மனிதன் பிறந்தது எதற்காக? | Dr.K.V.S.ஹபீப் முஹம்மத்

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 20

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 8 місяців тому +5

    Dear sir any human beings will bow their head before your speech.you are really great,let GOD pour his blessings abundantly from heaven both you and your family.

  • @store2722
    @store2722 2 роки тому +13

    அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தரட்டும்

  • @user-yh8ki1ts6t
    @user-yh8ki1ts6t 4 місяці тому +2

    நல்ல தலைப்பில் அருமையான அருளுரை செவிக்கின்பம் பயக்கிறது...இதை உணர வைத்த சாலை ஆண்டவர்களுக்கு நன்றி

  • @user-xx7wt3wk4z
    @user-xx7wt3wk4z 4 місяці тому +2

    Correct bai carecter is very very important

  • @BarakathAliKoseAbdul-ut8bb
    @BarakathAliKoseAbdul-ut8bb 2 місяці тому +1

    Wa Alaikum salam warahmathullhi wabarakathahu.❤❤❤❤.

  • @mohamedrahima2323
    @mohamedrahima2323 2 роки тому +2

    Masha Allah

  • @samsubhakurdheen6978
    @samsubhakurdheen6978 15 днів тому

    Masha allah🕋🤲🌹

  • @user-xx7wt3wk4z
    @user-xx7wt3wk4z 4 місяці тому +1

    Mashallah sunath cap very nicely alhamdulillah

  • @sowkathalibasheer7237
    @sowkathalibasheer7237 2 роки тому +2

    Masha Allah
    Allah Akbar

  • @Aleefathima
    @Aleefathima 2 роки тому +2

    Ash hadu an La ilaha illAllah wa ash hadu anna Muhammadan abduhu wa rasuluhu

  • @manmeeran9801
    @manmeeran9801 2 роки тому +2

    Masahla super

  • @user-tk5rk2yj5d
    @user-tk5rk2yj5d 2 місяці тому

    Selamat

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 18 днів тому

    மனிதன் மட்டும் அல்ல பூமியில் உள்ள எல்லா தாவரங்கள் உட்பட அனைத்து உயிர்களும் பொருட்களும் இயற்கை ஆகிய இறைவன் படைத்து இயக்குகிறான். இவை அனைத்தும் எதற்காக இயற்கை படைத்து இயக்குகிறது?? இந்த பூமியில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இயற்கை நடத்தும் பரிணாம வளர்ச்சிக்கு உதவவே அனைத்தும் படைக்கப்பட்டு வாழ வைக்கபடுகிறது மற்றும் அழிக்கப்படுகிறது அல்லது இறக்க வைக்க படுகிறது. மனிதன் பயத்தாலும் கவலையாலும் இறைவன் என்பதை படைத்து ரூபமாகவும் அரூபமாகவும் பெயரிட்டு வணங்குகிறான் வேண்டுதல் செய்கிறான்.
    இப்பூமியில் உள்ள யாவும் இயற்கை விதிகளால் இயக்க படுகின்றன. அத்தகைய இயற்கையின் விதிகளை பற்றி ஆராய்வதே அறிவியல் மற்றும் விஞ்ஞானம் என்று அழைக்கபடுகிறது
    இன்று அறிவியல் அறிவும் கண்டுபிடிப்புகளும் இல்லாமல் மனிதனால் இவ்வளவு எளிதாக விரைவாக வாழ முடியாது.
    மனிதனின் ஆரம்ப அறிவால் தோன்றியது கடவுள் என்ற ஆரம்ப சிந்தனையை கடந்து சித்தித்து பார்த்தால் வருவது யாவருக்கும் பொதுவான இயற்கை சக்தி.
    மனிதனே கடவுள், ஆண்டவன் என்று வாதம் செய்து உன் அறிவை நீயே முடக்கி கொள்ளாதே. ஆழ்ந்து சிந்திக்க நேரம் இருந்தால் சிந்திக்க முடிந்தால் சிந்தித்து பார் ஆண்டவனை கடந்து இயற்கை விதிகளின் இயல்பை, சக்தியை புரிந்து கொள்ளலாம்.

  • @ymanwar1999
    @ymanwar1999 2 роки тому

    O

  • @hajamohaideenmohamedyusuf2054
    @hajamohaideenmohamedyusuf2054 25 днів тому

    மக்களை குழப்புவதற்காக

  • @sanasnizam1168
    @sanasnizam1168 2 роки тому +2

    Masha Allah

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 9 місяців тому +1

    Masha allah