New Holland 5510 4wd Excel series tractor Full review | Price features and specifications

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 226

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 3 роки тому +55

    டீசல் விலை ஏறி விட்டது..
    டிரேக்டர் விலை ஏறி விட்டது..
    கலப்பைகள் மற்றும் ரோட்டாவேட்டர் விலை ஏறி விட்டது..
    டிரேக்டருக்கு தேவையான ஆயில்
    கிரிஸ் விலை ஏறி விட்டது..
    கலப்பையின் கொழு மற்றும்
    ரோட்டாவேட்டர் ஜாய்ன்டு.
    கத்திகள் விலை ஏறி விட்டது..
    ஆனால் வாடகை மட்டும் ஏற வில்லை..
    இப்படி இருக்க புது டிரேக்டர் வாங்கி
    எப்படி மாத தவணை கட்ட முடியும்..
    அதற்கு ஏதாவது வழி இருந்தால் ஒரு வீடியோ பதிவிடுங்கள்

    • @velutractorjcb
      @velutractorjcb 3 роки тому +2

      24+24 சொல்லுங்க ப்ரோ

    • @vimal2127
      @vimal2127 3 роки тому +3

      முதலில் பழைய வண்டி வாங்கி Develop ஆகிய பின்னர் புதிய வண்டி வாங்குங்கள்.

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 3 роки тому +7

      @@vimal2127 பழைய டிரேக்டர் வாங்குவதிலும் நிறைய சிக்கல்கள் உள்ளன. தம்பி..
      அத்தோடு இன்றைய சூழலில்
      சொந்த உபயோகத்திற்காக வேண்டுமானால் டிரேக்டர் வாங்கலாமே தவிர..
      வாடகைக்கு ஓட்டி லாபம் பார்க்க முடியாது..
      காரணம் என்ன தெரியுமா..
      விளைவித்த பொருளுக்கு சரியான விலை கிடைக்காத காரணத்தால்.
      விவசாயிகளால் சரியாக வாடகை தர முடியவில்லை..
      அதனால் கடனுக்கு தான் டிரேக்டர் ஓட்ட வேண்டியதாக இருக்கும்..

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 3 роки тому +5

      @@vimal2127 20 வருடங்களாக டிரேக்டர் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறேன்..
      கடந்த 10 வருடங்களாக வாடகையை உயர்த்த முடியவில்லை.. அதன் விளைவாக 10 டிரேக்டர்கள் வைத்து இருந்த நானே இப்போது 2 டிரேக்டர்களை வைத்து இருக்கிறேன்..

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 3 роки тому

      @@vimal2127 புதிய டிரேக்டர் வாங்கினால் கடன் கட்டி முடிக்கும் போது செலவு செய்ய வேண்டியதாக தான் இருக்கும்..
      அதன் பின்னரும் செலவுகள் வந்து கொண்டே இருக்கும்..
      அதே போல பழைய டிரேக்டர் வாங்கினாலும் செலவுகள் அதிகம் வரும்..
      அதை எல்லாம் தாக்கு பிடிக்க கூடிய அளவுக்கு இருந்தால் மட்டுமே டிரேக்டரை வாங்கி ஓட்டுக்கள் இல்லை என்றால்
      டிரேக்டர் வாங்கவே வேண்டாம்

  • @AgricultureINDIA-91
    @AgricultureINDIA-91  3 роки тому +23

    New Holland fans like podunga
    For more information 👇
    Erode district dealership - 77082 51210
    New Holland 5510 price
    4wd - 10.7 lakhs
    2wd - 9.5 lakhs

  • @Agriculturespotter
    @Agriculturespotter 3 роки тому +2

    Beautiful New Holland! Good video!

  • @deutzperformance3249
    @deutzperformance3249 3 роки тому +8

    I am first veiw bro this channel memmelum valaranum

  • @farmtrac65epi52
    @farmtrac65epi52 3 роки тому +1

    Customer feedback review is taking video is good and new model tractor field testing is good 👍 thanks taking video 📹

  • @njagadeesh1
    @njagadeesh1 3 роки тому +1

    உங்களுடைய விளக்கமும், வில்லேஜ் இன்ஜினியர் இராம்குமாரின் விளக்கங்களும் எனக்கு பேருதவியாக இருந்தது. நான் 1978லிருந்து இதேலைனில் இருந்தாலும் கூட ,......நன்றி.

    • @AgricultureINDIA-91
      @AgricultureINDIA-91  3 роки тому

      மிக்க நன்றி 🤝

    • @njagadeesh1
      @njagadeesh1 3 роки тому +1

      @@AgricultureINDIA-91 எந்த டெமோ வண்டியும் பாக்கல ,ஓட்டியும் பாக்கல. இரண்டு நாள் முன் 5510 4 wd எடுத்துட்டனுங்க, நன்றி.

    • @elumalaidhandapani5205
      @elumalaidhandapani5205 2 роки тому

      ​@@njagadeesh1 price Enna brother.

    • @njagadeesh1
      @njagadeesh1 2 роки тому

      @@elumalaidhandapani5205 2021 - 11வது மாசத்துல அன்றைய விலை 10.25 ட கொடுத்தேன் .ஒரே விலை அல்ல பலருக்கும் பல விலை மாறுபடும். மறுபடி
      இதுவரை மூன்று முறை விலையேறியுள்ளதுங்கிறாங்க ... இன்றைய விலை சுமார் 10.7 ட வரலாம்

  • @anandshalavadi6494
    @anandshalavadi6494 3 роки тому +2

    Review super waiting for this tractor video in your Channel for long time.so next performance video of this tractor in all implements. So keep going we are with you from Karnataka.

  • @sivanarasimman4885
    @sivanarasimman4885 3 роки тому +4

    Superb bro all the best bro👍👍
    Keep it up

  • @vm_senthilkumar
    @vm_senthilkumar 3 роки тому +1

    நல்ல முயற்சி நல்வாழ்த்துகள்

  • @எஸ்.ஆர்.எம்
    @எஸ்.ஆர்.எம் 3 роки тому +7

    அண்ணன் ப்ளானேட்ரி ஆக்ஸில் பற்றி தெளிவாக ஒரு ‌வீடியோ போடுங்கள்

  • @vikashsambath4106
    @vikashsambath4106 3 роки тому +3

    Super bro 5510 vera level performance bro

  • @seenuvasan7276
    @seenuvasan7276 3 роки тому +2

    Very good job ...Thanks bro...

  • @santhanammoorthy5345
    @santhanammoorthy5345 3 роки тому +3

    Super bro...
    Please upload user reviews for every brand because very useful for buying of which brand is best for everyone...

  • @srimech5280
    @srimech5280 3 роки тому +1

    Wow 😍 Wonderful video bro... Tq my request review.... Next field oprating video pannuga....

  • @pubglaunda
    @pubglaunda 3 роки тому +3

    Hey Selva bro...
    Good job..

  • @SriNivasan-rd8bv
    @SriNivasan-rd8bv 3 роки тому +3

    சூப்பர் bro💞

  • @war_ship2422
    @war_ship2422 3 роки тому +1

    Best tractor ever in it's class

  • @RASHEEDKHAN-hj4ze
    @RASHEEDKHAN-hj4ze 3 роки тому

    Good simple explanation.

  • @SokhaKH
    @SokhaKH 3 роки тому +1

    Very good

  • @naren5554
    @naren5554 3 роки тому +1

    Keep it up 👌👌👌

  • @DashrathBaraiya
    @DashrathBaraiya 3 роки тому +1

    Nice video

  • @agritechindia4647
    @agritechindia4647 3 роки тому +3

    Nice bro

  • @esvivekanandan7371
    @esvivekanandan7371 3 роки тому +2

    Super bro

  • @rajajoseph3305
    @rajajoseph3305 3 роки тому +2

    Super

  • @ashokkumar1906
    @ashokkumar1906 3 роки тому +2

    new Holland 3600-2 super ...new model review podunga bro

  • @abiabhinav3100
    @abiabhinav3100 2 роки тому +1

    Bro back wheel la 14 size tyre pooda mudiumaa

  • @palanisamyvelmurugan3060
    @palanisamyvelmurugan3060 3 роки тому +2

    Oil actuated hydraulic disc break best Or leverage type disc break type.
    Which one is better?

  • @rahul.s8779
    @rahul.s8779 3 роки тому +3

    New Holland 5510 2wheel driveiku shaktiman rotavator Campion or semi-campion which one model is best

    • @AgricultureINDIA-91
      @AgricultureINDIA-91  3 роки тому

      Champion rotary tiller use pannalam bro

    • @rahul.s8779
      @rahul.s8779 3 роки тому

      42 blade rotary tiller champion model High weight compare to semi-campion so mileage drop aguma .
      In champion model name plate mentioned used to 55 hp and above. so we can use champion model aa bro

    • @AgricultureINDIA-91
      @AgricultureINDIA-91  3 роки тому

      @@rahul.s8779 unga choice tha bro, semi champion la depth konjam kamiya irukkum, mileage difference varum bro

    • @njagadeesh1
      @njagadeesh1 3 роки тому

      @@rahul.s8779 செமி சேம்பியன் வேண்டவே வேண்டாம். மண் பிரியாது. சேம்பியன் அல்லது BuLL Challenger best, 5510 க்கு 48 பிளேடு தாராளமா இருக்கு ,

  • @srisenthurvellantractors2407
    @srisenthurvellantractors2407 3 роки тому +2

    Good morning

  • @farmerboyin.kannada
    @farmerboyin.kannada 2 роки тому

    Please review of how to adjust hydralic barake

  • @arunprasanth6901
    @arunprasanth6901 3 роки тому +2

    Bro eppo subsidy open aagum konjam kettu sollunga bro

  • @yamenyamen5219
    @yamenyamen5219 3 роки тому +1

    How many positions do the rear-capacity socket do it work in sync with the tractor wheels?

  • @PraveenKumar-qn1zn
    @PraveenKumar-qn1zn 3 роки тому +1

    Epo field work video upload panuvenga. Waiting for that.

  • @jebasthiyarborewellsvallioor
    @jebasthiyarborewellsvallioor 2 роки тому

    Neenga vaaanguratha iruntha entha tractor ethana Hp la vanguveenga ?

  • @tssrk3580
    @tssrk3580 3 роки тому +1

    Super bro!!

  • @sarangamer3414
    @sarangamer3414 3 роки тому +1

    Yourchanal tractor video super bro small tractor swaraj performance long video how many time i ask please bro K.Anandhan Coimbatore Bommanampalayam

  • @krishnaprabhu597
    @krishnaprabhu597 2 роки тому +2

    Difference between 20+20 gear and 24+24 gear...
    In show rooms says that creeper is available in 20+20
    Which is correct?

  • @farmerbychoice_9
    @farmerbychoice_9 3 роки тому +1

    Bro ninga chinna tractor (25-35 hp) tractor a review pannunga bro

  • @SanjeevKumar-mb8dg
    @SanjeevKumar-mb8dg 2 роки тому

    Bro ethu heavy banana mulching ku use panalama

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo 3 роки тому +1

    Super bro Mahindra brand la na keta model review potuinga bro

  • @ganeshhai2477
    @ganeshhai2477 3 роки тому

    Bro back wheel width adjustment evlo inch panna mudiyum mazie row size increase panna use aakuma

  • @vigneshwaran5670
    @vigneshwaran5670 3 роки тому +2

    4wd tractor la brack pudicha front wheel slow aguma

    • @palanisamyvelmurugan3060
      @palanisamyvelmurugan3060 3 роки тому +1

      Only in Deutz fahar agrolux 70 & 80 hp this option available.

    • @AgricultureINDIA-91
      @AgricultureINDIA-91  3 роки тому

      Grown la iruntha 4wd tractor la break 4 wheel pidikkum bro, but gear box irunthu vara 4wd model ku break 4wd work akathu

  • @ramanaramana3065
    @ramanaramana3065 3 роки тому +1

    அண்ணா ரோட்டரி உழவுக்குஎத்தனெ கெச்சுபி பிடிஒ பவர்‌வேனும் .அடுதது நூட்டன் பவர் குரைவா இருக்கனுமா இல்லே கூடவே இருகனுமாசொல்லுங்கன்னா

  • @krishnaprabhu597
    @krishnaprabhu597 2 роки тому

    Shall we use tusker rotavator. Or Saraswati double side gerar on this model

    • @AgricultureINDIA-91
      @AgricultureINDIA-91  2 роки тому +1

      Yas suitable bro, this Tractor comes with 75 hp new Holland gear box and axle

  • @jayakumarduraisamy6980
    @jayakumarduraisamy6980 3 роки тому +1

    Bro,today im bought this 5510 tracter.

  • @abishekp9041
    @abishekp9041 3 роки тому +2

    Bro creeper performance videos podunga bro

  • @karthickc9056
    @karthickc9056 3 роки тому +4

    Ean bro New holland Excel series 4710 5510 both tractor Simpson engine vara varaikum bevel gear type axle nalla vanthuchu now own engine pootathula irunthu own Axle poootu downgrade panditanga

  • @santumishra2901
    @santumishra2901 2 роки тому

    Sir is tractor ka rotavator pe per hour kitna diesel leta hai please sir boliye mujhe Lena hay, main west bengal se hoon, pehli bar tractor lene ja raha hoon, please boliye sir kitna diesel leta hay per hour rotavator mein,

  • @ramsfarms1346
    @ramsfarms1346 2 роки тому

    Bro intha vandi vangalama Nalla irukuma???? Sollunga please

  • @kaushal588
    @kaushal588 3 роки тому

    New holland 20-20 model come with rops and canopy?

  • @TamilRiddlesRoad
    @TamilRiddlesRoad 3 роки тому

    Harvestor ku set aaguma?

  • @NareshKumar-ts7bv
    @NareshKumar-ts7bv 3 роки тому +2

    Bro whatapp grp create panni link kudunga bro ellarum grp la doubt ketukarum bro.......

  • @esvivekanandan7371
    @esvivekanandan7371 3 роки тому +3

    Bro sonalika tiger 60 review podunga bro

  • @InfinitRider
    @InfinitRider 3 роки тому +2

    Mahindra novo 605 ms stay poda mudiuma broo

  • @dreamboyscreations6937
    @dreamboyscreations6937 3 роки тому +1

    Swaraj 735xt review poodu bro

  • @naveenmu94
    @naveenmu94 3 роки тому +1

    Bro latest battery manitance video poduga

    • @AgricultureINDIA-91
      @AgricultureINDIA-91  3 роки тому

      Ok bro video panrom 👍

    • @naveenmu94
      @naveenmu94 3 роки тому

      @@AgricultureINDIA-91 ok bro

    • @naveenmu94
      @naveenmu94 3 роки тому +1

      Distilled water level epidi check pandrathu and how days once check pananum... video paduga...in battery

  • @Saravanan-fh5gc
    @Saravanan-fh5gc 3 роки тому +2

    same 603 tractor la banana filed performence podunga please

  • @yashvanthk8209
    @yashvanthk8209 3 роки тому +1

    Tractor milage sollunga bro

  • @vanakamtamilzha6748
    @vanakamtamilzha6748 3 роки тому

    Bro ridge plaster pathi vedio podunga

  • @sarathkumarkannan1613
    @sarathkumarkannan1613 3 роки тому

    What is the best tractor to replace mahindra 595

  • @kheteshchoudhary755
    @kheteshchoudhary755 3 роки тому +1

    Hello Bhai massey ferguson 241 high lift eagle review karo please

  • @kuttycreating115
    @kuttycreating115 2 роки тому +2

    Vibration iruka anna

  • @VSB_TN_36
    @VSB_TN_36 3 роки тому +1

    John Deere 3036 E review podunga thala

  • @lovelyroopathi2826
    @lovelyroopathi2826 3 роки тому +1

    Mahindra Arjun novo 605 di ms review podunga anna pls

  • @karthikgounder
    @karthikgounder 3 роки тому +2

    Anna Sonalika tiger 47 4wd review podunha please..

  • @suryar6748
    @suryar6748 3 роки тому

    Bro itha tractor harvester use panna la ma ?

  • @rohithkumard2004
    @rohithkumard2004 3 місяці тому

    GS rotavator showroom review ans price details

  • @l.manokaran7822
    @l.manokaran7822 3 роки тому +2

    Hi bro dutzfhar agrolux 55 4wd review please I'll plan by that

  • @war_ship2422
    @war_ship2422 3 роки тому +1

    New Holland 5620 crdi 2021 full review

  • @nivasrajadhaya5753
    @nivasrajadhaya5753 3 роки тому +2

    Bro agri King ak 50 tractor rewive podunga

  • @karthikeyan13956
    @karthikeyan13956 3 роки тому +2

    Bro SFC 182.4 kwh convert= 244.5 in hph
    This tractor is low SFC valve //it's best mileage tractor
    SFC == 575xp plus -247 hph //// kubota mu4501 248hph

    • @AgricultureINDIA-91
      @AgricultureINDIA-91  3 роки тому +3

      182.4 g/hph bro itha kw convert panna 134 g/kWh varum, so lowest sfc in this hp range bro
      Maximum load la 50hp continues load use Panna one hour ku 9.3 litter pokum bro, so average mileage all applications 4 to 4.5 litter per hour ( without creeper )

    • @kaushal588
      @kaushal588 3 роки тому

      @@AgricultureINDIA-91 with creeper ,M.P. dealers says only 12+12 and 24+24 gear available in 5510 no creeper gear 20+20..

    • @AgricultureINDIA-91
      @AgricultureINDIA-91  3 роки тому

      @@kaushal588 watch full video sir, creeper tested in this video 20+20 gear box

  • @reniusanthony24
    @reniusanthony24 Рік тому

    Bro BkT tyer option iruka bro

  • @reeshmanakbarali1791
    @reeshmanakbarali1791 3 роки тому +1

    4710 dcv company fitting seiyalama

  • @karthikgounder
    @karthikgounder 3 роки тому +2

    எந்த யூடியூப் சேனலயும் Sonalika tiger series வீடியோக்கள் போடுவது இல்லை என்ன காரணம்

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 3 роки тому +1

      அதிகம் விற்பனையாகும் டிரேக்டர்கள்
      மற்றும் ரீசேல் மார்க்கெட் உள்ள டிரேக்டர் பற்றி மட்டுமே பதிவிடுவார்கள்..
      காரணம் என்ன என்றால்
      தங்கள் பதிவு காரணமாக யாரும் நஷ்டம் அடைந்து விட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான்..

  • @yamenyamen5219
    @yamenyamen5219 3 роки тому

    Year of manufacture

  • @sathyahs1732
    @sathyahs1732 3 роки тому

    Dubel side stering pump varada bro

  • @subbuk3839
    @subbuk3839 3 роки тому

    Rpm is engine speed or wheel speed?

  • @kuttycreating115
    @kuttycreating115 2 роки тому

    5510 steering adjustment options Iruka anna

  • @middleclasspayyan9547
    @middleclasspayyan9547 7 місяців тому

    50 hp la best tractor sollunga bro 2024

  • @kavi4kavi462
    @kavi4kavi462 3 роки тому +1

    pro new holland 3230 45hp tractor review pls

  • @kumarc2375
    @kumarc2375 3 роки тому +2

    Please axplin what is 2wd and 4wd anna

  • @febinarul2377
    @febinarul2377 3 роки тому +3

    Bro milage evllo

  • @sm.sarathkumar1219
    @sm.sarathkumar1219 3 роки тому

    Brother people are said spares are so costly for this tractor
    Is it's true brother

  • @ramamoorthik777
    @ramamoorthik777 Рік тому +1

    Bro New Holland 5510 4wd vs 3600-2 4wd tractor review comparison.entha enigen nall powerfull sollunga bro.commente pannunga bro+review video podunga bro

  • @ishwarteli3410
    @ishwarteli3410 3 роки тому +3

    Sonalika tiger 50 review

  • @dharamarajp-ss7sk
    @dharamarajp-ss7sk 9 місяців тому

    Bro. Rewie on. 6010

  • @rajaa..therajaa..2336
    @rajaa..therajaa..2336 2 роки тому

    Bro newholland 9010 series 90hp review podunga bro

  • @velutractorjcb
    @velutractorjcb 3 роки тому +1

    24+24 சொல்லுங்க ப்ரோ

  • @RiteshKumar-yt9qc
    @RiteshKumar-yt9qc 2 роки тому

    How many cost

  • @sakthi5177
    @sakthi5177 3 роки тому +1

    Mf 9500E 50hp podu ga broo

  • @santhip5941
    @santhip5941 3 роки тому

    Ithula turbo engine iruga

  • @war_ship2422
    @war_ship2422 3 роки тому +1

    NH Excel 3600=2 please

  • @bikerking79
    @bikerking79 3 роки тому

    Mileage?

  • @venuprasathdharmalingam2386
    @venuprasathdharmalingam2386 3 роки тому +2

    Holo bro nalama anna

  • @balakrishnanvannimuthu9356
    @balakrishnanvannimuthu9356 2 роки тому +1

    Kartar tractor 60&90hp4x4 view video

  • @ankush64
    @ankush64 3 роки тому

    What is the price

  • @selvamselvam8163
    @selvamselvam8163 3 роки тому +1

    Anna hmt review

  • @senthilkumarr9518
    @senthilkumarr9518 3 роки тому +3

    Agrikingtractor reiw

  • @harit1249
    @harit1249 3 роки тому +1

    Drive panni kaminga

  • @kuttycreating115
    @kuttycreating115 2 роки тому

    5510 crdi update iruka anna