வாங்கையா வாத்தியார் | Vangaya Vathyaraiya | நம் நாடு திரைப்பட பாடல் | MGR | Jayalalitha | HD

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #MGR #Nam_Nadu #வாங்கையா #வாத்தியார் #Jayalalitha #NamNadu_Movie_Songs #MGR_Songs
    வாங்கையா வாத்தியார் | Vangaya Vathyaraiya | நம் நாடு திரைப்பட பாடல் | MGR | Jayalalitha | HD
    Song : Vangaya Vathyaraiya
    Movie/Album Name : Nam Naadu 1969
    Star Cast : M. G. Ramachandran and J. Jayalalitha
    Singer : T. M. Soundararajan and P. Susheela
    Music Composed by : M. S. Vishwanathan
    Lyrics written by : Vaali
    வாங்கையா
    வாத்தியார் ஐயா வரவேற்க
    வந்தோம் ஐயா ஏழைகள்
    உங்களை நம்பி எதிர் பார்த்து
    நின்றோம் ஐயா
    Subscribe Us For 24x7 Entertainment.
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official UA-cam page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    Subscribe To:
    #TMS_TamilSongs4K

КОМЕНТАРІ • 248

  • @syedhussain2064
    @syedhussain2064 Рік тому +30

    1970ல் நண்பர்களிடம் இன்று வாத்தியார் படம் பார்க்க போவோமாஎன்று கேட்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும்

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Рік тому

      நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீ .எம் .
      சௌந்தரராஜன் -தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள் .

    • @moorthyd3268
      @moorthyd3268 Рік тому

      Yes

    • @niveani734
      @niveani734 Рік тому

      ஹாலோவீன் 3:57 . ஹங்கேரி

  • @ManiMaran-nk3jz
    @ManiMaran-nk3jz Рік тому +34

    மக்கள்திலகம்!
    பொன்மனச்செம்மல!
    புரட்சித்தலைவர்!
    இதயதெய்வம்!
    தர்மத்தின் தலைவன்!
    கலியுக வள்ளல்!
    தமிழினத்தின் ஒளிவிளக்கு!
    தாய்குலத்தின் தாரகமந்திரம்!
    எம்.ஜி.ஆர். வாழ்க!
    வளர்க! அவரது புகழ்!

    • @veerasarathy1780
      @veerasarathy1780 Рік тому

      மொத்தத்தில் அவர் வாத்தியார் அத மறந்துட்டிங்களே😃

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Рік тому +1

      நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீ .எம் .
      சௌந்தரராஜன் -தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள் .

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 2 роки тому +60

    பொன் மனமே புரட்சித் தலைவா இந்த உலகம் உள்ள வரையிலும் தங்களின் புனிதமான தெய்வீகத் தன்மை கொண்ட திருப்புகழ் நிலைத்து நிற்கும் நிலைத்து வாழும் 🙏

    • @mvvvhvxff7979
      @mvvvhvxff7979 Рік тому

      5th std certificate vendum yendrum inthe kumaran cut near ilk vasikum aravaanisuge yesarathu pesarathu adipathu. Aravaanige kumaran cut paguthi yen peyeril gannathunnissa yendru registration pa chsyat board govt officil pothanur ill yen amma atha sendre 5 yrs munbe nilam 2017 ill huweigh interest money apothdiye kalsinger aatchiyil huweigh money in interest money ye jameshavidem madras to cbe payil anupi vaithu appaguthiyil kudiyirukum dmk matrum all kstchies uge sernthu naan moothevel appa thiyaagi kumaran market peru viyabaari nashta eedu coconut vari cto office 2 cr kadan vaangi anupi vaithu appaguthi muluthum nilam vaangi mknthly interest 5 cr yeduthu yellorum sernthu 100 houses terecce veedu katti other genns um appahuthi vaasigalum yelmai angu vasikum ivergelai sila rowdys sulthans matrum american ajmal laathai mohans sameebsthil canthu adithadi. Yennidem solvethu illai. Baan sabtham potta oodi oliyerathu. Va thu pesi kolgiren. Amaithiiyaga irukavum.n.y. mmsg

    • @mvvvhvxff7979
      @mvvvhvxff7979 Рік тому

      5th std certificate vendum yendrum inthe kumaran cut near ilk vasikum aravaanisuge yesarathu pesarathu adipathu. Aravaanige kumaran cut paguthi yen peyeril gannathunnissa yendru registration pa chsyat board govt officil pothanur ill yen amma atha sendre 5 yrs munbe nilam 2017 ill huweigh interest money apothdiye kalsinger aatchiyil huweigh money in interest money ye jameshavidem madras to cbe payil anupi vaithu appaguthiyil kudiyirukum dmk matrum all kstchies uge sernthu naan moothevel appa thiyaagi kumaran market peru viyabaari nashta eedu coconut vari cto office 2 cr kadan vaangi anupi vaithu appaguthi muluthum nilam vaangi mknthly interest 5 cr yeduthu yellorum sernthu 100 houses terecce veedu katti other genns um appahuthi vaasigalum yelmai angu vasikum ivergelai sila rowdys sulthans matrum american ajmal laathai mohans sameebsthil canthu adithadi. Yennidem solvethu illai. Baan sabtham potta oodi oliyerathu. Va thu pesi kolgiren. Amaithiiyaga irukavum.n.y. mmsg

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Рік тому +19

    கனத்த இதயத்தோடு
    நாபிரண்ட வார்த்தைகளோடு
    பஞ்சபூதத் தோடு
    திரும்பவும் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி பிறந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்பது ஆசை
    இவர்களெல்லாம் யோசிப்பார்கள் நமது தலைவர் தலைவியோ முடிவெடுப்பார்கள் முடித்து வைப்பார்கள்.
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Рік тому +1

      நன்றி இது போன்ற கருத்துக்கள் நிறைந்த பாடல்களை தொடர்ந்து கேட்ட்க டீம். சௌந்தரராஜன் பதிவு செய்யுங்கள்.

    • @somasundharam4665
      @somasundharam4665 Рік тому +1

      ARUMAI.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому

      @@somasundharam4665 நன்றி

    • @lathasuresh4606
      @lathasuresh4606 10 місяців тому

      ​@@tmsoundararajan-tamilsongs8089hanq

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 2 роки тому +47

    எவராலும் வெல்ல முடியாத ஒரேயொரு மாவீரர் பேரரசர் பெருந்தகை மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே 👍🙏

  • @saravananecc424
    @saravananecc424 2 роки тому +17

    வாத்தியாரே வாழ்க உன் புகழ்...

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Рік тому

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க TM சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @jeswinjesika3260
    @jeswinjesika3260 Рік тому +37

    மக்கள் மனதில் என்றும் நிலையாய் நிற்பவர் எங்கள் தெய்வம் எம்ஜிஆர் வாழ்க

    • @JayamJayam-zg5df
      @JayamJayam-zg5df Рік тому

      L

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Рік тому

      என்றும் எம்ஜிஆர் நன்றி இது போன்ற பாடல்களை கேட்கTM சௌந்தராஜன் -தமிழ் சோங் பதிவு செய்யுங்கள்.

  • @maruthavananv2590
    @maruthavananv2590 Рік тому +5

    அருமை அருமை.

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Рік тому

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க TM சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @bpranganbalakrishnan7227
    @bpranganbalakrishnan7227 2 роки тому +15

    Tamil cinema emperor M G R. Style, personality, majestic look still no one can match M G R தமிழ்சினிமாவின் அடையாளம் எம். ஜி. ஆர்

  • @amalabalasundaram3554
    @amalabalasundaram3554 2 роки тому +15

    JAYALATHAMA MATHIRI DANCE AZHAGHU YEARUKUM VARATHU THALAIVAR VERA LEVEL

  • @manimagalaidavid8257
    @manimagalaidavid8257 Рік тому +4

    My great teacher 🙏🎂🍰

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 Рік тому +5

    In Tamil cinema mgr is a king no one actor compare to mgr he only knows direction editing and also camera angle

  • @sedhu-x9g
    @sedhu-x9g 14 днів тому

    om namo munishaya

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +1

    Mgr. Jayalalitha. Joty. Supprr🙏🍍

  • @DAVIDDAVID-tm6px
    @DAVIDDAVID-tm6px Рік тому +29

    எவராலும் வெல்ல முடியாத கவியா தலைவர் மக்கள் நாயகன் தெய்வம்

  • @SundarRaj-ql2tx
    @SundarRaj-ql2tx Рік тому +4

    🙏💐💐💐💐💐💐👍

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 роки тому +38

    நல்ல பாடல்.பதிவேற்றம் படுமோசம்.மீண்டும் நன்றாக பதிவிடுங்கள்.தலைவர் ரசிகன்.

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Місяць тому +3

    சைக்கிளில் டபுள்ஸ் போக அனுமதித்தவர்!

  • @levinm3067
    @levinm3067 Рік тому +2

    annaa vijipr grate

  • @thirumaranmaran9909
    @thirumaranmaran9909 10 місяців тому

    Beautiful song mgr great👍👍👍👍👏👏👏❤❤❤❤❤❤❤❤❤

  • @JayaveeranJayaveeran-s3n
    @JayaveeranJayaveeran-s3n 8 місяців тому

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இறந்தும் வாழ்ந்து அப்பா அப்பா அப்பா அம்மா எம்ஜிஆர் தலைவர் எப்படிப்பட்ட சிறந்த சிறந்த தலைவர் சூப்பர் தலைவர் சூப்பர்

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 Рік тому +2

    Ever green pair

  • @Rajasekaran-dt4lx
    @Rajasekaran-dt4lx 6 днів тому

    Vathiar the great leader

  • @selvamselvam6539
    @selvamselvam6539 5 місяців тому +2

    நேற்றும் இன்றும் நாளையும் என்றுமே எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் திரைப்படங்களில் மட்டுமே அல்ல நிஜத்திலும் நிஜமாகவே செய்து காட்டிய பொன் மனசெம்மல் எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் திரைப்படங்களில் எவருக்குமே கிடைக்காத வாத்தியார் என்று அழைக்க வைத்த வாத்தியார் ரசிகர்களால் அன்போடும் பாசத்தோடும் எம்ஜிஆர் என்றும் வாத்தியார் என்றும் அழைக்க வைத்த ஆச்சரியமான மனித தெய்வம் எம்ஜிஆர் 🙏

  • @ushalakshmi7816
    @ushalakshmi7816 2 роки тому +4

    I like arul mama

  • @sathiyavanip4030
    @sathiyavanip4030 2 роки тому +4

    Mgr god

  • @JayaveeranJayaveeran-s3n
    @JayaveeranJayaveeran-s3n 8 місяців тому

    எம்ஜிஆர் சார் சூப்பர்

  • @DAVIDDAVID-tm6px
    @DAVIDDAVID-tm6px 3 місяці тому

    ❤❤❤❤

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 10 місяців тому +11

    புரட்சி நடிகர் எம்ஜிஆர் தான் அன்றும் இன்றும் என்றும்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +8

    Dr. M. G. R. Dr. J. J. Mam fan 🙏🌹👏

  • @seenivasanrengaraju
    @seenivasanrengaraju Рік тому +42

    உன் முகம் பார்த்தாலே எங்கள் கவலைகளெல்லாம் பறந்து போகும். பசி, தூக்கம் மறந்து போகும்.
    வள்ளலே நீ எங்கள் இதய தெய்வம்...

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Рік тому +2

      நன்றி இது போன்ற அழகான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை கேட்க நமது டீம் சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

    • @sharavanavel1080
      @sharavanavel1080 Місяць тому

      Excellent song ​@@tmsoundararajan-tamilsongs8089

  • @duraisamy_.
    @duraisamy_. Рік тому +9

    பாடலில் வரும் கருத்துக்களை இப்படித்தான் வாழ வேண்டும் மக்களுக்கு எடுத்துரைத்தார்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +2

    2.thangalum.thangachelaithan.sir.wenolagam.chedrathu.enno.fan.kankalakuthu.aiya.mgrjj.fan.1972.aiadmk.fan.

  • @tcmahendran7589
    @tcmahendran7589 2 роки тому +70

    இந்த பாடலுக்கு எம்ஜிஆர் அவர்களின் டிரஸ் top class. வேற எந்த நடிகருக்கும் இவ்வளவு எடுப்பாக இருக்குமா?

    • @deepis6189
      @deepis6189 2 роки тому +3

      No
      O

    • @radhaakila
      @radhaakila Рік тому

      Yes

    • @moorthyd3268
      @moorthyd3268 7 місяців тому

      உண்மை

    • @mohamedsalimabdullahhussai2164
      @mohamedsalimabdullahhussai2164 4 місяці тому +2

      எந்த கலரில் உடை என்ராலும் பொருந்தும் ஒரெ ஒருவர் வாத்தியார் தான்
      வேறு யாருக்கும் பொருந்தாது❤

    • @RukumaniR-o3y
      @RukumaniR-o3y 24 дні тому

      👌🏿👌🏿💋💋💋💋💚💛💞😋🫂❣️😡💯🧡❤️💙💜🌹🌹🖤😘😯👀

  • @rainbowrainbow3361
    @rainbowrainbow3361 Рік тому +22

    தான் வாழாமல். பிறர் வாழ
    வாழ்ந்த வாழ்கை. ஒரே. மனிதன். உன்னத உள்ளம்
    நெஞ்சில் இரக்கம். ஏழைகளின் மீது பரிவு.. இப்படி ஒரு தெய்வ பிறவி இனி உலகில் தோன்ற போவதில்லை. முடியாது

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Рік тому

      நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீ .எம் .
      சௌந்தரராஜன் -தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள் .

    • @somasundharam4665
      @somasundharam4665 Рік тому

      UNMAI.❤

  • @kgsekarsekar801
    @kgsekarsekar801 Рік тому +17

    கலை உலக தீர்கதரிசிகள்புகழ் என்றென்றும் நிலைக்கட்டும்

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Рік тому

      நன்றி இது போன்ற அழகான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை கேட்க நமது டீம் சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

    • @SanjayKishore-je1xu
      @SanjayKishore-je1xu 3 місяці тому

      ஙர😅😅தர 😮க ​@@tmsoundararajan-tamilsongs8089

  • @asankani1229
    @asankani1229 Місяць тому

    VelgaWathiyarPugal

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 5 місяців тому

    மயிலாப்பூரில் காமதேனு தியேட்டர் ல பார்த்த படம்

  • @arunkishore1532
    @arunkishore1532 2 роки тому +9

    @.30 sec *அண்ணனின் தம்பி* (அறிஞர் அண்ணாவின் தம்பி)

  • @narasimhana9507
    @narasimhana9507 2 роки тому +3

    வாங்கைய்யா வாத்தியாரையா என்று சொல்ல வேண்டும்.தலைப்பு தவறாக உள்ளது

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Рік тому

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க TM சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 8 місяців тому

    MGR & I birth place is same in. Kandy . But I am a Sivaji’s fan

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Рік тому +13

    வாத்தியார்.வாத்தியார்தான்
    மாஸ்.👍🌹💐🌹

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Рік тому

      நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீ .எம் .
      சௌந்தரராஜன் -தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள் .

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 2 роки тому +81

    தமிழ் திரைப்படத்திலும் அரசியலிலும் எவராலும் வெல்ல முடியாத மாவீரர் புரட்சி வாத்தியார் புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் 🙏

  • @abiramigg3533
    @abiramigg3533 2 роки тому +44

    தமிழ் சினிமாவின் எம்ஜிஆர் பேரரசர்

    • @janu5077
      @janu5077 Рік тому

      mgr இலங்கை கண்டி இல் பிறந்து இந்தியா வந்தவர் 🇱🇰🇱🇰

    • @somasundharam4665
      @somasundharam4665 Рік тому

      ATTAKASAM.🎉

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому +5

    Very Very super song thanks brother

  • @Heartlessboy187
    @Heartlessboy187 2 роки тому +19

    M G R is a legend He is my favourite hero

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 Рік тому +4

    ADMK brothers and sisters follow this song do as mgr say❤😂🎉😢🎉😅😮😊

  • @narasimhantr1786
    @narasimhantr1786 2 роки тому +55

    என்ன தான் பாடல் ஆசிரியர் எழுதினாலும் அதை தனக்கு பொருத்தமானது ஆக சரி செய்து தன் பாநிக்கு மாற்றுவதில் திரு MGR க்கு நிகர் இந்த உலகத்தில் யாரும் இல்லை அவர் நமக்கு தந்தது படம் அல்ல பாடம்

  • @JayaveeranJayaveeran-s3n
    @JayaveeranJayaveeran-s3n 8 місяців тому +14

    எம்ஜிஆர் சார் தலைவர் உங்களை நான் இதுவரை பார்த்ததே இல்லையே ஆனாலும் உங்களுடைய பாடலை கேட்டு நடிப்பை கேட்டும் நான் உங்களுடைய ரசிகர் ஆனேன் தலைவர் உங்கள் நேர்மை நீதியும் உங்கள் போல் யாரும் இல்லையே இல்லையே வாழ்த்துக்கள் தலைவரே

  • @dheivanairavindran7384
    @dheivanairavindran7384 2 роки тому +9

    அழகான தமிழ் வார்த்தைகள்‌ எழுத‌ தெரியாதா உங்களுக்கு?வாங்கையா‌ இல்லை!வாங்கய்யா தான் சரி!

  • @Mgrrasigann
    @Mgrrasigann Рік тому +3

    ஊருக்கு உஷைச்சாலே
    தானே பெருமைகள் தேடி வரும்.. வந்தது.
    புரட்சித் தலைவர். ஆனார்.

  • @BossBoss-hd5nq
    @BossBoss-hd5nq 2 місяці тому +1

    Nam thallivan uoolagatthukku adothukkatto amma eerumpo penmani Jaya amma than admk thavar yar yaro eendraikku nan than thallivan Andru soollran m sendrayan uslampatti thamillar theazam katzi

  • @chellapandig5740
    @chellapandig5740 2 роки тому +11

    Super song Thalivar Vazlka

    • @ascok889
      @ascok889 2 роки тому +1

      I love you my MGR jayalalitha fantastic

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +31

    பின்னீட்டாங்களே ஜெய லலிதா 💃 !! எம்ஜிஆர் அப்பா என்னா அழகு கம்பீரம் ஸ்டைல்! என் அப்பா !!!!👸 🙏

  • @palanisamypalanisamy1203
    @palanisamypalanisamy1203 2 роки тому +6

    Vara.lovell.talver🇾🇪🇾🇪🇾🇪🌱🌱🌱🌱🌱✌️✌️✌️✌️✌️✌️✌️

  • @krishnatv6069
    @krishnatv6069 8 місяців тому

    Happy Ann opp AA

  • @rajapoobathi2553
    @rajapoobathi2553 Рік тому +3

    பாடல்கள் திரைப்படம் மூலம் மக்களுக்கு சமூக நீதியை வழங்கும் வாத்தியார். நடந்ததை மறப்பும் நடப்பதை நினைப்போம் நேர்வழி சென்றால் பயம் ஏது

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому +6

    Very Very super song old is gold

  • @nithyanandam5798
    @nithyanandam5798 Рік тому +2

    ADMK party with mejority support of our people tamilnadu.

  • @smrma1640
    @smrma1640 2 роки тому +4

    But Jeyali ignored the great MGR sir

  • @ravichandrankrishnaswamy3844
    @ravichandrankrishnaswamy3844 2 роки тому +16

    Super song.

  • @Mgrrasigann
    @Mgrrasigann Рік тому +1

    சமூக அரசியல் பாடல்கள் எல்லாம். எம் ஜி ஆர்.. அவர்களுக்கு. அப்படியே பொருந்தியது.. பெறும் வியப்பு. அது போல் இனி மேல். எந்த. சினிமா நடிகனுக்கு. கிடைக்கவே கிடைக்காது... மக்கள் இதயங்களை வென்ற சரித்திர புருஷர்.
    பொண்மனசெம்மல்...

  • @JayaveeranJayaveeran-s3n
    @JayaveeranJayaveeran-s3n 8 місяців тому

    ஏனென்றால் நீங்கள் நீ ங்கள் இல்லையே இல்லையே

  • @ArunKumar-bu7sp
    @ArunKumar-bu7sp Рік тому +20

    எங்கள் வாத்தியார் புரட்சிதலைவர் ❤

  • @suganyar4993
    @suganyar4993 Рік тому +43

    பொன்மன செம்மலே ஏழைகள் கஷ்டம் நீங்க மீண்டும் பிறந்து வந்து தமிழ் நாட்டில் நல்லாட்சி புரிய இறைவனை வேண்டுகிறோம்.

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh 2 роки тому +4

    Well I don’t completely agree with MGR
    Even though Our birth place was same
    In films I am SIVAJI’s fan
    That’s a only actor I met personally,&
    Talked to him personally

    • @veerasarathy1780
      @veerasarathy1780 Рік тому

      நாங்கள் எப்போதும் வாத்தியார் ரசிகர்கள்💪💪💪💪💪💪💪💪💪

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 2 роки тому +3

    Ivaraorythallainambaindiathesatykuvantha@padii4ukymnenaxuparunga! Nallavwhiwirukum

    • @yojimbomambo9653
      @yojimbomambo9653 2 роки тому +1

      Jayalalitha va paathu Romba vaati Kai adhcirukken

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      ​​@@yojimbomambo9653அவளை வேலை எடுக்க வேண்டும் என்ற ஆசை அப்பொழுது வரவில்லையா.கையடிக்காமல் அவள் சாமானுக்குள் ஊரல் போட்டு இருக்கலாம் அல்லவா

  • @pandiyarajanpaulsamypaulsa4252

    🙏🙏🙏🙏🙏

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +6

    Badmasri Dr. Vaali iya fan 🙏🌹👏

  • @vijayalingam9763
    @vijayalingam9763 Рік тому +1

    Kadamai 👍 kannyam 🌹 kaddupadu ⏲️ kalathynal ❤aleyathu wow so cutest teams 💃 dancers and then actters mgr Sammy amma 🙏 m 😮thanks

  • @RaniJayakumar-ri2fr
    @RaniJayakumar-ri2fr Рік тому +2

    Ethanai vathiargal vanthalum intha Vathiarkku eedi inaiagadhu. Nam Nadu.

  • @kumarkrishnaswamy5235
    @kumarkrishnaswamy5235 Рік тому +1

    பாட்டை ரசித்து பார் நன்பாகுமார்

  • @vigneshwaranr6606
    @vigneshwaranr6606 2 роки тому +4

    Mgr superactor

  • @Karnanrenuka-hw7zw
    @Karnanrenuka-hw7zw Рік тому +1

    Mgr the right person for film industry

  • @MAPOORVAUKGB
    @MAPOORVAUKGB 6 місяців тому +1

    இந்த ஊராட்சி ஒன்றியம் அரசம் பட்டி

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 2 роки тому +78

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் mgr மாதிரி நேர்மையான அரசியல் இனி இல்லை

    • @nagoora3625
      @nagoora3625 2 роки тому +8

      The

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому +2

      உண்மை நேர்மையாக நடந்து காட்டி நேர்மையாக இருக்க தியாக வாழ்க்கை வாழ்ந்தார் புரட்சித்தலைவர்

    • @aarthiVaishunavi
      @aarthiVaishunavi Рік тому

      ​@@nagoora3625 ❤

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Рік тому

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க TM சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Рік тому

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க TM சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @RajeswariSakkaravarthi-sw4pj
    @RajeswariSakkaravarthi-sw4pj Рік тому +2

    We,likethissong

  • @parthiban5667
    @parthiban5667 Рік тому +1

    My Great Romeo M G R

  • @amalabalasundaram3554
    @amalabalasundaram3554 2 роки тому +7

    SUPER AZAGHU

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +2

    Rajathiraja.tms.maharani.p.susilla.amma.fan.

  • @priyaservaran2250
    @priyaservaran2250 2 роки тому +2

    Tonk

  • @sridharsri9254
    @sridharsri9254 Рік тому +2

    🥰

  • @sekarmt8924
    @sekarmt8924 8 місяців тому +1

    ஹாய் நம்மாளு ❤❤❤

  • @ranijayakumar1600
    @ranijayakumar1600 Рік тому +1

    Nalla vaathuaarai naan palliel paarthathillai. Thirai padathilthaan intha chinnavar moolamaaga therinthu konden

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Рік тому +1

  • @pitchaim1415
    @pitchaim1415 Рік тому +1

    🇳🇪

  • @sikandarsikandar-f7e
    @sikandarsikandar-f7e 4 місяці тому

    💯💯.engal.vathiyar.dr.MGR.talavar.oru.sagapthtam..makkal.manthil.only.MGR🎉🎉🎉🎉

  • @mnisha7865
    @mnisha7865 3 місяці тому

    Superb beautiful nice song and voice and 🎶 12.6.2024

  • @anniyappan6528
    @anniyappan6528 Рік тому

    தெய்வம்மணிதனாகபிறதந்துமக்களோடுவாழ்நமீண்டும்மீன்டும்தெய்வமானதுஅதுதான்எம்ஜிஆர்

  • @manir1997
    @manir1997 Рік тому +2

    🌴🌴நம்நாடு

  • @bhaskaranbhaskaran
    @bhaskaranbhaskaran Рік тому +1

    😊 AA lane

  • @avkrishinan5362
    @avkrishinan5362 5 місяців тому

    Kalainyar tamilukkum
    30000 billion sertthaar
    bec 3000 gchildren

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 8 місяців тому

    U & I birth place are same
    But Tamil Nadu people call you
    Man of god people of king & heart fruit

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Рік тому +1

    நாட்டுக்குஒருவாத்தியார்தான்அதுதலைவர்தான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤

    • @tmsoundararajan-tamilsongs8089
      @tmsoundararajan-tamilsongs8089  Рік тому

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க TM சௌந்தரராஜன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @MariyappanMaari-xh9bs
    @MariyappanMaari-xh9bs 17 днів тому

    Mariyappan Mari 218 cm

  • @kumaravelrajagopal5686
    @kumaravelrajagopal5686 9 місяців тому

    Nadakattum nadakattum dhiravidar Nadu amaiyattum bjp sangee seemaan vaila manna podunga

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 8 місяців тому

    Unmai thaan M G R Atchy inee yaaralum thara mudiyathu Adhu oru porkaalam

  • @ganthiganthi3027
    @ganthiganthi3027 2 роки тому +1

    Y

  • @sikandarsikandar-bo4kl
    @sikandarsikandar-bo4kl 4 місяці тому

    ore.talavar.MGR.songs.unmai.vathiyar.❤❤❤