Sollathigaram | ”யாரோ சில்மிஷம் பிடிச்ச நபர் அண்ணாமலைகிட்ட தவறாக சொல்லிருக்கிறார்” | EPS | Annamalai

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Sollathigaram | ”யாரோ சில்மிஷம் பிடிச்ச நபர் அண்ணாமலைகிட்ட தவறாக சொல்லிருக்கிறார்” | EPS | Annamalai
    #sollathigaram #annamalai #edappadipalanisamy #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 314

  • @rajendranks4928
    @rajendranks4928 17 днів тому +34

    அண்ணாமலையை முதலில் பேசியது பழனிசாமி அவர்கள். பதில் கொடுக்கப்பட்டது. ஆனால் பொதுவெளில் இரண்டும் தவிர்க்க வேண்டியவை. நீங்கள் ஒரு சார்பில் பேசவேண்டுமா ?

    • @Hfbvhn
      @Hfbvhn 16 днів тому +1

      எடப்பாடி ஒன்றும் அண்ணாமலையை போல் தரம்கெட்ட தனி நபர் தாக்குதல் செய்யவில்லை..

  • @rajar3605
    @rajar3605 17 днів тому +37

    கள்ளசாராய சாவிற்கு கருத்து விவாதம் இல்லை. இது ரொம்ப முக்கியம் போங்கடா........

  • @stanislausantonysamy7004
    @stanislausantonysamy7004 16 днів тому +4

    அண்ணாமலையை அதிமுகவினர் விமர்சித்ததை ஏன் கண்டிக்கவில்லை. ஆக நீங்கள் எல்லோரும் சேர்ந்துஅண்ணாமலையை குறரறவாளியாக்கப்பார்க்கிறீர்கள். தமிழ்நாட்டின்மீது எவ்வளவு கடன் ஆக் கினார்கள் என்று ஏன் பேசமறுக்கிறீர்கள்?

  • @meiyuradhivaradarajan6984
    @meiyuradhivaradarajan6984 17 днів тому +4

    இதற்கு முன் தமிழ் நாட்டில் இருந்த முன்னாள் முத்த தலைவர்கள் பல நேரங்களில் பேசிய வார்த்தைகள் மற்றவர்கள் மறந்து விட்டீர்களா

  • @arumugamm5580
    @arumugamm5580 17 днів тому +10

    இலட்சுமணன் சார் நீங்கள் சொல்வது மிகவும் சரி அன்றைக்கு பேசியது எந்த வாய்

  • @rajanamlee2912
    @rajanamlee2912 17 днів тому +6

    EPS ayya best and mass effect leader

  • @tvgs8828
    @tvgs8828 17 днів тому +10

    அன்பு கொண்ட பாஜக தலைவர் அவர்களே
    1.உங்கள் உடைய திட்டங்கள் என்ன ?
    2. மற்றும் உங்கள் சாதனைகள் தமிழ்நாட்டில் என்ன?
    3. நீங்கள் தமிழ்நாட்டில் எந்த தலைவரை வைத்து ஓட்டு கேட்கிறீர்கள்
    4. உங்கள் கொள்கை என்ன
    5.vk பாண்டியன் பற்றி அமீஷா பேசியதற்கு பாஜக தலைவர் கருத்து தெரிவிக்காதது ஏன்?
    6. நீங்கள் ஆட்சி செய்த காலத்தில் என்ன செய்தீர்கள்?
    7.ஆட்சிக்கு வந்த பிறகு என்ன செய்தீர்கள்?
    8.நீங்கள் தமிழ் நாட்டின் நலனுக்காக எங்கு பேசினீர்கள்?
    9. எத்தனை போராட்டங்கள் மக்களுக்காக நடத்தி இருகிற்கள் ?
    10. உங்களுக்கு கட்சிக்கும் மாற்று கட்சி இருக்கும் பகையை வைத்து அரசியல் செய்கிறீர்கள்.
    உங்கள் கட்சியில் இருக்கும் 10 மூத்த தலைவர் பெயர் தமிழ்நாட்டில் யாருக்கு தெரியும். உங்கள் கட்சி தொண்டர் இடம் முதலில் கேளுங்கள்.
    இது பொது மனிதன் கருத்து

    • @prajitramapandiaraj5034
      @prajitramapandiaraj5034 17 днів тому +1

      தெரியாமல் இருக்கிறதால் தான் எல்லாருக்கும் தெரிய வைக்க இங்குள்ள கொத்தடிமைகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க கஷ்ட படுகிறார் எல்லாம் விரைவில் நடக்கும்

    • @tvgs8828
      @tvgs8828 17 днів тому +2

      @@prajitramapandiaraj5034 இது வரை என்ன செய்தீர்கள்

    • @ravibhuvanesh8522
      @ravibhuvanesh8522 15 днів тому

      Poda loosu…nee muthalla annamlaiyoda video ellam paruda mundam…You still in sleep mode. Go and see his EN MANN EN MAKKAL videos and listen his speeches and all constituency he shown the people who came out from their life…

    • @ajeethaperiyasamy2205
      @ajeethaperiyasamy2205 15 днів тому

      Ss​@@tvgs8828

  • @vishnu4734
    @vishnu4734 18 днів тому +21

    அண்ணாமலை அயோகிய மலை, அயோகியதானத்தின் ஆணி வேர்

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 17 днів тому

      பண்ணிசாமி எப்படி?
      காலை பிடித்து பதவிக்கு வந்து விட்டு காலை வாரி விட்ட ஆசாமி தானே.

    • @rameshg8539
      @rameshg8539 17 днів тому

      திமுக அதிமுக..
      இவங்களைவிட அயோக்கியப் பயலுக ..😅😅

  • @chellappillaialagesan7632
    @chellappillaialagesan7632 17 днів тому +4

    He will always support EPS

  • @ilayarajadhanuskodi925
    @ilayarajadhanuskodi925 17 днів тому +20

    அடிப்படையில் தன்மானத்துடனும் நேர்மையுடனும் வாழ்பவர்கள் அண்ணாமலை பேசியது சரிதான்

    • @ravibhuvanesh8522
      @ravibhuvanesh8522 15 днів тому

      Very trye

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 4 дні тому

      அண்ணாமலை 2024 ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் OPS ஸை ஆதரித்து ராமநாதபுரம் தொகுதியில் பேசும் போது தேர்தலுக்கு பிறகு அ இ அ தி மு க OPS ஸின் தலைமையில் கீல் இயங்கும் என்றும் அதே அண்ணாமலையின் வாய் தேனியில் TTV தினகரனை ஆதரித்து பேசும் போது தேர்தலுக்கு பிறகு அ இ அ தி மு க TTV தினகரன் தலைமைக்கு வரும் என்றும் பேசியதைத்தான் எடப்பாடியார் மைக்கை அண்ணாமலை பார்த்தாலே ஏதாவது

  • @talachannel522
    @talachannel522 18 днів тому +37

    ஆட்சிக்கு உதவி புரிந்த சசிகலா,தினகரன்,ஓபிஸ்,bjp க்கு பச்ச துரோகம்.கட்சியை அபகரித்த எடபாடியே அண்ணாமலை பற்றி பேச என் தகுதி இருக்கு.நேர்மையான அண்ணாமலை வாழ்க

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 18 днів тому +24

    ❤❤❤அண்ணாமலை ஒருபடித்தமுட்டாள்

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 17 днів тому +1

      😂😂😂. முட்டாள் சொல்லிட்டாரு.

    • @ravivenki
      @ravivenki 17 днів тому +1

      அவன் பிட் அடிச்சு பாஸ் பண்ணியிருப்பான் பொறம்போக்கு....வெத்துவேட்டு நாதாரி....அவனுக்கு வெறி பிடிச்சிருக்கு...அதான் எல்லாரையும் கல்லால் அடிக்கிறான் லூசு கூ.....

    • @subashshanmugam5411
      @subashshanmugam5411 16 днів тому

      Idiot! Have you seen how Annamalai is respected in educated circles? Illiterates like you go behind EPS.

    • @ajeethaperiyasamy2205
      @ajeethaperiyasamy2205 15 днів тому

      Sssss

  • @dharmaraj7678
    @dharmaraj7678 15 днів тому +2

    அண்ணாமலை அன்று மேடையில் பேசியதை தொண்டர்கள் ஆர்ப்பரித்து வரவேற்றார்கள ஒரு தலைவனை அடுத்தவர்கள் தரக்குறைவாக பேசுவதை எந்த தொண்டனும் ஏற்றுக் கொள்ள மாட்டான் அதற்கு பதிலடி கொடுத்தால் தான் ஏற்றுக் கொள்வான் அன்று அண்ணாமலை பேசியது முற்றிலும் சரி

  • @exalmed
    @exalmed 18 днів тому +36

    லக்ஷ்மன் பார்த்தால் எனக்கு ஜோசியக்காரன் நாபகம் தான் வருகிறது.... இவர் சொல்லும் எதுவும் எப்போதும் நடந்தது கிடையாது😂😂😂😂😂😂

  • @user-vs8kq6ct9x
    @user-vs8kq6ct9x 17 днів тому +3

    🌱✌️

  • @ranjithsrvegetables4526
    @ranjithsrvegetables4526 14 днів тому +2

    அண்ணாமலை சரியாகவே கூறுகிறார்

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 17 днів тому +18

    Next Tamil Nadu CM Annamalai

    • @villageworkers9508
      @villageworkers9508 17 днів тому

      ஆமாங்கண்ணா படிச்சவரு நல்லவர் என்று நினைத்தவர்கள் எல்லாம் இப்படிப் பேசி கற்றுக் கொடுக்கிறார் அண்ணாமலை இது நல்லதா நல்ல பழக்கமா நல்ல கட்சியா இப்பொழுது நன்றாக யோசித்து பாருங்கள் நண்பா உங்கள் ஊரில் இருக்கும் பிஜேபி நபர்கள் நல்லவர்களா என்று பெரிய குற்றங்களை செய்து கொண்டு பாஜக கட்சியில் ஒளிந்து உள்ளனர்

    • @deepakk5339
      @deepakk5339 17 днів тому +5

      Kanau kanuda

    • @ravivenki
      @ravivenki 17 днів тому +4

      அந்த நாதாரி கவுன்சிலர் கூட ஆக மாட்டான். அவனுக்கு வெறி பிடிச்சிருக்கு. யாரும் பக்கத்துல போகாதீங்க😊😊

  • @anbarasana2194
    @anbarasana2194 18 днів тому +12

    மிக சரியான கேள்வி அ ன் னா மலை நாவடக்கம் வேண்டும்

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 17 днів тому

      எதுக்கு?
      இங்க என்ன அவியலா செய்றாங்க??

  • @prabanjanmathialagan7638
    @prabanjanmathialagan7638 17 днів тому +17

    We support Annamalai mass 🔥🔥🔥🔥

  • @rajavelrajavel3397
    @rajavelrajavel3397 18 днів тому +32

    அண்ணன் லட்சுமணன் சொல்வது சரி

  • @r.kannaiyanr.kannaiyan4197
    @r.kannaiyanr.kannaiyan4197 17 днів тому +11

    எடப்பாடியை முதல் அமைச்சர் ஆக்காமல்
    அண்ணாமலை ஓயமாட்டார்

  • @asubramani6047
    @asubramani6047 17 днів тому +1

    அண்ணாமலை பத்தி பேசும்போது நெறியாளர் எவ்வளவு அமைதியா கேட்டுக் கொண்டிருக்கிறார் இதேபோல் அண்ணாமலை அவர்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசினால் குறுக்கே ஏதாவது கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார் அவர் சொல்வதை காதில் வாங்கவே மாட்டார்

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 15 днів тому +3

    அண்ணாமலை சொன்னது சரிதான்

  • @sathishc5047
    @sathishc5047 17 днів тому +22

    அண்ணாமலை குறை சொல்றதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு முதல்ல நீ யாரு அண்ணா திமுகவும் உனக்கும் என்ன சம்பந்தம்

    • @Subashini-h2d
      @Subashini-h2d 17 днів тому +4

      Yow annamalai oru pombala sokku pudichavan ya😂😂😂 tiruchi surya sonna videos paru ya😂😂 pombala visayatula annamalai periam item ya😂😂

    • @Chu_chu81
      @Chu_chu81 16 днів тому +2

      அண்ணாமலை ஒரு கோமாளி 😂😂😂😂

    • @selvaraj-p9q
      @selvaraj-p9q 16 днів тому

      லக்ஷ்மணன் ஒரு திமுக கைக்கூலி

  • @giridharanmurahari6910
    @giridharanmurahari6910 17 днів тому +3

    BJP high command should immediately change Annamalai otherwise during 2026 assembly election their result will be zero only

    • @ravibhuvanesh8522
      @ravibhuvanesh8522 15 днів тому

      Poda mayire…po phone podu…unakki eanda eriyuthu…

  • @MKP612
    @MKP612 17 днів тому +4

    அண்ணாமலை அவர்களே அதிமுக உங்கள் கூட்டணியில் இருக்கும்போது, எடாபாடியார் அவர்களது இனிப்பாக இருந்துச்சா, அதிமுக கூட்டணி முறித்த நேரம் , எடப்பாடி கசக்குறாரா. பொது மேடையில் பேசும்போது எப்படி பேசவேண்டும் என்பதை, உங்கள் முன்னாள் தலைவர்களை பாற்று கற்றுக்கொள்ளுங்கள். ஆரோக்ய அரசியலுக்கு வழி வகுக்கும். நாவடக்கதுடன் பேச கற்றுக்கொள்ளுங்கள். 3 முறையாக PM ஆக இருக்கும் மோடிஜி யாய் பாற்று நல்லது எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.

  • @Aachathyaa32
    @Aachathyaa32 17 днів тому +2

    Aattupuluku ippo andapuluku aakivittaan❤

  • @kcraja1313
    @kcraja1313 17 днів тому +1

    ஆட்டுக்குட்டி க்கு சொந்த புத்தியும் கிடையாது. சொல் புத்தியும் கிடையாது.

  • @Mdp20245
    @Mdp20245 17 днів тому +14

    SPL சார் அது தானே அரசியல்..இது தாங்கள் அறியாதது அல்ல.. உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை..

  • @rajanamlee2912
    @rajanamlee2912 17 днів тому +4

    Eps ayya best and mass work for people

  • @kumartamil6
    @kumartamil6 17 днів тому +1

    Goundars - We support only Annamalai, the Next Prime Minister

  • @loganathaner7311
    @loganathaner7311 16 днів тому +1

    அண்ணாமலையிடம் உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார்கள்

  • @balansrinivasan3368
    @balansrinivasan3368 17 днів тому +1

    பழனிச்சாமி முதலில் வார்த்தையை விடாமல் இருந்துருக்கவேண்டும்

  • @athipathiadmk2111
    @athipathiadmk2111 17 днів тому +11

    சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணாமலையை ஓட ஓட விரட்டும் தமிழ்நாடு அரசியல்வாதி அல்ல அண்ணாமலை மைக் வியாதி பிடித்தவன் அண்ணாமலை

  • @tamilarasanvelusamy
    @tamilarasanvelusamy 17 днів тому +5

    EPS only Mass ... 🎉

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 18 днів тому +6

    Win admk win eps best'cm

  • @santhaseelan457
    @santhaseelan457 16 днів тому +1

    உதயநிதி தாண்டும்போது SPL வாய் எங்க இருந்துச்சாம்

  • @shanthamary7398
    @shanthamary7398 16 днів тому +1

    இளம்கன்று பயமறியாது என்பது அண்ணாமலைக்கு பொருந்தும்

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 17 днів тому +1

    The problem is with ADMK.instead of monitoring the cadres ADMK is only targeting BJP instead of DMK.
    He last his power as opposition leader and lost his strong holds.
    ADMK must constructed on their party work.. rather than critising BJP.

  • @admkmk
    @admkmk 17 днів тому +1

    எடப்பாடியார் 🖤🤍❤️✌️🌱🔥

  • @panneerselvam2207
    @panneerselvam2207 18 днів тому +19

    Waste Malai

  • @VimalKumar-iu2xf
    @VimalKumar-iu2xf 17 днів тому +9

    Annamalai ❤❤❤

  • @sivasrisugumar7909
    @sivasrisugumar7909 17 днів тому +1

    தூய்மையான நேர்மையான தலைவர் அண்ணாமலை வாழ்க.

  • @anandhirajanandhiraj9971
    @anandhirajanandhiraj9971 17 днів тому +12

    எடப்பாடியார் தான் வருங்கால முதல்வர் முதல்வர் ❤🎉

    • @YaalTextiles
      @YaalTextiles 17 днів тому

      No chance

    • @SukumarSuku-br7st
      @SukumarSuku-br7st 15 днів тому

      வாய்ப்பே இல்லை

    • @anandhirajanandhiraj9971
      @anandhirajanandhiraj9971 15 днів тому

      @@SukumarSuku-br7st எடப்பாடியார் வரலைனா யாரு வருவா இன்ப நிதியா

  • @karthickr599
    @karthickr599 17 днів тому +10

    Annamalai Mass

    • @yogagnandang9808
      @yogagnandang9808 17 днів тому

      Attukutty Annamalai mental joker 💦💦💦

  • @gkselango978
    @gkselango978 17 днів тому +3

    தீம்கா, ஆய் தீம்கா!
    கிழட்டு பூனைகளுக்கு கழுத்தில் யார் மணி கட்டுவது என்று அச்சப்பட்டு இருந்த போது துணிவாக ஒரு தலைவர் அண்ணாமலை! என்ற சிங்கத்தமிழன்! அந்த கிழட்டு பூனைகளுக்கு கழுத்தில் சுருக்கை மாட்டி கதற கதற விடுகிறார் சிங்கத்தமிழன்! அண்ணாமலை!

    • @ravivenki
      @ravivenki 17 днів тому +1

      அசிங்கம் அ.மலம். வெத்து வேட்டு நாதாரி...கீழ்ப்பாக்க கேஸ்.

  • @vij327
    @vij327 15 днів тому +1

    Annamalai is doing correct 👍

  • @gbsmani8465
    @gbsmani8465 15 днів тому +1

    எதுக்குடா எடப்பாடிக்கு இப்படி சோப்பு போடுறீங்க

  • @YaalTextiles
    @YaalTextiles 17 днів тому +9

    Our support annamalai

  • @sathishc5047
    @sathishc5047 17 днів тому +2

    நெடுஞ்சாலைத்துறை ஊழநெடுஞ்சாலைத்துறை ஊழல்

  • @rajavelrajavel3397
    @rajavelrajavel3397 18 днів тому +8

    குபேந்திரன் அண்ணன் சொல்வது சரி

  • @amarsub467
    @amarsub467 18 днів тому +29

    ஏண்டா சசிகலா பத்தி எடப்பாடி பழனிசாமி பேசியது பற்றி பேசலாமா SPL

    • @MKP612
      @MKP612 17 днів тому +3

      ஆம்மையாரிட வேலை பார்த்த சசிகலா , கட்சியை ஆட்டை போட பார்த்தது சரியா. அம்மையார் சசிகலாவை ஏன் கர்டனை விட்டு விரட்டினார்.

    • @amarsub467
      @amarsub467 17 днів тому

      @@MKP612 அது தவறு ஆனால் ஒரு பெண்ணை பார்த்து அப்படி சொல்லலாமா?

    • @MKP612
      @MKP612 17 днів тому

      @@amarsub467
      அப்படியா. பின்ன அம்மயாயாரிடம் கூட இருந்த சசிகலாவுக்கு எப்படி பல ஆயிரம் கோடி சொத்துக்கள் வந்தது. சசிகலா குடும்பத்திற்கும் அம்மையாருக்கு என்ன தொடர்பு, சசிகலா குடும்பத்தை அம்மையார் ஏன் கட்சியை விட்டு, கார்டனை விட்டு விரட்டினார்.

    • @amarsub467
      @amarsub467 17 днів тому

      @@MKP612 ஜெயலலிதா A1 மற்றும் சசிகலா A2 இருவரும் குற்றவாளி தான..

    • @jeevarajraj8313
      @jeevarajraj8313 17 днів тому

      Sasikala pathi ena pesnar nu sollunga sir neengalea

  • @YaalTextiles
    @YaalTextiles 17 днів тому +1

    We support annamalai

  • @malathir5304
    @malathir5304 17 днів тому +1

    Superb

  • @VijayakannanRamachandran-un4ln
    @VijayakannanRamachandran-un4ln 17 днів тому +1

    சிலுவம் பாளையம் யாருக்கும் தெரியாது ஆனால் இன்று

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 17 днів тому +3

    DMK and admk same

  • @sathishc5047
    @sathishc5047 17 днів тому +1

    மருத்துவமனை கல்லூரி கட்டணத்தில் ஊழல் பண்ணது யாரு

  • @pradeepkumaras1968
    @pradeepkumaras1968 17 днів тому +9

    EPS, அண்ணாமலை பற்றி வாய் நாக்கை வைத்து பிழைக்கிறார் என்று சொன்னதன் எதிர்வினையே அண்ணாமலையின் பேச்சு!

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl 18 днів тому +7

    அண்ணன் அண்ணாமலை வாழ்க வளமுடன்

  • @starrockers5340
    @starrockers5340 18 днів тому +7

    அண்ணாமலை ❤❤❤❤

  • @gkselango978
    @gkselango978 17 днів тому +8

    அரசியல் வரலாற்றில் தெளிவான அறிவான துணிவான பணிவான துணிவான ஒழுக்கம் சார்ந்த ஒரு தலைவர் அண்ணாமலை!
    என்பது இந்த தற்க்குறிகளுக்கு😅
    தெரியவில்லை!

    • @ravivenki
      @ravivenki 17 днів тому +1

      அ.மலம் வெத்து வேட்டு நாதாரி. லூசு கூ.....

  • @r.chandrur.chandru
    @r.chandrur.chandru 13 днів тому

    அண்ணாமலை யின் பேச்சால் எங்கள் ஊரில் பிஜேபி யில் இருந்து முப்பது பேர் அதிமுகவில் இனைந்தனர்

  • @paulsprintandpackppp4184
    @paulsprintandpackppp4184 15 днів тому

    T.T.V And O.P.S இருவரும் செய்த கேவலமான செயலின் விளைவுதான் இது

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f 15 днів тому

    பிரச்சினை 2026 ல் முதல்வர் பிரச்சினை. முக்கிய காரணம் இதுதான்.

  • @Chu_chu81
    @Chu_chu81 16 днів тому +1

    மைக் பைத்தியம் அண்ணாமலை 😂😂😂😂😂😂

  • @dharanipathyJanakiraman
    @dharanipathyJanakiraman 17 днів тому +4

    அண்ணாமலை எப்போதுமே பொய்யா பேசுவான்

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 17 днів тому

      😂😂😂. பன்னிசாமி ஹரிச்சந்திரன் பரம்பரையா?

  • @Ajay_mine
    @Ajay_mine 17 днів тому

    These guys still in kalaignar time politics, Annamalai understood the current time politics and moving towards that..

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 17 днів тому +5

    படிக்காத பாமரனுக்கு சூது, வஞ்சகம் இல்லை . படித்தவன்தான் திட்டமிட்டு
    சூது , வஞ்சக செயல்பாடு
    உள்ளது .

    • @Mahamaha-gr4yo
      @Mahamaha-gr4yo 16 днів тому

      பங்காளி ய கொன்றவன் பதவி கொடுத்தவர்களுக்கு துரோகம் செய்தவன் யாரு

  • @jksri8315
    @jksri8315 17 днів тому +1

    EPS EPS EPS❤❤❤

  • @sathishc5047
    @sathishc5047 17 днів тому +1

    சசிகலா அம்மாவ நாய் என்று சொன்னது யாரு

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s 4 дні тому

    கூட்டணி அவசியமே இல்லை. பி. ஜே. பி., அண்ணா. தி. மு. க. ஈ. பி. எஸ். மற்றும் ஓ. பி. எஸ். with A. M. M. K. கட்சிகள் தேர்தலில் தனித்து போட்டியிடலாமே? எதற்காக கூட்டணியை விரும்புகிறார்கள்?

  • @user-fb1qs2zn2j
    @user-fb1qs2zn2j 11 днів тому

    லட்சுமணன் பத்திரிக்கையாலர் என்ற போர்வையில் எடப்பாடி யின் ஊதுகுளல் போன்று பேசுவது அவர் யார் என்பதை காட்டுகிறது அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அண்ணாமலை அவர்களை விமர்சனம் செய்யும் போது கண்டிக்கவில்லை ஏன்

  • @ranjithsrvegetables4526
    @ranjithsrvegetables4526 14 днів тому

    தங்களுடைய செய்தி ஊடகத்தில் கல்கத்தா
    மருத்துவமனை மாணவி பாலியல் வன்கொடுமையை பற்றி பேசினீர்களா

  • @balakannan5719
    @balakannan5719 17 днів тому +8

    Annamlai🎉

  • @krishnamurthyramasamy9123
    @krishnamurthyramasamy9123 17 днів тому +7

    எடப்பாடியின் action தான் அண்ணாமலையின் reaction என்பது கூட தெரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள் இவர்கள். எல்லாம் காசு.

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 17 днів тому +8

    We support BJP

  • @878546840
    @878546840 17 днів тому +1

    வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், எடப்பாடி நல்லவரா? என்பது வேறு, மரியாதை வயதை தாண்டி பேசுவது தமிழன் பண்பு அல்ல

  • @lani5513
    @lani5513 17 днів тому +5

    Pavam inthe Laksmana. Waste to watch 😊

  • @sivarajsankari1671
    @sivarajsankari1671 17 днів тому +1

    Eps mass ❤❤❤

  • @mayavankumar2937
    @mayavankumar2937 17 днів тому

    எல்லா பயலும் பொறாமைல பேசறாங்க

  • @talachannel522
    @talachannel522 18 днів тому +10

    கட்சி அபகரித்த எடபாடி அண்ணாமலை பற்றி பேச என்ன தகுதி இருக்கு,ஊழல் ஊழல் செய்த

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 13 днів тому

    After jayalalitha, Admk chapter close.

  • @YaalTextiles
    @YaalTextiles 17 днів тому +7

    Poda I support annamalai

  • @user-ze9dy1hc6i
    @user-ze9dy1hc6i 17 днів тому

    அது என்ன காரணம்னு தெரியல பிஜேபி என்றால் எல்லா செய்தியாளர்களும் பொங்க பொங்க

  • @durai2309
    @durai2309 17 днів тому

    மோடி எப்படியோ அதை ப்போன்று தான் அன்னமலை பேசுகிறார். தலைமை சரியாக இல்லை மாநில தலைமை யும் அப்படி தான்.

  • @johnmichael5333
    @johnmichael5333 17 днів тому

    SPL தயவுசெய்து முட்டு கொடுக்க வேண்டாம்.

  • @RamanRaman-z7p
    @RamanRaman-z7p 14 днів тому +1

    ADMk mass eps ADMK

  • @PK-uk3gh
    @PK-uk3gh 17 днів тому

    Sp Lakshman official ADMK spokesperson 😂😂😂😂. TTV Ching cha, chinnamma tire 😂

  • @ananthavallyharikesavannai1834
    @ananthavallyharikesavannai1834 17 днів тому

    லட்மணா உனக்கு தலைகால்புரியாது

  • @sundarnivi6250
    @sundarnivi6250 17 днів тому

    Word what said annamalai is right

  • @user-oy6zf1dw7l
    @user-oy6zf1dw7l 18 днів тому +7

    நான்கு வருடம் எடப்பாடி ஆட்சி நடத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தேவை ஆனால் இப்ப தேவை இல்லையா அதை பேசுடா லட்சுமன் அண்ணா

    • @vigneshvikki1731
      @vigneshvikki1731 17 днів тому +1

      pala masotha admk mp vechi than pannaga apo athu udhavi illaya. eniku 4 mla ebti. bjp ku vanthuchi bjp ooruku 500 vote kuda ila ithan unmaai. eniku pmk vala than intha nelamai nalaiku pmk veliya vanta annamalai nelamai avlo thaan.

    • @ajeethaperiyasamy2205
      @ajeethaperiyasamy2205 15 днів тому

      Eps best

  • @tamilraja4343
    @tamilraja4343 17 днів тому

    எடப்பாடி தற்குறி என்றுஅண்ணாமலை அவர்கள் சொன்னது விவாதம் பண்ணும் நீங்கள் சீமான்மறைந்த கலைஞர் அவர்களை நயவஞ்சகன் கள்ளத்தனம் பண்ணுபவர் சதிகாரன் என்று சொன்னதெல்லாம் சரியா தப்பா

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 17 днів тому +3

    EPS broker kadharal start

  • @prajitramapandiaraj5034
    @prajitramapandiaraj5034 17 днів тому +5

    இவர் இடது கையை தூக்கிட்டு வந்திருவார் அண்ணாமலையை பத்தி பேசீனால் வரமாட்டிங்க 6:03 அவர்பேசீனால் வந்துறீங்க கொத்தடிமை பத்திரிகையாளர்

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 18 днів тому +6

    அண்ணாமலை மலை டா
    சொன்னது உண்மை
    போட.

    • @ravivenki
      @ravivenki 17 днів тому +1

      அ.மலம்.

  • @rajagopalanraghavachari1366
    @rajagopalanraghavachari1366 18 днів тому

    Please have discussion on economics

  • @varadhrajansp1210
    @varadhrajansp1210 11 днів тому

    Annamalai Lion

  • @Kurubarsena1993
    @Kurubarsena1993 17 днів тому

    Annamalai 🚩

  • @murugesankonar9206
    @murugesankonar9206 17 днів тому

    😭😭

  • @sureshsurya8582
    @sureshsurya8582 12 днів тому

    ADMK WASH OUT 😂😂😂😂