Pannamudiyum bro, but for taxi purpose eppavume manual gear than ungalauku service cost wise affordable ah irukum…. Because Neenga daily drive panuveenga, athuku manual gear than set aaghum..
@@kishorevlogs7319 சகோ நான் சவுதியில் இருக்கிறேன் இங்கு ஆட்டோமேட்டிக் கார் ஓட்டியே பழகிவிட்டது அதனால் தான் கேட்டேன் நான் அங்கு வந்து ஒரு கார் அட்டாச்மென்ட் பண்ணி ஓட்டலாம் என்று முடிவு எடுத்து உள்ளேன் கோயம்புத்தூரில் ஓட்டலாம் என்று உள்ளேன் சென்னை எப்போ கோயம்புத்தூரில் அதிகமான ஓட்டம் இருக்குமா?
Super review nan last month aura book pannirukka brother taxi purpose
Congrats and All the best for your Taxi business bro..😎
Nanum dha brother 😅but milege dha puriyavey ila😂😂😂
Delivery agiducha bro
Naanum taxi ku tha book panniruke bro
Yen bro dzire vitutu aura book paneenga? Any reason to avoid maruti?
Really Vera mari Review.. Already i saw many more car reviews , but yours very impressive. keep rock bro🔥
Thank you so much bro… 😍😍
Taxi ku ithu nala use dhana kishor bro???? mileage dha purila😢...
Bro next time kandipa mileage Pathi clearah oru video ckrum upload pandrean…. But best for taxi…
I'm having Aura SX petrol manual.
15K completed. Actual mileage : city 17km . Highway min.21~23 km/Litre.
Thanks for your valuable comment bro… it will be helpful for many …. Thanks for the concern…😊👍🏻
Bro on road price solluga@@vinothkannan9458
Can you pls do review for VW Virtus?
Sure brother.👍🏻👍🏻👍🏻
I have done VW virtus review based on your comment please check that bro…😊
From Chennai sx variant
I have taken video of Aura Sx petrol MT varient based on your comment bro…please check in our channel . Thank you….❤ keep support me ..
Bro This Hyundai Aura Model Taxi Only Use This Cng Model
Yes bro, best for taxi
Bro yendha sedan car la roof rail iruku ? 🤔🙄
😅😅😅Bro sorry bro…. Oru flow la antha point add panitean …. Next time correct panikrean 👍🏻👍🏻@kavinmahu5729
Super
Thank you😊
This Model Taxi Segment Hyundai Aura
Yes bro ..
Good
Uber taxi ஓட்டுவதற்கு ஆட்டோமேட்டிக் கார் அட்டாச் பண்ண முடியுமா?
Pannamudiyum bro, but for taxi purpose eppavume manual gear than ungalauku service cost wise affordable ah irukum….
Because Neenga daily drive panuveenga, athuku manual gear than set aaghum..
@@kishorevlogs7319 சகோ நான் சவுதியில் இருக்கிறேன் இங்கு ஆட்டோமேட்டிக் கார் ஓட்டியே பழகிவிட்டது அதனால் தான் கேட்டேன் நான் அங்கு வந்து ஒரு கார் அட்டாச்மென்ட் பண்ணி ஓட்டலாம் என்று முடிவு எடுத்து உள்ளேன் கோயம்புத்தூரில் ஓட்டலாம் என்று உள்ளேன் சென்னை எப்போ கோயம்புத்தூரில் அதிகமான ஓட்டம் இருக்குமா?
ஆட்டோமேட்டிக் காரில் அட்டாச் பண்ண முடியும் என்றால் எந்த கார் சிறந்தது கொஞ்சம் கோபித்துக் கொள்ளாமல் விளக்கமாக சொல்லவும்