மினிப்ரியா,சக்தி போன்ற தியேட்டர்கள் மிகவும் சிறிய தியேட்டர்.அன்றைய காலகட்டத்தில் ஒரு தியேட்டரில் மட்டும்தான் திரையிடப்பட்டது. உலகம் சுற்றும் வாலிபன்,உரிமைக் குரல், போன்ற படங்கள் பெரிய தியேட்டர்களில் இருநூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
தலைவா உங்களுக்கு தெரிஞ்சது மட்டும் சொல்லாதீங்க பொதுவா மதுரைல எந்தெந்த படலாம் ஓடியது அதை சொல்லுங்க.. அபூர்வ சகோதரர்கள் வேலைக்காரன் சின்ன கவுண்டர் மன்னன் வால்டர் வெற்றிவேல் மனிதன் ராஜாதி ராஜா எங்க ஊரு பாட்டுக்காரன் வருஷம் 16 வசந்த மாளிகை இதுபோன்ற இன்னும் சில திரைப்படங்கள் இருக்கின்றது இவை அனைத்தும் 300 நாட்கள் ஓடிய படங்கள்
தலைவா வைதேகி காத்திருந்தால் 1984 ல் மதுர ரோகிணி தியேட்டர் ரில் 350 நாட்கல் ஓடியது அது போக சின்ன கவுண்டர் முரட்டு காலை அபூர்வ சகோதரர்கள் முந்தானை முடிச்சு இந்த படங்களும் இருக்கு
நடிகர் திலகத்தின் பல படங்கள் 200நாட்கள் மேல் ஒடி சாதனை புரிந்து உள்ளது பாகப்பிரிவினை பாசமலர் திருவிளையாடல் வசந்த மாளிகை தியாகம் திரிசூலம் பட்டியல் நீளும்
வணக்கம் 1984-ல் மதுர ரோகினி தியேட்டரில் வைதேகி காத்திருந்தாள் 285தாண்டி ஓடிய
பாகம் 2 எல்லா வீடியோக்களையும் நன்றி
மினிப்ரியா,சக்தி போன்ற தியேட்டர்கள் மிகவும் சிறிய தியேட்டர்.அன்றைய காலகட்டத்தில் ஒரு தியேட்டரில் மட்டும்தான் திரையிடப்பட்டது.
உலகம் சுற்றும் வாலிபன்,உரிமைக் குரல், போன்ற படங்கள் பெரிய தியேட்டர்களில் இருநூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
நினைவே ஒரு சங்கீதம்
அதிக நாள் படம் தலைவர் படம்
தலைவா உங்களுக்கு தெரிஞ்சது மட்டும் சொல்லாதீங்க பொதுவா மதுரைல எந்தெந்த படலாம் ஓடியது அதை சொல்லுங்க.. அபூர்வ சகோதரர்கள் வேலைக்காரன் சின்ன கவுண்டர் மன்னன் வால்டர் வெற்றிவேல் மனிதன் ராஜாதி ராஜா எங்க ஊரு பாட்டுக்காரன் வருஷம் 16 வசந்த மாளிகை இதுபோன்ற இன்னும் சில திரைப்படங்கள் இருக்கின்றது இவை அனைத்தும் 300 நாட்கள் ஓடிய படங்கள்
மக்கள் திலகம் M.G.R நடித்த இப்படத்தை ஏன் கூற வில்லை
1, உலகம் சுற்றும் வாலிபன்
அம்மன் கோயில் கிழக்காலே
அது சரி, MGR, சிவாஜி கணேசன், ரஜினி காந்த், இவங்க படம் ஒன்னு கூடவா மதுரைல 200 நாளைக்கு மேல ஓடல.
@@ravipragashthirumalaiswamy8352 Pagapirivinai 216 days. 1959
Ulagam sutrum vaaliban 217 days (1973)
@@ravipragashthirumalaiswamy8352 kabali 1 year run in Madura Minipriya
QA
எம்ஜிஆர் படம் பாதி 300 நாள் தா சிவாஜி படமும்
மதுரையில் ரோகிணி என்ற திரையரங்கம் கிடையாது
Kabali one year running in Madurai Minipriya
தலைவா வைதேகி காத்திருந்தால் 1984 ல் மதுர ரோகிணி தியேட்டர் ரில் 350 நாட்கல் ஓடியது அது போக சின்ன கவுண்டர் முரட்டு காலை அபூர்வ சகோதரர்கள் முந்தானை முடிச்சு இந்த படங்களும் இருக்கு
விமர்சனம் சொல்லும்போது கொஞ்சம் விவரமா சொல்லுங்க பயணங்கள் முடிவதில்லை படத்தில் நடித்த ரேகா இல்லை பூர்ணிமா ஜெயரம்
நடிகர் திலகத்தின் பல படங்கள் 200நாட்கள் மேல் ஒடி சாதனை புரிந்து உள்ளது
பாகப்பிரிவினை
பாசமலர்
திருவிளையாடல்
வசந்த மாளிகை
தியாகம்
திரிசூலம்
பட்டியல் நீளும்
ஒரு தலை ராகம் அலங்கார் இருநூறு நாட்கள் ஓடியது.
மன்னன் படம் சுகப்பிரியா தியேட்டரில் 285 நாட்கள்
கிழக்கு சீமையில் 365 நாட்கள்
தங்கமகன் மீனாட்சி பாரடைசில் 250 நாள் ஓடியது
கேப்டன் பிரபாகரன்
Kolathur.kumaran.la.yaryR.padam.pRtheeng
அட கேண கிறுக்கா எல்லிஸ் R.ன்னு ஒரு டைரக்டரா..டங்கன் என்கிற மீதி பெயரஉங்கப்பனா சொல்வான்.
பதினாறு வயதினிலே படம் மினிப்ரியா 300 நாட்கள் ஓடியது.
Vazhava Maiyam run more than 250 days in 1982
வாழ்வே மாயம் - More than 250 Days in Madurai
சரி ஓடுச்சு இதனால எங்களுக்கு என்ன நன்மை 😂
அதுசரி நீ பூமியில் வந்து பிறந்துவிட்டாய் உன்னால் பூமிக்கு என்ன பயன்
I THINK MANVASANAI ILAMIKALAGAL KARAGATAKARAN SENTHURAPOOVE SHOLEY
Bro.neenga.70.kidsa
மதுரையில் சிட்டி சினிமா கிடையாது சிடி சினிமா தியேட்டர் தான் இருந்தது
Kamal Hassan where other languages movies Malayalam telugu hind
Agni nakshatram
மதுரை தங்கம் தியேட்டரில் 100நாள் ஓடிய ஒரே படம் உலகம் சுற்றும் வாலிபன்.
Point of seduction body chemistry 3 madurai deepha
திருநீலகண்டரில் நடித்தது மகாலிங்கம் ஐயா அவர்கள். சரியான தகவல்களை வெளியிடவும்.
முதலில் வந்த திருநீலகண்டரில் தியாகராஜ பாகவதர் நடித்தார். இங்கு மகாலிங்கம் நடித்த படத்தின் படம் இடம் பெற்றுள்ளது தவறு.
A. Rm
Poi thiruneelakandar 1960 la vanthathu.... Hero TR mahalingam. Neenga thiyagaraja bagavatharnu solreenga