கால் துண்டானதால் முட்டையிடாமல் தவித்த ஆமை - முட்டையிட உதவியவருக்கு குவியும் பாராட்டு
Вставка
- Опубліковано 5 лют 2025
- #Turtle #TurtleReproduction
கால் துண்டானதால் முட்டையிடாமல் தவித்த ஆமை - முட்டையிட உதவியவருக்கு குவியும் பாராட்டு
Uploaded on 03/03/2020:
Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv
இந்த உதவி ஒரு பெண்மணிக்கு பிரசவம் பார்த்ததற்கு சமம்.....
ஆம்.👍
S
Correct anna
Thiruththam. 110 penmanikku...
Yes
ஆமை மட்டும் அல்ல நானும் மனநிறைவு அடைந்தேன் வாழ்த்துக்கள் நண்பா🌸🌷🍀🌹🌻🌺🌻🌹🌷🌸💐🌸🍀🌹🌺🍁
@20URCZ13 Udhaya Bala . A Thalaiva nee Vera level Ya
👌👌👌🌹🌹🌹
நல்லம் உள்ளம் கொண்ட மனிதன்,,, பாவம் அதுக்கு வாய் இல்லை அதோட குறையை சொல்ல,, அதன் குறையை அறிந்து உதவின இவர் 👌
Paradda vartaigalai illai
தாயிமையின் மகத்துவத்தை புரிந்த மனிதன் வாழ்த்துக்கள் நன்றி 🙏🏻🙏🏻
❤
பாவம் ஆமை...🐢😐ஆமைக்கு உதவிய சகோதரர்க்கு பாராட்டுக்கள்👏👏 மற்றும் நன்றிகள் 🙏
Ella vidous commAnd vanthurthu
வாழ்த்துக்கள் நண்பா உங்கள் நல்ல மனசுக்கு
Yes
Hiiii d
Hi
வாய்யில்லா ஜீவனுக்கு உதவிததால்..அந்த ஜீவன் உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் பல சொல்லும் 🙏🙏
❤
Enna ellarum vaai illa jeewan solringa athuku vaai iruku pesathan mudiyathu....
மனிதனுக்கு உதவுவதை விட இதைப்போல் வாயில்லா பிராணிகளுக்கு உதவலாம்வாழ்த்துக்கள் பெரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க பல்லாண்டு 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌
இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமே ஆனதல்ல மற்ற உயிர்களை போல மனிதனும் ஒருவன் அவ்வளவுதான்...உதவிய அந்த நல்ல உள்ளத்திற்கு பாராட்டுகளும் நன்றிகளும்...😍😍😍
மனிதன் பா "வாயில்லா ஜீவனுக்கு உதவிய நண்பனுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி 🙏👍👌💐.
தம்பி உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இங்கு சில ஆமைகள் பதவிக்காக மக்களுக்கு குலி தோன்டி கொண்டு இருக்கிறது
😄😄😄😄😄😄😄 correct
ஆமையையும்... பல ஆன்மாக்களையும்... வென்றது உங்கள் ஆண்மை...👑
Semmmma rhyming 🙂🙂🙂🙂
Sema....👍👍
இந்த செய்திய கேட்டு கண் கலங்கிட்டேன்😭
நீதான்யா கடவுள் 🙏 மனிதம் வாழட்டும் 🙏❤️
மனிதம் மகத்தானது...
மரணமில்லாதது.
மாண்பை உயர்த்துவது. மண்டியிட்டு வணங்குவோம் இந்த மகத்தான உதவிக்கு.
❤️🙏❤️🙏❤️
நல்ல உள்ளம் கொண்ட அந்த சகோதரருக்கு என் வாழ்த்துக்கள் 💐👌🙏
பாராட்டுக்கள் தம்பி ...நல்லவேளை இங்க ஒரு ஆமை கரி சாப்பிடுபவன் கண்ணுல படல🐢
Seeman paathi solluraru enga thaliyoda Thillu paathiyaaa
Yaaru ji namma naam tumler saaaaaaaamana 🤣🤣🤣
🤣🤣semma bro
அட ரஜினி பூலு 🤣🤣
ama vayan pathurunda auvaluthan
தாய்மை உள்ளம் கொண்ட ஒருவரால் தான் இது போன்ற உதவி செய்ய முடியும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
நாட்டுக்கொரு நல்லவன்டா இந்த செல்லா .💐
Cm
வாழ்த்துக்கள் சகோதரரே ஆமை மட்டுமல்ல ஆமை இட்ட முட்டையில் உள்ள அனைத்து குட்டிகளும் உங்களுக்கு கடன் பட்டுள்ளது மனிதநேயமிக்க இச்செயலை மனநிறைவோடு பாராட்டுகிறேன்
உதவிய சகோதர்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் நண்பா... நீங்கள் நல்ல இருக்க நான் இறைவனை வேண்டுகிறேன்
தலைப்பை பார்த்தவுடன் அழுதுகொண்டே வீடியோ பார்த்தேன்.தக்க சமயத்தில் உதவி செய்தாய் தம்பி.நீயும் உன் குடும்பமும் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க 🙏🙏🙏🙏🙏
இப்படி ஒரு உதவி செய்யமுடிட்டும் என்பதே செய்திதான்.... நண்பருக்குப் பாராட்டுக்கள்...
எங்களுடைய மனப்பூர்வ வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்
அன்பு சகோதரா இறைவன் எந்த குறையும் விடமாட்டான் நீயும் உன்குடும்பமும் நல்லாய் இருக்கனும் வாழ்க வழமுடன் நன்றி
மனித நேயம் மிக்க நல்ல மனிதர்
வாய் பேச முடியாத ஜீவன்களுக்கு உதவுபவர்கள் கடவுளுக்கு சமமானவர். சகோதரனே எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத மனிதர்கள் மத்தியில், ஒரு ஆமையின் உணர்வை புரிந்து கொண்டு நடந்த மனிதனுக்கு நன்றி.....
யாராக இருந்தாலும் தக்க சமயத்தில் உதவுபவன் கடவுளுக்கு சமம்
மனிதன் மனதில் இன்னும் கொஞ்சம் ஈரம் இருக்கு... அது குறையாமல் பார்த்துக்கொள்வோம்..
👍👍
தாயில்லா தங்கையின் பிரசவம் பார்த்த அண்ணனுக்கும் தான் தெரியும் அதன் அருமை.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அன்பு செலுத்துபவனே வாழும் கடவுள்
புண்ணியம் செய்த தாய் தந்தை மனித குலத்துக்கு ஓர் மகுடம் அன்புள்ள தம்பிக்கு கோடான கோடி நன்றி
நண்பா நீ செய்த உதவி ஆமைக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் ஆனால் அந்த ஆண்டவனுக்கு கண்டிப்பாக தெரியும்
நீங்கள் செய்த இந்த நட்பு வாயில்லா ஜீவனுக்கு பெரும் மகிழ்ச்சி தமிழன் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்பதற்கு உதாரணம் ஏன் ராமலிங்கம் ரவிக்குமார் ராயபுரம்
அறிய வகை ஆமை இனத்தை காப்பாற்றிய மனிதருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
இப்படிப்பட்ட மனிதர்களை தான் இறைவனும் விரும்புகிறான் மனிதர்களும் விரும்புகிறார்கள்
முதல்ல இவைபற்றி புரிந்த மனிதன் கண்ணில் படவைத்துள்ளார் கடவுள். நானே பார்த்தாலும் இப்புண்ணியத்தை செய்திருக்க முடியாது. தம்பி உன்போன்ற சிலபேர் இருப்பதால்தான் இவ்வையகம் வாழ்கிறது
உதவியவருக்கு நன்றிகளும்....பாராட்டுகளும்.... வாழ்க வளமுடன் செல்லா....👏👏👏
ஆமைக்கு உதவிய செல்லாக்கு வாழ்த்துக்கள்👌
அனைத்து தாய்மார்களும் வுங்களை வாழ்த்துவார்கள் நண்பா
👏👏👏👏👏👏👏👏👏 சூப்பர் அண்ணா நீங்க 100 வயசு வரை நல்லருப்பிங்கண்ன
110 vayasuvarai sollunge... 😉
Yan 112 sollam ila.......112 Uyir
உங்களைப் போல் நல் உள்ளங்களாக உலகில் இருந்துவிட்டாலே போதும்.. வாழ்க மனிதநேயம் ............ மற்றவரின் உள்ளுணர்வை அறிந்து உதவியுள்ளீர்........................ நன்றி ... வாழ்க பல்லாண்டு.....💐
ஒரு கால் இல்லாவிட்டாலும் தன் கடமையை செய்ய தவறாத அந்த ஜீவனின் குணத்தை மனிதர்கள் கற்று கொள்ள வேண்டும்...
தேவநாதனுக்கு வாழ்த்துக்கள்...
என்ன வார்த்தை சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை.மனமார்ந்த வாழ்த்துக்கள்
உங்களை போல் மனிதநேயம் கொண்டவர்களை நான் பாராட்டுகிறேன் மற்றும் வாழ்த்துக்கள் நண்பா 🤩✨🐢
அந்த மாமனிதனை வணங்குகிறேன்!
உங்களையெல்லாம் பார்க்கும்போது கடவுளைப் பார்ப்பது போல் உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐
அந்த நல்ல மனிதருக்கு நன்றிகள் பல
What a luck ...presence of mind and a helping heart you have bro .. super lovely .. a great soul all credit goes to your parents ...
அய்யா நீங்கள் வாழ்க வளமுடன் பல லட்சம் ஆண்டுகள்
இறைவன் இவருக்கு தக்க சமயத்தில் உதவட்டும் 🙏🙏🙏🙏
அந்த மனிதரின் மான்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றி நண்பரே 🙏
வாழ்த்துக்கல் சகோதர வாழ்க வழமுடன் புறட்சி வெடிக்கட்டும்
தமிழ்தேதியம் பிறக்கட்டும்
வாழ்க நாம் தமிழர்
Unga annanidam sollatheenga, appuram andha aamai paavam
இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும்...மன நிறைவான வாழ்வையும் கொடுப்பானாக...
மிக்க நன்றி அண்ணா ☺️☺️.. பார்கும் பொது மெய்சிலிர்த்து😍😍.. பாராட்டுகள் நன்றிகள் எல்லாம் உங்களை வந்து சேரும் 🤩🤩🤩🤩
உன் தாய் பெருமை படுவாள் தம்பி 🙏🙏🙏
"Thaimai potri
Thaimai potri
Thaimai potri"
பாராட்டுக்கள் நண்ண்பா உமது பல தலைமுறைகளுக்கு இந்த புண்ணிய பலன்கள் சென்றடையும் மும்.
ஜீவகாருண்யம் வாழ்க !!
மனித நேயம் மரணிக்கவில்லை என்பது தெரிகிறது. இந்த தம்பி போல நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் இன்றளவும் மழை பொழிகிறது."நல்லார் உளறேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை" ஔவையின் வாக்கு.
தம்பி"வாழ்க வளமுடன் நலமுடன்"✋✋✋✋
எனது நன்றிகள்
Romba nalla help, nalla manasu bro ku 🤩🙏
வாழ்த்துக்கள்!.. வாழ்க பல்லாண்டு!!..
super bro 👏👏👏 இந்த காலத்துல மனுஷனுக்கு உதவி பண்ணவே தயங்குறாங்க, ஆனா நீங்க ஒரு வாயில்லா ஜீவன்குக்கு செஞ்ச உதவி ரொம்ப பெரிய விஷயம் அண்ணா . நன்றி......!!! வாழ்த்துக்கள்...
தெய்வங்களும் இந்த மண்ணில் வாழ்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
செல்லா நீ வரணும்யா நல்லா...👍👌👌
Super thangam realy iam very happy . I appreciate u thangam
மிக்க நன்றி அண்ணா உங்கள் இந்த பணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
அந்த மனசு தான் sir கடவுள்
நன்றி நண்பா
ஐயா! உங்கள் மனிதத்தை வணங்கிடுவோம் இவ்வையகம் உள்ளளவும். 🙏🙏🙏
உங்கள் மனசு தூய்மையானது நல்ல எண்ணங்கள் உங்களிடம் இருக்கிறது
Antha manasu than sir kadavul..
நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் சகோதரர்
16-ம் பெற்று பெரும் வாழ்வு வாழ்வாயாக!!!
Super 👏👏👏👏chellaaaa bro
வாழ்த்துக்கள் நண்பா 👍👍👍
வாழ்த்துக்கள் நண்பா மனித நேயத்திற்கு அடையாளம் நீங்கள்.
உண்மையான மனிதத்துவம்..
நன்றி தம்பி
You should have a heart to identify the problem 'God bless you forever
நெஞ்சார்ந்த நன்றிகள் என் சார்பில். அந்த ஜீவனும் அதையே தான் மனதில் நினைத்திருக்கும்.
செல்லா நீ இருப்ப நல்லா.
Intha mathiri neraya amaikal pathikapaduthu en neraya amai sethapoiduthu ulagamn ivargalukum thane. Super Sago👍
மனிதநேயம் சாகல
தாயுமானவன். 👍👍🙏🙏சொல்ல வார்த்தயில்லை .
Azakkum Pirasawa waliii nu onnu irukkum la 😢 reallyyyy heart touchinggggg
Annavukku Romba Nanrii
In Sha Allaah
Allaah ungaloda Waalkaya Alahahavum Barakath aahavum Aakki Weippan Aaha Aaaameeen.....
ஆமையும் ஒரு உயிர் என்று நினைத்த உங்கள் உள்ளத்திற்கு நன்றிகள் கோடி அண்ணா.............. வணங்குகிறோம்
May god bless you and yours family
அந்த நல்ல உள்ளத்திற்க்கு நன்றி🔥🙏🙏🙏
ஆமைக்கு உதவ ஆளிருக்கு. மனுசனுக்கு உதவத்தான் ஒருவரையும் காணோம்.
Yoww aamaiku antha aan help pannunathunala aama kooda ninachu parkum.. manusanuku manusanae help pannuna intha kaalathula yevanya ninachu parkuran..
@@pavipavithra4169 correct 👌
சூப்பர் சகோ வாழ்த்துக்கள்
God bless you thambi
வாழ்த்துக்கள் சகோ... ஆமையின் மனதில் இருந்து
சில்லுகருப்பட்டி படம் தான் நியாபகத்துக்கு வருது.. ❤️
சார் உங்களின் உதவிக்கு நன்றி.
அண்ணா சீமான் ஒருத்தன் இருக்கான். அவன் கண்ணால்
அந்த ஆடையை காட்டிடாதிங்க.
மனசாட்சி இல்லாமல் இந்தப் பதிவையும் பிடிக்கவில்லை என்று "unlike" போட்டவர்களை மனிதம் உருவில் உள்ள பேய்கள் என்றே சொல்லலாம்
பூமியில் மனிதர்களும் இருக்கதான் செய்கிறார்கள்...
Tears in my eyes...
இது ரெம்ப பெரிய விஷயம் சார்.. வாழ்த்துக்கள்🙏 உதவி செய்வது நல்லது அதுவும் தேவையான நேரத்தில் செய்வது சாலச்சிறந்தது..