Sorgame Endralum Song | Ooru Vittu Ooru Vanthu | Tamil Movie | Ilaiyaraaja | S Janaki | Ramarajan

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 353

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 3 роки тому +118

    இதுவல்லவோ இசை, இதுபோன்ற பாடல்கள்தான் இசையின் இலக்கணம்❤️

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 3 роки тому +67

    சொர்க்கமே என்றாலும் பாடலை இசைஞானிi இளைய ராஜா சார் அவர்கள், வெளிநாட்டு மேடை நிகழ்ச்சிகளில் பாடும் பொழுது அதை கண்டு கேட்டுக் கொண்டிருக்கும், தமிழ் பெருமக்கள் தாய் தமிழ் நாட்டையும், தமிழ் மக்களையும், தம் குடும்பத்தையும் நினைத்து உணர்ச்சி பெருக்கெ டுத்து கண்களில் கண்ணீர் வடிய நிற்ப்பது இதயத்தினை உருக்கும் காட்சியாக இருக்கும்,❤💚Raja the great music legend,!

    • @க.பா.லெட்சுமிகாந்தன்
      @க.பா.லெட்சுமிகாந்தன் 2 роки тому +4

      இந்த பாடலை கேட்கும் போது என்னையும் மீறி கண்கள் குளமாகிறது.அவன் தான் அந்த பண்ணைபுறகிராமத்தான்!!!

    • @heartbeat8007
      @heartbeat8007 2 роки тому +2

      தமிழன் என்ற திமிர் அந்தத் திமிரை விட கொஞ்சம் அதிகம் எனக்கு...

  • @ir43
    @ir43 2 місяці тому +141

    After GOAT - all time GOAT is Raja only.

  • @vpraba917
    @vpraba917 2 роки тому +53

    எந்த ஒரு மொழியும் தமிழ் போல் இனித்திடுமா👌👍🙏💯

    • @rajuch8682
      @rajuch8682 2 роки тому +1

      India sweet language Telugu

    • @deepeshkouravarmylover7
      @deepeshkouravarmylover7 5 місяців тому +2

      आपकी मात्र भाषा तमिल हैं इसलिए आपको तमिल गाने सबसे अच्छे लगते हैं और यह स्वाभाविक है क्योंकि हर किसी को अपनी मात्र भाषा में गाने किसी दूसरी भाषा से अच्छे ही लगते हैं लेकिन ऐसा नहीं की वह भाषा ही सबसे अच्छी होगी

  • @ravisankar9878
    @ravisankar9878 3 роки тому +117

    வெளி நாட்டில் வசிக்கும் தமிழ் நண்பர்களுக்கு...
    இந்த பாடல் சமர்ப்பணம்...
    ராஜா is always ராஜா.

  • @gandhi4488
    @gandhi4488 3 роки тому +62

    இளையராஜா அய்யா இசை அமைத்த காலத்தில் நான் இருந்தது என்னுடைய பாக்கியம்

  • @malai09
    @malai09 3 роки тому +41

    சோர்ந்து போன உள்ளத்துக்கும் உற்சாகம் ஊட்டுவது உங்கள் இசை அய்யா..நீங்க இசை வைத்தியர்..

  • @Anjalirams.
    @Anjalirams. 3 роки тому +29

    Sorgame endralum unga pattu pol eedaguma... Whatta roller coaster / joy ride of a song ❤️ awesome singing by the Maestro and Janakimma, the way she sang tamizh pol inithuduma...😘😍😍🤩

  • @mviswanadhamp8703
    @mviswanadhamp8703 3 роки тому +17

    అద్బుతమైన మీ స్వరంతో,మరింత అద్బుతమైన composing తో, కూర్చబడిన, song అత్యంత మధురంగా ఉంది.జానకమ్మ కోయిల గొంతుతో మరింత మధురంగా అనిపించింది.🙏🙏🙏🙏🙏🙏

  • @thayumanavan8892
    @thayumanavan8892 3 роки тому +17

    அநியாயமாக என் இதயத்தை கொள்ளையடிச்சதுக்கு எந்த ஊரு ஜெயிலில் போடலாம் அப்படீன்னு யோசித்து இங்க வந்து பார்த்தா, இங்க நிறைய பேரோட நெஞ்சத்தையே சிறையா மாத்திட்டு வாழ்ந்துகிட்டு இருக்கியேப்பா! 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @alexandarm.s8112
    @alexandarm.s8112 3 роки тому +11

    உலக இசை எல்லாம் உன் இசை போல் வருமா? எங்கள். ராசா இளையராசா

  • @Ajju_Aadhu
    @Ajju_Aadhu 2 роки тому +10

    இப்போதுக்கூட நுப்ரா என்னும் சமவெளியில் இப்பாட்டை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். இன்றுமே இளையராசா நீர்தாம்அய்யா

  • @aneeshmongam392
    @aneeshmongam392 2 роки тому +25

    From kerala , 🙏🙏🙏🙏🙏 raja sir 🥰🥰🥰❤❤ngalkku bhadhal ungal tha ( from heart )

    • @sarathcs3253
      @sarathcs3253 4 місяці тому +1

      Im too from Kerala Raja sir devotee

  • @vbsoorya
    @vbsoorya 2 місяці тому +304

    After the GOAT Movie 🐐🔥🛐💟🤟🏻.....

  • @vijayakumark9410
    @vijayakumark9410 Місяць тому +6

    நம் நாட்டுக்கு சொந்தமான வரிகள் , ராஜா சார் இசையுடன் !! 🤩🔥🥁

  • @grskrishnan3124
    @grskrishnan3124 3 роки тому +66

    நீங்கள் பிறந்த இம்மண்ணில் நாங்களும் பிறந்ததால் எங்களுக்கு இந்த உலகத்தில் தமிழ் மண் தான் சொர்க்கம் ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 2 місяці тому +4

    ஜானகி அம்மா ரொம்ப அனாயசமா பாடுராங்க❤. Love you amma❤

  • @chandramoulibalasubramania8756
    @chandramoulibalasubramania8756 2 місяці тому +7

    சொர்க்கமே என்றாலும் இளையராஜா பாட்டுக்கு ஈடாகுமா❤

  • @outoffun52
    @outoffun52 2 роки тому +16

    எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் நான் வாழும் காலத்தில் ஒரு இசை கடவுள் இருக்கிறார் என்பதில் எனக்கு மாற்றம் இல்லை
    கடவுள் இருக்கான் குமாரு
    இசையென்றால் இளையராஜா ❤️🔥

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 роки тому +9

    பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இணிதிடுமா..ஒரு கமக்கம் வருது....அது மேலே ஸ்வரங்கள் எட்டி பார்க்கிறது......ஜானகி அம்மா அந்த high notes two to three times song la செய்றாங்க..பல்லவி portion la oru தடவ தான் அந்த கமக்கம் மேலே once மட்டும் ஏறுது..தமிழ் போல் இனிதிடுமா.... மேலே எரும் இடம் ஜானகி அம்மா தான் பாட்டு ஃபுல்லா பாடிற்காங்க....very versatile singer....high notes and avalo steep notes அவளோ அழகா தெளிவா பாடிற்காங்களே..ஆஹா..இவளோ அழகான tune.. அழகான vocal dynamics உள்ள ஒரு மேஜிக் பாட்டு...இந்த tune எவளோ அழகா ஸ்வீட் sounding.....

  • @thiruamutha5389
    @thiruamutha5389 7 місяців тому +24

    சொர்க்கம் என்ற ஒன்று இல்லவே இல்லை ராஜா ஸாரின் இசையை கேட்பதே சொர்க்கம் தான்

    • @James-jx5sw
      @James-jx5sw 6 місяців тому

      We have heaven and hell after death

  • @Nareshkumar-dl5ju
    @Nareshkumar-dl5ju 18 днів тому +3

    சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா❤❤❤❤❤🎉🎉🎉

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 3 роки тому +67

    பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா ஆ ஆஆஆஆஆஆஆ

  • @DevilInDark-096
    @DevilInDark-096 Місяць тому +1

    Bonding of Gandhi,Anu,Jeevan & Jeevitha was so great..!!

  • @manomano403
    @manomano403 3 роки тому +10

    "தன்மயமாய் நின்றநிலை தானேதான்.. ஆகிநின்றால், நின்மயமாய் எல்லாம்.. நிகழும் பராபரமே"

  • @ForumRocker
    @ForumRocker 2 місяці тому +5

    Ilaiyaraaja garu is a Master, entire Indian music directors fall after him. Love from VIZAG.

  • @crazyboy-px3bq
    @crazyboy-px3bq 2 роки тому +13

    இளையராஜா அவர்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும்

  • @ammum6753
    @ammum6753 2 роки тому +5

    💜👍👌நம் ஊரு போல் உலகில் எந்த ஊரிலும் நிம்மதியாக இருக்க முடியாது😍👏🥰🤩

    • @ajeshajay2655
      @ajeshajay2655 2 роки тому

      Kandipa. Nama ooru nama ooru than...

  • @jaya5372
    @jaya5372 3 роки тому +10

    Such a wonderful evergreen songs & love the dynamic voice of Illayaraja sir & Janaki amma,vaarthaigal illai solla❤️❤️❤️❤️❤️

  • @arvindsringeri
    @arvindsringeri 3 роки тому +93

    Though I am from Karnataka, Isaignani is my musical Guru! When I heard this song first time in early 90's, I got the lyrics written in Kannada and learnt this song BY HEART! My all time favourite ❤️!

    • @thangamalargold3773
      @thangamalargold3773 3 роки тому +5

      All kannada is my firand 🙏🙏🙏👌👌👌

    • @kamleshl3515
      @kamleshl3515 2 роки тому +1

      Super sir

    • @vpraba917
      @vpraba917 2 роки тому +3

      ippadal Tamil moliyin perumai Tamil amutham kotthayidutha ok VA kannada bro

    • @shashiacharshashi7807
      @shashiacharshashi7807 2 роки тому +1

      ಸೂಪರ್ sogs

    • @Theboyrox1
      @Theboyrox1 Рік тому +4

      @@vpraba917 Nope, All languages are beautiful. I am a Tamil guy I love sweet old Kannada along with Tamil!.

  • @sundaresanm8225
    @sundaresanm8225 День тому

    இனி இளையராஜா ஐயா + வெற்றி மாறன் கூட்டணிதான்.❤❤

  • @sridharponnada250
    @sridharponnada250 6 місяців тому +4

    What a composition... single rhythm in the background.... true maestro.... ❤

  • @லவ்யூகொரானா
    @லவ்யூகொரானா 3 роки тому +21

    வெளிநாட்டுல இருந்தேன் அப்போ இந்த சாங்க டெய்லியும் கேப்பேன்
    ஏரிகறை காத்தும் ஏலேலேலோ பாட்டும் இங்கே ஏதும் கேக்க வில்லையே

  • @selladuraidurai8224
    @selladuraidurai8224 3 роки тому +21

    என்னை உருவாக்கின கடவுளுக்கு கோடி நன்றி

  • @Abudhahir_channel
    @Abudhahir_channel 3 роки тому +9

    ஒரு கிராமத்தையும்
    மிகபெரியசிட்டியையும்
    இனைத்தபாடல்
    கேட்டு பாருங்கள்

  • @sachinsuresh2546
    @sachinsuresh2546 Рік тому +3

    Hii All..am from Kerala living in chennai now..my father was born in Malaysia and spent almost his childhood there..from him i understood what tamilians and tamil language is and is very happy to be a part of this emotion..i too love this song very much..

  • @muralibala4555
    @muralibala4555 3 роки тому +20

    இளையராஜா ஐயா அவர்களின் கவனத்திற்கு......
    ஓலிப்பதிவின் தரத்தை அதிகப்படுத்தவும்.
    ஆடியோ சிடியில் வரும் தரம் போல தயை செய்து பதிவின் தரத்தை அதிகப்படுத்வும் நன்றி

  • @kalnch
    @kalnch 2 роки тому +12

    Male : Hey thanthana thanthana thanthaa
    Sorgamae endraalummm….
    Adhu nam oorai pola varuma…
    Ada en naadu endraalummm…
    Adhu nam naattu eedu aaguma..
    Pala dhesam muzhuthum pesum mozhigal
    Tamizh pol inithidumaaa…aaaaaaa….
    Male : Sorgamae endraalummm….
    Adhu nam oorai pola varuma…
    Ada en naadu endraalummm…
    Adhu nam naattu eedu aaguma..
    Female : Yerikkarai kaathum yele lelo paattum
    Inge yedhum ketkavilaiyae
    Male : Paadum kuyil satham aadum mayil nitham
    Paarka oru solai illaiyae
    Female : Vethalaiya madichu maaman adhai kadichi
    Thuppa oru vazhiyilaiyae
    Male : Odi vanthu kudhichu mungi mungi kulikka
    Aada oru odai illaiyae
    Female : Idhu ooru enna ooru… nam ooru romba melu
    Male : Ada odum pala carru…veen aadambaram paaru
    Female : Oru thaagam theerka yedhu moru
    Male : Sorgamae endraalummm….
    Adhu nam oorai pola varuma…
    Ada en naadu endraalummm…
    Adhu nam naattu eedu aaguma..
    Female : Pala dhesam muzhuthum pesum mozhigal
    Tamizh pol inithidumaaa…aaaaaaa….
    Female : Sorgamae endraalummm….
    Adhu nam oorai pola varuma…
    Male : Ada en naadu endraalummm…
    Adhu nam naattu eedu aaguma..
    Female : Thana thantha thanthana thanthaa
    Thana thantha thanthana thanthaa
    Thana thantha thanthana thanthaa
    Thana thantha thanthana thanthaa
    Than thaana nana..thana thannan nana..
    Male : Maadu kannu meikka meyirathai paarka
    Mandhaveli inghae illaiyae..eeehhheyy…
    Female : Aadu puli aattam pottu vilaiyaaada
    Arasamaram medai illaiyae…eeehheyy..
    Male : Kaalai rendu pootti katta vandi otti
    Gaanam paada vazhi illaiyae
    Female : Thozhigalai alaichu solli solli rasichu
    Aattam poda mudiyalaiyae
    Male : Oru endhirathai pola ada ingu ulla vaazhkai
    Female : Idha enghae poyi solla manam ishtapadavillai
    Male : Nam oorai pola oorum illai…
    Female : Sorgamae endraalummm….
    Adhu nam oorai pola varuma…
    Male : Ada en naadu endraalummm…
    Adhu nam naattu eedu aaguma..
    Female : Pala dhesam muzhuthum pesum mozhigal
    Tamizh pol inithidumaaa…aaaaaaa….
    Male : Sorgamae endraalummm….
    Male and Female : Adhu nam oorai pola varuma…
    Male : Ada en naadu endraalummm…
    Male and Female : Adhu nam naattu eedu aaguma..

  • @samjoshua4742
    @samjoshua4742 3 роки тому +8

    தமிழின் சிறப்பை விளக்கும் மிக சிறந்த பாடல்.

  • @rameshkumar.b9045
    @rameshkumar.b9045 3 роки тому +17

    மன அழுத்தத்திற்கு உலகில் ஆக சிறந்த மருந்து

  • @sundararajsundaram360
    @sundararajsundaram360 3 роки тому +8

    இந்த படம் எடுக்க பட்டபோது எனக்கு வயது14 நான் அவங்க கூட ஜப்பானுக்கு நெனச்சா போக முடியலை ரொம்ப வருத்தமாக இருக்கிறது ஆனால் பாடலை கேட்கும்போது இனி மையா க இ ருக்கிறது

    • @j.d1825
      @j.d1825 2 роки тому +1

      Singapore

  • @m.ravichandran6276
    @m.ravichandran6276 3 роки тому +8

    பஸ்ட் லைக் பஸ்ட் கமாண்ட்ஸ்ட் நன்றி நண்பரே🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @eyalarunbalamurugan5571
    @eyalarunbalamurugan5571 5 місяців тому +7

    ஆண் : ஏ.. தந்தன தந்தன தந்தா..
    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
    அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
    பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
    அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா...
    பெண் : ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும்
    இங்கே ஏதும் கேட்கவில்லையே
    ஆண் : பாடும் குயில் சத்தம்.. ஆடும் மயில் நித்தம்
    பார்க்க ஒரு சோலையில்லையே
    பெண் : வெத்தலைய மடிச்சு மாமன் அதைக் கடிச்சு
    துப்ப ஒரு வழியில்லையே
    ஆண் : ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கிக் குளிச்சு
    ஆட ஒரு ஓடையில்லையே
    பெண் : இவ்வூரு என்ன ஊரு.. நம்மூரு ரொம்ப மேலு
    ஆண் : அட ஓடும் பல காரு.. வீண் ஆடம்பரம் பாரு
    பெண் : ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு
    ஆண் : சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
    அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
    பெண் : பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
    ஆண் : அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா...
    பெண் : தனதந்த தந்தன தந்தா.. தனதந்த தந்தன தந்தா..
    தனதந்த தந்தன தந்தா.. தனதந்த தந்தன தந்தா..
    தந்தான நா..நா தனதந்த நா..நா....
    ஆண் : மாடு கண்ணு மேய்க்க.. மேயிறதப் பாக்க
    மந்தைவெளி இங்கு இல்லையே
    பெண் : ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட
    அரச மர மேடை இல்லையே
    ஆண் : காளை ரெண்டு பூட்டி கட்டை வண்டி ஓட்டி
    கானம் பாட வழியில்லையே
    பெண் : தோழிகளை அழைச்சு சொல்லிச் சொல்லி ரசிச்சு
    ஆட்டம் போட முடியலையே
    ஆண் : ஒரு எந்திரத்தை போல அட இங்கே உள்ள வாழ்க்கை
    பெண் : இதை எங்கே போயி சொல்ல.. மனம் இஷ்டப்படவில்லை
    ஆண் : நம்மூரைப் போல ஊரும் இல்லை
    பெண் : சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
    ஆண் : அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
    பெண் : பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
    ஆண் : சொர்க்கமே என்றாலும்
    ஆ & பெ : அது நம்மூரைப் போல வருமா
    ஆண் : அட எந்நாடு என்றாலும்
    ஆ & பெ : அது நம் நாட்டுக்கீடாகுமா

    • @Letchagan
      @Letchagan Місяць тому

      ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @azeemabdul1170
    @azeemabdul1170 2 місяці тому +12

    Thanthana thanthana thantha.. sorgame entralum🎉 … after GOAT😊

  • @joelantonysmusic9465
    @joelantonysmusic9465 3 роки тому +39

    In Isaignani's voice🎤, "Thamizh pol inithidumaa" so pleasant to hear with giant wheel spinning ❤️

  • @vidhyasagar1684
    @vidhyasagar1684 3 роки тому +22

    The prelude takes us to "Sorgam"
    And remaining full song, we vibe to Isaiarakkan s wonderful composition...

  • @nagaprasad7677
    @nagaprasad7677 3 роки тому +26

    Unique voice of sir, goosebumps , positive feelings, good vibes, Zeitgeist

  • @DevilInDark-096
    @DevilInDark-096 Місяць тому +1

    After 16 yrs of birth of jeevitha..arrival of Jeevan..Anu’s reaction melt my heart..and happiness in gandhi’s eyes was simply fabulous..!!😢😢😢

  • @balamuruganv.t.1544
    @balamuruganv.t.1544 3 роки тому +10

    சொர்க்கமே என்றாலும்
    உன் பாடல் போல வருமா

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 3 роки тому +20

    👑இசைஞானியின் இசையே, இசைக்கு சொர்க்கம்💓

    • @Praveenkumar-rr5kl
      @Praveenkumar-rr5kl 10 місяців тому

      எனக்கும் இசை கடவுள் எனும் இசைஞானி இசை தான் சொர்க்கம் 🙏

  • @santhoshsenthilvelsanthosh2725
    @santhoshsenthilvelsanthosh2725 3 роки тому +55

    19.10.2021/நேரம்: 10.38 p.m/Hyderabad to Rmm train-ல இரவு நேர பயணம் என் இசைஞானியின் பாடலை ஐன்னல் ஓரத்தில் அமர்ந்து ரசித்துக் கொண்டு வருகிறேன்.

  • @DevilInDark-096
    @DevilInDark-096 Місяць тому +1

    It reminds me happy times of Gandhi,Anu,Jeevan..that they spent some quality time with each other..!!

  • @DevilInDark-096
    @DevilInDark-096 Місяць тому +1

    After jeevan’s return..Sunil’s and Kalyan’s and gandhi’s family will spend thier happy time together is so special..!!

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 Рік тому +12

    Janaki amma as always awesome and dominates any singer with her Majestic voice

  • @Shamansdurx
    @Shamansdurx 2 роки тому +30

    I have lived almost 28 years in Europe but will never give up my Indian nationality for anything else.

  • @PNR1988
    @PNR1988 5 місяців тому +15

    I don't no Tamil language but Ilayaraja music enjoy every country peoples the great Ilayaraja😊😊😊😊

  • @DevilInDark-096
    @DevilInDark-096 Місяць тому +1

    Love track of Jeevan’s and Srinidhi’s was heart warming..!!

  • @jennifer18dreams
    @jennifer18dreams 3 роки тому +12

    பாட்டோட Double plus... Raja sir 💜 voice.

  • @janakiammastatus
    @janakiammastatus Місяць тому +3

    ஜானகியம்மா மூச்சு விடாம தமிழ் போல் இனித்திடுமாவையும் பல்லாவியையும் பாடுவாங்க... Wonder Woman Jaanumaa

  • @SimplicitysSpotlight
    @SimplicitysSpotlight 6 місяців тому +192

    Who is listening in 2024

  • @vijayaajath6056
    @vijayaajath6056 2 місяці тому +6

    GOAT ❤🔥🧨

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 3 роки тому +9

    Indha song ku yetha music and voice..👍

  • @bhuvaneshwaranthanranipath9849

    Janaki amma semma voice

  • @MrWalterdsouza
    @MrWalterdsouza 4 місяці тому +3

    Simply mesmerizing and fabulous melody very very rare type of music. I am so crazy about shri. Ilyairaja after Sadma hindi movie. I don't understand Tamil, but the music is so good I cant stop listening. ❤love ❤❤❤ to all tamil fans.

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 3 роки тому +9

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @bluemoon099
    @bluemoon099 2 роки тому +3

    Thanks again raja from saudi 🇸🇦 🙏

  • @chandrukakhandaki4431
    @chandrukakhandaki4431 2 роки тому +2

    ಇಳಯರಾಜ ಸಂಗೀತ ಸಂಯೋಜನೆ ಸಿಂಗಿಂಗ್ 🙏🙏✨✨music amazing 👌👌👈

    • @wildearth281
      @wildearth281 2 роки тому

      exactly...no song like this gonna come in future..

  • @janakiammastatus
    @janakiammastatus 2 роки тому +7

    Only Rocks S.Janaki amma.. Because high pitch perfectly sung by janaki maa🙏🙏...

  • @nirmalasathyanathan6436
    @nirmalasathyanathan6436 2 місяці тому +4

    Came here after GOAT movie.. My childhood fav.. 😍

  • @raaaraaa4207
    @raaaraaa4207 2 роки тому +2

    படம் படு டப்பா..!! டவுசர்
    ராமராஜன் கொஞ்சம்கூட நடிக்காமல், பேய் கதை ரொம்ப
    மோசம், பாடல்கள் " இன்றும் என்றும் இனிமை " சூப்பர் ஹிட்
    இவன்: காமராஜர் பாசறை

  • @mr_rolex_gaming07
    @mr_rolex_gaming07 2 місяці тому +30

    Goat movie ki apparam yarellam indha song kekuringa❤🎉

  • @ஆதித்தமி
    @ஆதித்தமி 6 місяців тому +9

    என்றும் இசைஞானி இளையராஜா 2024❤

  • @YashwanthMayasandra
    @YashwanthMayasandra 3 роки тому +7

    What a prelude !

  • @vdjtivi8212
    @vdjtivi8212 2 місяці тому +20

    Anyone after the GOAT?❤

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 роки тому +1

    Enna Arumaiyana isai Arpudhamana paadal Isai endral endrum Namma Isai Gyani Raja Sir than Tamil Cinema vin porkaalam Adhu Nammu Raja sir kaalam ellam Parvathi Parameshvar Arula Avarkku neenda aarogyam tharuvar🙏🕉

  • @prasanthnedumbillil1560
    @prasanthnedumbillil1560 Рік тому +6

    2023 ലും ഈ സോങ് കേൾക്കുന്ന എത്രപേർ ഉണ്ട് 🥰🥰🥰🥰

  • @jennifer18dreams
    @jennifer18dreams 3 роки тому +210

    ஒரே நேரத்தில் குதிரை வண்டி, Bullet Train இரண்டிலும் சேர்ந்து பயணிப்பது போல் இருக்கிறது. 💜

  • @ஜெகன்கா
    @ஜெகன்கா 2 роки тому +2

    இளையராஜா ஐயா புகழ் ஓங்குக

  • @mohang.chander363
    @mohang.chander363 9 місяців тому

    ❤❤❤❤❤ This song is a powerful Nostalgia kindler. 😮😮😮😮😮

  • @ananthanarayanan2157
    @ananthanarayanan2157 5 місяців тому

    This one song is enough to prove raja sir's talent in. Music.. Wat a perfection and arrangement.

  • @Rajesh_0190
    @Rajesh_0190 2 роки тому +7

    Hearing this song in Ooty hills in early morning chill climate in government bus 🌌

  • @amuthavalli3858
    @amuthavalli3858 3 роки тому +10

    சொர்க்கமே என்றாலும் அது
    இசைஞானி க்கு ஈடாகுமா??
    🔥🔥🔥💞💞💞✌😎✌🤩🤙
    அப்படி பார்க்காதே ராஜா உன்மீது
    லவ் அதிகமாகுது 👉👫👉🤰🤩🤙

  • @tganesh916gold2
    @tganesh916gold2 3 роки тому +17

    நான் இசை ஞானி.இளையராஜாவின்.வெறியன்

  • @elvisasokan2367
    @elvisasokan2367 2 місяці тому +3

    G.O.A.T 2024

  • @jennifer18dreams
    @jennifer18dreams 3 роки тому +8

    Guitar Rhythm 💜 💜 💜

  • @pandeeswaran1516
    @pandeeswaran1516 3 роки тому +5

    Awesome ❤️

  • @ravindranshailesh2003
    @ravindranshailesh2003 27 днів тому +3

    Anyone 2024

  • @naveethabdullah4243
    @naveethabdullah4243 2 місяці тому +1

    After goat vibe🥳🔥

  • @thiruamutha5389
    @thiruamutha5389 Місяць тому

    நம் தமிழகத்தின் பெருமையையும் நம் கிராமங்களின் பெருமை புகழ் பண்பாடு கலாச்சாரம் போன்ற வற்றின் பெருமைகள் பற்றி சொல்ல இந்த பாட்ட விட வேறு எந்த பாட்டும் இல்லைங்க ராஜா ராஜா தாங்க கிரேட்

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 9 годин тому

    Master piece from Raja 🎻

  • @karthikeyanvenugopal4570
    @karthikeyanvenugopal4570 Рік тому

    My ever time favourite Vazhga valamudan Raja sir

  • @mariawilliamgeorge9536
    @mariawilliamgeorge9536 3 роки тому +4

    அருமை

  • @CatWorld_101
    @CatWorld_101 3 роки тому +4

    Superb, hidden gem 👍

  • @MklmMklm-z9s
    @MklmMklm-z9s 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vsanthoshpandi563
    @vsanthoshpandi563 7 місяців тому +1

    WHO ARE ALL AFTER THALAPATHY GOAT SHOOT........❤

  • @arunprasad8363
    @arunprasad8363 2 місяці тому

    Wow such a beautiful melody ❤

  • @gokhulv
    @gokhulv 3 роки тому +3

    Intha pattaa Apple Music la varaa mathiri pannunga

  • @gers73
    @gers73 2 роки тому +1

    Namurula irundha nadu pedicathu. Ella payapula velinatuku poyitu padara pattu. Beautiful rendition in 2022

  • @mshankar7719
    @mshankar7719 3 роки тому +4

    வாழ்க வளமுடன்..

  • @pratheebasuresh5860
    @pratheebasuresh5860 3 місяці тому

    Mesmerising ❤