நட்புடன் ஒரு சந்திப்பு!! ❤️மெத்தை & எண்ணெய் சுத்தமாக கிடைக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ •

  • @ginavoorar218
    @ginavoorar218 Рік тому +15

    Both husband n wife so cute, may god bless u all.

  • @ushalakshmip-iu5xq
    @ushalakshmip-iu5xq 2 місяці тому

    அண்ணனின் அலப்பறை செம ஜோக்

  • @mahakeerthi4558
    @mahakeerthi4558 Рік тому +6

    Sumathi video parka jolly a and useful a irunthathu

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 Рік тому +2

    Super ❤❤❤ na erode dhn surabila evulo collation epodhn paakren semmaiya iruku

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      S எல்லாவிதமான செடிகளும் அங்கு கிடைக்கும்

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 Рік тому +1

    வாழ்கவளமுடன் சுமதி
    நாங்கசென்னையிலிருந்து
    கோவைவீட்டிற்குவரும்போதே
    சுரபிக்குபோகாமவரமாட்டோம்
    செடிவாங்கவில்லைஎன்றாலும்
    அங்குள்ளசெடிகளுடன்கொஞ்சம்
    இருப்போம்..அங்குள்ளவர்களும்
    நன்றாகபழகக்கூடியவங்கதான்
    நீங்கவாங்கினச்செடியின்பூக்கள்
    அழகாக இருக்கும்..

  • @thaminmunansari9679
    @thaminmunansari9679 Рік тому

    Very cute family. Varsha very helping mind child to you.

  • @kokilavanik5884
    @kokilavanik5884 Рік тому

    Unga manasu yarukku varum mam unga kudumpame ippadithana manitharkalai mathikka therintha kudumpam super

  • @sitas8670
    @sitas8670 Рік тому

    Sumathi mam thanks.As usual nalla video varsha.Ive enquired aboit the oil and pillows to ur friends sumati mam.Thank u

  • @angelinerosemary1886
    @angelinerosemary1886 Рік тому +4

    Jolly trip with your friendship🎉😊

  • @niranjanadivakar
    @niranjanadivakar Рік тому

    Good information on cotton bed 👍

  • @suganyamathivanan5707
    @suganyamathivanan5707 Рік тому

    Friends pakkaradhna vae oru jolly dan, Ungha handbag superb ah irukku Sumathi. Engha vanganeenghanu sollungha.

  • @jagadeeshvenkatesh
    @jagadeeshvenkatesh Рік тому

    Hi சுமதி அக்கா
    உங்க நீண்ட நாள் நட்பு ரொம்ப அழகா இருக்கு கா, பொண்ணுங்க கல்யாணம் ஆனா friend ship ல ஒரு கனவு மாதிரி இருக்கு போது
    உங்க நட்பு ரொம்ப சந்தோஷமா இருக்கு 😍

  • @Senthikumardmk
    @Senthikumardmk Рік тому

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்❤

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Рік тому

    Super Sumanthi Ma 👏👏

  • @SriRaghavan-w1b
    @SriRaghavan-w1b Рік тому

    அருமையான பதிவு🎉🎉

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 Рік тому +5

    ரொம்ப நாள் உங்க கூட பழகினமாதிரியே இருக்கு உங்க வீடியோ பார்க்கறப்பல்லாம் .

  • @ramyamurugan7822
    @ramyamurugan7822 Рік тому +1

    Hi akka unga friendship bond is super friends family children nu yella kittaum athey smile oda irukinga unga video va pakkum bothey oru positive energy varuthu akka athukaga tan unga kitta one month ah kayttuttu irundom love you lot akka unga friends kuduthu vaithavargal

  • @janakiramesh3590
    @janakiramesh3590 Рік тому

    Very enjoyable and informative. Keep it up.

  • @umauma-pi3kb
    @umauma-pi3kb 10 місяців тому

    Very cute

  • @indrabalasubramaniamindrabalas

    Very happy for u

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Рік тому

    உங்கள் videos ரொம்ப பிடிக்கும் அக்கா

  • @bessiebhaskar5957
    @bessiebhaskar5957 Рік тому

    Nice to watch ❤️

  • @priyamani7736
    @priyamani7736 Рік тому

    Sir so sweet varsha cute sweet family ❤❤❤❤❤❤

  • @sulochanav2321
    @sulochanav2321 Рік тому +1

    Unga saree super...ena type sareenga ithu..plz reply

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 Рік тому +1

    Super sumathima

  • @snrmitra8043
    @snrmitra8043 Рік тому +5

    Jolly Yana couple nice family sumathima

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 Рік тому +1

    super super superஇதுக்கு மேல
    என்னால ஒன்னும் சொல்ல முடியல ஒருமுறை மேச்சேரிக்கு
    வரனும்னு நினச்சிருக்கிறேன்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      கண்டிப்பாக வரவும் மேச்சேரி பத்ரகாளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் அதனால் அம்மனை தரிசிக்க கட்டாயம் வரவும்

  • @lakshmisankarandampalayam7562

    Super kandippaga ungalai oru nal naril santhippen

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      கட்டாயம் வந்து பார்க்கவும்

  • @sivagami5599
    @sivagami5599 Рік тому

    Super video very entertainment video nice and funny

  • @kavithasenthilkumar1474
    @kavithasenthilkumar1474 Рік тому

    Akka... I love u ka...enga veedu kadiku pakathula than ka...❤ I missed to see u 😊

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes Рік тому +1

    Hi சிஸ் விடியோ சூப்பர் ❤❤❤🎉🎉🎉🙏🙏🙏✨✨✨✨✨🌹🌹🌹🌹🌹

  • @vimalas7973
    @vimalas7973 Рік тому

    Nice vlog maa

  • @ameenabegum5829
    @ameenabegum5829 Рік тому

    Hai varsha ma neeyavathu diwali sarees amma and unga sarees link pls podunpa very nice collection da so we want buy like that please ❤️❤️😊

  • @SubramaniamSubramaniam-h5b
    @SubramaniamSubramaniam-h5b Рік тому

    Nice

  • @boomikasankar1998
    @boomikasankar1998 Рік тому +1

    Ur sareeis superb mam where did u buy how much rupees mam pls sollunga

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Рік тому +1

    அருமையான நட்பு தோழி, தோழி மகள் சாப்பாடு சாப்பிடுற மாதிரி காணொளி எடுத்துக்காட்டியிருக்கலாம்...?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому +1

      நீங்க சொல்வது மிக மிக சரி ஆனால் அவள் சாப்பிடுவதற்கு எப்படியோ இருக்கிறது என்று சொன்னால் அதனால் சாப்பிடத் தோன்றும் போது சாப்பிடட்டும் என்று விட்டுவிட்டேன்

  • @sakthihariharan348
    @sakthihariharan348 Рік тому +1

    Always super sumathi akka ❤

  • @akashpriyan8746
    @akashpriyan8746 Рік тому

    Your sarees collection videos please

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Рік тому +1

    Enrumay unga video superb 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @matheshs943
    @matheshs943 Рік тому

    Hi amma nanga erode than ped angathan vanganom

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Рік тому

    Super Sumanthi Ma 👏👏

  • @vasanthanatesan604
    @vasanthanatesan604 Рік тому

    மேடம் நீங்க வாங்கிய தீபாவளி புடவை ஆன்லைன் லிங்க் அனுப்புங்களேன் please

  • @shantiav7478
    @shantiav7478 Рік тому +1

    As always I love to watch your videos…you’re full of life Sumathi..God bless you and your family…

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому

    Sonice❤❤

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 Рік тому

    சகோதரி எங்கள் வீட்டில் பேஷன் ஃப்ரூட் 5 காய் வைச்சுர்க்கு . உங்கள் வீடியோ செம 😂

  • @gangagowrilifestyle1871
    @gangagowrilifestyle1871 Рік тому

    ❤❤❤❤❤
    எங்கள் க்கு கறி பலா 2 அணுப்பி தர்றேளா

  • @RosecuteFamily
    @RosecuteFamily Рік тому

    Super lunch

  • @anugpappu5175
    @anugpappu5175 Рік тому +1

    Car dikkila meatha vacha appo nurseryku plantslaam yeanga vappinga? antha cot'a suruti yeangaiyavanthu vaikanum mannaagumla! dikki use panra mari erruntha rendu carrum yeaduthutu pogamla!

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      எப்போதுமே கார் பிக்கில் மெத்தையை போட்டே வைத்திருக்க மாட்டேன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு போகும்போது மட்டுமே மெத்தைகளை போட்டு வைத்திருப்பேன் மற்ற நேரங்களில் மெத்தை மாட்டேன்

    • @anugpappu5175
      @anugpappu5175 Рік тому

      @@sumathirajasekar2767 nanum atheathaan veramaari sonnen nenga yeappaium district veliya ponavea nursery poiringa appo unga kidsum kandipa errupanga so plants vaika space nenga vedanumla!

  • @sitta964
    @sitta964 Рік тому +1

    Friends munuperum. 12 faila irutha enna munu perum singapengal than

  • @vedaji6577
    @vedaji6577 Рік тому

    Neegga katti erukkum saree name and price sollugga , ellamey super

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому +1

      இந்த சாரி எப்போவோ எடுத்தது அதனால் ஸ்டாலின் பெயர் தெரியவில்லை இதன் விலை ஆயிரம் ரூபாய்

  • @Ayeesha-r7w
    @Ayeesha-r7w Рік тому

    Unga veetla enna business panringa?

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath3299 Рік тому

    Poonachiya pathutwn yestery happy😊

  • @shanthiboopathi1631
    @shanthiboopathi1631 Рік тому

    எங்க ஊர் நசியனூர் தான் சுமதி மா .

  • @mr.karthick.a.r5250
    @mr.karthick.a.r5250 Рік тому +1

    Super ❤️❤️❤️

  • @kiruthikaathith5208
    @kiruthikaathith5208 Рік тому

    அக்கா oil அக்கா கடை எங்க அம்மா வீட்டுக்கு பக்க்தில் தான் இருக்கு நீங்க வந்த time la na அங்க தான் இருந்த நீங்க வந்தது thearunja உங்களை பாக்க வந்துறுப்பன் அக்கா

  • @LathasenthilS-f4p
    @LathasenthilS-f4p Рік тому

    Akka nanga erode thaa cnc collage pakkantha enga veedu.

  • @kavitha2742
    @kavitha2742 Рік тому

    Sis enga veetuku nxt stopping enga veetukku vaaga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому +1

      நீங்க கூப்பிட்டது ரொம்ப ரொம்ப சந்தோஷம்

  • @shashikumars9891
    @shashikumars9891 Рік тому

    எண்ணெய் வாங்க அலைபேசி எண் கொடுங்கள்

  • @smv6358
    @smv6358 Рік тому

    நீங்களே சாப்பாடு எடுத்துட்டு போய் அவங்களை பார்கணுமா. Friends னு சொல்றீங்க ஒரு lunch போடமாட்டாங்களா.

  • @umakamaraj1743
    @umakamaraj1743 Рік тому

    Unga saree super amma

  • @kasthuriayyanar1642
    @kasthuriayyanar1642 Рік тому

    சுமதி உங்க குடும்பத்தை பத்தி ரொம்ப புகழ்கிறார்கள் சுத்தி போடுங்க

  • @jeffiejenson45
    @jeffiejenson45 Рік тому

    Akka need to join varsha drawing class... pls reply akka

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      கட்டாயம் இதைப் பற்றி அவளை அவளை பேச சொல்கிறேன்

  • @Poongodisathishkumar-mt2je
    @Poongodisathishkumar-mt2je Рік тому

    Hello

  • @annatheresealfredelourdesr6529

    😂🎉😢😮😅😊❤

  • @gnanagowryshanthan1918
    @gnanagowryshanthan1918 Рік тому

    ❤😂

  • @palaniammalkutty2110
    @palaniammalkutty2110 Рік тому

    மெத்தை வாங்கலாம் என்று போன்பன்னா எடுக்க மாட்டைங்கரங்க

  • @thangamanit7596
    @thangamanit7596 Рік тому +1

    சுமதி அக்கா நீங்க எங்க ஊருக்கு வந்திருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு எங்க ஊரு சூளை
    தான் நீங்க சிஎன்சி வரேன்னு சொல்லி இருந்தா நாங்க வந்து உங்களை பார்த்திருப்போம் 😊😊

    • @thangamanit7596
      @thangamanit7596 Рік тому

      சூளை

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      எந்த ஒரு ஊருக்கும் போகும்போது முன்கூட்டியே அறிவிப்பது இல்லை

  • @nalinisaravanan4654
    @nalinisaravanan4654 Рік тому +1

    Super joke😂

  • @niranjanadivakar
    @niranjanadivakar Рік тому

    You guys are snacking too much.

  • @meemee832
    @meemee832 Рік тому

    Nee romba yokkiyam, podi

  • @geethav7900
    @geethav7900 Рік тому +1

    Enterprising friends... very nice to see them..
    Good you all keep in touch 👍👍you have not shared the Shop Address of both of them..useful products....pls share their Contact 💐💐💐💐

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      கண்டிப்பாக கொடுக்கிறேன்

  • @mr.karthick.a.r5250
    @mr.karthick.a.r5250 Рік тому +2

    Super 💕

  • @bagyalakshmimurugesan5048
    @bagyalakshmimurugesan5048 Рік тому

    Super❤❤❤