ஆயுள் கூடுவதற்கான ஆசனங்கள் | புத்துணர்ச்சி தரும் யோகாசனம்

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 1

  • @rathinakumarvasuki1684
    @rathinakumarvasuki1684 5 років тому +1

    ஐயா, வணக்கம். எனக்கு மூன்று வருடமாக சியாட்டிகா பிரச்சினை உள்ளது. நடு முதுகில் வலி, பின்னால் கீழே கடைசி டெயில் எலும்பு வலி உள்ளது. இதனால் சேர்இல்லாமல் உட்கார முடியவில்லை. பின்னால் தலைகாணி வைத்துஉட்கார்ந்தால்தான்வலிகுறைவாகஅஉள்ளது.ஆசனங்கள்செய்தால்ஓரளவுதேவலை.வயது60.நீண்டதூரம்பயணம் மற்றும் வெகு நேரம் உட்கார முடியவில்லை. இடுப்பில் இருந்து கால்களில்கீழ்வரைவலி உள்ளது. நான் எந்த ஆசனங்கள் செய்ய வேண்டும்? தயவு செய்து பதில் அளிக்க வேண்டுகிறேன்.