SANI KETU SERKAI PALANGAL | சனி கேது சேர்க்கை பலன்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • OM MURUGA ASTRO DHARANI நேயர்களுக்கு வணக்கம்..!!
    பதிவு சம்பந்தப்பட்ட சந்தேகங்கள் அல்லது கேள்விகளுக்கு கீழ்க்கண்ட email / கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும்.
    dharanigiri@gmail.com
    நன்றி வணக்கம்!!!

КОМЕНТАРІ • 67

  • @arirajusankaranarayanan3253
    @arirajusankaranarayanan3253 4 місяці тому +1

    அழகான விளக்கம்.
    அடியேனுக்கும் திருவருள் தரும் சனி பகவானும் சர்வசுகயோகம் அருளும் கேது பகவானும் அவரவர் குடும்ப பகவதியுடன் சேர்க்கை.
    அடியேனின் வாழ்க்கை நலம் சுபம்.
    தாங்கள் கூறிய யாவும் சரி. தயவு திருச்சிற்றம்பலம்

  • @Vishnu-q_q-q_q-
    @Vishnu-q_q-q_q- Рік тому

    Nice 💐💐💐 valga valamudan 💐💐💐🙏🙏🙏

  • @srinivasan8906
    @srinivasan8906 3 місяці тому

    Good description

  • @radhasrinisrini3706
    @radhasrinisrini3706 Рік тому +1

    சனி கேது முதல் பாவம் அதாவது லக்கினத்தில் இருந்தால் என்ன மேடம் பலன்

  • @vamtamizh2199
    @vamtamizh2199 2 місяці тому

    சனி,கேது ஆறில் இருந்தால் என்ன பலன் மேடம்?

  • @reeshmab7246
    @reeshmab7246 Рік тому +1

    Sani kethu 7 th house join athavathu meenam veedu
    Na viruchgam rasai kaniya lagnam anusha natcharam
    Solluinga

    • @ommurugaastrodharani
      @ommurugaastrodharani  8 місяців тому

      சனி கேது எங்கிருந்தாலும் வேலை செய்யும். இந்த இணைவு அதற்குண்டான பலன்களை கொடுக்கும். கன்னி லக்னத்திற்கு சனி ஐந்து ஆறு உடையவர்.

  • @padmavelu3047
    @padmavelu3047 Рік тому

    Thankyou sister

  • @coolmusik2760
    @coolmusik2760 2 місяці тому +1

    1 ஆம் பாவத்தில் இருந்தால்

  • @thevakumar5289
    @thevakumar5289 2 роки тому +1

    12 eil. Sani kethu manthi adage palankal thula raci kadaka. Laknem visakam

  • @k.velmurugan.
    @k.velmurugan. Рік тому

    சிறப்பு

  • @jamunarani6052
    @jamunarani6052 2 роки тому

    Correct.. Super ...

  • @sureshbabu19995
    @sureshbabu19995 Рік тому

    வணக்கம் mam , என் ஜாதகத்தில் சூரியனுக்கும் பின் சுக்கிரன் உள்ளார் அவர்களுக்கு இடையே 15 degree இடைவெளி உள்ளது இதனை அஸ்தங்கம் என்று எடுத்துக் கொள்ளவா இல்லை வக்கிரம் என்று எடுத்துக் கொள்ளவா சொல்லுங்கள் , எனில் பலன்கள் எப்படி இருக்கும் mam .

  • @googlenewstamil992
    @googlenewstamil992 2 роки тому

    Kumba lagnam 3Rd place Sukkiran raagu 9th place Sani kethu

  • @baskarmani5244
    @baskarmani5244 2 роки тому +1

    100% unmai

  • @veerasolan9052
    @veerasolan9052 Рік тому

    சனி கேது 2 ஆம் வீட்ல இருந்தால் என்ன பலன்

  • @narpavifashions5445
    @narpavifashions5445 2 роки тому

    கடகலக்கணம் 3இல் சூ சனி பு குரு 7இல் கே என்ன பலன்
    மேடம்

  • @RamaKrishnan-df3jp
    @RamaKrishnan-df3jp Рік тому

    Madam, sani with getu in second place in my horoscoe, what will be the result

    • @ommurugaastrodharani
      @ommurugaastrodharani  8 місяців тому

      சனி கேது இணைவு எங்கு இருந்தாலும் வேலை செய்யும்.
      தொழில் முடக்கம் பிரச்சனை ஏற்படும் ஆனால் இவை நிவர்த்தி ஆவதற்கு நிறைய பரிகாரங்கள் உள்ளன.

  • @webb4580
    @webb4580 Рік тому

    100% sari 👍👍👍👍👍

    • @ommurugaastrodharani
      @ommurugaastrodharani  Рік тому

      Kindly watch daily rasi palan available in below playlist
      ua-cam.com/play/PLwxvHYeClPRB0nHOF9GAM5h2SU2AiHYwi.html

  • @gayathri96
    @gayathri96 2 роки тому

    Nan kumba lagnam enaku sani,suriyan,buthan,sevvai,kedhu serkai iruku meenam 2nd house .
    Meenam athibathi guru in 11th thanusu..
    Life romba mosama iruku..nirya struggling..
    Apo na ivlo kadan patrukanaa??😟😟😟

  • @kaiyanars1151
    @kaiyanars1151 Рік тому

    என்னுடைய ஜாதகத்தில் இரண்டில் கேதுவும் சனியும் சேர்க்கை இருக்கிறது குடும்பம் வீனாகப்போய்விட்டது இதற்க்கு மேல் நான் என்ன செய்யவேண்டும் நன்றி வணக்கம்

    • @ommurugaastrodharani
      @ommurugaastrodharani  8 місяців тому

      நீண்ட ஜடாமுடிகள் கொண்ட சாதுக்கள் சன்னியாசிகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

  • @mrs.jeyaaarumugam1644
    @mrs.jeyaaarumugam1644 Рік тому

    Mam... Navaamsakatathula sani kethu serkkai 3 irunthal ... husband wife இளம் வயது லெ ..பிரிவை உருவக்குமா ..

    • @ommurugaastrodharani
      @ommurugaastrodharani  8 місяців тому

      ராசி கட்டத்தில் உள்ள இணைவு மட்டுமே நான் பேசி உள்ளேன்.

    • @mrs.jeyaaarumugam1644
      @mrs.jeyaaarumugam1644 8 місяців тому

      Mam...rasi கட்டதில் sani 2 il kethu 9 il

  • @jamunarani6052
    @jamunarani6052 Рік тому

    👌🌷💥

  • @padmavathisivanantham4030
    @padmavathisivanantham4030 2 роки тому

    கேது சனி 12ல் இருக்குது என் மகளுக்கு தொழில் ஆசிரிராக பணி செய்கிறார். பாதிப்பு வருமா.

    • @ommurugaastrodharani
      @ommurugaastrodharani  2 роки тому

      ஜாதகம் பார்ப்பதற்கு கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளவும்.
      8072707612

  • @KarthiKarthi-tj3nn
    @KarthiKarthi-tj3nn Рік тому

    Amma🙏🙏🙏Amma

  • @karthickcc-iv2jj
    @karthickcc-iv2jj 3 роки тому

    🙏🙏🙏👏👏

  • @arunkumar-lb5ub
    @arunkumar-lb5ub 2 роки тому

    sani kethu serkai 9th house la iruntha enna palan nu sollungalen..

  • @secretdivinetips3368
    @secretdivinetips3368 2 роки тому

    Speech was excellent. I have sani,Kedu in 7th place. Danusu rasi n Danurlagnam. Please give some remedies for cooperation in couple

  • @ranjithkumar-vb2xf
    @ranjithkumar-vb2xf 2 роки тому

    Madam 7th place la irudha enna palan marriage aaguma

  • @ItzMe191
    @ItzMe191 2 роки тому

    வக்ர சனியும் கேதுவும் 12ல் சிம்ம்த்தில் இருகிரது - கன்னி லக்னம். எப்டி இருக்கும் என் மகளுக்கு

    • @ommurugaastrodharani
      @ommurugaastrodharani  2 роки тому

      உங்கள் ஜாதகம் பார்க்க 8072707612 WhatsApp நம்பரை தொடர்பு கொள்ளவும்

  • @gomathimohan1897
    @gomathimohan1897 2 роки тому

    சனி கேது 4ம் வீட்டில் இருந்தால் என்ன பண்ணனும் madam 🙏

    • @ommurugaastrodharani
      @ommurugaastrodharani  2 роки тому

      4 நான்காம் வீட்டின் காரகத்துவங்கள் கடனுக்கே என்று இருக்கும்.

    • @ragavi5106
      @ragavi5106 Рік тому

      Enakum 4th house. Valkaiye waste. Yean poranthenu iruken. Vithiye nu valdren

  • @priyu8981
    @priyu8981 2 роки тому

    R u doing Online Consultation ?

    • @ommurugaastrodharani
      @ommurugaastrodharani  2 роки тому

      Yes if you want to see your horoscope kindly contact my whatsapp +91 80727 07612

  • @veeramuthukaruda9499
    @veeramuthukaruda9499 2 роки тому

    DNA ஜோதிடம் பரிவர்த்தனை பற்றி பேசாதா? Mam

  • @BalaMurugan-et8dg
    @BalaMurugan-et8dg 2 роки тому

    Thiruvonam Thanusu Laknam Saniyum kethuvun 6Edam

    • @ommurugaastrodharani
      @ommurugaastrodharani  2 роки тому

      பதிவில்சொல்லப்பட்ட தகவல்களை பயன்படுத்திக் கொள்ளவும்.

  • @krishnaprakash6456
    @krishnaprakash6456 9 місяців тому

    7th place accoupai with Sani and kedu .it is good or not.

  • @vykkanth1556
    @vykkanth1556 2 роки тому

    Sani and kethu in 5th house mithuna lagnam simma rasi puram

  • @BalaMurugan-et8dg
    @BalaMurugan-et8dg 2 роки тому

    6place

  • @community531365
    @community531365 2 роки тому

    Enna dna astrology ah....

  • @ArunKumar-jz2sy
    @ArunKumar-jz2sy 2 роки тому

    Sani and kethu in 7th place

  • @thirusarathivelvel7373
    @thirusarathivelvel7373 3 роки тому +1

    You're repeating the same points again and again

  • @sureshbabu19995
    @sureshbabu19995 Рік тому

    வணக்கம் mam , என் ஜாதகத்தில் சூரியனுக்கும் பின் சுக்கிரன் உள்ளார் அவர்களுக்கு இடையே 15 degree இடைவெளி உள்ளது இதனை அஸ்தங்கம் என்று எடுத்துக் கொள்ளவா இல்லை வக்கிரம் என்று எடுத்துக் கொள்ளவா சொல்லுங்கள் , எனில் பலன்கள் எப்படி இருக்கும் mam

  • @coolgirl-hz8ir
    @coolgirl-hz8ir 2 роки тому

    சனி கேது 3ம் வீட்டில் இருந்தால் என்ன ஆகும்

    • @ommurugaastrodharani
      @ommurugaastrodharani  2 роки тому

      மூன்றாம் பாவ உறவுகள் அதாவது சகோதர சகோதரிகள் அல்லது நெருங்கிய நண்பர்கள் இவர்கள் உங்களுக்கு பெரிய அளவில் உதவக்கூடிய நிலை இருக்காது .