குரல்வளத்தை மேம்படுத்த எளிய பயிற்சி | voice clarity exercise tamil episode 1

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • மூச்சு மற்றும் ஒலியை கட்டுப்படுத்தும் எளிய பயிற்சி முறையால் உங்கள் குரல்வளத்தை மேம்படுத்தி கம்பீரமாகவும் கவர்ச்சிகரமாகவும் மாற்ற இந்த வகுப்பு உதவி செய்யும். பாடகர்கள் பேச்சாளர்கள் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆணவர்களும் ஆக நினைப்பவர்களும் கண்டிப்பாக இந்த பயிற்சியியை மேற்கொள்ளவும்.
    ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
    / sulfikaars
    .
    .
    .
    .
    .
    .

КОМЕНТАРІ • 1 тис.

  • @senthilramalingam9500
    @senthilramalingam9500 3 роки тому +85

    1. கைகளை தளர்த்துதல் - @3.30
    2. கழுத்தை தளர்த்தல் - வலதாக, இடதாக, கீழாக, மேலாக
    - @4:30
    3. மூச்சுப்பயிற்சி -
    @6:45
    4. ஒலி எழுப்பு பயிற்சி - உ, ஈ, உ , அ
    - @8:10
    5. நாவிற்கான பயிற்சி - (மேல் உதடு ) ல ல் ல ல் ல ல் ல ; (கீழ் உதடு) தா தா தா -
    @10:00
    6. குரல்வளை அதிர்வு பயிற்சி - ஹிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
    : @11:30

  • @jayalakshmi-cq1kg
    @jayalakshmi-cq1kg 5 років тому +271

    மிக்க நன்றி ஐயா நீண்ட நாட்களாக தமிழில் இது போன்ற சேனல் எதிர் பார்த்து காத்திருந்தேன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.புதையல் கிடைத்தது போல் இருக்கிறது. வாழ்க வளமுடன் ! தொடரட்டும் உங்கள் பணி.

  • @rswisdom3135
    @rswisdom3135 4 роки тому +61

    மலையாளியாக இருந்தாலும் உங்கள் தமிழ் அருமை

  • @christophermahiban6003
    @christophermahiban6003 4 роки тому +14

    அருமையான ஆலோசனைகள்.
    எளிய முறையில் விளக்கத்துடன் நல்ல பயிற்சி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @kirupakiruba7011
    @kirupakiruba7011 4 роки тому +13

    ரொம்ப அருமையாக சொன்னீர்கள் நான் நீங்கள் சொண்னதை செய்து பார்கிரேன் ரொம்ப நல்லா இருக்கு இந்த வீடீயோ

  • @kongutamilan165
    @kongutamilan165 Рік тому +3

    அற்புதமான பதிவு... உங்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள்...🙏🙏👍🙏

  • @aranganayagiarasan4781
    @aranganayagiarasan4781 5 років тому +7

    வணக்கம் அண்ணா. அருமையான பயனுள்ள பதிவு. இப்படி பயிற்சி இருப்பதுக்கூட இப்போதுதான் தெரிகிறது. அழகாக தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

  • @sivaprakasan3369
    @sivaprakasan3369 4 роки тому +3

    இது போன்ற பதிவை தான் தேடிக் கொண்டு இருந்தேன், அருமையான தகவல்கள் தந்தமைக்கு நன்றி ஐயா.

  • @Shajahanch
    @Shajahanch 5 років тому +3

    Amazing...tamil channel aa ippadi yaarum voice clarity training koduthathu illa nu thaan ninaikuren. Very useful information tank you sir

  • @LocalHunterLH
    @LocalHunterLH 4 роки тому +2

    மிக்க நன்றி ஐயா! நான் கொஞ்சம் நல்லா பாடுவேன் ஆனால் எனக்கு breathing problem வந்துவிடும். இனிமேல் நான் இந்தப் பயிற்சியை செய்து நிச்சயம் நல்லா பாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நன்றி வணக்கம்.

  • @charulathamanoharan5302
    @charulathamanoharan5302 4 роки тому +3

    Iyya mikka nandri... En kanavu, oru sports commentator aganum... Adhuku indha padhivu migavum payan ulladha irku... Mikka nandri

  • @bagavathybagavathy4700
    @bagavathybagavathy4700 4 роки тому

    நான் பழைய பாடல் பாடி கொண்டு இருக்கிறேன் உங்கள் அறிவுரை எனக்கு மிகவும் பிடித்த து இன்று முதல் இந்த பயிற்சி செய்வேன் பாடும் போது உச்சரிப்பு எனக்கு சரிவர பாட முடிவதில்லை நீங்கள் கூறியது போல் பயிற்சி தினமும் செய்வேன் மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி சார் அன்புடன் பகவதி ராஜா ஆவின் கோவை

  • @வீணைசித்ரா
    @வீணைசித்ரா 5 років тому +38

    நன்றி! நான் சொல்ல நினைச்சதை எல்லோருமே சொல்லி இருக்காங்க!

  • @Lyrict007
    @Lyrict007 4 роки тому +40

    எனது நீண்ட தேடலுக்கான ஓர் பதிவு..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @niresh3141
    @niresh3141 Рік тому +1

    Super cheata.love from tamil nadu vanakam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shankarmarakamudiyathasong2333
    @shankarmarakamudiyathasong2333 5 років тому +4

    thank you sir I am a singer I n manali I never for get this exercise.your exercise is back bone of singers.i shall very grate full to you.

  • @vavaharmonic
    @vavaharmonic 4 роки тому +2

    என்னை போன்றவர்களுக்கு ஒரு நல்ல பயனுள்ள சேனல். நன்றி.

  • @duallinguallady-aishaahmed1812
    @duallinguallady-aishaahmed1812 4 роки тому +5

    Okay, this is crazy! I am a 54 yrs old lady in USA just subscribed to your channel by stumbling upon it because I’m planning on taking your class, God willing. Sorry, don’t know how to write in Tamil, yet! Thanks for the upload.

  • @tillayampathideivaprakasam1229
    @tillayampathideivaprakasam1229 3 роки тому

    வணக்கம் அய்யா மிக அருமை உங்கள் தமிழ் உச்சரிப்பு சேவைக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐரோப்பா கண்டத்தில் இருந்து தெய்வபிரகாசம்

  • @macklinrani9909
    @macklinrani9909 5 років тому +7

    Super Nala porumaya theliva prayojanamanathai Soli kodukuringa sir.

  • @muthu3987
    @muthu3987 5 років тому +1

    மிகவும் நன்றி ஐயா. மேலும் உங்கள் பயிற்சி வகுப்புகள் எதிர்பார்க்கின்றோம். நன்றி

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 4 роки тому +6

    Thank u so much sir pls continue, actually I lost my voice now I can trust that I will have my voice again

  • @rajasekargovindarajulu4032
    @rajasekargovindarajulu4032 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு. சகோதரருக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இது போன்ற பதிவுகள் தரவும். வாழ்த்துகள்.

  • @infosupport2527
    @infosupport2527 5 років тому +7

    Impressed at the first listening itself...will revert after some time with the result of these valuable tips.

  • @superilikeitkumar6130
    @superilikeitkumar6130 4 роки тому

    அருமையான பதிவு அருமை அருமை மிகவும் அழகாக செல்லி இருக்கிறீர்கள் நன்றி நன்றி மிகவும் மகிழ்ச்சி

  • @ganeshananthakrishnan963
    @ganeshananthakrishnan963 4 роки тому +7

    I can feel sincere effort from voice. Really great

  • @irudayasowrirajsandanasamy3319

    அய்யா
    Episode 1 , என்னை ஊக்கப்படுத்தி உள்ளது.
    மிக்க நன்றி🙏

  • @PaulPappu-cg2nx
    @PaulPappu-cg2nx 2 роки тому +3

    மிகவும் பயனுள்ள பதிவு அய்யா, வாழ்த்துக்கள் 🙏🏻

  • @rajaananthi7657
    @rajaananthi7657 4 роки тому

    நீநீநீநீநீநீண்ட நாள் ஏக்கத்தை தீர்த்தீர்கள். மிக்க நன்றி.
    ஊஊஊ ஈஈஈ ஊஊஊ ஆஆஆ பயிற்சி மிகவும் அருமை.....

  • @suseela835
    @suseela835 4 роки тому +3

    Valueable choching
    Thank you very much
    Sir 👌👌👌👌👌

  • @jaeger809
    @jaeger809 4 роки тому +1

    Romba nandri sir
    Neenga koochapadama engaluku senju kaatunathuku, hats off

  • @Kovaikdmurthy
    @Kovaikdmurthy 4 роки тому +7

    Fine advice sir, today I started to watch, superb.

  • @lalitham.a1826
    @lalitham.a1826 Рік тому

    சார் மிக்க நன்றி நன்றி நன்றிகள் சார் நீங்கள் நல்லாயிருக்கணும் ஐயா அருமையான அற்புதமான பயனுள்ள பதிவு சார் வாழ்க வளமுடன் சார் 🎉🎉

  • @b.aravinthelectrician2962
    @b.aravinthelectrician2962 3 роки тому +3

    புதுசா யாரிடமும் பேசும் போது ,பேச்சு வரல & மூச்சை இழுத்து பேச வேண்டி உள்ளது . இந்த பயிற்சி செய்தால் சரி ஆகுமா ?

  • @smtv1462
    @smtv1462 5 років тому +1

    நல்ல ஒரு பதிவு குரல் வளத்தை மேம்படுத்த ஒரு அருமையான ஒரு பதிவு மேலும் இது போல் நிறைய பதிவுகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம் நன்றி

  • @gunasekaran-ef9kc
    @gunasekaran-ef9kc 4 роки тому +5

    பயனுள்ள பயிற்சி மிக்க நன்றி ஐயா

  • @sivaganesan2973
    @sivaganesan2973 4 роки тому

    நன்றி அற்புதமான பயிற்சி கம்பீரமான குரல் வளம் நன்றி வாழ்த்துக்கள்

  • @rajarajan655
    @rajarajan655 5 років тому +164

    தமிழ் Channel il voice clarity channel. இல்லை நீங்கள் நிச்சயமாக தொடர வேண்டும் Bro.....

    • @thattiuddumediamedia2465
      @thattiuddumediamedia2465 5 років тому +2

      Eanaku uga numbar send panuga

    • @shivasundari2183
      @shivasundari2183 5 років тому +2

      👍👍👌

    • @jeyafatima4735
      @jeyafatima4735 5 років тому +1

      @@shivasundari2183 90prirlsdhplly

    • @jeyafatima4735
      @jeyafatima4735 5 років тому +1

      @@shivasundari2183 90prirlsdhplly

    • @saradhathangavel2848
      @saradhathangavel2848 4 роки тому +4

      வணக்கம் சார் 😊🙏 உங்கள் channel இன்றுதான் பார்தேன் உங்கள் குரல் பயிற்சி வகுப்பு அருமை சார் நாளை முதல் பயிற்சி செய்ய தொடங்குகிறேன் சார் ( சார் நானும் சிரித்துவிட்டேன் மண்ணிக்கவும் சார்) சார் உங்கள் தொலைபேசி எண் வேண்டும் சார்

  • @chakravarthykrishna8960
    @chakravarthykrishna8960 5 років тому +1

    வணக்கம் சார்🙏
    வெகு நாட்கள் இந்த மாதிரி ஓர் காணொளி பார்க்க வேண்டுமென ஏங்கியதுண்டு... இப்போ பார்த்தமைக்கு ஆனந்தம்.😊
    மிக்க நன்றி சார்🙏
    . எனக்கு பின்னணிக் குரலில் பாடவும், டப்பிங் பேசவும் மிகவும் ஆசை.... அதற்காக வீட்டிலேயே TVயில் வரும் விளம்பர வசனங்களைப் போல் அப்படியே ஏற்ற இறக்கத்துடன் என் பிள்ளைகளிடம் பேசிக் காட்டுவேன்.
    அவர்களும் அருமை எனக் கூறி மிகவும் ரசிப்பார்கள்... உங்களின் இந்த காணொளி பார்த்தபின் நிச்சயம் நீங்கள் கூறிய பயிற்சிகளை எடுக்க வேண்டுமென்ற ஆசையுள்ளது.
    நிச்சயம் செய்வேன்👍...
    மறுபடியும் மிக்க நன்றி சார்🙏
    என்றென்றும் நீங்கள் வளமாய் நலமாய் வாழ இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்.🙏🌻🙏

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 років тому

      வாழ்த்துகள்

  • @sivarammail4u
    @sivarammail4u 5 років тому +78

    தேடி வந்தேன்.... அருமை

  • @snekam3876
    @snekam3876 4 роки тому +2

    அருமையாக இருக்கிறது.....தொடர்ந்து வீடியோ பதிவிடுங்கள்......

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 5 років тому +4

    உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா

  • @a.d.j.singer9753
    @a.d.j.singer9753 2 роки тому +1

    Wow Arumai Anna super na try panren Anna Tqq so much Anna 🙏💐💐💐🥰🤗

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 5 років тому +4

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி

  • @anbumathan3423
    @anbumathan3423 3 роки тому +1

    Nice sir and thank you,sir enaku school life la nalla pesuven, pechu potti intha mathiri pesiruken,but yellorum nalla pesura nu solluvanga,enakum nalla oru anchor mathiri pesanum nu aasai,but ennala pesa mudiyuma athuku na ena pannanum pls give idea sir

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 5 років тому +4

    நீங்கள் சொன்ன அனைத்துமே புரோஜனம் ஆக இருக்கிறது அண்ணா

  • @dhananjayan2516
    @dhananjayan2516 4 роки тому +2

    நன்றி இன்னும் நிறைய பயிற்சியை எதிர்பார்கிறேன் நன்றி

  • @MohanChinnasamy
    @MohanChinnasamy 5 років тому +22

    அருமையான tips 👍👏Thank you sir

  • @siragugalsvr4691
    @siragugalsvr4691 4 роки тому +2

    Super bro sema.na ithu pola video's tha romba ethir pathutu irutha thanks bro

  • @santhoshsaravanan6262
    @santhoshsaravanan6262 4 роки тому +3

    மிகவும் அருமையான பதிவு தோழர், நன்றி

  • @k.g.balakumaranganapathi6371

    அருமையான பதிவு
    நன்றி,
    வாழ்த்துகள் 🎊

  • @worldsoriginalheroinjesus9589
    @worldsoriginalheroinjesus9589 5 років тому +6

    Very good easy practice thanks Brother God bless you

  • @jaikarthi2002
    @jaikarthi2002 5 років тому +1

    Thank u so much brother...Porumaiyaga puriya vaitheergal..Vazhthukal..Anna...

  • @sailights4000
    @sailights4000 4 роки тому +3

    Thanks so much for ur voice training

  • @Pagalavan_Bala
    @Pagalavan_Bala Місяць тому

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி ஐயா.

  • @premarajagopal3391
    @premarajagopal3391 2 роки тому +3

    Thank you sir ,this is very useful 🙏🙏

  • @chithradevi9358
    @chithradevi9358 4 роки тому +2

    V.v.clear demo. Most useful to many people. Hats off to sir.👌👌👏👏🙏🙏

  • @johnsonsolomon9899
    @johnsonsolomon9899 5 років тому +16

    மிகவும் பயனுள்ளது.தொடர்ந்து அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்.

  • @jnagarajjayaraman4617
    @jnagarajjayaraman4617 2 роки тому +1

    Thanks for your kind class very nice

  • @mohanraj237
    @mohanraj237 4 роки тому +7

    Sir Thank you very much for wonderful tips and exercise to improve the voice clarity. I will try and update the results...

  • @umamaheswarisellian4559
    @umamaheswarisellian4559 5 років тому +1

    அருமை நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா

  • @gratitude1450
    @gratitude1450 4 роки тому +3

    Sir,thanks.pls tell me how many times,i should do per day? Which is the right time to do?

  • @rajaaindiaa2821
    @rajaaindiaa2821 4 роки тому

    Supper and how to arrest the throt stroc and pain.சப்பர் மற்றும் தொண்டை பக்மற்றும் வலியை எவ்வாறு கைது செய்வது.

  • @1112christopher
    @1112christopher 5 років тому +15

    மிகவும் பயனுள்ள பாடம். நன்றி.

    • @santhabonpapa7429
      @santhabonpapa7429 4 роки тому +2

      50 ஆம் ஆண்டு திருமணம் வாழ்த்து எப்படி எழுதுவது

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  4 роки тому +1

      மாங்கல்ய பந்தம்
      மாலையிட்ட உறவு
      புரிதலில் விளைந்த அன்பு
      விட்டுக் கொடுத்தலை
      கற்றுத்தந்தது
      விட்டுக் கொடுத்தலில்
      கற்றுத் தெளிந்தது
      இன்பத்தை மட்டும் கூட்டி
      இதய ராகத்தை மீட்டி
      எந்த நிலையின் போதும்
      மாறா அன்பை மட்டுமே
      ஊட்டி
      அது மகிழ்வோடு
      துணையானது
      துணையோடு இணையானது
      அற்றைத் திங்கள்
      இற்றைநாளில்
      பொங்கி பெருகியது
      பேரண்பு
      ஐம்பது ஆண்டுகள் அல்ல
      ஆயிரம் ஆண்டுகள்
      இணைபிரியாது வாழ
      வாழ்த்துகிறோம்

  • @kaanagamtv
    @kaanagamtv 3 роки тому

    சகோதரரே மிகவும் அருமையான பயிற்சி பதிவு.

  • @nainarkoilictc8561
    @nainarkoilictc8561 4 роки тому +4

    வாழ்க வளமுடன் ! தொடரட்டும் உங்கள் பணி.

  • @elangomanavalan9438
    @elangomanavalan9438 4 роки тому +2

    அருமைங்க.,,,, நன்றி 10 நாட்கள் பயிற்சி செய்து பார்த்துவிட்டு கூறுகிறேன்.

    • @alltechengineeringp5711
      @alltechengineeringp5711 4 роки тому

      Ennuma 10 days aagala🤭

    • @susilasusila7166
      @susilasusila7166 4 роки тому +1

      Very happy sir sir my age is 53 years . Enakku pattu pada rommba asai. But kathukka mudiyal a sollikodukka all illa I children’s pola pattu claskku sendren mudiuma pada Vazhi sollunga please .

  • @santhoshkumarsanthoshkumar6610
    @santhoshkumarsanthoshkumar6610 5 років тому +32

    ஆணின் குரல் கீச்சு குரலாக உள்ளது அதை எவ்வாறு சரி செய்வது

  • @muthuramya7620
    @muthuramya7620 3 роки тому +2

    Thank you so much Sir... God bless you...

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 5 років тому +6

    Tq so so so much brother.. I wish May God bless u with good health n prosperity... i lost my voice due to health disorder... let me try this with hope.. bless me also please.. I want my voice bck to sing.. 🙇🙇🙇

  • @aeaster9212
    @aeaster9212 4 роки тому +1

    Super sir. Very very useful for fuifill my singer dreams. Thanku you so much sir

  • @balunagalingam1008
    @balunagalingam1008 5 років тому +21

    மனமார்ந்த நன்றி சார்

  • @prakashraina3454
    @prakashraina3454 4 роки тому

    ஐயா நான் மிமிக்ரி கலைஞன். எதிபாரத விதமாக ஐஸ்கிரீம் சாப்பிட்டு எனது குரலை இழந்துவிட்டேன். முன்பு இருந்த குவாலிட்டியில் மிமிக்ரி செய்ய முடியவில்லை. மிண்டும் குரல் வலம் பெற எதேனும் டிப்ஸ் குடுத்து எனது வாழ்கையை திருப்பி தாருங்கள் ஐயா......😒🙏

  • @rathidevi7858
    @rathidevi7858 5 років тому +3

    அருமையான குரல் உங்களுக்கு

  • @hema75025
    @hema75025 4 роки тому +1

    Unga Video Super Sir. Unga Tips Na Follow Panran.Na Ila than Oru new You Tube Channel la Voice Over Video panran.Enaku Dubing Roomba Pudikum But Athuku Na Neraya Kadthukanum Enaku Avlo va Varla but irunthalum na Voice Over Video Pani irukan.

  • @rajarajan655
    @rajarajan655 5 років тому +7

    மிக அருமை தொடருங்கள்....

  • @kannanpadansp3968
    @kannanpadansp3968 4 роки тому +1

    Super Ji...very useful.presentation... Thanks

  • @rajansun9746
    @rajansun9746 5 років тому +3

    அருமையான தகவல்
    நன்றி

  • @rajasaga3149
    @rajasaga3149 3 роки тому +1

    Use full video sir,thanks

  • @sea.standardenglishacademy6217
    @sea.standardenglishacademy6217 5 років тому +3

    பயனுள்ள தகவல்... அடுத்து அடுத்து வீடியோ தாருங்கள்...

  • @solitudethinker6841
    @solitudethinker6841 3 роки тому +1

    thanks sir for the information.
    keep posting new videos.
    started doing the exercises

  • @renaldkiso4550
    @renaldkiso4550 4 роки тому +3

    Thank you sir for the videos to improve voice clarity

  • @rjsumithira8689
    @rjsumithira8689 2 роки тому

    super sir எத்தன நாள் தொடந்து முறையா செய்தால் பயனடையலாம்

  • @mrmrafee
    @mrmrafee 5 років тому +6

    Very much appreciated

  • @7sgurugaming886
    @7sgurugaming886 4 роки тому +2

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி ஐயா.👌👌👌

  • @jebintabla
    @jebintabla 5 років тому +3

    Thanks for your quality content video sir....

  • @manoned4686
    @manoned4686 5 років тому +1

    நன்றி அண்ணா.என் குரல் அதை நீங்கள் கேட்கவேண்டும். எப்படி அதைச்செய்யலாம்,அல்லது எப்படி அனுப்பி வைப்பது ?

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 4 роки тому +5

    Thank you for posting this valuable tips!

  • @saro318
    @saro318 4 роки тому +2

    அருமை ஐயா. பயனுள்ள பதிவு.

  • @Santhoshb55
    @Santhoshb55 5 років тому +3

    Happy to see you in UA-cam my friend Sulfi u really doing a great job congratulations dear

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 років тому

      Thankyou so much Santhosh ji

    • @laxmisolution5034
      @laxmisolution5034 5 років тому

      Sir ennala Oru 2 nimidam kuda yarayavadhu parthu pesa mudiyale pesina moochu vangura mathiri rompa kasta pattu pesuran

  • @shakirmuba556
    @shakirmuba556 5 років тому +2

    I really good in voice sir , I've been felt I'm going to loss my vocal power since 3 years and sir, honestly your channel give me back more confident I will do these things without fail..
    Please You continue this precious service to the world..
    Thank you sir , May Almighty God gives you a lots of Happiness , prosperity , Good in Health.Here is my first visit of your channel sir..
    Thanks a lot.Keep Growing
    Shakir from Singapore

  • @nagarajans3859
    @nagarajans3859 4 роки тому +17

    திக்கு வாய்க்கு சில விடியோ போடவும்

  • @jastinlavus940
    @jastinlavus940 4 роки тому +2

    romba help full ha irukku tnx so much

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 4 роки тому +5

    Thank.you.sir.for wonderful.tips....exersice.for.progress.of.good.voice

  • @venkatachalam1996
    @venkatachalam1996 Рік тому

    அருமையான பதிவுகள் நன்றிங்க அண்ணா

  • @Samadanaaaradiyaofficial
    @Samadanaaaradiyaofficial 4 роки тому +3

    மிக்க நன்றி🙏🙏🙏

  • @prabasmart1597
    @prabasmart1597 Рік тому

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @ArunVenture
    @ArunVenture 4 роки тому +3

    Very nice sir

  • @venkatvasan2157
    @venkatvasan2157 4 роки тому +1

    Thanks for your big help brother...

  • @aishwarya8771
    @aishwarya8771 3 роки тому +3

    Thanks Sir 👍