2024 அக்டோபர் மாதத்தை இயேசுவோடு துவங்குவோம் || போதகர் கிதியோன் ஜேக்கப் || 2 கொரிந்தியர் 4 : 8,9 ||

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 6

  • @antonyselvi1857
    @antonyselvi1857 3 місяці тому

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன்

  • @PrinsonJose
    @PrinsonJose 3 місяці тому

    இந்த மாதத்தின் நல்ல ஒரு வாக்குத்தத்தம்❤ஆமென்

  • @bibogiddo5534
    @bibogiddo5534 2 місяці тому +1

    Paster aadesayamma song print send mee praise the lord. Bangalore

    • @Sam.j.4957
      @Sam.j.4957 Місяць тому

      Tamil Lyrics:
      அதிசயமாய் தாங்கும் தேவப்பிரசன்னம்
      நம்மை பாதுகாத்து தேற்றிடுமே
      இவ்வருடத்தின் ஒவ்வொரு நாளிலும்
      நாங்கள் உம்மோடு நடந்திடுவோம்
      அதிசயமாய் தாங்கும் தேவப்பிரசன்னம்
      என்ன நடந்தாலும் எதிர்கொள்ளுவோம்
      வரும் ஒவ்வொரு நாளிலும் நம் தேவன்
      நம்முன் சென்று நடத்துவாரே
      இருளை நீக்கும் பரலோக வெளிச்சமே
      பிரகாசமாய் ஜொலிக்கட்டுமே
      இணைத்திடுமே இதயங்களை என்றும்
      தேவை உந்தன் வெளிச்சம் ஒன்றே
      கடந்த வாழ்வின் பாரங்கள் எல்லாமே
      வேதனையை கூட்டும்போது
      சந்தோஷத்தால் நிரப்பும் எங்கள் இதயத்தை
      உம் ஈவின் இரட்சிப்பினால்
      ---
      English lyrics
      ---------------------
      Athisayamaay thaangkum theavappirasannam
      nammai paathukaaththu theatridumea
      ivvarudaththin ovvoru naalilum
      naangal ummoadu nadanthiduvom
      athisayamaay thaangkum theavappirasannam
      enna nadanthaalum ethirkolluvom
      varum ovvoru naalilum nam thevan
      nammun chenru nadaththuvaare
      irulai neekkum paraloaka velichchame
      pirakaasamaay jolikkattume
      inaiththidume ithayangkalai enrum
      thevai unthan velicham onrea
      kadantha vaazhvin paarangkal ellaame
      vethanaiyai koottumpothu
      santhoashaththaal nirappum engkal ithayaththai
      um eevin iratchippinaal

  • @j.d.fernandazj.d.fernandaz6210
    @j.d.fernandazj.d.fernandaz6210 3 місяці тому

    Amen 🙏🙏🙏🙏

  • @jonajona966
    @jonajona966 3 місяці тому

    Amen ❤