Thanga Tamil Selvan 2026 ADMK VIJAY ALLIANCE CONFIRM ? - THANGATAMILSELVAN
Вставка
- Опубліковано 10 лют 2025
- #JeevaToday #dmk #thangatamilselvan #mkstalin #dmkalliance #2026election #tvk #admk #admkalliance #tvkvijay
JEEVA HISTORY :
/ @jeevahistory-m7e
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
UA-cam | / @jeevatoday5887
🌄உண்மை வெல்லும் வாய்ப்பு உள்ளது🌄
இருவரின் சிரிப்பு சொல்கிறது
இருவரும் உன்மையான நட்பில் உள்ளவர்கள் எண்று தெரிகிறது.
சிறப்பு 🎉❤🎉
VOW..A WONDERFUL DISCUSSION!
SO COOL HEAD PERSON..THANGATHAMIZH SELVAN!
ஜீவா தோழர் அவர்களுக்கு வணக்கம் தாங்களுடைய சேனலில் புதிது புதிதாக விஐபிகள் கூப்பிட்டு பேட்டி காண்பது மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤
இஸ்லாமியர்கள் கண்ணை மூடிக்கொண்டு திமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள் ..😂 because. மற்ற கட்சிகள் அவர்களின் உரிமைகளை ஒருபோதும் பாதுகாக்காது..
இஸ்லாமியர் கிருத்துவர்
தலித் மற்றும் பழங்குடி
மக்கள் அதிகபட்ச ஆதரவு
திமுக காங். விசிக கம்யுனிஸ்ட் மதிமுக த வா
க உள்ளிட்ட இந்திய கூட்டணி க்குத்தான்! இதில் எந்த அய்யமும்
இல்லை!
இந்த வாட்டி கிடையாது wait and see
@JerinJessicas90 😄😄 வேற யா எடப்பாடிக்கு..
ஜீவா தம்பி நீங்க ஒரு பைனான்ஸ் சம்பந்தமான ஒரு சேனல் ஆரம்பிக்கலாம் அதுல ஆனந்த் சீனிவாசன் பி சுந்தர் சார் மற்றும் பலரோட பேட்டியை போட்டீங்கன்னா நல்லா இருக்கும்
மக்களுக்காக உழைக்கும் முதல்வர் நமது புரட்சி முதல்வர் அவர்கள்.மக்கள் தொடர்ந்து வெற்றி கனியை இதயக்கனி புரட்சி முதல்வருக்குத்தான் பரிசளிப்பார்கள்.
சனியன்
🎉🎉
❤❤❤❤❤❤❤❤
Correct spech thanga tamil selvan
🙏🙏🙏👍👍👍👌👌👌
ஜீவா அண்ணன் செல்வம் நல்ல கருத்த பதிவு பண்ணி இருக்கிறார்
திரு.தங்கத்தமிழ்செல்வன் சரியான இடத்தில் இருப்பதால் எப்பவும் பீடுநடைப்போடுவார் இனி எப்பவுமே இவர் திமுகவில் மாஸ்தான்.
❤❤❤❤❤❤❤❤❤❤😂😂
🎉🎉🎉Super🎉🎉🎉
தெளிவான பேட்டி
VIJAY-நாளைய MGR கிஷோர் பிரசாந்த் உடன் சந்திப்பு SUCCESSFUL Formula ✌️✌️✌️✌️✌️அழகிய தமிழ்மகன்/லியோ/ G.O A.T/நம்ம வீட்டு புள்ளதமிழக அலெக்ஸ்சாண்டர்/ தமிழ் சினிமா மார்கண்டேயன்/ 2026இல் தமிழக முதல்வராக ஆகபோகிறாரார்!வரேவா🎉
தி மு க வில் இரண்டு செந்தில் பாலாஜி இருக்காங்க (சேகர் பாபு, தங்கதமிழ்செல்வன் )இரண்டு பேருமே
அ தி மு க தயாரிப்பு தான்
Valgha CM Stalin sir
நீங்கள் ஒரு வசத்திற்கு 10 கட்சி மாறுங்க😂
VCK doubtful 😮
எடப்பாடி அவர்கள் பேசுவதை பார்த்தால் வேடிக்கையாக உள்ளது ஏனென்றால் அவரது கட்சிலையே சில வாரிசுகள்தான் உள்ளன...
திரு தங்கம் அவர்களே வணக்கம் 2026 நாம்தான் .
இவளோ நாள் எப்படி நடந்தது?
Ena Mr.Jeeva inum Vijay PK meet panadhuku andha karum panni vallam bassher kutitu vandhu ques kekuliya😂
Apdi ketta dmk name keturum nu bayama
Tvk❤️❤️❤️
தொடங்கி விடுவார் எனக்கு நம்பிக்கை இருக்கிறது ஜீவா அண்ணனுக்கு தெரியும் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இருந்து காப்பாற்ற இந்த ஜீவா விட்டால் உலகத்தில் யாரும் இல்லை இந்த ஜீவாவின் நம்பி எட்டு கோடி தமிழ் மக்கள் இருக்கின்றனர் கண்டிப்பாக தலைவர் ஜீவா அண்ணன் புதிய கட்சி தொடங்குவான் என நம்பிக்கை இருக்கிறது கண்டிப்பாக 2026 ஆண்டு விஜய் ஜீவா உமாபதி இந்த மூன்று பேர் கூட்டணி 200 சதவீதம் உண்மையான கூட்டணி எனக்கு நம்பிக்கை இருக்கிறது விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜீவா அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உமாபதி அவர்கள் தமிழ்நாட்டின் சபாநாயகர் என்று இவர்கள் போன்ற நல்லவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களையும் ஜீவா அண்ணன் அமைச்சர் ஆக்குவல் விஜய் ஜீவா இந்தக் கூட்டணி 208 வெற்றி அடையும் அதே சமயம் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ்நாடு அனைத்து கட்சிகளும் 26 இடங்களில் வெற்றியடையும் டெபாசிட் இழக்கும் இதை அனைத்தும் ஜீவா அண்ணா உடையஒரு ராஜதந்திரம் அவருடைய ஒரு அஜெண்டா ஆகும் இதை படித்த பார்த்து ஜீவானன் இன்று இரவு மகிழ்ச்சியாக தூங்குவார் எனக்கு தெரியும் ஆனால் ஜீவா அண்ணா அவர்களுடைய தொண்டன் நான்
என்னுடைய தலைவர் ஜீவா அண்ணா பற்றி எனக்கு தெரியும்
palakatchi.palanichamy.yarukum.unmaiya.illa
Dmk mass
தி.மு.க.கூட்டனியில்இருந்து.திருமாவெளியவந்தாள்.தி.மு.க.கோய்ந்தா.கோய்ந்தா
Official dmk adimai and unofficial 200 rs Upi..best combo😅
🤣🤣
Dmk ku bad name varama pallu padama kelvi kekuran Jeeva adimai😅....
Ana olaruvayan keduthrvan pola😅
Msss TTS MP sir
அம்மாவின் விசுவாசி
இப்போ????
DMK DMK DMK DMK DMK DMK
ADMK BJP 0000000000
Vijay mass
விக்மண்டயன்.
Sangi selven
சாராய கடைய முதல்ல மூடுங்க MP
Poda venna tvk mass
😁😁🤣😂
Tvk 2026 ல் விஜய்
தெருவுக்கு வரபோறான்
சுடலை