ஜமாத் தலைவரிடம் வாக்கு கேட்ட அபிநயா | சீமானி கருத்துக்களை எடுத்துச் சொல்லி வாக்கு கேட்டனர்.

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • ஜமாத் தலைவரிடம் வாக்கு கேட்ட அபிநயா | சீமானி கருத்துக்களை எடுத்துச் சொல்லி வாக்கு கேட்டனர்.
    #seema #seeman #ntk #naamtamilarkatchiseeman #naamtamilarkatchi #seemanpressmeet #seemanspeech #VikravandibyelectionnaamtamilarkatchiAbhinaya #VikravandibyelectionAbhinaya #Abhinaya #ntkAbhinaya
    Vikravandi by-election naam tamilar katchi Abhinaya
    Vikravandi By-Election Naam Tamilar Katchi Abhinaya
    seaman's speech,hero's day seaman's speech,seeman speech,seeman mass speech,seeman latest speech,seeman funny speech,seaman mass speech,seeman best speech,seeman today speech,seeman speech today,seeman speech latest,seeman speech new,seeman angry speech,seaman speech,seeman spech,seaman super speech,tamil political speech,seeman latest speech youtube,seaman great speech,latest seeman speech,seaman funny speech,seeman comedy speech,speech
    Tamil Cinema Success Meet Tamil Cinema Press Meet Tamil Cinema Audio Launch
    சினிமா நிகழ்ச்சிகள் | Cinema shows
  • Розваги

КОМЕНТАРІ • 11

  • @TamizharAatchi
    @TamizharAatchi 4 дні тому +6

    பாவம் இசுலாமிய மதகுரு சகோதரர் சங்கடத்தில் நெளிகிறார்,விசசாராய கட்சியை வெற்றி பெற வைத்துவிட்டு, மற்றவறெல்லாம் துன்பத்தில் இருக்க, உங்கள் சமுதாயம் மட்டும் மகிழ்ச்சியாக இருக்குமா, பாவத்திற்கு துணை போகும் உங்களை அல்லாவே மன்னிக்கமாட்டார், பாவத்திற்கு பரிகாரமாக மாற்று அரசியலுக்கு ஆதரவு தாருங்கள்💪🔥

    • @Sheik41
      @Sheik41 4 дні тому

      இவங்க மாமா மாட்டாங்க ப்ரோ

  • @krishnamoorthy.m4891
    @krishnamoorthy.m4891 4 дні тому

    விக்கிரவாண்டி வெற்றியே உலகை உன்னிப்பாக நோக்கிக்கொண்டு உள்ளது.வெல்லும் நாம் தமிழர்

  • @user-hq5rq2mp7h
    @user-hq5rq2mp7h 4 дні тому +6

    இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...

    • @balajis3395
      @balajis3395 4 дні тому +1

      எந்த விதை போட்டாலும் எந்த தண்ணீர் ஊற்றினாலும் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் அவர்கள் திருடர்களுக்கே மீண்டும் மீண்டும் வாக்கு செலுத்துகிறார்கள் சிந்திக்கும் திறன் இந்த மக்களுக்கு கிடையாது 😢

  • @SelvamSandhya
    @SelvamSandhya 4 дні тому

    🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪💪

  • @elavazhuthiv4261
    @elavazhuthiv4261 4 дні тому

    அண்ணன் சீமான் அவர்கள் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை ஆதரித்து கடுமையாக உழைத்து வாக்கு கேட்டார் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தார் இதையும் சொல்லி கேளுங்கள்

  • @AnnieAnnie-on1oc
    @AnnieAnnie-on1oc 4 дні тому +1

    Ntk

  • @tamilmani5551
    @tamilmani5551 4 дні тому

    40 ல் நவாஸ் கனி யாரு

  • @rajendiranar8108
    @rajendiranar8108 4 дні тому

    அந்த பாய் ஐநாவுக்கு டூர் போயிருப்பாரோ?