பால் காய்ச்ச தேவையில்லை தேங்காய் இருந்தால் சுவையான தெரட்டிபால் தயார் | Coconut Palkova |Sweet recipe

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • Coconut Palkova | தேங்காய் திரட்டிபால் | கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள் thirattupaal |
    Ingredients;
    Coconut - 1 moodi (1cup)
    Jaggery - 1½ cup
    Moond dal - 2 tsp
    Raw rice - 2 tsp
    Cardamom - 5
    Water - ½ glass
    Ghee - 50ml
    #sweet #palkova #gokulashtami #krushnajayanthi #trending #ammavinkaimanam #lavanyascookingcorner #jaggery #sweetrecipe #trational #authentic #prasad #neuvedhiyam #coconutsweet #instant #sweetrecipeintamil #பலகாரம் #கிருஷ்ணஜெயந்தி #கோகுலாஷ்டமி

КОМЕНТАРІ • 282

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 28 днів тому +2

    மாமி உங்கள் இயல்பான பேச்சு ம் திரட்டுப்பாலும் அற்புதம்

  • @PARVATHY_RAMACHANDRAN
    @PARVATHY_RAMACHANDRAN 11 місяців тому +6

    ரொம்ப நன்னா இருக்கு அம்மா செய்து காட்டறதெல்லாம் .. மாகாணி மாகாணியாக மாவு இடிக்கணும் னா எவ்வளவு பேருக்கு பக்ஷணம் கொடுத்திருக்கணும் ...அம்மா செய்நேர்த்தியெல்லாம் எப்படி ஒவ்வொருத்தர் கிட்ட இருந்தும் கவனிச்சு கத்துண்டிருக்காங்க...அந்த காலத்து உறவுகள் எப்படி ஒத்துமையா தன் வீட்டு விசேஷம் போல் எடுத்து செஞ்சிருக்காங்க கல்யாண விசேஷங்கள் எல்லாத்தையும்...தாவாரத்துல அடுப்பு மூட்டி தீ அளவாக வச்சு தேங்கா திரட்டிப்பால் கிண்டும் போது, நானும் கூட இருந்தா மாதிரி இருந்தது!!!....அவ்ளோ அழகான விவரிப்பு!!...

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  11 місяців тому

      மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏🏻🙂

  • @yogithajaisankar7918
    @yogithajaisankar7918 11 місяців тому +16

    பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.. (உங்கள் நினைவலைகளை கேட்டுக் கொண்டே பார்த்தது பரம சுகமாக இருந்தது 🥰🥰)

  • @rvjayaram871
    @rvjayaram871 11 місяців тому +11

    Mami
    You talk so genuinely
    It is a treat to watch your programmes

  • @chitra7656
    @chitra7656 11 місяців тому +2

    என் கல்யாணத்துக்கு இப்படித்தான் ஒரு பக்கெட் நிறைய கொடுத்தார்கள் செய்முறையை இப்போதுதான் தெரிந்து கொண்டேன் நன்றி 💖

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 11 місяців тому +11

    சூப்பர் மாமி
    முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @rathiramakrishnan3845
    @rathiramakrishnan3845 11 місяців тому +4

    இப்படி ஒரு sweet recipe இப்ப தான் பார்க்கிறேன் ❤

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 11 місяців тому +3

    very much nice 👍 and innocent lovely sharing of amma thankyou so much for nice 👍 sharing

  • @yesudasdevaraj3576
    @yesudasdevaraj3576 11 місяців тому +1

    மாமி சூப்பர் உங்க பேச்ச கேட்டப்போ உங்க கல்யாணத்துக்கே வந்து தேங்கா பால் திரட்டி யோட விருந்து சாப்பிட்ட மகிழ்ச்சி.

  • @nickkitchen3943
    @nickkitchen3943 4 місяці тому +1

    தேங்காய் திரட்டி பால் பார்க்க அருமையாக உள்ளது மா 👌👌👌👍👍👍😋

  • @padmaraj8482
    @padmaraj8482 11 місяців тому +4

    Romba nanna irruku..thenkai therattipal, mami valaiyal nanna irruku..green valaiyal mixing.. old memories mami sonnathu romba sooper..kekka ananthama irruku..mami natural ah pesaraa..romba pedichruku..god bless..

  • @thillainatarajans566
    @thillainatarajans566 11 місяців тому +2

    பழைய ஞாபகநதான் எங்களுக்கும் வருகிறது அதுவே ஒரு பசுமையான இனிய நினைவுகளள் ரெம்பரெம்பநன்றி வணக்கம் பிராமன ஆத்து பில்டர்காபி சூப்பராகிருக்குமே இப்பம்அதுமாதிரிகிடைப்பதில்லையே தேங்காய்திரட்டிபால் என்பது ஒருதாயைபோன்றதுஆகும் நோயற்றவாழ்வுதரும் நன்றி வணக்கம்தாயே

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  11 місяців тому

      மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏🏻

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 11 місяців тому +7

    Mouthwatering dish
    First time hearing about this

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 11 місяців тому +8

    Excellent 🎉. Thanks Amma for your wonderful recepie. Thenga thiratipal super🎉

  • @mayamaya4966
    @mayamaya4966 11 місяців тому +4

    மாமி சூப்பர் விருத்தாசலத்தில் தான் இருக்கிறோம் கேட்கும் போது சந்தோமாக இருக்கிறது

  • @mythilishankar5017
    @mythilishankar5017 11 місяців тому +7

    Excellent dish. Recall my days with my mother. My mother speaks exactly like her. Wshe also did all சீர்பஷ்ணம் for her sister's marriage at home by herself

  • @kalyanishankar7899
    @kalyanishankar7899 11 місяців тому +4

    Thank you for this post. Romba nanna explain panirukkaa ( as usual). Very genuinely expressed her affection and gratitude to her chithi for guiding and making batchanams and thirattupal.

  • @jothi5659
    @jothi5659 11 місяців тому

    நீங்கதான் உண்மையான எங்கஅம்மா செய்தமாதிரியே செய்துள்ளீர்கள்

  • @beardraskal9207
    @beardraskal9207 11 місяців тому +6

    Congrats Lavanya akka your channel reached 70k subscribers,,seekirame 1 lakh subscriber's reach panni silver play button vanga vazhthukkal akka... as usual amma samayal super ✨

  • @santhis7681
    @santhis7681 11 місяців тому +2

    நமஸ்காரம் மாமி தேங்காய் திரட்டி பால் super

  • @selviselvaraj7337
    @selviselvaraj7337 11 місяців тому +5

    Super madam, you said right, cooking on firewood was a challenging task in those days. Definitely should be excellent taste 😊

  • @k.s.subramanian6588
    @k.s.subramanian6588 11 місяців тому +7

    Very nice explanation 👌 ❤🎉

  • @yenjaff6761
    @yenjaff6761 10 місяців тому +2

    Saliva is oozing out on seeing your preparation...
    It's awesome watching as well as hearing your talks
    I simply enjoyed both
    You are just right about the olden days....
    Nowadays , whenever i prepare any bakshanam, i wonder how my mother managed to prepare everything for a big family !!! Just With virahu aduppu & kallural!!!!
    We find it difficult with all the facilities 😮
    But, it's inspiring me on watching your video
    Much thanks

  • @rajisrinivasan4953
    @rajisrinivasan4953 11 місяців тому +4

    Thanks Lavanya for sharing this Thengai Therattipal. It is neen years we had this.
    My paatti likes it. So, my mother would do. Golden days were those!!!
    This video kindied my memories. Thanks once again Lavanya & to your Mother

  • @kalahari3192
    @kalahari3192 11 місяців тому +4

    Very nice recipe, my grandmother did this. Ammavin teaching method remember my grandmother also. Thank you Lavanya!.

  • @shankariravi6593
    @shankariravi6593 11 місяців тому

    Vanakkam ma romba nalla recipe . Naraya then thenkai erunthathu cut pannivachittu new recipe ethavathu try pannalanu nenachi youtube open panren entha recipe varuthu I'm soooo excited thank u ma. 😊

  • @ramasrini1312
    @ramasrini1312 11 місяців тому +4

    Wonderful recepie

  • @shanthiramapriyan9943
    @shanthiramapriyan9943 11 місяців тому +13

    Very tempting receipe and new receipe too.... Ammas explanation tips and her experience story are really inspiring for young generations. Thankyou Lavanya for sharing this vlog.

  • @easwar1965
    @easwar1965 14 днів тому

    சில பிராமின்ஸ் பேசும் போது வித்தியாசமா அதிகப்பிரசங்கித்தனமா தோணும்..... உங்கள் பேச்சு கேட்கும்படி அழகாக உள்ளது

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 11 місяців тому +19

    இப்ப உள்ள கல்யாணங்கள் Makeup photoshot இதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள் திருமண பாரம்பரிய பல காரங்கள் மறந்துபோனதால் மறைஞ்சுபோச்சு

  • @lalithasanthanam1712
    @lalithasanthanam1712 11 місяців тому +2

    தேங்காய் திரட்டுபால் மிகவும் அருமை. அந்த காலம் போல வருமா இனி

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 11 місяців тому +1

    கூடம், தாழ்வாரம்...லாம்...old memories ஐ.. கிளருகிறது... எங்களுக்கு தஞ்சாவூர்...அங்கும் விறகு அடுப்பில் செய்வா... கல்யாண பக்ஷனம்... லாம்... ரெண்டே பேர்... மொத்தமும் செய்ஞ்சு முடிச்சுடுவா...👌

  • @shanthiranga30
    @shanthiranga30 11 місяців тому

    மாமி எனக்கு பால் திரட்டுப்பால் பிணிக்காது ஆனா இது சூப்பரா இருக்கு கண்டிப்பா நான் ட்ரை பண்ணுவேன் ❤️❤️

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 11 місяців тому

    திரட்டுப்பால் சூப்பர்.
    பார்க்கும் போதே செய்து சாப்பிடணும் போல ஆசையாக இருக்கு

  • @ManimekalaiChinnaswamy
    @ManimekalaiChinnaswamy 22 дні тому

    Romba nalla irundhadhu and thank you for the recipe

  • @madhumala4695
    @madhumala4695 10 місяців тому

    Mami,neenga enga Amma mathirite pesarel, naturals irukkel, duration for making coconut therati pal you told perfect ,it shows your dedication mami ,neenga seira sweet,ungala mathireye irukku mami, definitely I will do mami🙏🎁🎂🎉🌹🎊🤩❤️👏👌

  • @sudhasridhar9462
    @sudhasridhar9462 11 місяців тому +3

    Thanks for posting the recipe. I will definitely try.

  • @ushab3826
    @ushab3826 11 місяців тому

    சூப்பரா இருக்கு மாமி பாக்கறதுக்கே நன்னா இருக்கு. சூப்பரோ சூப்பர். 👌🏽

  • @sugandhis4763
    @sugandhis4763 11 місяців тому +7

    Looks delicious 😋

  • @subbalakshmisairam9856
    @subbalakshmisairam9856 11 місяців тому +3

    Thanks for the new recipe mami. Very interesting. Shall try once mami. Mami speaks very frankly. It's interesting. 🙏 🙏

  • @abbyiyer2011
    @abbyiyer2011 11 місяців тому +1

    I got narried in 1988. You are so hood in all cooking items. Wow

  • @nivedhachandrasekaran
    @nivedhachandrasekaran 11 місяців тому

    உங்கள் பதிவு பார்க்கும் போது எனக்கு எங்க அம்மா பேசுற மாதிரி இருந்தது .நானும் செய்து பார்க்கனும் அம்மா

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 11 місяців тому

    நன்றி.இந்தே ஸ்வீட் சாப்பிடாதே இல்லை. கனடாவிலிருந்து New SUBSCRIBER

  • @rajalakshmiramakrishnan1626
    @rajalakshmiramakrishnan1626 11 місяців тому +1

    Your mom speaks like my mother. She also does all the work very neatly andtasty.

  • @chandrarajan7885
    @chandrarajan7885 11 місяців тому +1

    Mami.. Chandra Rengarajan from Banglore🙏🙏.. Nan pannitten innikki...neenga sonna madriye follow panni pannen.. Appadiye neenga panna madri vandrikku mami.. Romba thanks for this new method of theattipal... Mikka Nandri... Super Super Super❤❤❤❤

  • @padmaprasaad430
    @padmaprasaad430 11 місяців тому +4

    Excellent recipe. Mouth watering and unique. Thank you for sharing

  • @arunasrinivasan5652
    @arunasrinivasan5652 11 місяців тому +3

    Awesome, yummy recipe 👌👌

  • @kanimozhis8106
    @kanimozhis8106 11 місяців тому

    மாமி இதே போல் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது

  • @revsri123
    @revsri123 11 місяців тому +1

    Very nice recipe. First time I am hearing this. May be my mom would have done. But for my knowledge she didn't do.

  • @ushasukumaran677
    @ushasukumaran677 11 місяців тому +5

    Looks yummy 👌👌

  • @sugasvegetariankitchen5830
    @sugasvegetariankitchen5830 11 місяців тому +6

    Thirattupaal was so good.But I enjoyed Mamis story so much
    Mami....please tell more stories as you cook Thank you

  • @revsri123
    @revsri123 11 місяців тому +7

    Your mom speaks like my mother. She also does all the work very neatly and tasty. She and her another sister did the entire bhakshanam for her younger sister's marriage.

  • @valarmathiv1388
    @valarmathiv1388 10 місяців тому

    பார்க்க வே மிகவும் அழகாக இருக்கிறது சூப்பர் மாமி நன்றி

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 24 дні тому

    EXCELLENT SHARE 🎉 ❤

  • @LalithasKitchen39
    @LalithasKitchen39 11 місяців тому +2

    Nice recipe👌 looks tasty yummy👌👍

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 11 місяців тому +3

    Excellent sister Super 👌👌👌👌👌

  • @g.saaisrini7571
    @g.saaisrini7571 11 місяців тому

    Mami romba nalla eruku enga ammavum eppady panierukanga
    .super

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 11 місяців тому

    புதுவிதமா இருக்கு இந்த ஸ்வீட்

  • @usharani-ss1qj
    @usharani-ss1qj 16 днів тому

    Varun Kamal pachiyagave Ora vaithu seyyalam nalla irukkum

  • @renus7726
    @renus7726 11 місяців тому +3

    Wow
    You are an amazing multi talented lady mami
    I admire your sincerity while doing the work
    God bless you with good health and happiness always
    Looking forward to some more videos from you mami 😊😊❤❤❤❤

  • @FREEDOM_PIRATES.777
    @FREEDOM_PIRATES.777 11 місяців тому

    Romba nanna iruku akka, yengathlaum panni kudupa, palakadu la idu romba famous. Same type recipe neraya solungo.

  • @rupathangamani
    @rupathangamani 11 місяців тому +1

    Hi Lavanya, could you explain how to buy vellam?
    Your mom is an excellent narrator… avanga sollumbode “ thazhvaaram, thoon, idikallil idippadu, “ endru full narration um picture aga kan mun varudu … excellent

  • @user-hg9cq2ty3j
    @user-hg9cq2ty3j 11 місяців тому +2

    Excellent narration. Thanks

  • @LBhairaviKitchen
    @LBhairaviKitchen 17 днів тому

    More than the recipe very interesting to hear your mom’s story 😊 ……how old is your mom when she got married?

  • @musixally
    @musixally 4 місяці тому

    Made this today. Came out very well. Thanks mami

  • @oviviki5535
    @oviviki5535 11 місяців тому +2

    Looks tempting 🤤🤤

  • @ramyamurali4013
    @ramyamurali4013 11 місяців тому

    Thengai theratipal super mami krishna jayanthiku naan try pandren

  • @kamakshipriya5051
    @kamakshipriya5051 10 місяців тому

    Thank you. It is reminding of my marriage too. Even we made the same sweet with other things

  • @merabalaji6665
    @merabalaji6665 11 місяців тому

    You are great .give all ingerdiens in the description box.very clear information tkq so much

  • @shameemaalim2431
    @shameemaalim2431 11 місяців тому

    தங்களின் பாஷை எளிமை அருமை

  • @sharadhathyagarajan5954
    @sharadhathyagarajan5954 11 місяців тому +2

    Super mami. Nice recipe and explanation.

  • @nithyasrinivas42
    @nithyasrinivas42 11 місяців тому +2

    Mami as usual super n different recipe

  • @brahannayaghisu5615
    @brahannayaghisu5615 11 місяців тому

    Namaskaram mami. Arpudham ah irukku. Pudhusa irukku.indha krishna jayanthikku pannipakkaren mami. Thank you lavanya

  • @bhakthisaral6734
    @bhakthisaral6734 11 місяців тому

    நாளைக்கு பண்ணிட்டு கமெண்ட் பண்றேன் பார்க்கவே பிரமாதம் .

  • @subramanianbhaaskaran1159
    @subramanianbhaaskaran1159 11 місяців тому +1

    Super👍

  • @vasanthimagesh8402
    @vasanthimagesh8402 11 місяців тому +2

    Super recipe and explanation mami 😊

  • @kanchanakarthikeyan3518
    @kanchanakarthikeyan3518 11 місяців тому

    1988 கு appram இப்ப தான் இந்த ஸ்வீட் செய்ரிங்களா மாமி.super😅😅

  • @chandrarajan7885
    @chandrarajan7885 11 місяців тому

    super ma......pakkavey nanna irrukku......naan try panren

  • @susilak4770
    @susilak4770 11 місяців тому

    Amma+chithi Kaimanam Super Mami
    👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 10 місяців тому

    Adadadaaa Soo yummy nandri nandri nandri nandri Amma Nandri Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌✨✨☀️☀️☀️☀️🌟🌟👏👏👏💕💕💕💕💕💕💕💕💕💕

  • @prabavathybalanb5817
    @prabavathybalanb5817 4 місяці тому

    அருமை

  • @saraswathisubramanium6944
    @saraswathisubramanium6944 11 місяців тому

    nanna irikku mami. neenga pesarathum nanna irukku

  • @sumakannan-kd4sn
    @sumakannan-kd4sn 11 місяців тому +1

    Super mami the way you explain❤

  • @bharathyramanathaganesan4232
    @bharathyramanathaganesan4232 11 місяців тому

    Different receipe.இதை எத்தனை நாள் வச்சுக்கலாம் மாமி. வெல்லத்துக்கு பதில் சுகர் போடலாமா? பாகு வெல்லம் சூப்பர் ah இருக்கு.இருந்தாலும் சுகர் கலந்தால் வெள்ளையா இருக்குமே sweet. அதனால் கேக்கறேன்

  • @kalyaniganesan102
    @kalyaniganesan102 11 місяців тому +1

    Super

  • @kanniyammala2358
    @kanniyammala2358 11 місяців тому

    நாவில் எச்சில் ஊறியது. அருமையான ரெசிபி.

  • @ramamurlidharan1583
    @ramamurlidharan1583 11 місяців тому

    Super Mami , I never heard this bhatchanam and I will try this. Thanks

  • @sharadadilip3095
    @sharadadilip3095 11 місяців тому

    Pudhu sweeta irukku.super

  • @sharadhathyagarajan5954
    @sharadhathyagarajan5954 11 місяців тому +1

    Mami ungal nostalgic memories. En 2nd son was born in 1988. My marriage was in 1978. 45 years over. Old is always gold.👍👍

  • @krishnas4766
    @krishnas4766 Місяць тому

    Super mami

  • @chitrabs968
    @chitrabs968 11 місяців тому +2

    Super 😊

  • @ushajanakiraman1809
    @ushajanakiraman1809 11 місяців тому

    Sooper👍👍

  • @SaraswathiV-rx1mr
    @SaraswathiV-rx1mr Місяць тому

    Nana eruku mami

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 11 місяців тому

    Nan muruku 5th STD lendhu suthren ,college padikumbothu fulla,ippollam illa,thanjorekaranga chennaila palagaram illamala appolam enga amma appaye athai nanga ,sweet memories

  • @ksundar187
    @ksundar187 11 місяців тому

    அருமை மாமி

  • @r.b.rajlakshmisukumaran23
    @r.b.rajlakshmisukumaran23 21 день тому

    Arputham mami

  • @muralikrishnan9116
    @muralikrishnan9116 5 місяців тому

    Mami is always sweet like her sweet, Simple living and high thinking,

  • @user-ci8in3yl1x
    @user-ci8in3yl1x 11 місяців тому

    Excellent sweet

  • @radharangarajan7211
    @radharangarajan7211 Місяць тому

    Beautiful mami

  • @Nithya26_88
    @Nithya26_88 11 місяців тому

    Super ..kulambu varieties podungo mami...