் விட்டு அழுகுறாங்க.
    உங்களை ஒருமுறை கூட நேரில் பார்த்ததே இல்லை.
    நெஞ்சில் பாறையை போட்டது போல் உள்ளது. மனம் கனக்கிறது. எங்களைப் போல் எத்தனை பேர் இருப்பார்கள். தயவு செய்து அப்படி சொல்லாதிங்க அண்ணா எங்களுக்கு பயமா இருக்கு.

  • @sahsikala8803
    @sahsikala8803 4 дні тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 4 дні тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @G.Tvlogsandcooking
    @G.Tvlogsandcooking 2 дні тому

    நம்பினேன் கணவர் வென்று பெற்றதுடன் தெடர்பிழ் உள்ளனர் மனம்விட்டு பேசி பார்த்தேன். ஏன்கனவர் அந்த தெடர்பை விட மூடியது ஏன்கிறர் நான் என்ன செய்ய வேண்டும் என்னும் புரியா விழ்லைய்❤❤😢😢

  • @arunagirigiri1516
    @arunagirigiri1516 4 дні тому +1

    🤍

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 4 дні тому +3

    குருவே சரணம்💓

  • @govindarajgovind-wo9xx
    @govindarajgovind-wo9xx 4 дні тому +3

    குருவே சரணம்

  • @namasivaya7580
    @namasivaya7580 4 дні тому +3

    Guruvea Saranam Namasivaya

  • @gocool9467
    @gocool9467 4 дні тому +1

    Guruvaeee Saranammm❤❤❤

  • @SindhujaDhanraja
    @SindhujaDhanraja 4 дні тому +3

    Guruvae saranam🙏

  • @vivekan9008
    @vivekan9008 4 дні тому +3

    Guruve Saranam

  • @PREMNATHS-gu3db
    @PREMNATHS-gu3db 3 дні тому

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏

  • @msaravindkumar9311
    @msaravindkumar9311 4 дні тому +2

    ❤❤❤❤❤

  • @maharasikavaskar3674
    @maharasikavaskar3674 4 дні тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jos2838
    @jos2838 4 дні тому +3

    குருவே சரணம் 🙏🙏🙏❤❤❤

  • @BoomaRajaBoomadevi
    @BoomaRajaBoomadevi 4 дні тому +2

    குருவே சரணம் ❤❤❤❤❤❤

  • @radhikaqueenpet9613
    @radhikaqueenpet9613 4 дні тому +3

    Guruve saranam❤❤❤

  • @kkanaga7513
    @kkanaga7513 4 дні тому +2

    Guruve saranam ❤

  • @selvapandi1911
    @selvapandi1911 3 дні тому

    குருவே சரணம்

  • @ramyapreethir6054
    @ramyapreethir6054 4 дні тому +1

    ❤❤❤

  • @geethamahi646
    @geethamahi646 4 дні тому +2

    Guruvae saranam ❤

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 4 дні тому +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @shanthikumar4393
    @shanthikumar4393 4 дні тому

    Guruve saranam

  • @sanjeevkumarj7046
    @sanjeevkumarj7046 4 дні тому +2

    Guruve Saranam ❤

  • @Chummairu123
    @Chummairu123 4 дні тому +1

    குருவே சரணம் ❤

  • @Mystery-Radio
    @Mystery-Radio 4 дні тому +1

  • @D.prithivi
    @D.prithivi 4 дні тому +2

    Guruve saranam❤❤❤

  • @rangharajr6968
    @rangharajr6968 2 дні тому

    Guruve saranam

  • @ilakkylakky6798
    @ilakkylakky6798 4 дні тому +2

    Guruve saranam ❤❤

  • @divyachitra4760
    @divyachitra4760 День тому

    Guruve saranam 🙏🙏🙏💐

  • @purshothamanl9909
    @purshothamanl9909 4 дні тому

    Guruvea saranam
    ❤❤❤❤

  • @Priyangapriya298
    @Priyangapriya298 3 дні тому

    Guruve saranam🙏❤

  • @DharshiniS-km2ve
    @DharshiniS-km2ve 3 дні тому

    Guruve saranam 🙏