Tamilnadu District wise Caste population | மாவட்டம் வாரியாக பெரிய சாதிகள் விபரம்

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025
  • District wise Caste Population :
    தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் அதிகமக்கள் தொகையில் வாழும்
    சமுதாயம் பற்றிய உண்மை தன்மையை அறிந்து கொள்ள
    இப்பதிவு பதிவிடப்பட்டுள்ளது.
    திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவில் கோனார் சமுதாயம் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் அதற்கு இணையான மக்கள் தொகையில் சில சமூகங்கள் கூறப்படுவதால் சில தகவல்கள் விடுபட்டுள்ளது‌.
    உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பு மூலமாக மட்டுமே உண்மை எதுவென்று அறிந்து கொள்ள முடியும்.
    மேலும் இப்பதிவு சமூக விளம்பரங்கள், வலைதளம் ஊடகங்களின் தகவல்கள்,
    அரசியல் பிரதிநிதித்துவம், சமூக அதிகாரம், அரசியல் கருத்தாளர்களின் கூற்று,
    சாதி வாரியான சில குறிப்புகள் போன்ற பல தகவல்கள் ஆராய்வு
    அடிப்படையில் சமுதாயங்களின் வரிசை கூறப்பட்டுள்ளது.
    இதில் சுயவிருப்பு வெறுப்பு & பிறர் மனதை புண்படுத்தும் நோக்கம் அல்ல.
    #TopCommunity
    #TNpopulation
    #CasteCensus
    #DistrictWisePopulation
    #TamilnaduCaste
    #VanniyarCaste
    #Nadar
    #YadavCaste
    #PillaiCaste
    #arasakulathor#media

КОМЕНТАРІ •