தேவனுக்கே மகிமை ✝️🛐 அருமையான விளக்கம் பிரதர் நீங்கள் தரும் விளக்கக்கள் எங்களுக்கு பயன் உள்ளதாகவும் இனி நாங்கள் கவனமாக இருக்க பரிசுத்த ஆவியானவர் உணர்த்துகிறார் இயேசு அப்பாவும் கோடான கோடி நன்றி உங்களுக்கும் நன்றிங்க பிரதர் தேவபணியை எவ்வளவு அருமையாக செயல் படுத்திறிங்க 🙏😢 தேவனுகே மகிமை ஆமென் ✝️ 🛐 அல்லேலூயா 🙋🙏
என் வாழ்க்கையை நான் எழுப்புவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்களுடைய விளக்கங்கள் என் வாழ்நாள் இப்படி ஒரு வசனத்தில் தெளிவை கேட்டதில்லை ஆனால் நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்
இந்த இந்தக் காரியங்கள் எல்லாம் என் சொப்பனத்தில் வந்தது இதுக்கு முடிவு என்ன ஆனா இதை ஏற்றுக்கொள்ளவே இல்ல அத நான் வெறுத்துக் கொண்டே இருந்தேன் ஆனா அதுக்கு எப்படி முடிவு பண்ண நான் என்ன நானே கேள்வி கேட்டிருந்தேன் கர்த்தருடைய கிருபையும் அவருடைய தயவு இன்னைக்கு இந்த சேனல் மூலமா ஐயா இருந்ததுக்கு கர்த்தருக்கு கோடான கோடி நன்றி செலுத்துகிறேன்
ஐயா இந்த சொப்பனத்தின் விளக்கத்தின் மூலமாக எனக்குள்ளிறந்த பாவக்காரியங்கள் வெளிப்படித்திபேசினீர்கள் நீங்கள் ஏறெடத்தஜெபத்தின்மூலம் எனககொறு விடுதலை கிடைத்தென்று விசுவாசிக்கிறேன் ஆமென்
நீங்க சொன்ன ஒவ்வொன்றும் எங்க வாழ்க்கையில நடந்து கொண்டு இருக்கிறது இந்த வீடியோ மூலம் தேவன் அனேக காரியங்களை கற்று கொடுத்தார் எங்களுக்கு திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத படி தடை பன்னி வைத்திருக்கிறது
100/- இந்த video எனக்கு பயனுள்ளது ரொம்ப நன்றி pastor🙏🙏🙏🙏🙏🙏🙏🙏, நான் என் அம்மா v2la இருக்கும்போது ஜெபிப்பேன். இயேசு பட்டுப்படுவேன், உபவாச ஜெபம் லாம் எரேடுப்பேன். ஆனால் என் கணவர் v2 கு வந்ததுல இருந்து என்னால இதெல்லாம் செய்ய முடியல. செய்யவும் முடியாது. ஏனென்றால் மாமியார் சாமியாடி குறிசொல்வாங்க, என் கணவர் இயேசு பேர கூட சொல்லக்கூடாதுனு திட்டுவாரு,. இவர்களுக்கு இடையில் நான் எப்படி ஜெபிப்பது உபவாசம் எடுப்பது என்று தெரியவில்லை. அப்புறம் என் மாமியார் en சொப்பனம் துல என்ன வெறியோட முறைப்பாங்க நான் கனவுலயே இயேசு வின் ரத்தம் ஜெயம் னு சொல்லிட்டே இருப்பேன். Edhu போன்று இந்த குறி சொல்ற ஆவி என்ன மிரட்டிக்கிட்டே இருக்கு. ஆனாலும் நான் பயத்துலயே யேசப்பா னு கூப்புடறேன் இதுக்கு அர்த்தம் சொல்லுங்க pastor. என் சிறையிருப்பு மாறனும் pls pray பண்ணுங்க
அண்ணா கர்த்தர் உங்களோடு இருப்பதை நான் உணருகின்றேன். உங்களின் vedio எனக்கு மிகவும் பயனுள்ளதை இருக்கிறது என் ஆத்துமாவிற்கு இரட்சிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு பிறந்தது நான் மங்கி எரிகின்ற விளக்கை போல் இருந்தேன். அண்ணா நீங்கள் சொல்வது போல் எனக்கும் கனவு வந்தது உண்டு ஆனால் அது என் வாலிப வயதில் ஏற்பட்டது அதற்கு பிறகு எனக்கு திருமணம் கொஞ்சம் தமந்தித்து நடந்தது ஆனால் 3 மாதங்களில் நான் கணவரை விட்டு பிரிந்தேன் சில குடும்பம பிரச்சனையால். எவ்வளவு அறிவிலியாக வாழ்ந்து இருக்கேன் என்பதை நினைக்கும் பொது மிக வருந்துகிறேன். கர்த்தர் என்னை மீட்டு வளவைப்பார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
தேவனுக்கே மகிமை சொன்னது போலவே எங்கள் வாழ்க்கையிலும் நடந்தது அதிலிருந்து எப்படி விளக்கி காத்துக் கொள்வது என்று அதன்படி நாங்களும் வைக்கவும் எங்களுக்கு திருமணம் ஆகி குழந்தை பாக்கியில்லாமல் தடைபட்டுக் கொண்டிருக்கிறது அதற்கு என்ன காரணம் என்று இப்பொழுது எங்களுக்கு புரிந்தது இதன் மூலமாக தேவன் உங்கள் மூலமாக அநேகரை பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைய எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் தேவனுக்கே மகிமை அல்லேலூயா
Really my loving father Jesus help me to see this video and he wants to reedem from some evil spirit soul tie, , thank you so much pastor, now I know this so clearly, thank you so much
நான் கர்த்தரை அறியாத குடும்பத்தில் இருந்து தற்போது ஏசுவை ஏற்றுக்கொண்டேன், நிறைய கடன் பிரச்னை உள்ளது நீங்கள் சொன்ன அனைத்து கனவுகளும் எனக்கு வந்துள்ளது நான் ஒரு பாவ வாழ்க்கை வாழ்ந்துள்ளேன், என் கட்டுகளை ஏசு அறுப்பார் ஜெபம் செய்யுங்கள் ஐயா
பாஸ்டர் இரவு அன்று ஒரு பயங்கரமான இச்சையான ஒரு காரியம் நடந்துச்சு அது என் கணவன் மாதிரியே வந்து என்னை வந்து ஆளுக செய்தது மாதிரி இருந்துச்சு அதிலிருந்து என் மனசே ரொம்ப வேதனையா போச்சு பாஸ்டர் அதுக்காக ஜெபம் பண்ணிக்கோங்க
பாஸ்டர் நீங்க சொல்றமாறி எனக்கும் இருந்தது ஆனால் ஆண்டவருடைய பெரிதான கிருபையால் குழைந்தை பாக்கியம் கிடைத்தது. பிரச்சனைகள் போராட்டங்கள் மத்தியில் என் கணவரை பிரியவில்லை. பெரிய போருளாதார ஆசிர்வாதம் இல்லை கொஞ்ச வருமானத்தில் ஆண்டவர் கிருபையாய் நடத்துகிறார்.
Very useful and prophetic information really happened in my life iwas going such problems. Really lord god choosen you to clarify our situation situation and doubts. May the Lord god bless you and your ministry
My husband says very often he gets such dreams and my son too.some strange dream I also get.but as you prayed I felt the power of God pastor 🙏 thank you so much May God continue to bless you and use you
நம் வீட்டீல் இருக்கும் பொருட்களை நம் உறவினர்கள் வீட்டில் இருபதை போல நான் அதை திரும்ப எடுத்து வர மிகவும் போடாடும்படி ஆகும் இப்படி பட்ட கனவு அடிக்கடி வருது எனக்கு விளக்கம் வேண்டும்
எனக்கும் இந்த மாதிரி இச்சையான கனவுகள் அடிக்கடி வந்தது பாஸ்டர். உங்கள் பதிவுகள் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. பாம்பு கடிப்பது போல் கனவு வந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று ஒரு வீடியோ போடுங்க பாஸ்டர்
We are so blessed by god's Grace..Thank you Lord Jesus for revealing these rare things to us through your holy servants. Thank you pastor it's very useful god bless you 🙏
நீங்கள் சொன்னதான அனைத்தும் என்குடும்பத்தில் இருந்தது பாஸ்டர் நான் திருமணமாகி 7வருடங்கள் ஆகிவிட்டது இன்னும் குழந்தை இல்லை கணவருக்கோ எனக்கோ எந்த பிரச்சினையும் இல்லை எங்களுக்கு குழந்தைக்காக செபியுங்கள் பாஸ்டர் I am from srilanka.
Sri Lanka couples no baby nnu sollirukinka.sthotiram mattum sollunkal .baby jesus tharuvar.i did not have baby.sthotiram sonnen.1000 sthotiram sonnem sonnen.baby thanthaar
Praise the lord father Enakku oru Ponnu engage pannanga panna pinna antha ponnu dress illama dream vanthathu aparama enakku antha engagement cancel akitu ene theriala appam enakku athu romba mana ulachala irunthathu ippaum enakku marriage agala one year mela akuthu antha sambavam nadanthu innaikki thaan athotaya artham enakku therinchathu romba nandri father
கர்த்தர் உங்களுக்கு இன்னும் ஆழமான வெளிபடு கொடுத்து உங்களை பயன்படுதரதுவாராக ....
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Pastor நான் ஒரு முறை உங்களை என்னுடைய சொப்பனத்தில் உங்களை பார்த்தேன் . நீங்கள் ஜெபிக்கும் போது ஏற்படுகிற விடுதலை நான் ஜெபிக்கும் போதும் உண்டானது
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙆😘😘
🙏🙏🙏❤❤❤🙏🙏🙏
தேவனுக்கே மகிமை ✝️🛐 அருமையான விளக்கம் பிரதர் நீங்கள் தரும் விளக்கக்கள் எங்களுக்கு பயன் உள்ளதாகவும் இனி நாங்கள் கவனமாக இருக்க பரிசுத்த ஆவியானவர் உணர்த்துகிறார் இயேசு அப்பாவும் கோடான கோடி நன்றி உங்களுக்கும் நன்றிங்க பிரதர் தேவபணியை எவ்வளவு அருமையாக செயல் படுத்திறிங்க 🙏😢 தேவனுகே மகிமை ஆமென் ✝️ 🛐 அல்லேலூயா 🙋🙏
Amen
Thank you brother for all your dreams explaination very useful to me God bless you and your family and your ministry
மிகவும் பயனுள்ள உபதேசம் ஆண்டவர் உங்களையும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார்
Iyaa enga kadai vebaram aaga neenga jabinga iyaa ❤❤❤❤
பாஸ்டர் எனக்கு இப்படி. கனவுகள் வந்து என் ஆவிக்குரிய வாழ்க்கையில் எழும்ப முடிய வில்லை.ஜெபிக்கும்படிக்ககேட்டுக்கொள்கிறேன்.
என் வாழ்க்கையை நான் எழுப்புவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்களுடைய விளக்கங்கள் என் வாழ்நாள் இப்படி ஒரு வசனத்தில் தெளிவை கேட்டதில்லை ஆனால் நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்
உங்களுடைய ஒவ்வொரு மெசேஜும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
கனவுகளும் அதன் விளக்கமும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா ஆண்டவர் இயேசுவின்நாமத்தில் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வாழ்த்துகிறோம்
இந்த இந்தக் காரியங்கள் எல்லாம் என் சொப்பனத்தில் வந்தது இதுக்கு முடிவு என்ன ஆனா இதை ஏற்றுக்கொள்ளவே இல்ல அத நான் வெறுத்துக் கொண்டே இருந்தேன் ஆனா அதுக்கு எப்படி முடிவு பண்ண நான் என்ன நானே கேள்வி கேட்டிருந்தேன் கர்த்தருடைய கிருபையும் அவருடைய தயவு இன்னைக்கு இந்த சேனல் மூலமா ஐயா இருந்ததுக்கு கர்த்தருக்கு கோடான கோடி நன்றி செலுத்துகிறேன்
உ பயொகமாக இருந்தது நன்றி இஏ சுவே ஹலெலூயா ஆமென் ❤❤🙏
Super passtor
Very useful pastor, thank you pastor.
பஸ்டார் எனக்கு எப்போதும் இச்சையை பார்பது போல கனவு வருகிறது என் சிந்தனையில் இச்சபையின் ஆவியில் சிக்கி தவிக்கிறேன் எனக்கு உதவி செய்யுங்கள் 🙏🙏😭😭
பாஸ்டர் எனக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது
Amen
ஐயா இந்த சொப்பனத்தின் விளக்கத்தின் மூலமாக எனக்குள்ளிறந்த பாவக்காரியங்கள் வெளிப்படித்திபேசினீர்கள் நீங்கள் ஏறெடத்தஜெபத்தின்மூலம் எனககொறு விடுதலை கிடைத்தென்று விசுவாசிக்கிறேன் ஆமென்
நீங்க சொன்ன ஒவ்வொன்றும் எங்க வாழ்க்கையில நடந்து கொண்டு இருக்கிறது இந்த வீடியோ மூலம் தேவன் அனேக காரியங்களை கற்று கொடுத்தார் எங்களுக்கு திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத படி தடை பன்னி வைத்திருக்கிறது
Very useful message
Amen..! Use full message for me❤. Thank you brother.thank you jesus.
Today I had bad dream the message was useful.I got deliverance while praying.
அருமையான விளக்கம் பாஸ்டர் கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்
100/- இந்த video எனக்கு பயனுள்ளது ரொம்ப நன்றி pastor🙏🙏🙏🙏🙏🙏🙏🙏, நான் என் அம்மா v2la இருக்கும்போது ஜெபிப்பேன். இயேசு பட்டுப்படுவேன், உபவாச ஜெபம் லாம் எரேடுப்பேன். ஆனால் என் கணவர் v2 கு வந்ததுல இருந்து என்னால இதெல்லாம் செய்ய முடியல. செய்யவும் முடியாது. ஏனென்றால் மாமியார் சாமியாடி குறிசொல்வாங்க, என் கணவர் இயேசு பேர கூட சொல்லக்கூடாதுனு திட்டுவாரு,. இவர்களுக்கு இடையில் நான் எப்படி ஜெபிப்பது உபவாசம் எடுப்பது என்று தெரியவில்லை. அப்புறம் என் மாமியார் en சொப்பனம் துல என்ன வெறியோட முறைப்பாங்க நான் கனவுலயே இயேசு வின் ரத்தம் ஜெயம் னு சொல்லிட்டே இருப்பேன். Edhu போன்று இந்த குறி சொல்ற ஆவி என்ன மிரட்டிக்கிட்டே இருக்கு. ஆனாலும் நான் பயத்துலயே யேசப்பா னு கூப்புடறேன் இதுக்கு அர்த்தம் சொல்லுங்க pastor. என் சிறையிருப்பு மாறனும் pls pray பண்ணுங்க
Devanuku keezhpadinthurunkal...pisasuku ethirthu..nillunkal... payapadamal....jeyam unkaluku...spiritual warfare only
@@creatorspecialchannel8851thankyou
Praise the lord
அண்ணா கர்த்தர் உங்களோடு இருப்பதை நான் உணருகின்றேன்.
உங்களின் vedio எனக்கு மிகவும் பயனுள்ளதை இருக்கிறது
என் ஆத்துமாவிற்கு இரட்சிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு பிறந்தது
நான் மங்கி எரிகின்ற விளக்கை போல் இருந்தேன்.
அண்ணா நீங்கள் சொல்வது போல் எனக்கும் கனவு வந்தது உண்டு ஆனால் அது என் வாலிப வயதில் ஏற்பட்டது அதற்கு பிறகு எனக்கு திருமணம் கொஞ்சம் தமந்தித்து நடந்தது ஆனால் 3 மாதங்களில் நான் கணவரை விட்டு பிரிந்தேன் சில குடும்பம பிரச்சனையால். எவ்வளவு அறிவிலியாக வாழ்ந்து இருக்கேன் என்பதை நினைக்கும் பொது மிக வருந்துகிறேன்.
கர்த்தர் என்னை மீட்டு வளவைப்பார்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Go to join your husband Jesus always with you don't waste your life
தேவனுக்கே மகிமை சொன்னது போலவே எங்கள் வாழ்க்கையிலும் நடந்தது அதிலிருந்து எப்படி விளக்கி காத்துக் கொள்வது என்று அதன்படி நாங்களும் வைக்கவும் எங்களுக்கு திருமணம் ஆகி குழந்தை பாக்கியில்லாமல் தடைபட்டுக் கொண்டிருக்கிறது அதற்கு என்ன காரணம் என்று இப்பொழுது எங்களுக்கு புரிந்தது இதன் மூலமாக தேவன் உங்கள் மூலமாக அநேகரை பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைய எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் தேவனுக்கே மகிமை அல்லேலூயா
✝✝✝ ௭ங்களுக்காக ஜெபியும் ...பாஸ்டர்...
Pr Enaku intha seithy very useful one thankyou pr
தெளிவான விளக்கம்.
Thank you very much, Pastor. I thank the Lord for the anointing that the Lord has given you so that we can know all these things. Praise to the Lord 🙏
Really my loving father Jesus help me to see this video and he wants to reedem from some evil spirit soul tie, , thank you so much pastor, now I know this so clearly, thank you so much
Brother praise the Lord you have clearly explained!! God words speak to us.
Uery useful
நான் கர்த்தரை அறியாத குடும்பத்தில் இருந்து தற்போது ஏசுவை ஏற்றுக்கொண்டேன், நிறைய கடன் பிரச்னை உள்ளது நீங்கள் சொன்ன அனைத்து கனவுகளும் எனக்கு வந்துள்ளது நான் ஒரு பாவ வாழ்க்கை வாழ்ந்துள்ளேன், என் கட்டுகளை ஏசு அறுப்பார் ஜெபம் செய்யுங்கள் ஐயா
1John 1:7
100000times thanks Pastor Ji
Praise the lord thankyou jesus
Dear pastor good devine knowledge,very useful information,thank you,
பாஸ்டர் இரவு அன்று ஒரு பயங்கரமான இச்சையான ஒரு காரியம் நடந்துச்சு அது என் கணவன் மாதிரியே வந்து என்னை வந்து ஆளுக செய்தது மாதிரி இருந்துச்சு அதிலிருந்து என் மனசே ரொம்ப வேதனையா போச்சு பாஸ்டர் அதுக்காக ஜெபம் பண்ணிக்கோங்க
பாஸ்டர் நீங்க சொல்றமாறி எனக்கும் இருந்தது ஆனால் ஆண்டவருடைய பெரிதான கிருபையால் குழைந்தை பாக்கியம் கிடைத்தது. பிரச்சனைகள் போராட்டங்கள் மத்தியில் என் கணவரை பிரியவில்லை. பெரிய போருளாதார ஆசிர்வாதம் இல்லை
கொஞ்ச வருமானத்தில் ஆண்டவர் கிருபையாய் நடத்துகிறார்.
Very useful and prophetic information really happened in my life iwas going such problems. Really lord god choosen you to clarify our situation situation and doubts. May the Lord god bless you and your ministry
My husband says very often he gets such dreams and my son too.some strange dream I also get.but as you prayed I felt the power of God pastor 🙏 thank you so much May God continue to bless you and use you
Amen 🙏
Amen enadu peyar Ajith enakka jewam pannagal
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அய்யா மிகவும் பயனுள்ளதாக இருந்தது அய்யா நன்றி
Pastor வெளிநாட்டு மனிதர்களை என் கனவில் பார்க்கிறேன்.
இந்த சொப்பனத்தின் விளக்கம் எனக்காக இருந்தது பாஸ்டர்..🙏
Thank you pastor
For message very clear my mind
praise the lord pastor neenga sollura villakkam theliva nalla irukku thank you pastor.
So useful pastor thank you so much
Amen
Thanks pastor
Plaster verey used in message thank you so much
Thanks for your wonderful explanation Pastor
Thanks to JESUS
Thanku so much pastor 🙏🏻🙏🏻📖👌🏻
Thank god for this revelation, many more then day i wnt wait for this revelation
enakku mikavum projanamaga irunthathu ungaludaiya vilakkangal mikka nanri
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏
Intha vedio rempa use fulla irrinthachu brother thank you 😅
I am watch your prayer meeting deliverance very very blessed
Very Useful Message, Thank you Pastor, Praise the Lord Jesus 🙏
HALLELUJAH AMEN JESUS CHRISTUS PAPA ⚡ ⚡ ⚡ ⚡
It is very useful for me thank you brother.
❤praise the🙏🙏🙏
கார்த்தருக்கு ஸ்தோத்திரம் ரொம்ப பயனுள்ளதா இருந்தது
Amen
Praise the Lord. Jesus use you, for his Glory. You are blessed and more people will blessed. In the name of Jesus. Thank you Lord for Ps Dinesh.
Very Useful pastor ❤
நம் வீட்டீல் இருக்கும் பொருட்களை நம் உறவினர்கள் வீட்டில் இருபதை போல நான் அதை திரும்ப எடுத்து வர மிகவும் போடாடும்படி ஆகும் இப்படி பட்ட கனவு அடிக்கடி வருது எனக்கு விளக்கம் வேண்டும்
கனவுகளுக்கு உரிய விளக்கத்தை கொடுப்பதற்க்காக நன்றி பாஸ்டர் மிகவும் பிரயோஜமாகவும் ஜெபிக்க உதவியாகவும் இருக்கின்றது நன்றி பாஸ்டர் I am from srilanka
Praise the lord paster en kanavula ennai soodu seigira mathiri varudu vilakkunga
எனக்கும் இந்த மாதிரி இச்சையான கனவுகள் அடிக்கடி வந்தது பாஸ்டர். உங்கள் பதிவுகள் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. பாம்பு கடிப்பது போல் கனவு வந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று ஒரு வீடியோ போடுங்க பாஸ்டர்
Praise God jesus christ 🙏 nandri paster 🙏
Yesappa enna ku viduthala thanka
Praise the Lord pastor it was very use fullwe can understand many things thanks pastor
Rombha nandri pastor negaa jebikaa bodhuu yanukulaa avikuriyaa matram vadhadhu pastor thank you pastor 🙏
Praise the Lord Amen
Praise the lord pastor floating in river in dream
Very usefull msg ....ippodhannpuriyudhu
We are so blessed by god's Grace..Thank you Lord Jesus for revealing these rare things to us through your holy servants. Thank you pastor it's very useful god bless you 🙏
Very useful Paster , thank you verymuch .God bless you
Thank you aiya i❤
I am very clear to dreams relationship thankyou brother
Paster neenga sonnathil anegam en vazhkkaiyil nadanthirukku. Nan viduthalai pera jebinga. Thank you paster
Praise the lord
Yes 🥰
Amen❤️💯👍🙏🛐
Thank you jesus....glory to god
Praise the Lord nan kalgin taneer pakren
Me too
Amen hallelujah
நீங்கள் சொன்னதான அனைத்தும் என்குடும்பத்தில் இருந்தது பாஸ்டர் நான் திருமணமாகி 7வருடங்கள் ஆகிவிட்டது இன்னும் குழந்தை இல்லை கணவருக்கோ எனக்கோ எந்த பிரச்சினையும் இல்லை எங்களுக்கு குழந்தைக்காக செபியுங்கள் பாஸ்டர் I am from srilanka.
My dear srilanka sister I will pray for your pregnancy soon u will get pregnant...ia telling in the name of Jesus am from Chennai my name is priya
Sri Lanka couples no baby nnu sollirukinka.sthotiram mattum sollunkal .baby jesus tharuvar.i did not have baby.sthotiram sonnen.1000 sthotiram sonnem sonnen.baby thanthaar
🫁🫁🫁🫁
7 yrs girl getting dreams that somebody is hitting her in the dreams
கணவன் மனைவி இருவரும் ஒருமனப்பட்டு சேர்ந்து கை கோர்த்து ஜெபம் பண்ணுங்கள். கணவன் மனைவி வயிற்றில் கை வைத்து ஜெபம் பண்ணுங்கள்
Praise the lord. 🙏
Thanku you sir praise the lord
Excellant
Thankyou Jesus
Praise the lord father Enakku oru Ponnu engage pannanga panna pinna antha ponnu dress illama dream vanthathu aparama enakku antha engagement cancel akitu ene theriala appam enakku athu romba mana ulachala irunthathu ippaum enakku marriage agala one year mela akuthu antha sambavam nadanthu innaikki thaan athotaya artham enakku therinchathu romba nandri father
Thankyou
Useful message. Keep posting these kind of message. So many people Will be blessed