Sister நாங்கள் கலர் கோழி வளர்த்து வருகிறோம்....1 வருடம் ஆகிறது....2,3 நாட்களாக அவ்வப்போது நின்ற இடத்திலேயே உட்கார்ந்து கொள்கிறான்... திரவம் போல் அவ்வப்போது கக்குகிறான்.. இன்று நின்ற நிலையில் அவ்வப்போது உறங்குகிறான்..... எதேனும் பிரச்சினையாக இருக்குமா...என்ன செய்வது... எனது பிள்ளையாக, எங்கள் வீட்டில் ஒருவனாக வளர்கிறான்...plz reply....
அக்கா நீண்ட நாட்கள் கழித்து உங்கள் காணொளியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩
Akka nan Sri Lankan
Thanks for your support bro
ok thanku
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி சகோதரி.இதில் கலந்து கொள்ள வயது வரம்பு உண்டா?
கிழிமுக்கு கோழிக்கு காலை, மாலை என்ன உணவு கொடுக்கணும் தெளிவா ஒரு சார்ட் கொடுங்கப்பா.
Sis சளிக்கு கோழிக்கு இயற்க்கை வைத்தியம் என்ன பண்ணனும்
Kirama piriya Koli yengu kedaikkum akka solungal pls🙏
Sister நாங்கள் கலர் கோழி வளர்த்து வருகிறோம்....1 வருடம் ஆகிறது....2,3 நாட்களாக அவ்வப்போது நின்ற இடத்திலேயே உட்கார்ந்து கொள்கிறான்... திரவம் போல் அவ்வப்போது கக்குகிறான்.. இன்று நின்ற நிலையில் அவ்வப்போது உறங்குகிறான்..... எதேனும் பிரச்சினையாக இருக்குமா...என்ன செய்வது... எனது பிள்ளையாக, எங்கள் வீட்டில் ஒருவனாக வளர்கிறான்...plz reply....
நரன் கலந்து கொள்ள விருப்பம்
Akka unga seval fight
udunga please 🥺🥺🥺
Future training classes eppo sister
Pls guide us to get loans
Sure bro
Ok thank u
Nagercoil madam
Register எப்படி செய்வது பன்ன முடியல எப்படி செய்வது
நம்பருக்கு கால் பண்ணி ரிஜிஸ்டர் பண்ணுங்க
கால் பண்ணினேன் அவங்க சொன்ன நம்பர் பிரச் பன்னேன் ஆனா register ஆச்சா எப்படி கன்பார்ம் பன்றது
Kilimuku chicks iruka aka
Online class irundha sollunga
Sure bro
Akka Koli cage Kula Mato vechu valathalama ..Koli grouth kadaikuma
Akka gramapriya seval um nattu kozhil um breed aguma?
Madam treatment videos podunga
Sure
Koli idum muttai fertile or non-fertile epadi kandu pidipathu?
Sister epo mudinjicha Ila register pannalama ipo
Kozhil ku marundhu enna lam podanum nu sollunga akka
Sure sis
30 ஆம் தேதியிலிருந்து அப்படினு சொல்றிங்க எந்த மாதம் 30 ஆம் தேதியிலிருந்துனு கொஞ்சம்
கரைக்டா சொல்லு மா
உங்களிடம் கிளிமூக்கு பெட்டை விற்பனைக்கு உள்ளதா?
Ye sis ivlo.naal.vedio podala yedam vaanguningale yena aachu ipo update kudungavsis
Sure update eruku
Pls share the working contact number of KVK kattupakkam for beginner training class.
Can any class in coimbatore
Online class irukka
Varum bothu soluran bro