கோடிகளை குவிக்க வள்ளலார் கூறிய ரகசிய சூட்சும வழிமுறைகள் | Money attraction secret

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 244

  • @vethathiri7261
    @vethathiri7261 3 роки тому +2

    நல்ல தெளிவான சிறப்பான தொகுப்பை வழங்கிய நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்🌈🙌

  • @balanorules
    @balanorules 6 років тому +5

    அருமையான காணொளி......சொன்னது அனைத்தும் உண்மை...... பிறர் பசி போக்குதலே....இறைவன் அருள் பெற மிக சிறந்த வழி.......நமசிவாய 🙏🙏🙏

  • @vinovino5203
    @vinovino5203 4 роки тому +1

    கோடி குவிக்க வழி சொல்கிறேன் என்று கூறி செலவுக்கு வழி சொல்கிறார்,அருமையான பதிவு.

  • @clayforum4545
    @clayforum4545 4 роки тому +4

    Great thought and advice by Vallalar. I am following it whenever I get a chance. We have tall buildings, so many things around us worth lakhs and lakhs of rupees. But next to a building a poor person walks without food. If the money had just gone to build something which is non living, why shouldnt atleast few rupees like rs 30 or even rs 25 be used to appease hunger of a man? So I follow this whenever and wherever possible. Sometimes I even go in search of someone by walking as an exercise and feed someone and return home. I am writing this so that someone also follows these simple things advised by our great masters.

  • @qualityelectronics3024
    @qualityelectronics3024 5 років тому +2

    கொடுப்பவனுக்கே கொடுக்கப்படுகிறது. முற்றிலும் உண்மை. அருமையான பதிவு

  • @alkamalkamal6403
    @alkamalkamal6403 3 роки тому

    அய்யா சொன்னது போல் நானும் தொடர்ந்து அன்னதானம் செய்து வருகின்றேன். பிறந்த பலனை அடைந்த திருப்தி உணர்கிறேன். எனது செல்வம் பெருகி கொண்டே உள்ளது உண்மை தான் நன்றிகள் கோடி. வாழ்க வளமுடன்

  • @nirmalat3878
    @nirmalat3878 3 роки тому

    உங்கள் பேச்சு கேட்பதறகு இனிமையாக உள்ளது

  • @jayit83
    @jayit83 3 роки тому +1

    Very Truth super athma... Service and Tithing is very very best best service..

  • @இயற்கை-ந9ட
    @இயற்கை-ந9ட 6 років тому +5

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @clbalaji5600
    @clbalaji5600 6 років тому +3

    Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi.. Yella uyirgalum inbutru vaazhga.. well Said ayya.. very useful And cent percent true message . Thank you ayya

  • @whoami8296
    @whoami8296 3 роки тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 💐 நன்றி 🙏

  • @abiramipoobalasingam6980
    @abiramipoobalasingam6980 6 років тому +5

    Excellent explanation! the important thing here I like is that he accepts all human behaviours no matter it's good or bad just kindly saying just try to be good. Even a child will have no problem in following this. Thank you so much!

  • @arumugamm3914
    @arumugamm3914 6 років тому +7

    Great thinking in very simple words. Thanks a trillion.

  • @jvinsevai3034
    @jvinsevai3034 6 років тому +5

    நல்ல பதிவு கொடுப்பவனுக்கே கொடுக்கப்படுகிறது

  • @manjukrishna5105
    @manjukrishna5105 6 років тому +6

    For the First time I hear , heart filled explanation

  • @tradervimal4387
    @tradervimal4387 3 роки тому

    Vallalar Swamy is a gift to this world. Thank you.

  • @sridevivenkatesh5211
    @sridevivenkatesh5211 3 роки тому

    Thank u so much sir. Idhu oru miga periya bhodhanai.makkal idhai pinpatri vazghvil nadanthal annaivarudaiya vazhvum nanraga irrukkum sir. Idhil sollapattirukkum pathivugal panam patri mattumalla nam. Ovoruvarum yeppadi vazhavendum yenpathu patri.indha video vai all shd see everyday and follow vallalar swamigallin advices also sir. Vazhga vallamudan sir.thank u onceagain sir.

  • @malligamalliga2473
    @malligamalliga2473 3 роки тому +1

    நல்ல பயனுள்ள தகவல் 🙏🙏

  • @shanmugamkumarastrloger4026
    @shanmugamkumarastrloger4026 5 років тому +1

    Ivvulaga vazhkaiyai viduthu avvulaga vazhakaikum meendum meendum pirvatha thanmai vanthidavum vazhi sonnarkal vallalar. neengal ennaventral vallalarai vaithu ungalathu polappai pakkireenga, marravarkalai muttalakatheerkal. nanri.

  • @pinkedits634
    @pinkedits634 6 років тому +3

    Ok sir, kandippaga inimeal jeevakarunyathai virathamaga eduthu seihirom,vallalar vakirku nanri

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 4 роки тому +8

    வள்ளலார் மீண்டும் பிறப்பாரா என ஏக்கமுறுகின்றேன்.

    • @clayforum4545
      @clayforum4545 4 роки тому

      Yes. He will . Vallar has said that He ll come after 150 years which means in 4 more years He ll come again in person. Welcome Vallal peruman
      The world is waiting eagerly to see such a great janani. We ll be doubly blessed if He arrives. Glory to Vallal perumanar. Glory to God.

    • @ramusomu5940
      @ramusomu5940 4 роки тому

      Piranthutar kavalai vendam sagothareye🙂

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 2 роки тому

    நன்றி வணக்கம் மகிழ்ச்சி ஐயா.

  • @bomestyentertainment4620
    @bomestyentertainment4620 6 років тому +3

    Absolutely fantastic video feeling great to be a subscriber of excellent UA-cam channel

  • @sriraj3043
    @sriraj3043 6 років тому +5

    thank you sir, for the message,
    we want more and more videos on vallalaar.
    அடுத்து உயிர்கள் கெடுதல் அடைய. கூடாது
    நன்மை அடைய வேண்டும்
    நிறைய. வீடியோ வேண்டும்.

  • @sujithar5482
    @sujithar5482 3 роки тому

    அருட்பெரும் ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏நல்ல பதிவு 🙏🙏🙏🙏🙏நன்றி 🙏🙏🙏🙏

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 4 роки тому +1

    கொடுப்பதால் இன்பம். அந்த இன்பத்தை பெற பொருள் தேடல் நன்று. பிறர்க்கு கொடுத்து உதவ முடியவில்லையே என வருந்துதல் அதனினும் நன்று.

  • @sirumugaisreepathi-6510
    @sirumugaisreepathi-6510 3 роки тому +1

    சிறப்பு வாழ்த்துக்கள் ✍️

  • @veerakumart514
    @veerakumart514 5 років тому

    அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா

  • @kathiravanpattan5942
    @kathiravanpattan5942 6 років тому +5

    உலகியல் வாழ்வுக்கு அனைத்துமே முக்கியம்

  • @DuraiDurai-jt1yo
    @DuraiDurai-jt1yo 3 роки тому +2

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
    ஓம் குருவே சரணம்

  • @priyagopalan8038
    @priyagopalan8038 2 роки тому +1

    Thnks sir excellent preach in ur life purification it's a world truth thnks alot God &Nature 🙏🙏🙏🙏🙏🙏👑👑👑👑👑👑👑👑💎💎💎💎💎💎💎💎🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @sankarann528
    @sankarann528 4 роки тому

    நன்றிகள் கோடி
    வாழ்க வளமுடன்

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 роки тому +1

    Vallalar varthai unmai ♥

  • @shanmugamkumarastrloger4026
    @shanmugamkumarastrloger4026 5 років тому

    intha UA-cam kalacharam vanthathum vanthathu ungalai ponra pilappukaka ubayokapaduthu. kalathin kolam. nanri

  • @amsaraj7648
    @amsaraj7648 3 роки тому

    Arumai alagana information

  • @danieljoe9632
    @danieljoe9632 5 років тому

    I had food in vadalloor. நன்றி..வாழ்க

  • @leelakrishnan2020
    @leelakrishnan2020 6 років тому +3

    Super Post Anand Nanba,Learned Best lesson from this great Video !!!

  • @dharmaraj2011
    @dharmaraj2011 3 роки тому

    பிரபஞ்சத்திர்கு நன்றி....

  • @varmansomu9727
    @varmansomu9727 5 років тому +3

    நல்ல எண்ணங்கள் , பழக்கம் , பிறர் கஷ்களுக்கு தங்களால் முடிந்த உதவி.
    கடவுளிடம் வணங்கும் பொழுது எல்லா உயிர்கள் இன்பமாக வாழ முறை இடல்.
    தங்கள் கஷ்டங்கள் தானாக விலகும்.

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 6 років тому +1

    வள்ளளார் வழி வாழவைக்கும்.கடவுளை நம்பினோர் கைவிடப்பட்டதில்லை.நன்றி

  • @natrajan3889
    @natrajan3889 6 років тому

    நன்று நன்று நன்று நன்றி சகோதரா

  • @prakas-nr9id
    @prakas-nr9id 6 років тому

    சூப்பர் சூப்பர் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @rubasudharsan7738
    @rubasudharsan7738 6 років тому +1

    சும்மா இருப்பதே சுகம்...!
    மனம் அது செம்மையானல்
    அனைத்தும் செம்மையாமே....
    மனம் ஒரு.....!
    வார்த்தை இல்லை..!
    (மனம்)அதை பயன்படுத்தினால் சிவம் அதாவது இறைவன் உன் மனதிரையில் தொரிவார் ...
    பிறகு எதையும் தேடி அலைய வோண்டாம் அனைவரும்.....
    பதிவுக்கு நன்றி.....

  • @arumugamkavin6630
    @arumugamkavin6630 6 років тому +3

    Good news. Nandrigal kodi

  • @AnathurVasan
    @AnathurVasan 6 років тому

    நன்றிகள் ஐயா தொடரட்டும் தங்களது ஆன்மீகசேவை

  • @pandeeswari5282
    @pandeeswari5282 6 років тому +5

    Kodana kodi nandrigal ayya migavm theluvaga eduthu koorineergal.

  • @vijiyasudha4329
    @vijiyasudha4329 6 років тому +4

    True and best by Swamiji thanks

  • @anbutamil41609
    @anbutamil41609 4 роки тому

    அருமை என் குருஜி

  • @vvcreations3001
    @vvcreations3001 6 років тому

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @rameshd5228
    @rameshd5228 5 років тому

    Very much correct speech, this is good true, valzga valamudan thanks you

  • @qualityelectronics3024
    @qualityelectronics3024 5 років тому +1

    முற்றிலும் உண்மை

  • @selvavadivoo9795
    @selvavadivoo9795 6 років тому +1

    அருமை ...

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 4 роки тому

    மிக்க நன்றி ஐயா.

  • @Dhamucaterig
    @Dhamucaterig 4 роки тому

    Arumaiyan thagaval nanri ayya

  • @sambbandamsambbandam6740
    @sambbandamsambbandam6740 3 роки тому

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் வகுத்தவற்றுள் எல்லாம் தலை.........யாவர்க்குமாம் இறைவர் கோர் இலை யாவர்க்குமாம் ஆவினுக்கோர் கையுறை...யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி யாவர்க்குமாம் ஓர் இண்ணுறைதானே........தடுங்கோள் மனத்தை .விடுங்கோள். வெகுளியை தானம் என்றும் இடுங்கோள் எழுபாரும் உய்ய கடுங் கோபச்சூருடன் குன்றம் திறக்க வைவேல் விடுங்கோன் அருள் வந்து முன் நிற்குமே.

  • @tamilarasan5901
    @tamilarasan5901 6 років тому

    அருமையான பதிவு நன்றி

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 6 років тому

    Arumaiyana pathivu. Nanri aiyya.

  • @navasurya.r.p.6056
    @navasurya.r.p.6056 3 роки тому +1

    Very nice speech.

  • @SriSri-xp8lg
    @SriSri-xp8lg 6 років тому +3

    Excellent speech thanks swamiji

  • @basakaranrathan6690
    @basakaranrathan6690 3 роки тому

    Nandrigalkuruji

  • @remeshb6861
    @remeshb6861 6 років тому +1

    Good message nandhu

  • @vbease
    @vbease 6 років тому +6

    Arumayana vilakkam..

  • @dineshkumar-xy2gk
    @dineshkumar-xy2gk 6 років тому

    Naandri aiyya naanum kandippaga... Annadhanam seiven arutperum jothi arutperum jothi thanipeerum karunaai arutperum jothi 🙏🙏🙏

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 5 років тому

    நன்றி ஐயா அருமை

  • @PrabuAbuTN36
    @PrabuAbuTN36 5 років тому

    நன்றிகள் ஐயா

  • @sankkarumg636
    @sankkarumg636 6 років тому +4

    Thanks for the message

  • @megamunu4716
    @megamunu4716 6 років тому +6

    enne punniyam seitheno...nandri ayya

  • @vbease
    @vbease 6 років тому +4

    Ayya... Nandrigal...

  • @radhakrishnans785
    @radhakrishnans785 4 роки тому

    Background sound reminds me village night time after rainfall 🌧

  • @devig8188
    @devig8188 6 років тому +3

    arumaiyana karuthu thank you sir

  • @venkateshkumarnarayanadass7958
    @venkateshkumarnarayanadass7958 4 роки тому

    Migavum arumaiyana vazhi, vilakkam,
    Ellorum pinpatrinal muthalil mana amaithi kidaikkum kudave panamum varum Iraivan Arulale, ithu Sathyam.

  • @sibichakkrawarttimurugesan8176
    @sibichakkrawarttimurugesan8176 4 роки тому

    Our nalla pathivu guruji

  • @zerogoalraja7985
    @zerogoalraja7985 6 років тому +1

    Yethai kodukiromo athu ve thirumpi kitaikum yenbathu mika sirappu nantri

  • @sivakkumar6486
    @sivakkumar6486 6 років тому +3

    நன்றி ஐயா

  • @ranganathanranganathan7196
    @ranganathanranganathan7196 6 років тому +2

    நம் வள்ளலார் எல்லோருக்கும் அருள்புரியட்டும் ... வாழ்க வளமுடன், அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி......

  • @bti9493
    @bti9493 5 років тому +2

    I liked the speech and content sir must i try to feed others

  • @telugutech6463
    @telugutech6463 6 років тому +4

    Romb super sir thanku so much

  • @anbukumarp8475
    @anbukumarp8475 4 роки тому

    🙏🙏🙏🙏🙏
    வணங்குகிறேன் நன்றி ஐயா

  • @uls786
    @uls786 5 років тому +1

    நன்றி

  • @priyaprecious
    @priyaprecious 5 років тому +1

    Fantastic !!!!

  • @thankfultoeverything9203
    @thankfultoeverything9203 3 роки тому

    Thank you 😊🙏🙏🙏💐💐💐

  • @vijiyasudha4329
    @vijiyasudha4329 6 років тому +3

    Nandri anandji

  • @priyadharshini1724
    @priyadharshini1724 3 роки тому

    Thankyou sir i will do sure sir

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 6 років тому +3

    Arutperum jothi Vanakkam iyya vaalthukkal

  • @janagiraman1000
    @janagiraman1000 6 років тому +3

    thanks u very much

  • @haadhiyaeifredha3567
    @haadhiyaeifredha3567 6 років тому +11

    ஜீவகாருண்யம் கொடுப்பது நல்லது தான் ஆனால் யாருக்கும் கொடுப்பது நல்லவர்களுக்கு தானே...இந்த உலகத்தில் யார் நல்லவர்கள்....மனிதனை தவிர அனைத்தும் நல்லவர்கள் தான்

  • @jayborn2win
    @jayborn2win 6 років тому +1

    Perumanar etai unuvendum...etai tavirkavendumnu solirukar...hotel vangi kudupathu sariyaguma....vilakavum pls

  • @jeevithak3871
    @jeevithak3871 5 років тому +1

    Nandri anna🙏🙏

  • @meenakshjsundaram3234
    @meenakshjsundaram3234 5 років тому

    அருமையான ஒரு சந்திப்பு நல்ல ஒரு பதிவு சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @jayit83
    @jayit83 3 роки тому

    But other than this we have to do regular follow up on this very must.

  • @elixirvino1885
    @elixirvino1885 6 років тому +2

    nandri nandri aiyA

  • @vishnupriya1885
    @vishnupriya1885 4 роки тому

    Thank u so much,

  • @josephinejosephines7158
    @josephinejosephines7158 6 років тому +3

    supper sir thank you

  • @rajalagu2847
    @rajalagu2847 6 років тому

    arumai ayya

  • @m.munusamym.munusamy2504
    @m.munusamym.munusamy2504 2 роки тому

    Thanks sir Thanks sir Thanks sir

  • @sivakumarrajamanickam3372
    @sivakumarrajamanickam3372 6 років тому

    thank you Sir for good message

  • @abdulali-pp6xp
    @abdulali-pp6xp 4 роки тому +1

    ok
    but should not be greedy.
    we can earn more and divide for our dependants .
    but for us we should try to manage our food with two or 3 pieces of bread . I mean we should control our heart. In quran we learn 2 types of patience .
    1 control our inner heart with patience
    2 out side deeds like living with society keeping patience while teaching each other with patience.
    3 Thesese 2 patience should be united in all our deeds
    4 and fearing the creator by remebering him all the time in order to continue one's life even after death by uniting his soul and nafs with his lord . that is the oneness that vallalar and all true saints points of view .
    god is not seprate from his creature. if we divide so it is a big offence.
    One can try to find and realize the lord by opening his haqul yekeen(3rd eye) . This will happen only when one leave liking in world things and love and remember his lord and pray and purify his heart.
    god bless all of you

  • @rajeshbalasubramanian2066
    @rajeshbalasubramanian2066 6 років тому +3

    அருமை

  • @nagarajant1906
    @nagarajant1906 4 роки тому

    Excellent Guruji

  • @gangakumar448
    @gangakumar448 6 років тому +3

    Thank you sir