Kuwait Fire: 'ஒற்றை சிலிண்டரில் நாசமான Building' - 42 Indiansஐ காவு வாங்கிய கொடூர சம்பவம்! DW Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 чер 2024
  • #kuwaitfireaccidentnews #tamilnadulaboursinkuwait #kuwaitindianexpats #kuwaitfiretragedy #kuwaitnewstamil #tamilsinkuwait #uae
    குவைத் நாட்டின் அல் மங்காஃப் பகுதியில் அமைந்துள்ள 6 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 49 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் தீக்காயங்கள் மற்றும் சுவாசப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 49 பேரில் 42 பேர் இந்தியர்கள்.
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 80

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 16 днів тому +26

    ஐயா நானும் என் வேலைக்காக தீயணைப்பு படை பயிட்சி எடுத்துள்ளேன் , அதில் முக்கியமாக சொல்லப்படுவது, தீ பற்றினால் உடனே லிஃப்டை பாவிப்பதை தவிர்க்கவேண்டும், முடிந்தவரை தங்கள் வீட்டை புகை வராது தடுக்கவேண்டும், அதே போல் தீ பற்றினாள் முதல் சாவோ அல்லது பல சாவோ தீயினால் அல்ல!! மாறாக தீயில் இருந்துவரும் புகையை சுவாசித்தல் இறக்கவேண்டி வரும் அதன் பின்னரே தீ அவர்களை எரிக்கும்.. தீயில் இருந்து வெளியேறும் புகையை பற்றி யாரும் கணக்கெடுப்பதில்லை, மாறாக தீ தீ என்பார்கள் ஆனால் புகைதான் கொல்லப்போகிறது என்பதை யாரும் உடனே அறியமாட்டார்கள்!! வெறும் புகை என்று நினைப்பார்கள் ஆனால் அந்த புகையே உயிர் கொல்லி!!

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 15 днів тому

      100 சதவீதம் உண்மைநுரையீரலில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் தடுக்கும் அனைத்து வெட்டிரிகளையும் அடைத்து மூச்சு திணறல் ஏற்பட்டு சாவார்கள்.

  • @mahalenin6335
    @mahalenin6335 16 днів тому +22

    மிகவும் கனத்த இருதயத்துடன் இந்த பதிவை வெளியிடுகிறேன் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏😭😭RIP

    • @varahiamma5129
      @varahiamma5129 14 днів тому

      அரபு நாடுகளில் மனித உரிமை என்பது கிடையாது இந்துக்களை கொத்தடிமை போல் தான் நடத்துகிறார்கள் இந்திய முஸ்லிம்களை செருப்பு போல் நடத்துவார்கள் கிறிஸ்தவர்களை வழக்கமான போல் நடத்துவார்கள்

  • @meenakship1288
    @meenakship1288 16 днів тому +19

    கடவுளே! பத்துக்கு பத்து அறையில் ஆறு பேர் தங்குவதா? அப்படி தங்கி உழைத்து ஒருவர் சம்பாதிக்கும் பணத்தை இங்கே ஒரு குடும்பமே ஏக சந்தோஷமாக அனுபவிக்கிறது அந்த ஒருவரின் வலியையும் வேதனையையும் மறந்து விட்டு.... இப்படி ஒரு வாழ்க்கை தேவையேயில்லை.

  • @jinnajinna2255
    @jinnajinna2255 16 днів тому +5

    7.தமிழர் மரணம்

  • @Supermanindia98
    @Supermanindia98 16 днів тому +4

    Gas cylibders are not suitable for growing country where flats are being build. Any alternatuve should be brought. Cylinders should be banned in flats across all cou triew

  • @arunvijay4350
    @arunvijay4350 15 днів тому +2

    நானும் இந்த கம்பனியில் வேலை பார்த்துள்ளேன்..மிக மோசமான கம்பனி..கம்பனி செரி இல்லை..முதலாளி வர்க்கம்

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 16 днів тому +2

    ஓனர் தொழிலாளிகள் இரண்டு பேருக்கும் பேராசை தான். விதியை இங்கே மட்டும் மீறுவதே இல்லை அவ்வளவு உத்தமர்கள் தமிழ் நாட்டவர்.

  • @nationalistthug4234
    @nationalistthug4234 15 днів тому +1

    Very Very sad 😢😢😢😢😢

  • @david20231
    @david20231 16 днів тому +5

    2L? Its very huge amount

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 16 днів тому +1

      Kuwait govt and the company are responsible for this. So they will pay huge amounts.

  • @sandhyasekar2597
    @sandhyasekar2597 16 днів тому +3

    Muruga intha building pathale manishan thangura mathiriya iruku kudumbathukaga sambathika ponavanga ipdi agiduchi vethaiya iruku

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 16 днів тому

    Rip😢😢

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 16 днів тому +1

    Apartment ல் இருப்பவர்கள் ஜாக்ரதையாக இருப்பது நல்லது.

  • @mahalingam4812
    @mahalingam4812 16 днів тому +1

    Like this type of building still more will be there. Due to fire 🔥 incidents
    It came out. Also Even near by building how many are staying need to be check and take action. How come before this incidents no one knows there how many more are staying there against government laws. Atleast in all countries should not allow to stay more than allowed to stay.

  • @narrpavi2812
    @narrpavi2812 16 днів тому +4

    நெறைய வருடங்களாகவே தொழிலாளர்கள், இப்படி தான் சரியான பாதுகாப்பு இல்லாமல் தங்க வைக்கப்படுகிறார்கள்.

  • @vasusello4067
    @vasusello4067 16 днів тому

    Sad

  • @nitharsanam630
    @nitharsanam630 16 днів тому +1

    Life conditions for almost 95% of Asian/Indian workers in the Middle East remain the same as this. Inhuman working and living conditions build Arabian wealth.

  • @apachetamizha
    @apachetamizha 16 днів тому

    Very sad

  • @Sabi002
    @Sabi002 15 днів тому +1

    2 லட்சம் லாம் ஒரு இலபீடா? கூடுதலா குடுக்கணும் ,,குறைந்தது 5லட்சம்

  • @manogaranradhakrishnan2233
    @manogaranradhakrishnan2233 16 днів тому +7

    FRAD
    Kuwait Government
    What they are doing

  • @FirozKhan-el3zl
    @FirozKhan-el3zl 14 днів тому

    Only 2 lakhs by governments, shame on you.

  • @manamparakkum3876
    @manamparakkum3876 16 днів тому

    2 lakh, even state gov gives 10 lakh to fishermen😢😢

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 16 днів тому +26

    மலையாளிகளுக்கு மனசாட்சி கிடையாது...

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 16 днів тому +9

      ஐயா எதற்கு இந்த இனத்துவேசம்?? தமிழக சிவகாசி பட்டாசு தொழில்சாலையில் நடக்காததா இங்கு நடந்து உள்ளது?? ஒரு அறையில் தீ பற்றும் பொழுது வேடிக்கை பார்க்க தம்முடைய அறை கதவை திறந்தாள் யாருக்கு ஆபத்து??

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 16 днів тому

      @@Parani-uv5iu சத்தியமாக இன துவேஷம் கிடையாது... சுயநலமானவர்கள், காரியக்காரர்கள், இன்னும் சொல்லபோனால் கெட்டிக்காரர்கள்
      என்பதெல்லாம் மனசாட்சி இல்லாதவர்கள் என்பதின் நாகரிகமான வார்த்தைகள்தான்..

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 16 днів тому +1

      ஒருவரின் தவறுக்கு மொத்த சமூகத்தையும் குற்றம் சாட்டுவதும் தவறே.

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 16 днів тому +3

      @@aruljesumariyan3955 ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்..

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 16 днів тому

      @@Parani-uv5iu . மன சாட்சி இல்லாததின் நாகரிகமான வார்த்தைகள்தான் சாமர்த்தியம், கெட்டிகாரத்தனம் முதலானவை... மலையாளிகள் கெட்டிகாரர்கள்...

  • @malinisarvin9844
    @malinisarvin9844 16 днів тому +1

    Paavam 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 16 днів тому

    Rip

  • @practicalmarine1975
    @practicalmarine1975 16 днів тому +3

    Kerala government 5 lakhs kudukuthu
    But tn government didn't announce single paisa

    • @rathakrishnan510
      @rathakrishnan510 16 днів тому +3

      Why to give? Let them collect maximum from their owner who earned billions...

    • @priyak6321
      @priyak6321 16 днів тому +1

      அவங்க government service pannava போனாங்க

    • @jeyarosis6431
      @jeyarosis6431 16 днів тому

      Yarala viparho avangathane kudukanum

    • @Rya852
      @Rya852 16 днів тому

      Yeah insurance claim pannanum!! Their responsible owners give compensation

    • @Rya852
      @Rya852 16 днів тому +1

      @@priyak6321everyone has insurance !! They will should give compensation from the company or the respected government !!

  • @RajeswariA-ju2xr
    @RajeswariA-ju2xr 16 днів тому +2

    10*10 அளவுள்ள அறையில் 6 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    • @rockersmakesh1500
      @rockersmakesh1500 16 днів тому

      நானும் mangaf தான் இருக்கேன் இங்கேயும் இதே மாதிரி தான் இருக்கிறது

    • @rockersmakesh1500
      @rockersmakesh1500 16 днів тому

      ரொம்ப கஷ்டம்

    • @RajeswariA-ju2xr
      @RajeswariA-ju2xr 15 днів тому +1

      @@rockersmakesh1500 தம்பி நான் block4ல்6 ஆண்டுகள் தங்கியிருந்தேன்.கராஃபி கேம்ப்,kfc பக்கம்,அதிலும் இதே நிலைதான்.

    • @rockersmakesh1500
      @rockersmakesh1500 15 днів тому +1

      @@RajeswariA-ju2xr நானும் அங்க தான் இருக்கேன்

    • @rockersmakesh1500
      @rockersmakesh1500 15 днів тому

      @@RajeswariA-ju2xr நீங்க எங்க அண்ணா வேலை பாக்குறீங்க

  • @delphinkerigma7594
    @delphinkerigma7594 16 днів тому

    RIP

  • @santhoshsprings
    @santhoshsprings 13 днів тому

    Money 💷 didn't fulfill their Soul 😮😢!!!

  • @vigneshrajan00001
    @vigneshrajan00001 15 днів тому

    Very sad compensation give indian government.. what about the fraud Kuwait government.... We need justice and action and strictly punishment need to compensation for lives lost in Kuwait ... Even if the owner is relatively of king family

  • @smarttradetips296
    @smarttradetips296 16 днів тому +1

    Adhu NBTC Not NBCT ila😢😢😢

  • @Afs10161
    @Afs10161 15 днів тому

    Nbct ille NBTC

  • @sandhyasekar2597
    @sandhyasekar2597 15 днів тому

    Ada pavingala chai

  • @ArsathKtm
    @ArsathKtm 16 днів тому

    21% indians & 30% india la ullavangala ennadhu puriyala

    • @meesund
      @meesund 16 днів тому

      ஜனத்தொகையில் 21% இந்தியர்கள். மொத்த தொளிளார்களில் 30% இந்தியர்கள்.

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 16 днів тому

    தப்பா ஒத்துகிறான் பாரு, இங்க எல்லாம் கவாளி நைய இருக்கு

  • @gomathikarthikeyan711
    @gomathikarthikeyan711 16 днів тому

    Kuvaith country plz agency moolam unga country varavangala thadunga agency very worst

  • @NitinKumar-ig8bd
    @NitinKumar-ig8bd 16 днів тому

    NBTC company how much will pay to victims?. NBTC should pay minimum 1 crore to each victim

  • @SureshKumar-jh1vb
    @SureshKumar-jh1vb 16 днів тому +1

    Kuwaite waste government 😢

  • @mrganesh3412
    @mrganesh3412 16 днів тому +3

    ஜெய் ஸ்ரீராம் ..😀 😀 😀

    • @tamilmaaran3543
      @tamilmaaran3543 15 днів тому

      அவன் வந்து புழுத்த போறாரான

  • @user-yw8og7co4e
    @user-yw8og7co4e 16 днів тому

    Rip

  • @senthilvel4729
    @senthilvel4729 16 днів тому

    Rip