வெள்ளிக்கிழமை காலையில் கேளுங்கள் வீட்டில் செல்வம் பெருகும் அஷ்டலக்ஷ்மி பாடல்கள் ASTALAKSHMI SONGS

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2024
  • #TamildevotionalSongs​​#Astalakshmi​​ Songs #vejayaudioslakshmisongs​​
    FRIDAY SPECIAL ASTALAKSHMI SONGS ||வெள்ளிக்கிழமை அன்று காலையில் கேளுங்கள் வீட்டில் செல்வம் பெருகும் அஷ்டலக்ஷ்மி பாடல்கள் || SPECIAL ASTALAKSHMI SONGS 2020
    POWERFUL ASHTALAKSHMI MAHALAKSHMI PADALGAL
    SUNG BY : BOMBAY SARADHA
    KINDLY SUBSCRIBE OUR CHANNEL @VejayAudios ​
    அஷ்டலக்ஷ்மி :
    அஷ்டலக்ஷ்மி அல்லது எண்திரு என்பது திருமகளின் எட்டு வெவ்வேறு தோற்றங்களைக் குறிப்பிடும் பதம் ஆகும். அட்டலட்சுமியரை ஒரே குழுமமாக வழிபடுவது வழக்கமாகக் காணப்படுகின்றது.
    செல்வம் என்பது பணத்தினை மட்டும் குறிப்பதன்று, எனவே கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், வாழ்க்கைக்கு தேவையான செல்வம், உழைப்புக்கு தேவையான ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள கணவன் மனைவி, அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள், மேன்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை, தடங்கலில்லாத வாழ்க்கை, வருவாயைச்சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம், நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு, பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல். முதலிய பதினாறு செல்வங்களுக்கும் அதிபதியாக லட்சுமி திகழ்கிறாள்.
    முந்துதிரு - ஆதிலட்சுமி
    மகாலட்சுமி, பிருகு முனிவரின் மகளாக அவதரித்தவள். திருமகளின் மிகப்பழைமையான தோற்றம். இந்த லட்சுமியை ரமா லட்சுமி என்றும் அழைக்கின்றார்கள். தாமரை, வெண்கொடி, அஞ்சல், அருளல் தாங்கும் நாற்கரங்கள் கொண்ட அன்னை.
    செல்வத்திரு - தனலட்சுமி
    பொன், பணம் என்பவற்றை அருளும் அன்னை. சக்கரம், சங்கு, கலசம், வில்லம்பு, தாமரை, அஞ்சேல் என்பவற்றைத் தாங்கும் ஆறுகரம் கொண்டவள்.
    தானியத்திரு - தானியலட்சுமி
    வேளாண்மை வளம் பெருக்கும் தேவி. பசுந்துகில் தரித்து, நெற்கதிர், கரும்பு, வாழை, தாமரைகள், கதை, அஞ்சேல், அருளல் தரித்த எண்கரம் கொண்டருளும் தாயார்.
    வேழத்திரு - கயலட்சுமி
    கால்நடைகள் மூலம் வளம் அருள்பவள்.இவளே அரசரொக்கும் பெருஞ்செல்வங்கள் தருபவள். பாற்கடலிலிருந்து உதித்தவளும் இவளே! இருயானைகள் நீராட்ட, அஞ்சேல், அருளல், தாமரைகள் தாங்கியவளாக செந்துகில் உடுத்து அருளுவாள்.
    அன்னைத்திரு - சந்தானலட்சுமி
    குழந்தைப்பேறு அருளும் திருமகள்.கலசங்கள், கத்தி, கேடயம், அஞ்சேல் தரித்த அறுகரத்தவள். மடியில் குழந்தையொன்று அமர்ந்திருக்க அருள்புரிவாள்.
    திறல்திரு - வீரலட்சுமி
    வீரம், வலிமை, அருளுவாள்.துன்பகரமான தருணங்களில் வாழ்க்கையில் துணிவைத் தரும் தாயார். செவ்வாடை தரித்தவள். சங்கு, சக்கர, வில், அம்பு, கத்தி, ஓலைச்சுவடி, அஞ்சேல், அருளல் என்பவற்றைத் தாங்கிய்ய எண்கரத்தினள்.
    வெற்றித்திரு -விஜயலட்சுமி
    யுத்தங்களில் மாத்திரமன்றி[2], எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெற அருளுவாள். சங்கு, சக்கரம், பாசம், கத்தி, கேடயம், தாமரை, அஞ்சேல், அருளல் என எட்டுக்கரங்களுடன் காட்சியளிப்பவள்.
    கல்வித்திரு - வித்யாலட்சுமி
    அறிவையும் கலைகளில் வல்லமயும் தருபவள்.வெண்துகிலுடுத்து, அஞ்சேல், அபயம், தாமரைகள் ஏந்திய நாற்கரத்தினள்.
    tamil devotional songs,amman devotional songs,amman songs,amman songs devotional tamil,amman songs tamil,amman tamil devotional songs,amman tamil songs,devotional,tamil amman songs,durgai amman songs,devotional songs,amman songs tamil devotional,tamil devotional divine songs,devotional songs download
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 27

  • @rajeshwarisidambaram6
    @rajeshwarisidambaram6 23 дні тому +6

    Ommahalasksmithaya

  • @devikaraj7454
    @devikaraj7454 23 дні тому +1

    Om Mahalakshmi Thaye Niyey Tunai

  • @SarumathiGurumoorthy-qb6sg
    @SarumathiGurumoorthy-qb6sg 23 дні тому

    ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @maheshwaranjaishankar6187
    @maheshwaranjaishankar6187 23 дні тому

    அம்மா நீயே துணை 🙏

  • @mathialakannadarajah8592
    @mathialakannadarajah8592 23 дні тому

    அம்மா தாயே நீதான் துணை

  • @mohanana5694
    @mohanana5694 23 дні тому +1

    ஸர்வமங்கள மாங்கல்யேசிவே ஸர்வார்த்த ஸாதகேஸரண்யே த்ரயம்பகேகௌரி நாராயணிநமோஸ்துதே ஸர்வமங்கள மாங்கல்யேசிவே ஸர்வார்த்த ஸாதகேஸரண்யே த்ரயம்பகேகௌரி நாராயணிநமோஸ்துதே ஸர்வமங்கள மாங்கல்யேசிவே ஸர்வார்த்த ஸாதகேஸரண்யே த்ரயம்பகேகௌரி நாராயணிநமோஸ்துதே 🙏🙏🙏 ஓம்பகதஜனபூஜாயவித்மஹே நாரதமுன்யாயதீமஹி தன்னோ சத்யநாராயணப்ரசோதயாத் தன்னோ சத்யநாராயணப்ரசோதயாத் தன்னோ சத்யநாராயணப்ரசோதயாத் தன்னோ சத்யநாராயணப்ரசோதயாத் 🙏🙏ஓம்பகதஜனபூஜாயவித்மஹே நாரதமுன்யாயதீமஹி தன்னோ சத்யநாராயணப்ரசோதயாத்🙏 ஓம்பகதஜனபூஜாயவித்மஹே நாரதமுந்யாயதீமஹி தன்னோ சத்யநாராயணப்ரசோதயாத் தன்னோ சத்யநாராயணப்ரசோதயாத்🙏 ஓம்பகதஜனபூஜாயவித்மஹே நாரதமுந்யாயதீமஹி தன்னோ சத்யநாராயணப்ரசோதயாத்🙏 ஓம்பகதஜனபூஜாயவித்மஹே நாரதமுன்யாயதீமஹி தன்னோ சத்யநாராயணப்ரசோதயாத்🙏🙏🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 23 дні тому +1

    ஜெய ஜெய லட்சுமி ஸ்ரீஜெயலட்சுமி அஷ்டலட்சுமியேசரணம் ஜெய ஜெய லட்சுமி ஸ்ரீஜெயலட்சுமி மஹாலட்சுமியேசரணம் ஸ்ரீமஹாலட்சுமியேசரணம் ஆதிலட்சுமியேபோற்றி தான்யலட்சுமியேபோற்றி வீரலட்சுமியேபோற்றி கஜலட்சுமியேபோற்றி சந்தானலட்சுமியேபோற்றி விஜயலட்சுமியேபோற்றி வித்யாலட்சுமியேபோற்றி தனலட்சுமியேபோற்றி அன்புலட்சுமியேபோற்றி அமிர்தலட்சுமியேபோற்றி அம்சலட்சுமியேபோற்றி அருள்லட்சுமியேபோற்றி அஷ்டலட்சுமியேபோற்றி மகாலட்சுமியேபோற்றி மங்களலட்சுமியேபோற்றி தீபலட்சுமியேபோற்றி திருமகள்தாயேபோற்றி அன்னலட்சுமியேபோற்றி க்ருகலட்சுமியேபோற்றி நாரணலட்சுமியேபோற்றி நாயகிலட்சுமியேபோற்றி ஓம்குபேரலட்சுமியேபோற்றி தேவிலட்சுமியேவருகவருக அந்திலட்சுமியேவருகவருக ஸ்ரீமஹாலட்சுமியேவருகவருக அஷ்டலட்சுமியேவருகவருக அஷ்டஐஸ்வர்யம்பெருகபெருக ஸ்ரீமஹாலட்சுமியேவருகவருக நாராயணின்நாயகியே நாரணியேபரிபூரணியே நாளும்உன்னடிமைநாவினிலே பத்மவாசினியே தேன்மதுரதமிழில்பாட்டிசைப்பேன் அந்ததேன்மதுதமிழில்பாட்டிசைப்பேன் அதில்தேவிஉன்புகழைஎடுத்துரைப்பேன் அதில்தேவிஉன்புகழைஎடுத்துரைப்பேன் 🙏🙏🙏🙏தேவிலட்சுமியேவருகவருக அந்திலட்சுமியேவருகவருக ஸ்ரீமஹாலட்சுமியேவருகவருக அஷ்டலட்சுமியேவருகவருக அஷ்டஐஸ்வர்யம்பெருகபெருக ஸ்ரீமஹாலட்சுமியேவருகவருக நாராயணின்நாயகியே நாரணியேபரிபூரணியே நாளும்உன்னடிமைநாவினிலே பத்மவாசினியே தேன்மதுரதமிழில்பாட்டிசைப்பேன் அந்ததேன்மதுதமிழில்பாட்டிசைப்பேன் அதில்தேவிஉன்புகழைஎடுத்துரைப்பேன் அதில்தேவிஉன்புகழைஎடுத்துரைப்பேன் அதில்தேவிஉன்புகழைஎடுத்துரைப்பேன்🙏 செல்வத்திருவேஸ்ரீலக்ஷ்மி செங்கமலமேஸ்ரீலக்ஷ்மி உள்ளம்நிறைவாய்ஸ்ரீலக்ஷ்மி உடனேவருவாய்ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மிஸ்ரீஜெலக்ஷ்மி இல்லம்வருவாய்ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி எங்கள்தனலக்ஷ்மி செல்வம்தருவாய்ஜெயலட்சுமி 🙏செல்வத்திருவேஸ்ரீலக்ஷ்மி செங்கமலமேஸ்ரீலக்ஷ்மி உள்ளம்நிறைவாய்ஸ்ரீலக்ஷ்மி உடனேவருவாய்ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மிஸ்ரீஜெலக்ஷ்மி இல்லம்வருவாய்ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி எங்கள்தனலக்ஷ்மி செல்வம்தருவாய்ஜெயலட்சுமி🙏🙏 செல்வத்திருவேஸ்ரீலக்ஷ்மி செங்கமலமேஸ்ரீலக்ஷ்மி உள்ளம்நிறைவாய்ஸ்ரீலக்ஷ்மி உடனேவருவாய்ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மிஸ்ரீஜெலக்ஷ்மி இல்லம்வருவாய்ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி எங்கள்தனலக்ஷ்மி செல்வம்தருவாய்ஜெயலட்சுமி🙏🙏🙏🙏🙏🙏 ஏழுவிதலட்சுமிகள் என்னில்லம்வந்தாளும் குழுகிறபகையொழிக்கும்தீயவளும்நீதானே வாழும்வழிகாட்டிட வாவீரலெட்சுமியே மாலையிட்டுபோற்றுகின்றேன் வருவாய்இதுசமயம் மாலையிட்டுபோற்றுகின்றேன் வருவாய்இதுசமயம் மாலையிட்டுபோற்றுகின்றேன் வருவாய்இதுசமயம் 🙏🙏🙏ஏழுவிதலட்சுமிகள் என்னில்லம்வந்தாளும் குழுகிறபகையொழிக்கும்தீயவளும்நீதானே வாழும்வழிகாட்டிட வாவீரலெட்சுமியே மாலையிட்டுபோற்றுகின்றேன் வருவாய்இதுசமயம் மாலையிட்டுபோற்றுகின்றேன் வருவாய்இதுசமயம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 23 дні тому +1

    ஓம் த்ரம் த்ரீம் த்ரும் ஸஹ ஸூக்ராயநமஹ 🙏ஓம் த்ரம் த்ரீம் த்ரும் ஸஹ ஸூக்ராயநமஹ🙏 ஓம்த்ரம் ட்ரீம் த்ரௌம் சஹ்சுக்ராயநம 🙏ஓம்த்ரம் ட்ரீம் த்ரௌம் சஹ்சுக்ராயநம🙏🙏ஓம் சுக்கிரமூர்த்தி சுபமிகஈவாய் வக்கிரமின்றிவரமிகத்தருவாய் வெள்ளிச்சுக்கிரவித்தகவேந்தே அள்ளிக்கொடுப்பாய்அடியார்க்கருளே அச்வத்வஜாயவித்மஹே தனுர்ஹஸ்தாயதீமஹி தன்னோ சுக்ரப்ரசோதயாத் தன்னோ சுக்ரப்ரசோதயாத் தன்னோ சுக்ரப்ரசோதயாத் 🙏ஓம்ஐம்ஜம்கம் க்ரஹேச்வராய சுக்ராயநமஹ🙏ஓம்ஐம்ஜம்கம் க்ரஹேச்வராய சுக்ராயநமஹ🙏 ஓம்ஸ்ரீம்ஹ்ரீம்க்லீம்க்லௌம் கம்கணபதியே வரவரத ஸர்வஜனமே மேவசமானயஸ்வாஹா🙏ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம்குரும் ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம் ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம்குரும் ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம் ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம்குரும் ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம் ஓம்ஹ்ரீம்ஸ்ரீம்க்லீம்ஸ்ரீம்மஹாலக்ஷ்மி ஆகச்சஆகச்ச மமமந்திரே திஷ்டதிஷ்டஸ்வாஹா ஓம்ஹ்ரீம்ஸ்ரீம்க்லீம்ஸ்ரீம்மஹாலக்ஷ்மி ஆகச்சஆகச்ச மமமந்திரே திஷ்டதிஷ்டஸ்வாஹா ஓம்ஹ்ரீம்ஸ்ரீம்க்லீம்ஸ்ரீம்மஹாலக்ஷ்மி ஆகச்சஆகச்ச மமமந்திரே திஷ்டதிஷ்டஸ்வாஹா ஓம்ஸ்ரீம்க்லீம் மஹாலக்ஷ்மிமஹாலக்ஷ்மி ஏஹ்யேஹிஏஹ்யேஹி ஸர்வஸௌபாக்கியம் மேதேஹிஸ்வாஹா ஓம்ஸ்ரீம்க்லீம் மஹாலக்ஷ்மிமஹாலக்ஷ்மி ஏஹ்யேஹிஏஹ்யேஹி ஸர்வஸௌபாக்கியம் மேதேஹிஸ்வாஹா ஓம்ஸ்ரீம்க்லீம் மஹாலக்ஷ்மிமஹாலக்ஷ்மி ஏஹ்யேஹிஏஹ்யேஹி ஸர்வஸௌபாக்கியம் மேதேஹிஸ்வாஹா ஓம்ஸ்ரீம்ஹ்ரீம்க்லீம்கமலே கமலாலயே ப்ரஸீதப்ரஸீத ஸ்ரீம்ஹ்ரீம்ஸ்ரீம்ஓம்மஹாலக்ஷ்ம்யைநமஹ ஓம்ஸ்ரீம்ஹ்ரீம்க்லீம்கமலே கமலாலயே ப்ரஸீதப்ரஸீத ஸ்ரீம்ஹ்ரீம்ஸ்ரீம்ஓம்மஹாலக்ஷ்ம்யைநமஹ ஓம்ஸ்ரீம்ஹ்ரீம்க்லீம்கமலே கமலாலயே ப்ரஸீதப்ரஸீத ஸ்ரீம்ஹ்ரீம்ஸ்ரீம்ஓம்மஹாலக்ஷ்ம்யைநமஹ ஸ்ரீம்ஹ்ரீம்ஸ்ரீம்ஓம்மஹாலக்ஷ்மிநமஹ ஸ்ரீம்ஹ்ரீம்ஸ்ரீம்ஓம்மஹாலக்ஷ்மிநமஹ ஸ்ரீம்ஹ்ரீம்ஸ்ரீம்ஓம்மஹாலக்ஷ்மிநமஹ ஸ்ரீம்ஹ்ரீம்ஸ்ரீம்ஓம்மஹாலக்ஷ்மிநமஹ 🙏🙏🙏🙏

  • @rajangopalan4790
    @rajangopalan4790 24 дні тому +13

    ❤Om Mahalaksmi Thaye thunai❤

  • @nagalakshmir9295
    @nagalakshmir9295 23 дні тому

    🙏🙏🙏❤💐💐

  • @ThayaNithi-jt2qv
    @ThayaNithi-jt2qv 23 дні тому

    Good morning 🏏🏆

  • @SmilingElephant-sq2uh
    @SmilingElephant-sq2uh 23 дні тому +2

    Om.Mahalaksmi.thaye.thunai..

  • @ThayaNithi-jt2qv
    @ThayaNithi-jt2qv 23 дні тому

    Thaya

  • @sivasankari4563
    @sivasankari4563 23 дні тому

    Om mahalakshmiye thunai

  • @user-oh2te3oh5j
    @user-oh2te3oh5j 23 дні тому

    ஓம் ஶ்ரீ மஹா லக்ஷ்மி தாயே ஸ்ரீ குபேர லட்சுமி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-td2zm8yt9m
    @user-td2zm8yt9m 23 дні тому

    ❤அம்மாஎன்வீட்டற்கவரவேண்டமாஅம்மா

  • @MathiMathi-lw5zf
    @MathiMathi-lw5zf 24 дні тому +8

    ஸ்ரீ,என்வீட்ல,செல்வம்,பெருகனும்,லெட்சுமி,தாயே,ஓம்,சரணம்,ஓம்,சரணம்

  • @user-ex6tv7zp8y
    @user-ex6tv7zp8y 23 дні тому

    ஓம் மகாலட்சுமி தாயே துணை

  • @mohanana5694
    @mohanana5694 23 дні тому

    சுக்கிரமூர்த்தி சுபமிகஈவாய் வக்கிரமின்றிவரமிகத்தருவாய் வெள்ளிச்சுக்கிரவித்தகவேந்தே அள்ளிக்கொடுப்பாய்அடியார்க்கருளே அச்வத்வஜாயவித்மஹே தனுர்ஹஸ்தாயதீமஹி தன்னோ சுக்ரப்ரசோதயாத் தன்னோ சுக்ரப்ரசோதயாத் ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம்குரும் ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம் ஓம்ஹ்ரீம்ஸ்ரீம்க்லீம்ஸ்ரீம்மஹாலக்ஷ்மி ஆகச்சஆகச்ச மமமந்திரே திஷ்டதிஷ்டஸ்வாஹா ஓம்ஸ்ரீம்க்லீம் மஹாலக்ஷ்மிமஹாலக்ஷ்மி ஏஹ்யேஹிஏஹ்யேஹி ஸர்வஸௌபாக்கியம் மேதேஹிஸ்வாஹா ஓம்ஸ்ரீம்ஹ்ரீம்க்லீம்கமலே கமலாலயே ப்ரஸீதப்ரஸீத ஸ்ரீம்ஹ்ரீம்ஸ்ரீம்ஓம்மஹாலக்ஷ்மிநமஹ ஸ்ரீம்ஹ்ரீம்ஸ்ரீம்ஓம்மஹாலக்ஷ்மிநமஹ🙏 ஓம்ஐம்ஜம்கம் க்ரஹேச்வராய சுக்ராயநமஹ🙏 ஸர்வமங்கள மாங்கல்யேசிவே ஸர்வார்த்த ஸாதகேஸரண்யே த்ரயம்பகேகௌரி நாராயணிநமோஸ்துதே ஸர்வமங்கள மாங்கல்யேசிவே ஸர்வார்த்த ஸாதகேஸரண்யே த்ரயம்பகேகௌரி நாராயணிநமோஸ்துதே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThayaNithi-jt2qv
    @ThayaNithi-jt2qv 23 дні тому

    Fhaskt😜🌠

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 24 дні тому +2

    🙏

  • @saraspathysaraspathy2773
    @saraspathysaraspathy2773 23 дні тому

    🔱🔱🔔🔔🕉️🕉️🔯🔯🙏🙏❤️❤️🌹🌹

  • @meenav819
    @meenav819 23 дні тому +1

    Om mahalakshmiye potri potri

  • @ThayaNithi-jt2qv
    @ThayaNithi-jt2qv 23 дні тому

    Hi

  • @user-oz4qu2ki8w
    @user-oz4qu2ki8w 23 дні тому +1

    நிலைலகங்கும்னின்றுருள்பொரிந்துணறந்துபொந்தமிசிலுலகளுவையமகலஜிமிதய

  • @mohanana5694
    @mohanana5694 23 дні тому

    யாதேவீ சர்வபூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யைநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யேநமேநம 🙏யாதேவீ சர்வபூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யைநமஸ்தஸ்ய நமஸ்தஸ்யைநமோநம 🙏🙏யாதேவீ சர்வபூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யைநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யைநமோநம 🙏யாதேவீ சர்வபூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யைநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யைநமோநம 🙏🙏