Agriculture படிச்சிட்டு நாட்டு ரகத காபததா ஆபீஸ் ல வேலை செய்றங்கன்னு நம்பாதீங்க agri ஆபீஸ் காரங்கத நாட்டு இனதுக்கு த்ரோகம் செய்தவங்க நாட்டு ரகதுக்காக ஆபீஸ் போகவே கூடாது .... ஆனா விளைச்சல் அதிகம் பண்ண காசு அதிகம் சம்பாதிக்க அங்கிருந்து விதை வாங்கலாம் தப்பில்லை......... இப்படிக்கு பணத்தை விரும்பும் மனிதர்கள்......
இதுவரை யாருக்கு எல்லாம் ஓடர் பண்ணி கிடைக்கவில்லை 👍
தம்பி அருமையாக சொல்கிறார்👌👌👌👌👌👌👏👏👏👏👏
0:18
வணக்கம் தம்பி நீங்க வாழ்க வளமுடன்.உங்கள் பணி தொடர எல்லா வல்ல இறைவன் ஆசீர்வாதம் நிறைந்து இருக்கட்டும்.
Enna enna plant enna vely catelock tharaum 6:05
Aavaram plant, december pooplant, vendai chembaratti erukka
Om Santhi Thanks Birathar
Hlo brother i wand manngall karisilaagganni plant...😢 ..order panna mudihuma
விழுதி இலை அல்லது செடி கிடைக்குமா - கிடைக்கும் என்றால் தொடர்பு எண் வழங்கவும்
Pulikori, yelumpoti( புலிகோரி, எலும்பொட்டி) செடிகள் இருக்கா?
Veddi ver plant irukka bro jaffana delivari irukka
Panneer thulasi kidaikuma
வன்னி மர கன்று வேண்டும். கிடைக்குமா
Sugar i have which plant are the best
WhatsApp catelogue illaya enna plants irkkunu epdi parthu order panrathu bro
Hii nice ❤❤👍
Chirukurujan chedi iruka bro
Sir do you have natu vallarai
Karu nochi plant available
Website link?
Thambi veayti veayru seadi eruka..
I need siriyanangai plant.
Jathikai plant vendum
manoharamn
Musu musukkai kodi nathu kidaikkuma?
How to order
Avuri plant, yellow karisallakani, rose mari, nochi,Nadu rose, lemon thulasi, venu
Location share pannunga bro
Orithai thamarai plants venumum bro
ஆடாதோடை....1
அவுரி....5
Ponnai mesai sedi ynaku venum bro
Agriculture படிச்சிட்டு நாட்டு ரகத காபததா ஆபீஸ் ல வேலை செய்றங்கன்னு நம்பாதீங்க agri ஆபீஸ் காரங்கத நாட்டு இனதுக்கு த்ரோகம் செய்தவங்க நாட்டு ரகதுக்காக ஆபீஸ் போகவே கூடாது .... ஆனா விளைச்சல் அதிகம் பண்ண காசு அதிகம் சம்பாதிக்க அங்கிருந்து விதை வாங்கலாம் தப்பில்லை......... இப்படிக்கு பணத்தை விரும்பும் மனிதர்கள்......
நீங்கள் எந்த ஊர்
Good
Karaambu maram kidaikuma?
From LANKA
வெள்ளை கரிசாலை, மஞ்சள்கரிசாலை செடிகள் வேண்டும்.ஒரு செடியின் விலை என்ன?
Vadalur maadha poosathula sale pannuvanga... Oru kattu 50rs....
Enakum with pirandai,changing rose
நீங்க எந்த ஊரு
@@indhu5227 salem
Pls yankum ethu venum...+ கருப்பு கரிசலாங்கண்ணி வெனும் pls kidaikuma
Eppedi vaangaradhu?
Moovila minni irukka bro
Dragon fruit sedi irukka
கடுக்காய்செடி
வசம்புசெடி
அக்ரகாரம்செடி
சீனிதுளசிசெடி
குடம்புளி செடி
மிளகு செடி
இவை அனைத்தும் கிடைக்குமா ?
அவுரிசெடி.ரோஸ்மேரி செடிகள் விலைஎன்ன
Do you supply in Bengaluru
Avuri illai kidaikuma?
ஆர்டர் செய்வது எப்படி
Lemon grass,சீனித்துளசி செடி கிடைக்குமா.நான் சேலத்தில் வசிக்கிறேன்.எப்படி பெறுவது.
Same details
Hi bro now sale available
Do you have thooduvalai
தம்பி hotel ku order keeraikal kidaikuma thoothuvalai thalai...
I am in trichy. Cod iruka thambi.
Cheeni thulasi kedaikuma thambi
Veppalai plant eruka....
தழுதாழை செடி இருக்கா ஐயா
அவுரி செடி வேண்டும்
Sir welcome iam at new delhi...please send maru chedi ..kidaikkuma with roots 2 sets please reply.... 3:13
பச்சை (அல்லது)வெள்ளை வெற்றிலை வளற்ப்பதற்கு கிடைக்குமா?.
வளர்ப்பதற்கு
Kalyana murungai chedi kedaikuma?
Siriyanangai
ரோஸ்மேரி நாட்டு. ரோஜா பன்னீர் ரோஸ் ரோஜா என்றாலே முதன் முதலில் அதுதான் ரோஜா மறக்கடித்து விட்டனர் வெளிந
Auvri plant price enna
Sir mandharai chedi kidaikkuma
Naga mali plant price enna
20rs
moola menni mooligai kedakuma ah anna
முள்ளாநங்கை செடி கிடைக்குமா.
வெள்ளைகுண்டுமணிசெடிஇருக்கா
நத்தை சூரி.இருக்கா
Which area is this
Red aloevera plant available irukka.....
Red aloevera ethuku special ?
Vilvam sedi iruka
Sir I need avarampoo plants is it available Sir
U need aavarampoo plant available
@@JKanniAmmal how can I buy, through coriour or I have to come
செங்கற்றாழை கன்றுகள் கிடைக்குமா
மலைவேம்பூமரம்கிடைக்குமா
வேலி பருத்தி செடி கிடைக்குமா சகோதரரே
எந்த
ஊருங்கசார்
ஆடை ஒட்டி மூலிகை வேண்டும்
Sir கோபுரம் தாங்கி செடி என்ன விளை மூலிகை செடிகள் எவ்வளவு
என்னிடம் உள்ளது
Intha plant enna use ...
ஆடை ஒட்டி மூலிகை செடி வேண்டும் உங்க போன் நம்பர் வேணும்
🙂👍
Keep support
Ettimaram kitakkuma
அரச செடி நூறு வேண்டும்
விழிதி.செடிகிடைக்குமா
எழுத்தாணி பூண்டு வேர் செடி கிடைக்குமா தம்பி
எழும்பு ஒட்டி செடி கிடைக்குமா
இலங்கைக்கு பெரிய நெல்லி விதைகள் அனுப்ப முடியுமா?
Anupa mudiyun
Nursery address pl
புலி கோரி மூலிகை செடி கிடைக்குமா
பூனை மீசை தாவரம் வேணும்
Mookiratai keerai plant iruka
எத்தனை செடி வேண்டும் உங்களுக்கு
கொட்ட கரந்தை கிடைக்குமா?
விழதி செடி கிடைக்குமா
ரப்பர் காகடா பூ செடிகள் 120 கிடைக்குமா விலை எவ்வளவு
சிறிய நங்கை செடி கிடைக்குமா சார்
என்னிடம் உள்ளது
தருகிறேன்
@@vaaviyarns5630 🙏 செடி எப்படி பெறுவது
சீனி துளசி செடி கிடைக்குமா விலை?
சிறு குறிஞ்சான் கெடைக்குமா சார்
துத்தி செடி கிடைக்குமா?
Original English
தேவதாரு மர செடி கிடைக்குமா?
எலும்பு ஒட்டி செடி
நிழல் வணங்கி இருக்குமாங்க
I want this plant nezal vanangi tamil
I need periya nellikkai chedi, aavaram poo chedi. I am in payyannur, kerala . Can you deliver?
come to my village bro I will give it to you free
Sir 20 செடிகள் கிடைக்கும்
இடம் : மதுரையில் கீரைத்துறை
எலும்பு ஒட்டி செடி கிடைக்குமா?
200rs