Not eligible PSTM - person studied in tamil medium So English literature not eligible If you studied 1 to 12 th tamil medium then you can put another ug degree in tamil medium
Bro நான் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தேன். பதினொன்றாம் வகுப்பு மட்டும் private school தமிழ் வழியில் படித்தேன். பன்னிரண்டாம் வகுப்பு அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தேன். இப்பொழுது பதினொன்றாம் வகுப்பு private school படித்ததால் நான் pstm certificate வாங்குவதற்கு eligible sir. ஏனென்றால் Private school படித்தால் not eligible என்று சொல்றாங்க. இதைப் பற்றி தெளிவாக சொல்லுங்க sir.
நான்' |to 12தமிழ் மீடியம் படித்தேன் | 1998-1999 ல் முடித்தேன் நான் படித்த தே12ம் வகுப்பு வரைதான் நான் இப்போது எப்படி வாங்குவது இத்தனை வருடம் கழித்து வாங்க முடியாமா Please சொல்லுங்க
Sir 1 to 10th varaikkum tamil medium, 11th tamil medium joint panni discontinue pannitten, 12th Privatta tamilla eluthi Pass pannen , Degree tamil medium, PSTM eligibllanga Sir. Pls reply
@@RAJLAKSI bro nan pondicherry la govt school la tamil medium padichen bro. Nan epdi pstm certificate ku apply pandrathu? Direct ah school poitu vaangikalama? Apdi vaangura certificate selluma tnpsc exam ku? Plz konjam sollunga bro
@@RAJLAKSI nan actually TAMILNADU than bro. But 1 to 10th tamil medium pondicherry la padichen. Ithu eligible nu konjam sollunga bro plz. Apdi eligible ah iruntha epdi pstm certificate vanganum mattum sollunga bro plz yarukumae theriyala theriyala solranga bro 😔
Sir 1+12(Tamil), BE degree( English), now MBA( distance running), can i put another bachelor degree in Tamil medium, if i am eligible to apply pstm????
Sir Nan 1st - 12 th standard Tamil medium sir Bsc (cs) English Medium MSW (social work) English medium Recent BA (Tamil literature) complete pannitan sir.. Nan PSTM Eligible sir ?? English Medium PG degree kamikalama sir ???
1 to 12 tamil medium,diploma english medium,B.A tamil literature (distance education) group 4 eligible ha sir...reservation group 4 kku kidikkuma sir pls reply
Hello Bro, Same pdf la page no: 40, 12 th question konjam parunga.. athula theliva potrukku.. 1-12 Tamil medium Then Eng medium ( Any degree) Then ethachum oru Tamil Degree.. Can apply nu ketruku.. Theliva YES nu potrukanga.. Dont confuse others pls.. Yarukkelam doubt irukko Tnpsc website la faq(Frequently asked Questions) nu onnu irukkum) pls refer that..
Bro group 2 exam apply panum Pothu English and Tamil la paducha rendu degree um kudukanuma illa English la paduchatha kamikama Tamil la paduchatha mattum kamikanuma
Sir na 1 to 8 th oru padichan athuku pstm vangitan. Next, varara school la 9 to 12 th padichan. Eppo pc exam ku 1 to 10 th vara pstm certificate vanum. Na eppa second school la 9 to 10 certificate vangi pstm certificate submit pannanuma ella motthama 9 to 12 vara oray certificate ah vangi apply pannalama konjam solluinga sir please 😢
தம்பி நான் வகுப்பு 1முதல் 5 வரை அரசு தொடக்கப்பள்ளியில் 35 வருடத்திற்கு முன்பு படித்தேன் PSTM apply பண்ணினேன். அந்தப் பள்ளியில் reject பண்ணிட்டாங்க காரணம் கேட்டால் நான் படித்த வருடத்தில் உள்ள record எல்லாம் செல்லரித்து விட்டது என்கிறார்கள் நான் என்ன செய்வது??????
Sir 10th Tamil & diploma & degree both are English and 12 study in private (tutorial), now I'm studying in distance education Tamil medium degree no win eligible for pstm sir???
Na 1-12 varai Tamil medium dha. 1-3 varai oru school and 4 paathi varai oru school and 4 paathi la irunthu 5 ending varai oru school. 6-10 varai oru school and 11-12 oru school. Na epadi pstm certificate vaangurathu en kita 5 varai padicha tc ilaa
12 point Bro Nan 1 to 12 varaikkum tamil medium bro...ug and pg and llb English medium bro ...eppo nan distance college la new ha oru ug degree tamil la pottu complete panna ethuku appuram ennala pstm eligible ha bro pls tell me bro...nan group 1 and group 2 try pannittu erukkan bro ....pls reply bro
Sir நான் 1 to 12 th தமிழ் வழியில் கல்வி பயின்றுள்ளேன். ஆனால் 2 ஆம் வகுப்பு படிக்கும் போது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பாதியில் நின்று விட்டேன். ஆனால் அதன் பிறகு 3 முதல் 12 வரை வேறு பள்ளியில் தமிழ் வழியில் படித்து படிப்பை நிறைவு செய்துள்ளேன். என்னுடைய இரண்டாம் வகுப்பு pstm சான்றிதழில் மட்டும் " இடைநீக்கம் " என்று பதிவு செய்து உள்ளனர். மற்றபடி அனைத்து வகுப்புகளுக்கும் pstm உள்ளது. நான் pstm க்கு eligible or not
Sir .....1 to 12 fully tamil medium in government school....next BA (tamil) degree in private collage naan eligible aa.....and private collage Nala problem irukka...pls solluinga sir
Sir வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் : 1)1std முதல் 10std :தமிழ் 2)Diploma :English 3)11std 12std :பிரைவே ட் கேண்டிடேட் தமிழ் 4)degree : தமிழ் நான் டிகிரி வரை தமிழ் பயின்றதற்கான சான்றிதழ்(pstm) பெற முடியுமா
1ம் வகுப்பு முதல் 10வரை தமிழில் படித்தேன். பிறகு,டிப்ளமோ ஆங்கிலத்தில் படித்தேன் பிறகு,11மற்றும் 12வகுப்பு தேர்வை தனிதேர்வராக தமிழில் எழுதிய பிறகு, டிகிரி தமிழில் படித்து முடித்தேன்.
Semma msg superb good and 1 to 10th Tamil medium and diploma Tamil medium but mathes kelvi English than irukkum exam Tamil than eludhinen mathes mattum 1year la mattum kelvi engish la irukkum ippo nan eligible varuma
@@RAJLAKSI it's ok but diploma tamil medium nu tnpsc la otr la irukku adha delete pannikittu ma illa diploma engish nu mathutuma bro and 10th gr4ku eligible athanala reject pannuvanga la
One more question otr la munna 2019.police case illa ippo irukku eppadi solurathu but ippo apply pannum pothu solliten application la irukku case irukkunu
நான் 1லிருந்து 5 வரை ஒரு பள்ளியிலும் 6 லிருந்து 10 வரை வேற பள்ளியில் படித்தேன் .10 TC வச்சி 6to10 சான்றிதழ் வாங்க முடியும் .1to 5 எதை ஆதாரமா கொண்டு வச்சி சான்றிதழ் வாங்க முடியும்
வணக்கம். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை.. தமிழ் வழியில் படித்தேன். மேலும் நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்... தொலைதூரக் கல்வியில். Blit Tamil.. முடித்துள்ளேன். மேலும் நான் pstm.. சான்றிதழ் வாங்க வேண்டுமா...
Sir, na 1 to 12 tamil medium, and maths English medium, and next babl pannine.... Ippo pstm kaaga next ug degree tamil medium edukalama? Na eligible ah?
@@RAJLAKSI but sir, ug degree mudichittu thaa babl ( 3 years )pannanum... Inime Tamil medium degree padicha, appo babl attach panna mudyumia? Ippo engineering, medical, any degree problem illa... But enakku babl irukku... Athu tha doubt ah irukku?
10+ITI யை +2 ஆக கணக்கில் எடுக்கபடும் என அரசானை உள்ளது. ITI கான pstm சான்றிதழ் எவ்வாறு பெறுவது...எங்கு விண்ணப்பம் செய்வது .web site ல் பள்ளி கான பட்டியல் மட்டும் உள்ளது.
Sir நான் 1 முதல் 12 ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றேன் பிறகு BSC Computer Degree படித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு தமிழ்நாடு காவல் துறையில் வேலை கிடைத்து விட்டது பிறகு நான் Collage படிப்பை Dis continue செய்து விட்டு வேலைக்கு சென்று விட்டேன் பிறகு 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை தொலைதூர கல்வி மூலம் பி ஏ தமிழ் முடித்து விட்டேன் எனவே எனக்கு PSTM Elligible ha sir
ஐயா நான் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பள்ளி படித்தேன் . பிறகு இளநிலை பட்டப்படிப்பு இரண்டு ஆண்டுகள் உயிர் வேதியியல் படித்துக்கொண்டிருந்தேன் . அதனை இடைநிறுத்தம் செய்து விட்டு தற்பொழுது இளங்கலை வரலாறு படித்துக் கொண்டிருக்கிறேன் . நான் தமிழ் வழியில் பயின்றதற்கான விண்ணப்பிக்க முடியுமா
1 to 12th Tamil medium 2010 to 2013 Bsc-engish medium 2015 to 015. Msc English medium 2015 to 2017 Bed Tamil medium So na degree qualification pstm ku eligible la ans me must
வணக்கம் .சூப்பர் தகவல் ஐயா . நான் பிகாம். ஆங்கிலம் மற்றும் எம். காம். தமிழ். பிறகு பிஏ தமிழ். எம். ஏ தமிழ் படித்திருக்கிறேன் தொலை தூர கல்வி மூலம் ஐயா இது தகுதியா என கூறுங்கள். இந்த வீடியோ நல்ல தகவல்
நான் ஆன்லைன்னில் Apply பண்ணாம நேரடியாக பள்ளிக்கு சென்றேன், ஆசிரியர்களுக்கு என்னை நன்கு தெரியும் என்பதால் pstm certificate ஐ அளித்தனர்.ஆன்லைனில் Apply செய்யாமல் நேரடியாக pstm வாங்கியதால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா.
1 வகுப்பு படிக்காமல் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் வயது அடிப்படியில் நேரடி வகுப்பு மூலம் 2 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றால் என்ன செய்வது?
@ ராஜ் அண்ணா நேரடி இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு சேர்ந்தவர்கள் தமிழ் வழி சான்றிதழ் பெறமுடியவில்லை அதற்கு என்ன தீர்வு தமிழ்வழி இல்லாமல் தேர்ச்சி பெற்ற பிறகு உண்மை தன்மை அளிக்கும் இடத்தில் என்ன பிரச்சினை வரும் எதாவது வீடியோ பதிவு செய்யுங்கள்
எப்பா நீ வயித்துல பால வாத்துட்டே 😊 நன்றி சகோ🙏
இளங்கலை ஆங்கில வழி பயின்றேன் ஆனால் இரு ஆண்டுகள் அதாவது நான்கு செமஸ்டர் தமிழை பாடமாக பயின்றுள்ளேன்.. தமிழ் வழி சான்று பெறமுடியுமா??
@@RMURUGA511 பெற முடியாது உங்க காலேஜ் டிசில மீடியம் என்ன போட்டு இருக்காங்க பாருங்க
No
No
தெளிவான விளக்கம்...மிக்க நன்றி நண்பரே.....
Thank you brother
இது இருந்தால் என்ன benefit. ரொம்ப importanat aah. இது இல்லனா என்ன disadvantage.யாராச்சும் சொல்லுங்க😢
Thanking you sir. Clear explanation Sir.....
Sir B.A.English literature pstm ku eligible la...
Not eligible
PSTM - person studied in tamil medium
So English literature not eligible
If you studied 1 to 12 th tamil medium then you can put another ug degree in tamil medium
Trb idea ilanga
அண்ணா எனக்கு மதுரை மாவட்டம் ஆனால் நான் பாண்டிச்சேரியில் தமிழில் படித்தேன் நா pstm certificate வாங்கினால் செல்லுமா
Tamilnadu person na eligible
Pondicherry person na not eligible brother
Nenga madurai
Birth certificate
Community certificate
Aadhar la address madurai address
Elamae irukuna you are eligible
Tq anna❤
அண்ணா birth certificate pondicherry
Aathar card tamilnadu
Community certificate Tamilnadu
Rasen card tamil Nadu
Birth on pondicherry not eligible brother
1 to 10 tamil medium,
Diploma English,
BE English,
Private +1,+2 Tamil,
Distance la degree tamil.
Can i eligible to pstm group 2?
Yes eligible
Thank u sir
@@dineshkumar-wm3sp distance education na ennadhu?.
Nenga college la poi nerala padicha adu regular
Distance education na college pogama padikiradu
Incase padikiringana ugc approved college la padinga
@@RAJLAKSI ok brother thank you curres ah solriga
Thanks Brother 👍
Sir na 1to12th tamil medium,Bsc English medium, BEd Tamil medium na eligible ah?
Eligible sister
Thank you so much Anna☺️
Pstm certificate tnpsc format than venuma or Madras high court recruitment format irukku athuve ok vaa please reply
TNPSC format only
Yes vangalam
Super bro clear explanation
Thank u brother
Broo na 1st to 12th Tamil medium
Ug la 1st 2nd sem la Tamil Oru subject irunchu matha subject English la irunchu if is this eligible or not?
Not eligible
Thanks for ur details ithu theriyama romba kasdaoaten
Don't worry
சார் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தால் தமிழ்வழிக் கல்வி சான்றிதழ் செல்லுபடியாகுமா தயவுசெய்து பதில் தரவும்
Yes
Thankyou brother nice information
Bro நான் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தேன். பதினொன்றாம் வகுப்பு மட்டும் private school தமிழ் வழியில் படித்தேன். பன்னிரண்டாம் வகுப்பு அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தேன். இப்பொழுது பதினொன்றாம் வகுப்பு private school படித்ததால் நான் pstm certificate வாங்குவதற்கு eligible sir. ஏனென்றால் Private school படித்தால் not eligible என்று சொல்றாங்க. இதைப் பற்றி தெளிவாக சொல்லுங்க sir.
no problem bro
நான்' |to 12தமிழ் மீடியம் படித்தேன் | 1998-1999 ல் முடித்தேன் நான் படித்த தே12ம் வகுப்பு வரைதான் நான் இப்போது எப்படி வாங்குவது இத்தனை வருடம் கழித்து வாங்க முடியாமா Please சொல்லுங்க
E seva la kelunga
Thanku
Na 1 to 10th Tamil medium ,11to12 private but Tamil medium ithuku 12 th vara pstm elligible a
Thaniya exam eluthirunda
10 th std la not eligible
@@RAJLAKSI thaniya na purila enna solla varinga
Tq bro very useful massage
Bro naan 10th mattum oru school la padicha 2014 la pstm la epdi fill pannanum (10 முதல் 10 வரை , 2013முதல் 2014 வரை) ippadi pannanuma
Ok nu arthama tell please
1 std to 9 th oru school vangunga
Then 10 th matum vangunga school la tharuvanha
Tq sir super vilakkam..
1 st - English medium
2-12 - tamil medium
Eligible or not
1 std tamil கிடைத்தால் matumae eligible
Kidaithal means try panalama bro ..ilana...tnpsc ku request letter podalama?.
Konjm suggestions solunga
Tnpsc request mail podunga
@@-manamemanthiram-motivation bro request mail potingala? Ena reply vanthathu?
@@priyadharshini7914 ila sis
Sir 1 to 10th varaikkum tamil medium, 11th tamil medium joint panni discontinue pannitten, 12th Privatta tamilla eluthi Pass pannen , Degree tamil medium, PSTM eligibllanga Sir. Pls reply
11 th discontinued so tnpsc ku mail potu confirm panidunga
Not eligible
@@RAJLAKSI bro nan pondicherry la govt school la tamil medium padichen bro. Nan epdi pstm certificate ku apply pandrathu? Direct ah school poitu vaangikalama? Apdi vaangura certificate selluma tnpsc exam ku? Plz konjam sollunga bro
@Jiya2000 check with tnpsc
Pondicherry actually others varuvanga
@@RAJLAKSI nan actually TAMILNADU than bro. But 1 to 10th tamil medium pondicherry la padichen. Ithu eligible nu konjam sollunga bro plz.
Apdi eligible ah iruntha epdi pstm certificate vanganum mattum sollunga bro plz yarukumae theriyala theriyala solranga bro 😔
Super sir thank you
Sir 1+12(Tamil), BE degree( English), now MBA( distance running), can i put another bachelor degree in Tamil medium, if i am eligible to apply pstm????
Yes tamil medium degree padicha eligible
@@RAJLAKSI tnk u so much for ur quick reply...
Sir
Nan 1st - 12 th standard Tamil medium sir
Bsc (cs) English Medium
MSW (social work) English medium
Recent
BA (Tamil literature) complete pannitan sir..
Nan PSTM Eligible sir ??
English Medium PG degree kamikalama sir ???
No issues pstm eligible
Sir PG degree apply pannum pothu add pannatuma vendama ah sir..
Add panunga no problem
@@RAJLAKSI Thank you Sir
1 to 12 tamil medium,diploma english medium,B.A tamil literature (distance education) group 4 eligible ha sir...reservation group 4 kku kidikkuma sir pls reply
Eligible
@@RAJLAKSI tq sir
Thanks. My doubt clear
Hello Bro,
Same pdf la page no: 40,
12 th question konjam parunga.. athula theliva potrukku..
1-12 Tamil medium
Then Eng medium ( Any degree)
Then ethachum oru Tamil Degree.. Can apply nu ketruku..
Theliva YES nu potrukanga..
Dont confuse others pls..
Yarukkelam doubt irukko Tnpsc website la faq(Frequently asked Questions) nu onnu irukkum) pls refer that..
Yes brother see latest pstm video
Bro group 2 exam apply panum Pothu English and Tamil la paducha rendu degree um kudukanuma illa English la paduchatha kamikama Tamil la paduchatha mattum kamikanuma
@@raguldavid2886 your wish.. i called to Tnpsc and asked to them.. unga istam nu sonnanga.. so it's ur wish..
@@vigneshmba1990 ok brother thank you
10 and 12 tamil medium.. B. Sc maths english medium. ... B. Ed tamil medium..
Check bed eligibility
Sir na 1 to 8 th oru padichan athuku pstm vangitan.
Next, varara school la 9 to 12 th padichan. Eppo pc exam ku 1 to 10 th vara pstm certificate vanum. Na eppa second school la 9 to 10 certificate vangi pstm certificate submit pannanuma ella motthama 9 to 12 vara oray certificate ah vangi apply pannalama konjam solluinga sir please 😢
தம்பி நான் வகுப்பு 1முதல் 5 வரை அரசு தொடக்கப்பள்ளியில் 35 வருடத்திற்கு முன்பு படித்தேன்
PSTM apply பண்ணினேன்.
அந்தப் பள்ளியில் reject பண்ணிட்டாங்க
காரணம் கேட்டால் நான் படித்த வருடத்தில் உள்ள record எல்லாம் செல்லரித்து விட்டது என்கிறார்கள் நான் என்ன செய்வது??????
Education department la kelunga and put a case against school
Sir 10th Tamil & diploma & degree both are English and 12 study in private (tutorial), now I'm studying in distance education Tamil medium degree no win eligible for pstm sir???
Tq sir
1 to 10 th regular Tamil medium
11th to 12th private candidate in Tamil medium
B.A tamil Degree distance education
this is eligible or not bro?
Eligible
Thanks anna
Thank you sir ninga sonnathukku apurama na pstm vangitta, thank you very much sir
🙂
Thanks
Sir na 1 to 12 tamil medium bsc maths english medium ippo bed tamil medium
Degree Tamil medium irukanum ug
Super sir
Bro private school la Tamil medium padicha enna pannanum
Tutorial na not eligible for 10 th only
Na 1-12 varai Tamil medium dha. 1-3 varai oru school and 4 paathi varai oru school and 4 paathi la irunthu 5 ending varai oru school. 6-10 varai oru school and 11-12 oru school. Na epadi pstm certificate vaangurathu en kita 5 varai padicha tc ilaa
Final certificate engaiyo anga kekanum
E seva la ponha
1 to 12th tamil medium padichu B.A English padichathu thappo😢
No issues one degree ug tamil medium potrunga use agum
B.Ed in tamil is eligible for group 2 exam in TNPSC?
Yes
Thank you
Sir I'm completed BSC CS ( English medium) then LLB course tamil la panna pstm eligible ah sir
Certificate degree Tamil medium nu mention agirtha eligible than
Bro diploma ku pstm erukka 🙄 appadi apply panna pandrathu
Tamil medium mudicha e seva la kelunga
1ம் வகுப்பு முதல் 10வகுப்பு வரை தமிழ் மீடியம் +2 direct எழுதியுள்ளேன் நான் pstm எப்படி வாங்கரது
Nenga padicha school la than saru
11th exam elluthavillai direct 12th
Not eligible for pstm
12 point Bro Nan 1 to 12 varaikkum tamil medium bro...ug and pg and llb English medium bro ...eppo nan distance college la new ha oru ug degree tamil la pottu complete panna ethuku appuram ennala pstm eligible ha bro pls tell me bro...nan group 1 and group 2 try pannittu erukkan bro ....pls reply bro
Yes eligible
@@RAJLAKSI thanks bro
Nan appo BA tamil or BA histry ethuvathu onnu podalam la bro open university la
Corres la 2nd degree tamil medium is eligible or not latest news ethachum change pannirukangala Or panna porangala pls update
Ug Tamil degree eligible
1,2 english medium bro 3 to 12th tamil medium enaku No chance ah pstm😢
Ama brother not eligible
Iti ku apram diploma civil padichiruken , diploma English medium
Check with tnpsc
Sir நான் 1 to 12 th தமிழ் வழியில் கல்வி பயின்றுள்ளேன். ஆனால் 2 ஆம் வகுப்பு படிக்கும் போது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பாதியில் நின்று விட்டேன். ஆனால் அதன் பிறகு 3 முதல் 12 வரை வேறு பள்ளியில் தமிழ் வழியில் படித்து படிப்பை நிறைவு செய்துள்ளேன். என்னுடைய இரண்டாம் வகுப்பு pstm சான்றிதழில் மட்டும் " இடைநீக்கம் " என்று பதிவு செய்து உள்ளனர். மற்றபடி அனைத்து வகுப்புகளுக்கும் pstm உள்ளது. நான் pstm க்கு eligible or not
Not eligible
Call tnpsc
Blit tamil , MA tamil,pstm வாங்க வேண்டுமா
Not needed
6 to 12 std pstm iruntha any benefits iruka
Gr4 ku use agum
Sir .....1 to 12 fully tamil medium in government school....next BA (tamil) degree in private collage naan eligible aa.....and private collage Nala problem irukka...pls solluinga sir
No problem you are eligible
@@RAJLAKSI thanks bro
Sir pls endha pdf kudunga sir epdi sir edukrathu
Tnpsc website
Sir வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் :
1)1std முதல் 10std :தமிழ்
2)Diploma :English
3)11std 12std :பிரைவே ட் கேண்டிடேட் தமிழ்
4)degree : தமிழ்
நான் டிகிரி வரை தமிழ் பயின்றதற்கான சான்றிதழ்(pstm) பெற முடியுமா
1ம் வகுப்பு முதல் 10வரை தமிழில் படித்தேன். பிறகு,டிப்ளமோ ஆங்கிலத்தில் படித்தேன் பிறகு,11மற்றும் 12வகுப்பு தேர்வை தனிதேர்வராக தமிழில் எழுதிய பிறகு, டிகிரி தமிழில் படித்து முடித்தேன்.
Answer me sir
No
Semma msg superb good and 1 to 10th Tamil medium and diploma Tamil medium but mathes kelvi English than irukkum exam Tamil than eludhinen mathes mattum 1year la mattum kelvi engish la irukkum ippo nan eligible varuma
Full tamil only accepted
@@RAJLAKSI it's ok but diploma tamil medium nu tnpsc la otr la irukku adha delete pannikittu ma illa diploma engish nu mathutuma bro and 10th gr4ku eligible athanala reject pannuvanga la
1 to 10 tamil medium pothum
@@RAJLAKSI tq bro 12 private ah eluthinen Tamil mudium than but pstm yaru kitta vangura thu and fail vera.re exam panni pass aanalum pstm yarktta certificate vanganum
One more question otr la munna 2019.police case illa ippo irukku eppadi solurathu but ippo apply pannum pothu solliten application la irukku case irukkunu
Sir tnpsc apply panum pothu pstm option no nu kuduthuten. Enna pananum
No than artham no way to change
@@RAJLAKSI change panalanalum onum ila la sir
No needed
Sir ... i studied 11th nd 12th in private school.. i couldnt get online PSTM....any update regarding this..
Ask in e seva they give solution
Sister private school la padichavanga direct ta school ku poi PSTM Certificate vangalama?
Bro na second standard la irunthu tha school ke pona bro.... First standard padikkkave illa bro ennala pstm vanga mudima......
Illana vera ethachi Vali iruntha sollunga bro
No pstm brother
No choice
Sivashankari pstm 20 percentage calculation pannikattunga group 4 exam
Addendum release panuvanga check Panikonga
❤❤❤❤😊😊❤❤❤❤
11th STD 3 months tha padicha.antha yr la vera school Mari vitten enna seyanum
Enga mudichingalo anda certificate
Bro BA tamil, and MA tamil ?
ELIGIBLE
@@RAJLAKSI thanks bro 🥰
I completed my llb course in karanataka and I studied Tamil medium in school shall I attend this exam?
Yes
Sir 1to12 tamil medium next degree ba .Tamil na group 1 exam pstm eligible ahh
Yes
@@RAJLAKSI tq ♥️
Sir English medium padichavangalku vele kadaikardh kashtama sir
Apdi ila don't worry exam format la padicha pass agalam
@@RAJLAKSI hard work pandrehn ahna easy mark kamiya vaangeet vele vaangit poiraanga bro
Apdi soladinga cheringala inum correct ah format mari plan pani padinga kandipa clear panuvinga all the best manasa vidathinga
@@RAJLAKSI ok 🥰
நான் 1லிருந்து 5 வரை ஒரு பள்ளியிலும் 6 லிருந்து 10 வரை வேற பள்ளியில் படித்தேன் .10 TC வச்சி 6to10 சான்றிதழ் வாங்க முடியும் .1to 5 எதை ஆதாரமா கொண்டு வச்சி சான்றிதழ் வாங்க முடியும்
E seva centre la solunga enda school nu avanga soluvanga brother
வணக்கம். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை.. தமிழ் வழியில் படித்தேன். மேலும் நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்... தொலைதூரக் கல்வியில். Blit Tamil.. முடித்துள்ளேன். மேலும் நான் pstm.. சான்றிதழ் வாங்க வேண்டுமா...
Vangunga
Degree ku tc ku ok nu solranga
Sir நான் 9 th fail 10th தனி தேர்வ வாக எலுதினேன் நான் pstm eligiblela
Not eligible
Pstm certificate Formet
1to10,and11to12and degree and master degree and B.Ed degree Tnpsc Group 1,
Group 2,Group 4,vao,BT Teacher,Pg teacher
Official website la iruku
Sir, na 1 to 12 tamil medium, and maths English medium, and next babl pannine.... Ippo pstm kaaga next ug degree tamil medium edukalama? Na eligible ah?
Yes ug tamil degree irukanum
@@RAJLAKSI but sir, ug degree mudichittu thaa babl ( 3 years )pannanum... Inime Tamil medium degree padicha, appo babl attach panna mudyumia? Ippo engineering, medical, any degree problem illa... But enakku babl irukku... Athu tha doubt ah irukku?
10+ITI யை +2 ஆக கணக்கில் எடுக்கபடும் என அரசானை உள்ளது. ITI கான pstm சான்றிதழ் எவ்வாறு பெறுவது...எங்கு விண்ணப்பம் செய்வது .web site ல் பள்ளி கான பட்டியல் மட்டும் உள்ளது.
E seva la poi ketu parunga brother
Or
Iti padicha edathula kelunga
Sir நான் 1 முதல் 12 ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றேன்
பிறகு BSC Computer Degree படித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு தமிழ்நாடு காவல் துறையில் வேலை கிடைத்து விட்டது
பிறகு நான் Collage படிப்பை Dis continue செய்து விட்டு வேலைக்கு சென்று விட்டேன்
பிறகு 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை தொலைதூர கல்வி மூலம் பி ஏ தமிழ் முடித்து விட்டேன்
எனவே எனக்கு PSTM Elligible ha sir
Eligible
ஐயா நான் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பள்ளி படித்தேன் . பிறகு இளநிலை பட்டப்படிப்பு இரண்டு ஆண்டுகள் உயிர் வேதியியல் படித்துக்கொண்டிருந்தேன் . அதனை இடைநிறுத்தம் செய்து விட்டு தற்பொழுது இளங்கலை வரலாறு படித்துக் கொண்டிருக்கிறேன் . நான் தமிழ் வழியில் பயின்றதற்கான விண்ணப்பிக்க முடியுமா
Degree full ah mudista tamil medium
Nenga apply panlam pstm ku
Sir answer solunga sir 👇👇👇
1st to 12th Tamil medium students.Not government school.government aided school eligible or not
Eligible
Sir... 12th varaium tamil medium padicga sir... Next BCA english medium sir... Next b.ed tanil medium padicha sir eligible ah sir
Eligible for tnpsc
Thank u sir
Sir pls edhu ennakku pdf venum....pls sir
Tnpsc official website la irukunga
How to apply college pstm certificate sir?
E seva centre
In Diploma certificate ,Medium of instruction not mentioned sir, how can we apply sir?
@brindapetchimuthu5131 e seva la kelunga
@@RAJLAKSIThank you so much for ur reply sir.
1 to 12th Tamil medium
2010 to 2013 Bsc-engish medium
2015 to 015. Msc English medium
2015 to 2017 Bed Tamil medium
So na degree qualification pstm ku eligible la ans me must
I think not eligible
Bed ku doubt than
Thanks
GROUP 4 KKU eligible thaana bro
Sir...PG Maths tamil medium mostly college illa....enna panrathu
No idea bro check with colleges
Ungalukku therinchu yengaum irukkuma sir....
Naa bharathiyar University distance education la BA Tamil mudichi iruken how to apply pstm.... Call panni ketten inga tharathu illanu solranga...
E seva centre ponga
Anga 12 th varaikum thaanu solranga sir...
6th to 12 th ore school ore pstm than thanyhanga athu gp 4 ku accepta
1 to 5 th tamil na eligible
1st to 12th tamil medium.b.com ca degree English medium eligible aa sir😢😢
Not eligible for degree level exam
சார் நான் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி சான்றிதழ் வட்டார கல்வி அலுவலகத்தில் B E O இடம் சான்றிதழ் வாங்கியுள்ளேன் இந்த சான்றிதழ் செல்லுமா
E seva la katunga avanga eligible or not nu soluvanga
வணக்கம் .சூப்பர் தகவல் ஐயா . நான் பிகாம். ஆங்கிலம் மற்றும் எம். காம். தமிழ். பிறகு பிஏ தமிழ். எம். ஏ தமிழ் படித்திருக்கிறேன் தொலை தூர கல்வி மூலம் ஐயா இது தகுதியா என கூறுங்கள். இந்த வீடியோ நல்ல தகவல்
Ba Tamil eligible
Sir naan first std mattum oru schoolla padichean others govt school
No issues
நான் ஆன்லைன்னில் Apply பண்ணாம நேரடியாக பள்ளிக்கு சென்றேன், ஆசிரியர்களுக்கு என்னை நன்கு தெரியும் என்பதால் pstm certificate ஐ அளித்தனர்.ஆன்லைனில் Apply செய்யாமல் நேரடியாக pstm வாங்கியதால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா.
Problem ila but online certification is best for no issues
Online mathitanga elamae
Sir 1st std to 12 std varia tamil medium 10th std mattum private pstm eligiblega sir plc
Nan 12 th Vara tamil medium .12 th la one subject fail.aprom private la eluthi pass pannen after 8 years.nan 12 th varaikum eligible ah?
10 th private not eligible
12 th private no issues
Bro na 2nd standard varaikum English medium...aprm 3rd la irunthu tamil medium...na elegible ah
Not eligible
Thank you bro
Suppose school la 1st la irunthu accept pani certificate kudutha .. eligible aguma
Bro BSC English medium padichitu MA tamil padicha pstm varuma
No
Pg tamil வழி கல்வி இருக்க bro.
Iruku brother
Tnpsc approved college pathu join panikonga
@@RAJLAKSI list இருந்த kutunka friend
Ugc approved college nu search panunga brother
Bro 1 to 12 na tamil padichan but 12 la 2sub fail epo .1 to 12 vara vaikalama
Aduku apuram eldi pass paningala
Ella anna
1 வகுப்பு படிக்காமல் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் வயது அடிப்படியில் நேரடி வகுப்பு மூலம் 2 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றால் என்ன செய்வது?
Not eligible for pstm
@@RAJLAKSI 1 st தான் படிக்கவே இல்லையே but scl full ah தமிழ் medium தானே
TNPsc ku mail podunga
Naa 6th to 8th English medium padicha naa apply panna mudiyuma
Not eligible
@ ராஜ் அண்ணா நேரடி இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு சேர்ந்தவர்கள் தமிழ் வழி சான்றிதழ் பெறமுடியவில்லை அதற்கு என்ன தீர்வு தமிழ்வழி இல்லாமல் தேர்ச்சி பெற்ற பிறகு உண்மை தன்மை அளிக்கும் இடத்தில் என்ன பிரச்சினை வரும் எதாவது வீடியோ பதிவு செய்யுங்கள்
Pstm illa
Normal category only brother
@@RAJLAKSI thank u
1 std matum English medium bro na eligible aa bro
Not eligible
Bro degree pstm certificate epdi apply pannanum
E seva centre la
Bro na corres la potruke BA tamil potruke.. Na pstm eligible ah
Yes
@@RAJLAKSI bro na already b. Pharm English la mudichute bro again BA tamil potruke.. Prblm ethu ilala bro
No problem