[ With Subtitles ] பாலை வனத்தில் இவருக்கு நடந்த நம்ப முடியாத நிகழ்வு ! | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 327

  • @SaravananDecodes
    @SaravananDecodes  2 роки тому +38

    KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
    Coupon Code: T5T50
    50% Discount Price Rs-199 Only .

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 2 роки тому +51

    எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்ற நிலையில் கூட மன தைரியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இவர் சிறந்த உதாரணம். ஒரு மனிதன் கூட இல்லாத நிலையில் கூட மன தைரியத்துடன் தனி ஒருவனாக இருப்பது எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடன் இழக்கக்கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +198

    இந்த Survival சம்பவம் மெய் சிலிர்க்க வைத்துவிட்டது 😱😱😱😱 !!!! தொடர்ந்து 70 நாட்கள் கடும் பாலைவனத்தில் இருந்து வாழ்ந்தது உண்மையில் ஆச்சரியத்தை அளிக்கிறது 😳😳😳😳😳. இது அவரின் சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறது 😇👍. இப்படியெல்லாமா சம்பவம் இவ் உலகில் நடந்திருக்கிறது என்று இன்று தான் அறிகிறேன் நன்றி 😇❤️🙏.

    • @PANDIYA1100
      @PANDIYA1100 2 роки тому +4

      என்னுடைய நண்பர்கள் july 2022 month oman country பாலைவனத்தில் 3 day ah missing.and finally found them dead😭😭😭😭

  • @riswanariswana3099
    @riswanariswana3099 2 роки тому +16

    அவரின் மன தைரியம் பாராட்டுக்குரியது......... 😍😍😍

  • @manimozhi8591
    @manimozhi8591 2 роки тому +48

    நம்பிக்கை என்பது அனைவருக்கும் உள்ளது. ஆனால் தன்னம்பிக்கை என்பது ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தும். மரணம்விளிம்பு வரை சென்றவர் மீண்டும் உயிர்தெழுந்ந்ததுபோல்........., உண்மையில் நினைத்துகூட பார்க்கமுடியல. வெல்டன். வாழ்த்துக்கள்.

  • @keerthikeerththu466
    @keerthikeerththu466 2 роки тому +22

    சிறு சிறு பிரச்சனைகளுக்கும் தற்கொலை தான் முடிவு என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு எவ்வாறு போராடி வாழ வேண்டும் என்பதற்கு இந்த பதிவு ஒரு எடுத்துக்காட்டு thanks anna சிறந்த பதிவு 🙏

  • @ashokmuthumari683
    @ashokmuthumari683 2 роки тому +2

    நமக்கு இப்போது நல்ல உணவு கிடைக்கிறது அதனால் உணவின் அருமை தெரிவது இல்லை சிலர் நம் கண் முன் நமக்கு பிடிக்காத உணவோ அல்லது சுத்தமற்ற‌ உணவை உண்ணும் போது நாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் முகம் சுழிக்கின்றோம் இவர் கதையை கேட்கும் போது தான் புரிகிறது உணவு கிடைக்காமல் எது கிடைத்தாலும் உண்டு உயிர் பிழைக்கும் நிலமை எவ்வளவு கொடுமை என்பது‌‌ 😭 சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் இதை பற்றி அழகாக கூறியிறுப்பார்கள் உஸ்தாத் ஹோட்டல் ❤️👍😎

  • @abaraabarajithan5781
    @abaraabarajithan5781 2 роки тому +35

    அண்ணா இப்படியான தகவல்களும் இப்படியான நிகழ்வுகளும்
    எதிர் பார்க்க முடியாத ஒரு திடீர் விபத்து போன்றது,
    நீங்கள் மேற்குறிப்பிட்ட நபர் போலன்றி இன்னும் நிறைய மனிதர்கள் கஷ்ரங்களை அனுபவிக்கின்றார்கள்,
    எல்லோருக்குமான ஒரு எடுத்துக்காட்டு நன்றி அண்ணா

  • @johantech802
    @johantech802 2 роки тому +13

    ஆறுதலாக இருந்தது....this video made positivity and motivation..
    Vegans also will realize to survive
    எது எப்படியோ,... 102 கிலோ எடை குறைய 72 நாட்களில் 58 கிலோ இலவசமாக குறைத்துள்ளார்...
    இவர் உயிர் பிழைக்க உதவியதே அந்த பருமன் தான்.. தற்போது மிக ஆரோக்கியமாக இருப்பார்

  • @rosy4834
    @rosy4834 2 роки тому +34

    ஒவ்வொரு நாளும் ஒன்றுக்கொன்று வித்தியாசமான சம்பவங்களை ,அதுவும் த்ரில்லிங் ஆக தருவதிலும் சரவணனுக்கு நிகர் சரவணன் தான்...👍🏻💐🥰

  • @harinibhava3895
    @harinibhava3895 2 роки тому +7

    சாகும் தருவாயில் இருந்தும் எதோ ஒரு நம்பிக்கை... பிழைக்க வேண்டும் என்று... ஆனால் வழ எல்லா வசதிகளும் இருந்தும் இபோதுள்ள இளசுகள் சிறு விசயங்களை கூட ஏற்று கொள்ள மனம் இல்லாமல் சாவை நோக்கி செல்கின்றனர்... இந்த வீடியோ வை கண்டிபக்க பார்க்க வேண்டிய ஒன்று ... நன்றி அண்ணா....

  • @vickydharshana6750
    @vickydharshana6750 2 роки тому +3

    முயற்சி திருவினையாக்கும்..முயன்றால் சாதிக்க வேண்டாம் குறைந்த பட்சம் வாழ்வின் தேடலை கண்டடையலாம். அவருடன் சேர்த்து உங்களுக்கும் வாழ்த்துக்கள் .. ஏனென்றால் உங்களின் பதிவு தான் பல முகங்களின் பிம்பங்களை கண்டறிய வைக்கிறது... நன்றி சகோ...

  • @deviaruldeviarul364
    @deviaruldeviarul364 2 роки тому +4

    நம்பிக்கை மட்டும் தானா நம்பிக்கையை அவர்கிட்ட இல்லன்னா இன்னிக்கு அவரு உயிரோட இருந்திருக்க மாட்டாரு இந்த வீடியோ பார்க்கிற எல்லாருக்கும் தன்னம்பிக்கை இல்லா தவங்களுக்கும் தன்னம்பிக்கையை வந்துடும் சூப்பர் ப்ரோ இந்த வீடியோ 💙💛

  • @MuthuMuthuraja-ym5hm
    @MuthuMuthuraja-ym5hm 2 роки тому +6

    உதவ நினைத்து உயிர் போகும் தருவாய் வரை சென்று வந்த ரிக்கியின் இந்த நிலைமையை நாமும் ஒரு பாடமாக வாழ்க்கையில் கற்றுக் கொள்வோம்...அண்ணா உங்கள் குரலில் இந்த உண்மை சம்பவத்தை கேட்டது மிக அருமை.....

  • @raguvarankarunakaran6798
    @raguvarankarunakaran6798 2 роки тому +16

    Hello சரவணன், நான் உங்களோட வீடியோஸ் 1 month தா பாக்குறேன்.. எல்லாமே சூப்பர்.. உங்களோட narration and Ur voice are plus.. And engaging.. ALL THE BEST👍💯

  • @selviselvikasi4723
    @selviselvikasi4723 2 роки тому +24

    Princess Diana pathi video podunga bro 🙋🙏🙏🙏

  • @sjlovevideomaking
    @sjlovevideomaking 2 роки тому +8

    Ella problemskkum oru solution irukku adhuvaraikkum naama andha problems kooda fight pannale podhum ☺️

  • @சக்தி-7
    @சக்தி-7 2 роки тому

    எதுவாயினும் மனதை விட்டுவிட கூடாது என்பதற்கு இந்த காணொளி பதிவு மிகவும் சிறந்த உதாரணம் 👍

  • @logithakrishnakumar9672
    @logithakrishnakumar9672 2 роки тому +10

    வணக்கம் அண்ணா!
    இந்த மாதிரியான survival stories அ கேக்குறதோட இல்லாம எந்த மாதிரியான பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கு . எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை கைவிடக்கூடாது என்ற விசயத்தையும் கற்றுக்கொள்கிறேன். 😇😇😇 And நிறைய பேர் இந்த மாதிரி crime thrillar survival videos போட்டாலும் saravanan decodes videos special ♥ ஆ இருக்கும் .அதுக்கு முதல் காரணம் அண்ணா உங்களோட குரல் . உங்க குரல் தான் உங்க வீடியோக்களுக்கு உயிர் கொடுக்குது. அடுத்து screen க்கு பின்னாடி இருக்கிறவர்களுடைய உழைப்பு.
    இதுவரைக்கு வந்த எல்லா videos உம் super . இனி வரப்போகும் videos சிறப்பானதாக இருக்க என் வாழ்த்துக்கள்...🙏🙏🙏
    All the best😊😊😇😇😇

  • @vasanthvasantharaj7027
    @vasanthvasantharaj7027 2 роки тому

    வாழ்க்கை ஒரு போராட்டம் என்று சொல்வார்கள் ஆனால் நிஜமான போராட்டம் என்பது இவர் அனுபவித்த ஒன்று தான் உண்மையில் இவர் எமனயே நேரில் பார்த்தவர் தான் .அதற்கு பிறகு அவர் வாழ்ந்த வாழ்க்கை என்பது ஒன்றுமே இல்லை. உண்மை யில் அவர் ஒரு Hero தான்....Great ...and strong man in this world...

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 2 роки тому +2

    மன‌ தைரியமும் முயற்சி செய்தால் எதையும் வெல்லமுடியும்.......🔥 இந்த வீடியோ ஒர் அனுபவம்.......🔥

  • @kuthalingamkuttybaby7439
    @kuthalingamkuttybaby7439 2 роки тому +4

    வணக்கம் ப்ரோ நீங்க கதை சொல்லுற விதம் background music இவை அனைத்தும் சம்பவ இடத்துக்குக்கே கூட்டிடு போய் கூட்டிடு வருது 🙂நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @Kumardivya-ww7pp
    @Kumardivya-ww7pp 2 роки тому +3

    அப்பா நம்ம முடியாத சர்வைவல் அண்ணா அவரோட உயிர் வாழனுங்குற போராட்டம் விடா முயர்ச்சி வென்றது ☺☺Thanks for the video saro anna

  • @aliziah9005
    @aliziah9005 2 роки тому

    MaARIYAAN padam appediye kannu munneke vanthethe poirechi bro, salute to Ricky👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

  • @sureshcsureshc1351
    @sureshcsureshc1351 2 роки тому

    ரிக்கி பாலைவனத்தல சிக்கி ... 😀😀😇what are rhyming Anna 💯♥️🥰

  • @keepsmile8509
    @keepsmile8509 2 роки тому +3

    So happy to hear that he is still alive and lead a good life....😊😊

  • @preyankapriya3500
    @preyankapriya3500 2 роки тому

    Yelarukume ipadi tha life la enna situation vanthalum athaya face pana kathukanum...he is a inspiration men💯🥰...😌

  • @Maya-tn7lc
    @Maya-tn7lc 2 роки тому +13

    Anna new house vlog podunga Anna plzzzzzz 🥳❤️😻

    • @naveenraw6426
      @naveenraw6426 2 роки тому

      Amhaan brooo I'm alsoo waiting..🥳

  • @graywolfvasughostfamilyfan1564
    @graywolfvasughostfamilyfan1564 2 роки тому

    உண்மைலயே இந்தமாதிரி நிகழ்வுகள் நான் மனம் தளராமல் இருக்க ஒரு எடுத்துக்காட்டு...
    சரவணன் அண்ணா நீங்கள் சில நாட்களாக upload pannum video ellame ஒரு தன் நம்பிக்கை உருவாக்கும் வகையில் ஊக்குவிக்கின்று...✌️

  • @ruthsharmini8618
    @ruthsharmini8618 2 роки тому +1

    😢😢 How sad 😔 Thanked God Ricky was able to overcome this 🙏 Thanks Sara You doing great here 😅😊

  • @SalmanSalman-em8sf
    @SalmanSalman-em8sf Рік тому +1

    உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் அண்ணா

  • @DineshDinesh-up2jg
    @DineshDinesh-up2jg 2 роки тому

    Yana katta thannambekai and veda muyarrchi all success 💐💐💐

  • @dhaniskadhanu9822
    @dhaniskadhanu9822 2 роки тому +1

    It was best example for survival story

  • @prabapraba3372
    @prabapraba3372 2 роки тому +6

    Saravanan bro crime story yee podrenga ..... Something different ahha world disaster pathi video podalame.... Example 2004 la vantha sunami pathi detail ahha podunga ... Best of LUCK...

  • @SuganyaRamadass
    @SuganyaRamadass 2 роки тому +2

    Anna Intha madhri story podunga 💯❤️

  • @kalaivanideepankumar772
    @kalaivanideepankumar772 2 роки тому +2

    Hi anna... 😊
    பொன்னியின் செல்வன் பத்தி உங்க வாய்ஸ்ல வீடியோ ல போடுங்க அண்ணா.... Pls🙏ராஜராஜன் சோழன் வாழ்க... 🙏🙏

  • @abc-pl4tf
    @abc-pl4tf 2 роки тому +3

    🐶Dingo romba nallava ...nallathu senjchuta 😇😅

  • @ilakkiyailakkiya251
    @ilakkiyailakkiya251 2 роки тому +6

    Ricky இவரோட survival of fittest அ பார்க்கும் போது நிஜமாகவே மெய்சிலிர்த்து போனேன்.பெற்ரோர்கள் தன் பிள்ளைகளை சாதாரணமாக கண்டித்தாலும் தற்கொலை செய்து கொள்ளும் ஒவ்வொரு பிள்ளைகளும் நிச்சயமாக இந்தப் பதிவை அவசியம் காண வேண்டும்.உயிர் வாழ்வது எவ்வளவு தேவை என்பது அப்போது தான் அவர்களுக்கு புரியும்.அருமையான இந்தப் பதிவிற்கு நன்றி சரவணன்.தொடரட்டும் உங்கள் ஈடு இணையற்ற சேவை.👍🌹வாழ்க வளமுடன் 🙏♥️👍

  • @nafi7934
    @nafi7934 2 роки тому +5

    Ongda Video Voice Elam Vera Level Anna Love From Sri Lanka❤️🇱🇰🇱🇰

  • @ramezah3196
    @ramezah3196 Рік тому

    Super message
    Thanku saravanàn

  • @anuananya2789
    @anuananya2789 2 роки тому

    🙏🙏 romba nalla vdo anna ... manasula eatpatta hpy ah solla varththa illa ❤

  • @prathipa0013
    @prathipa0013 2 роки тому +4

    Anna ur such a Inspired too me 😎oru oru vdos pakum pothu enakula eatho oru boldness & passitive thoughts varuthu ann😍😎ippola ennoda lf la naa etukura bold aana dissition ellathuku oru motivation only fr u anna 😎keep rocking 😎😍

  • @anithakumar7951
    @anithakumar7951 2 роки тому +12

    Hi anna epti irukkinga unsolved mystery cases podunga anna pls, keep going thanks for video.

  • @S.VETRISELVIS.VETRISELVI
    @S.VETRISELVIS.VETRISELVI 3 місяці тому

    VERY INTERESTING BRO NEENGA SOLRA VITHAM NALLA CONTINUTITYA NALLA IRUKKU NALLA THOGUTHU VALANGUREENGA SUPER

  • @gneiazmia2723
    @gneiazmia2723 2 роки тому +6

    The death is not written on him that's why he was alive .good time big animals didn't attach him
    Waiting for your next video take care from Sri Lanka 💕 💕

  • @sanjanamani2880
    @sanjanamani2880 2 роки тому

    கிரைம் சீன்னை ஆர்வம் குறையாமல் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் 😍😍

  • @princyamma3839
    @princyamma3839 2 роки тому +1

    Amazing survivor man and story too anna

  • @JaiHind-ub9vi
    @JaiHind-ub9vi 2 роки тому

    superb bro , amazing ,he is an inspiration when it comes to survival .. god is great...

  • @gamutha1730
    @gamutha1730 2 роки тому

    Super servival story 👍🌸

  • @ramyajessy1216
    @ramyajessy1216 2 роки тому

    My God ivalo poratangaluku aporam God grace and self confidence ithu irunthaa palaivanam enna yathuva irunthalum meendu varalam.........

  • @AravindAravind-wu1xt
    @AravindAravind-wu1xt 2 роки тому

    Idhu semaiyana motivational aana video bro. 🤩🤩🤩

  • @dhara9656
    @dhara9656 2 роки тому +7

    Anna princess Diana pathi podunga anna pls pls

  • @gayusanjugayusanju2622
    @gayusanjugayusanju2622 2 роки тому

    SARAVANAN EN APPA PEYAR...ENAKKU ROMBE PIDITHA PEYAR...LOVE FROM MALAYSIA... KEEP ROCKING BRO...

  • @jayseeimmaculate3504
    @jayseeimmaculate3504 2 роки тому +1

    Hats off anna....❤️ Greatest survival

  • @sharmisharmi3786
    @sharmisharmi3786 2 роки тому

    Avaroda confidence and brave matum dha avara survive pani iruku ❤️‍🔥❤️‍🔥

  • @mano2690
    @mano2690 2 роки тому

    Neenga podura vedios ellam super rompa helpful la irukku brother

  • @suthasuthagar8942
    @suthasuthagar8942 2 роки тому +1

    Nirbhaya case podunga bro

  • @nirmalaanand7404
    @nirmalaanand7404 2 роки тому +7

    Hats off to his confidence and survival spirit 😍😄😱

  • @rio7826
    @rio7826 2 роки тому

    Hope is a great thing and hope to overcome any situation and move on should be the base of hope 💜❤️ life is a hope ✨

  • @nelascooking5871
    @nelascooking5871 2 роки тому

    Really super
    This video made awareness, positivity & motivation..

  • @jayanthimathiyalagan5453
    @jayanthimathiyalagan5453 2 роки тому

    6.33
    Enganu theriyala
    Carum enga theriyala
    dress um ilaa
    shoe ila
    Sapda unavu ila
    Kudika thanni ila
    Rikki ipo ninutu irukathu paalaivanathuku naduvula...
    Road ila
    Buildings um ila
    Rikkiku onum puriyala
    Rhyming thala....🤩

  • @shainabegum7660
    @shainabegum7660 2 роки тому

    Hi saravanan Unga video kaga waiting panuroun yenga full family paakuroun. 😊😊😊😊

  • @EsaiNithiya
    @EsaiNithiya Рік тому

    Enaku avaru epadi thavalai poochigala saptaru appadi saptume avaruku onume Aagala ethulaiume visham illa😳 super lucky person ❤

  • @ARR56
    @ARR56 2 роки тому +1

    That is the law of nature. Nature will never take innocent life that easily. 👍👏👌

  • @arjunanbalaraman7051
    @arjunanbalaraman7051 2 роки тому

    அஙகு வாழ்ந்து கொண்டிருந்த ஊர்வன உயிரினங்கள் அவரால் கொல்லப்பட வேண்டும் என்பது விதி. 70 நாட்கள் அனைத்து அடிப்படை தேவைகள் இருந்துமே தனிமையாக இருப்பது மிக மிக கடினம். ரிக்கி மிகுந்த மனவலிமை உடையவர்.

  • @kanisha8535
    @kanisha8535 2 роки тому

    Hi bro na unga videos ellam parthen ellamey vera leval.. 😍

  • @janagan3284
    @janagan3284 2 роки тому +2

    1.JOHN F KENNEDY CASE.(US PRESIDENT MYSTERIOUS DEATH CASE).
    2.CHERNOBYL DISASTER.
    and waiting for Tara song release and all bgms of top 5 tamil release......

  • @balavijayy1942
    @balavijayy1942 2 роки тому

    Semma inspiring 🔥🔥🔥

  • @kawsikawsi9644
    @kawsikawsi9644 2 роки тому

    Thanks God ippidi oru vaipu ivaruku kidahsathuku kadavuluku nanry athoda avaroda thannampikaum than karanam bro kandipa athu than avaroda uyira kaappathirukki

  • @harishkumard2608
    @harishkumard2608 2 роки тому

    I learn one thing be strong never ever give up 🔥🔥🔥👍👍👍

  • @nikhilnarayanagrowth
    @nikhilnarayanagrowth 2 роки тому

    Super bro,super backround music

  • @muthukutty5040
    @muthukutty5040 2 роки тому

    Super brother👏👏👏👏❤️

  • @vivhektp4277
    @vivhektp4277 2 роки тому

    Sodder family பற்றி ஒரு வீடியோ போடுங்கள்..

  • @manikandan4392
    @manikandan4392 2 роки тому

    👌👌👌 Annan Saravanan

  • @f.rizanashoaib
    @f.rizanashoaib 2 роки тому +1

    he is a strong 💪 person

  • @mrajamraja2199
    @mrajamraja2199 2 роки тому

    வணக்கம் சரவணன் ப்ரோ எப்படி இருக்கிறீங்க வீடியோ எல்லாம் வேற லெவல் போகுது எனக்கு ஜீசஸ் பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @VijayaKumar-pb3kj
    @VijayaKumar-pb3kj 2 роки тому

    Unga voice pure lit 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ramyapillai3704
    @ramyapillai3704 2 роки тому +2

    கடவுள் இருக்கிறார் என்பதை மக்களுக்கு காட்டவே இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன. நன்றி இறைவா 🙏🙏🙏

  • @harekrishnafashions4005
    @harekrishnafashions4005 2 роки тому +1

    Great motivation vicky

  • @smfsmartsali7045
    @smfsmartsali7045 2 роки тому

    He believe our self
    he survive
    don't lose your hope
    believe yourself 💜
    U Will try do best

  • @jhonselvaraj7653
    @jhonselvaraj7653 2 роки тому

    இது போல விடியோ இன்னும் அதிகமாக போடுங்க ப்ரோ thank you

  • @indhumathia6318
    @indhumathia6318 2 роки тому

    Sa rampa paavam 😭😓 Rike God bless you 100 years nalla iruga 🙏🙏🙏🙏

  • @karthik25family
    @karthik25family 2 роки тому

    Much Needed Motivation at this point of My Shivering and Scary Life!! 💪💪💪

  • @jamunawignaraja-cossoy1327
    @jamunawignaraja-cossoy1327 2 роки тому +1

    Hi Saravanan, Ponnien Selvan is a fantasy based novel created by Kallki using some real characters of our ancient Tamil kings and queens. So viewers kindly enjoy the movie as a good entertainment basis only but not based on actual historical events.🙏

  • @krishpirakan188
    @krishpirakan188 2 роки тому +1

    அண்ணா. நான் சாப்பிட்டுட்டே இந்த வீடியோ பாத்துட்டு இருந்தேன்...திடீர்னு என்னடானா நம்ம comment வந்துருக்கு னு screen shot எடுத்துட்டேன் அண்ணா😃😃😃so 😁happy

  • @mahama6172
    @mahama6172 2 роки тому

    Hi anna yeppadi irukiga niga podura video yellam super anna romba use a irukku anna keep going 🥰😍

  • @marinerseamansridharanbala3800
    @marinerseamansridharanbala3800 2 роки тому +3

    இந்த உலகத்தில் மிகவும் கொடூரமான மிருகம் மனிதன் தான்

  • @booyahchickenff3923
    @booyahchickenff3923 2 роки тому +1

    Fan From Palakkad Bro ❤️ SDI ❤️

  • @mano2690
    @mano2690 2 роки тому +1

    Ungaloda voice super brother

  • @willdenver57
    @willdenver57 2 роки тому +1

    Bro
    Ponniyin Selvan full Novel video onnu podunga

  • @saravanans4550
    @saravanans4550 2 роки тому

    வாழ்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கணும் போர்க்களம் மாறுமா போர்கள் தான் மாறுமா வரிகள் ஞாபகம் வருது நண்பா

  • @kavithamanoharan7692
    @kavithamanoharan7692 2 роки тому

    Thanks for the last message bro.

  • @mathanv224
    @mathanv224 2 роки тому +1

    If a Man survive that's brain is critically thinking & that's survivable ability is super& self-confidence wins the death

  • @bavithiramuthumah1425
    @bavithiramuthumah1425 2 роки тому

    Queen Elizabeth pathi video podungeh from her childhood life style

  • @kakkamuttai707
    @kakkamuttai707 2 роки тому +6

    Avar 104 kg ah irunthathala ivlo naal thaaku pidicharu nan 50 kg than 😂😂😂solimudinju😂😂😂😂but gd survival 👏👏👏👏and self confidence.... Thank u saravanan 🙏🙏🙏🍇🍇🍉🍉🍏🍏

  • @Jeffrinedavidson
    @Jeffrinedavidson 2 роки тому

    Really super bro Babloo Escobar pathy video podunga

  • @smartgodson7177
    @smartgodson7177 2 роки тому

    Vedio editing super bro

  • @Logarasi
    @Logarasi 2 роки тому

    👏👏👏 motivational story

  • @manikandanmaya9201
    @manikandanmaya9201 2 роки тому

    Unga videoku I am addicted 💯💥👍

  • @yuvabharathi9734
    @yuvabharathi9734 2 роки тому +1

    Epti irukkinga Anna rompa naal aayutichi comment panni ............ 😊