சிட்டி Robo-வை மிஞ்சும் சுட்டி பையன்! கணக்கில் அசத்தும் Human Calculator அபினவ் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 385

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 роки тому +22

    The Biggest Gold is coming! - Book your tickets! - Behindwoods Gold Medals 8th Edition 2022
    CLICK HERE TO BOOK YOUR TICKETS - behindwoods.com/bgm8

    • @priyaprity9591
      @priyaprity9591 2 роки тому +2

      இராமானுஜம் வாரிசு 😇😇😇😇😇

  • @jsk1238
    @jsk1238 2 роки тому +188

    இந்த குழந்தை இனி தமிழகத்தின் பொக்கிஷம்.இதை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.அயல்நாட்டவர் இவரை அள்ளி கொண்டு போகாமல் இருக்க,இவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்து உலக அளவில் நம் தமிழரின் அறிவாற்றலை பறைசாற்ற வேண்டும்.இவரின் பெற்றோர்கள் புண்ணியவான்கள்.வாழ்த்துக்கள்.

    • @chennaifoodcityfamilyresta8123
      @chennaifoodcityfamilyresta8123 2 роки тому +3

      Correcta sonniga👌👌👌👌

    • @ARMY-lb7xp
      @ARMY-lb7xp 2 роки тому +5

      Kandipaa...💯💯💯💯💯💯💯💯💯

    • @sahulhameed9245
      @sahulhameed9245 2 роки тому +2

      Yes bro

    • @Mail-rw1rc
      @Mail-rw1rc 8 місяців тому

      Kids knowledge easy to learn education please try to understand

    • @Mail-rw1rc
      @Mail-rw1rc 8 місяців тому

      Dey idiots can be gone kids isiya purichukkavan da lusu bylugala

  • @anandappy5405
    @anandappy5405 2 роки тому +153

    நான் படிக்கும்போது கணக்கு பாடம்தான் பெரிய பிரச்சனை அப்படி இருக்க இவனின் கணக்கின் துல்லியத்தை கண்டு பொறாமைக்கொள்கிறேன்

  • @akilmultimedia2916
    @akilmultimedia2916 2 роки тому +37

    கமெண்ட் போட வார்த்தைகள் என்னிடம் இல்லை. உன் திறமை கண்டு பொறாமை கொள்கிறேன். நீ பாரதத்தின் மிகப் பெரும் சொத்து.

  • @suganthamizh9310
    @suganthamizh9310 2 роки тому +50

    கணித மேதை ராமானுஜத்தின் மறுபிறவியோ😇😇😇

  • @Athi-lingewara-vlog
    @Athi-lingewara-vlog 2 роки тому +96

    தங்கம் உன் திறமையை பார்த்தேன் . என்னுள் தோன்றிய ஒன்று இறைவன் முடிவெடுத்துவிட்டார் . அடுத்த மாற்றத்தை உலகிற்க்கு வழங்க . அது நன்மையாய் அமைய இறையை பிரார்த்திற்போம்

    • @kssupergamer2269
      @kssupergamer2269 2 роки тому +3

      Dei neengalave onu ready panni avana remember panna solli pandringala

    • @anbukamala1969
      @anbukamala1969 2 роки тому +1

      Thangam vera level ya, engalukum solli tha pa

    • @Athi-lingewara-vlog
      @Athi-lingewara-vlog 2 роки тому +1

      இன்றைய உலகின் அதிசயமும் ஆச்சர்யங்களையும் நிறைந்த குழந்தைகளை இறைவன் . அதிகம் படைத்து வுருகிறான் .இன்றைய மனித சமுதாயம் அடைந்துள்ள வளர்ச்சி மிகப்பெரிய வளர்ச்சி . வெறும் 8% மனித மூளைக்கே இந்த வளர்ச்சி என்றாள் இனிவரும் கால கட்டத்தில் இவர்களின் மூளைப்பயன்பாடு இன்னும் அதிகமாகும் எனவும் நம் நாட்டு கணித மேதை அன்றே எழுதிய சூத்திரத்தில் வெறும் 20% கண்டறியப்பட்டு உள்ளது . அதை இக்குழந்தை மேலும் உயர்த்தும் என்றும் அதன் காரணமாக உலகில் பல மாற்றங்களை உருவாக்கும் எனவும் ,அந்த மாற்றம் சிறப்பான உலக மாற்றமாக அமையும் என்றுதான் . சுறுக்கமாக கூறினேன் . இது புரியாமல் போனால் நீங்கள்.......
      கடவுளின் படைப்பில் அடுத்த மயில்கல் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும் . ஏன் மனிதனை வேறு கிரகத்தில் வாழ வைக்க இது முன்னோட்டமாய் அமைந்திருக்கலாமே . நினைப்பை நல்ல தாய் வையுங்கள்

  • @bakkiyaraj2692
    @bakkiyaraj2692 2 роки тому +5

    இந்த சிறுவனின் திறமைக்கு நான் மனதார பாராட்டுகிறேன் மென்மேலும் வளர வேண்டும் இச்சிறுவன் சிறுவன்

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 2 роки тому +21

    2022 ஆம் ஆண்டு கணித மேதை இராமானுஜர் நீ தான் தம்பி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🤴🤝🙏🙏🙏💐💐💐

  • @SaravanaKumar-ow9mm
    @SaravanaKumar-ow9mm 2 роки тому +239

    இன்றைய புளிங்கோ தருதலைகள் இதை பார்த்து திருந்தவேண்டும்

  • @sujallbharath4018
    @sujallbharath4018 2 роки тому +9

    இதுபோன்ற திறமைமிக்கவர்களை அரசு கண்டறிந்தது அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அநேகமாக இந்தியா மட்டுமல்ல உலகிலேயே இந்த வயதில் இவ்வளவு திறமை உள்ளவர்கள் அநேகமாக இருக்க வாய்ப்பில்லை...அபிநவ் கிரேட்....

  • @joshbellarich32
    @joshbellarich32 2 роки тому +2

    இந்தியா வல்லரசாக வேண்டும் என்று நினைத்த அப்துல் கலாம் போல நீயும்
    உண்மையிலேயே இந்தியாவை வல்லரசாக்க புறப்படு. ஆண்டவர் உன் கூடவே இருப்பார் உன் கூடவே இருப்பார் தொடர்ந்து முன்னேறு. வாழ்த்துக்கள் தம்பி

  • @kamalganesan8934
    @kamalganesan8934 2 роки тому +21

    Thanks to Behindwoods for finding such a talent....super👏👏👏 Abinav..miles to go...

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 роки тому +4

    எனக்கு கணிதம் என்றாலே கசக்கும்.தம்பி உனக்கு கணிதம் என்றாலே கருப்பட்டி போல இனிமையான இருக்கிறது உனக்கு.கணிதம் என்ற பாடம் காலத்தை வென்ற பாடம்.சிறப்பு.

  • @gurumeka
    @gurumeka 2 роки тому +9

    Blessed child and amazing talent. God bless him.💐💐💐🙏🙏

  • @hana05_11
    @hana05_11 2 роки тому +38

    How can this possible😱...? Congratulations bro🎉 really blessed child❤🔥

  • @ragus3893
    @ragus3893 2 роки тому +15

    30 years back if abhinav my friend I wont discontinued my school education becoz of maths fear😭😭all the best pa 👍🙏💙🙋🏻‍♂️

  • @ravisutha6835
    @ravisutha6835 2 роки тому +10

    Amazing, this child is a gift from god, wish him to get bright future 👏👏👏👏👏

  • @cracybrotherandsister2230
    @cracybrotherandsister2230 2 роки тому +5

    This child is a Extrodinary welcome biggest Small Genius to WORLD

  • @poojasuresh3642
    @poojasuresh3642 2 роки тому +44

    Really amazing.i can't take my eyes out .what a talented child..keep it up ...super ra thanga kutti ❤️

  • @Aksba578
    @Aksba578 2 роки тому +11

    He is asset of India ❤️

  • @lokanathd3734
    @lokanathd3734 2 роки тому +7

    Wow 👏 👏 . It's our society's responsibility to encourage this Geniuses child. God Bless him. & thanks for Behindwoods channel for identifying this child. 🙏

  • @ramchandran1731
    @ramchandran1731 2 роки тому +2

    கடவுளின் ஆசிர்வாதம் பெற்றவர்

  • @sriamsenthilkumar5516
    @sriamsenthilkumar5516 2 роки тому +10

    So proud of you abinav❤️😇.. Keep rocking ✌️

  • @anandappy5405
    @anandappy5405 2 роки тому +14

    தம்பி தமிழ்நாட்டின் புதையல் டா நீ 😘

  • @a.akshaya4569
    @a.akshaya4569 2 роки тому +5

    Very talented boy congrats 👍👍👍

  • @TAMILANANBU
    @TAMILANANBU 2 роки тому +8

    தமிழ்நாடு விசித்திரம் நிறைந்த நாடு அபி வாழ்த்துக்கள் தமிழ்வாழ்க

  • @gayatrisriram8935
    @gayatrisriram8935 2 роки тому +5

    wow amazing talent pl treasure govt this boy and support him so he stays in India and teach everyone to be knowledgable

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 роки тому +3

    அருமையான அழகான பதிவு செல்லம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 2 роки тому +5

    இது இறைவனின் கருணை. " வேதக் கணிதம்" என்ற முறையில் பயிற்சி உள்ளவர்கள் இது போன்று செய்ய முடியும். இத்துணை சின்ன வயதில்?
    இறைவன் எல்லா நலன்களையும் அருளட்டும்?

  • @SanthoshKumar-hq5us
    @SanthoshKumar-hq5us 2 роки тому +5

    Really amazing talent Mr.Abhinav. God bless you da chellam💐🤝.

  • @dashari1366
    @dashari1366 2 роки тому +2

    Abinav nethaji ❤️❤️❤️❤️mass thangame😘😘😘😘😘😘😘😘

  • @giridharan1245
    @giridharan1245 2 роки тому +10

    I saw ur interview abhinav my hands are goosebumps. Next Srinivasa Ramanujan was born in tamil nadu. Keep practices. Have a bright future abhinav.

  • @rajnimurugan8170
    @rajnimurugan8170 2 роки тому +1

    நல்ல மனிதனாக நாட்டுக்கு பெருமைசேர்ப்பாய், மகனே நீடுழி வாழ்க

  • @jeyarangan.m7475
    @jeyarangan.m7475 2 роки тому +3

    One of the world wonder child may long live god bless you

  • @saquibfouzan1597
    @saquibfouzan1597 2 роки тому +2

    Wow mahn he is God gifted child
    His parents are so blessed 🙌

  • @pakalranthal5608
    @pakalranthal5608 2 роки тому +9

    கடவுளின் மகன்

  • @divya-bc8qh
    @divya-bc8qh 2 роки тому +18

    Really fantastic brother congrats use ur talent in ur future ways it's amazing really best of luck for ur futrur and to help other stuends👍👍👍👍👍👍👍👍

  • @mazhalaimozhibharathi647
    @mazhalaimozhibharathi647 2 роки тому +5

    Really amazing❣️next ramanujam😎....tamilnadu gift this boy💪...

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா 2 роки тому +29

    இந்த பையன் கிட்ட tuition போலாம்னு இருக்கேன். அவர் number குடுங்க.

    • @santhisanthi3569
      @santhisanthi3569 2 роки тому +2

      Nanum tution varen .......ennayum sertthukkonga...

  • @arulprakash7597
    @arulprakash7597 2 роки тому +15

    How is this possible Anyway God given talent

  • @lokeshdhasarathan90lokesh98
    @lokeshdhasarathan90lokesh98 2 роки тому +5

    No words....amazing talent

  • @rabithraelango3449
    @rabithraelango3449 2 роки тому +8

    Amazing talent ☺️
    Keep it up to reach ur goal 🙂
    All the best

  • @rupasreekomahan100
    @rupasreekomahan100 2 роки тому +10

    Oh my god!!! Super talented

  • @v.t.sambandam6168
    @v.t.sambandam6168 2 роки тому +7

    வாழ்த்துகள் தம்பி. வாழ்க வளமுடன்

  • @venkadeshkumar9160
    @venkadeshkumar9160 2 роки тому +14

    What a talent 🙏😱

  • @Musicstar-t1l
    @Musicstar-t1l 2 роки тому +4

    தயவுசெய்து இந்தப் பையனை வெளிநாட்டில் படிக்க வையுங்கள் தமிழ்நாட்டில் படிக்க வைத்தால் வாத்தியார்கள் கெடுத்து விடுவார்கள்

  • @Lishaa23
    @Lishaa23 2 роки тому +3

    Amazing. Well done boy. Stay blessed kutty

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 2 роки тому +83

    Even to add single digit numbers I use calculator😂😂
    he's definitely a child prodigy made us all proud

  • @ROSHAN375
    @ROSHAN375 2 роки тому +3

    I ever seen like this boy god gave him a good talent

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 роки тому +3

    Amazing!!! Extraordinary child!!!😘😘😘😘

  • @thiruppathiraj2165
    @thiruppathiraj2165 2 роки тому +12

    Superb talent 👏

  • @DivineGrace80
    @DivineGrace80 2 роки тому +2

    Child prodigy.God bless you abundantly Abhinav. 👏👏👏👌👌👌👌

  • @commicommi3594
    @commicommi3594 2 роки тому +1

    இறை அருள் பெற்ற தங்கம் டா நீ

  • @muthu1221
    @muthu1221 2 роки тому +3

    Amazing this boy is very intelligent

  • @karthikhirthik3750
    @karthikhirthik3750 2 роки тому +2

    Unbelievable.... super kutty ...I'm maths student idhu evalavu kastam nu enaku therium...but asalta solreyea pa ... super...solla vartheyea ila

  • @nameefashionworld1413
    @nameefashionworld1413 2 роки тому +2

    Super ma.. Amazing talent..God bless you...

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 Рік тому +1

    God bless you child

  • @abiramesh5604
    @abiramesh5604 2 роки тому +2

    What a talented kid....god bless.. kanu pada pothu da kanaaa....

  • @monkharis7424
    @monkharis7424 2 роки тому +10

    மக்களே இங்கு வந்து நம்மக்கு மனிதன் கணினி கிடைத்து விட்டது.. ✨😎Human calculator ❤️😂

  • @vineethbalaji1465
    @vineethbalaji1465 2 роки тому +4

    Vera Level Talent 👍

  • @lakkichinu2660
    @lakkichinu2660 2 роки тому +7

    Outstanding talent dear long way to go stay blessed long live

  • @vinodkumar-wy4lm
    @vinodkumar-wy4lm 2 роки тому +11

    Maths is easy it's like a game. Anyone can answer like this. But should appreciate that child because he is 7 years old. Eg he gave answer 2/7 is 0.28571428571428571428. You might think it's tough. 1/7 is 0.142857142857142857 it keeps on repeating. 2/7 is 0.28571428571428. 3/7 is 0.428571428561428 and it goes on like this. I am jobless because I studied engineering

    • @ganeshvinayak5524
      @ganeshvinayak5524 2 роки тому +2

      Abhinav has amazing skills in Mathematics. He found some new pattern on Phythagoras numbers. He also proved his talents in Indian Mathematical Society.

    • @Hemalatha___2205
      @Hemalatha___2205 2 роки тому

      Pls do banking ur skill will help to clr exam

    • @vinodkumar-wy4lm
      @vinodkumar-wy4lm 2 роки тому +1

      @@Hemalatha___2205 thanks I got domino's delivery driver job

  • @nirosharajanderan4261
    @nirosharajanderan4261 2 роки тому +3

    Semma vera level keep rocking chello kutty stay blessed forever and ever u and ur family

  • @kishelyoung
    @kishelyoung 2 роки тому +2

    Vera level pa thambi, such a great boy...

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 2 роки тому +3

    கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும்

  • @chitradevi7697
    @chitradevi7697 2 роки тому +3

    Wow great talent 👏.God bless you.🙏

  • @rajvivid4081
    @rajvivid4081 2 роки тому +2

    Blessed kid. Wish him all the best. Ramanjuam of the modern century

  • @JebaSterin
    @JebaSterin 2 роки тому +7

    Vera Level da thangam 🥰

  • @velupillayvinithra5340
    @velupillayvinithra5340 2 роки тому +3

    அதிசயம் ஆனால் உண்மை

  • @annaduraidurai5605
    @annaduraidurai5605 2 роки тому +5

    Super thambi ❤️ Nalla speed understanding mind 👍

  • @josephineselvarani3958
    @josephineselvarani3958 2 роки тому +6

    OMG, Ivan enna Sri Ramanujan oda avatharama ,congratulations dear, intha paiyanoda parents kuduthu vachavanga

  • @guruguru-oz6ck
    @guruguru-oz6ck 2 роки тому +6

    Human calculator 1. Sakunthala Devi
    This boy is second human calculator 👍

  • @SAASMITHA_ELSA
    @SAASMITHA_ELSA 2 роки тому +29

    He must be trained with DRDO and used for our country's invention

  • @praveenprak777
    @praveenprak777 2 роки тому +6

    Abinav sirr.. proud of you..😌

  • @Fathima-fb6is
    @Fathima-fb6is Рік тому +3

    Masha Allah

  • @mahalakshmi4768
    @mahalakshmi4768 Рік тому +2

    Excellent kutty thambi really super da congratulations

  • @Funnworld25
    @Funnworld25 Рік тому +2

    Indha vayasula naan 5 table padichitu irundhenn.. Really fantastic.. Continue your practice.. An unique piece.. go with higher powers your dreams come true

  • @ARMY-lb7xp
    @ARMY-lb7xp 2 роки тому +1

    Next generation of Ramanujan....hats off..

  • @anbukamala1969
    @anbukamala1969 2 роки тому +1

    செல்லம் வாழ்த்துக்கள்யா

  • @mmuralisathya5262
    @mmuralisathya5262 2 роки тому +4

    Wow what a great talent 💐💐💐

  • @balavikram8411
    @balavikram8411 2 роки тому +4

    Unbelievable...... Spr talent

  • @kingboi7856
    @kingboi7856 2 роки тому +4

    New calculator robot in India and the whole world may god bless u da thambi ❤️❤️❤️😘😘😘

  • @varunv787
    @varunv787 2 роки тому +4

    Gift to Earth 🌎....

  • @lordisone5680
    @lordisone5680 Рік тому +3

    Mashaa Allah keep it up

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 роки тому +2

    Ni nijamave roba tan daa..
    Congratulations thambi🎉🎉👍

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 2 роки тому +2

    தலை சிறந்த மேதை வாழ்த்துக்கள் செல்லம் ❤️👍

  • @haripriyaharipriya1217
    @haripriyaharipriya1217 2 роки тому +2

    அற்புதம்..! நம் நாட்டின் பொக்கிஷம்..! வாழ்க பல்லாண்டு.. வளர்க மென்மேலும்..! 🌺🌺🙏🥰💖

  • @meenak5846
    @meenak5846 2 роки тому +3

    Next shakhunthala devi he is 😍God bless u abundantly

    • @varalakshmivasudevan3296
      @varalakshmivasudevan3296 2 роки тому

      Meena k அடுத்த கணிதமேதை ராமானுஜன் இந்த குழந்தை. வாழ்த்துக்கள் செல்லம் ❤😍🥰😘👏👏👏👏👏👏

  • @zafiralifestyle
    @zafiralifestyle 2 роки тому +3

    Congratulations 🎉 Tambi Unnudaya Tiramaigal Anaithum makkaluku udaviyaga irukatum♥️

  • @mahashakthi4925
    @mahashakthi4925 2 роки тому +3

    Paratta varthaye ella chellakutty ❤️ ne genious

  • @thenkulal9720
    @thenkulal9720 2 роки тому +1

    Well done abhinav kutty🙏🙏🙏

  • @cherivani8768
    @cherivani8768 2 роки тому +1

    God bless u child unathu arivirkku Nan thalai vanankukuren🙏🙏🙏🙏

  • @harinid938
    @harinid938 Рік тому +1

    Super Abhinav.congrats

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy 2 роки тому +2

    Keep Rocking, Congrats and Goodluck!!!!!!!

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 2 роки тому +1

    கடவுளின் குழந்தை வாழ்க வளமுடன்!

  • @user-tw8df2xb8g
    @user-tw8df2xb8g 4 місяці тому

    He shud be in world talent show..

  • @mahakaal2095
    @mahakaal2095 2 роки тому +2

    வாழ்த்துகள்

  • @Maryial1809
    @Maryial1809 Рік тому

    பாராட்டுக்கள் மகனே

  • @thirumalaikumarasamykumara4015
    @thirumalaikumarasamykumara4015 2 роки тому +1

    Yea lee Kutty thambi....Ina pa....maths payangarama...varuthu......na 11th tha padikkure...nee yanakku venam ......maths solli thara variya ....Kutty thambi 👌 excellent.
    ....vera level......

  • @gowthamravichandran9353
    @gowthamravichandran9353 2 роки тому +13

    He would Crack ibps po exam in single attempt 😅

    • @Unknown282o99
      @Unknown282o99 2 роки тому +2

      How he clear English reasoning ga ? 😂