Це відео не доступне.
Перепрошуємо.

தஞ்சை பெரிய கோயிலின் நந்தி சிலையை மட்டும் ஏன் ராஜராஜன் கட்டாமல் விட்டார்? |TheneerIdaivelai BookShow

Поділитися
Вставка
  • Опубліковано 11 кві 2021
  • தஞ்சாவூர் பெரிய கோயிலின் நந்தி சிலையை மட்டும் ஏன் ராஜராஜன் கட்டாமல் விட்டார், அதன் பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் காரணம், பின்னாளில் யார் அந்த நந்தி சிலையை கட்டியது போன்ற மாபெரும் நந்தி சிலை பற்றி அறிந்துகொள்வோம்!!
    #TheneerIdaivelaiBookShow #முப்பது_கட்டுரைகள்
    Written & Presented by Muthumanickam
    Shot & Edited by Shyam
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...

КОМЕНТАРІ • 141

  • @jeevadigitalarts7656
    @jeevadigitalarts7656 3 роки тому +75

    அண்ணன் பேசுறதை விட பின்னணி இசை உடம்பை மெயிசிலிர்க்க வைக்கிறது🔥🔥🔥

    • @rajeskailas
      @rajeskailas 3 роки тому +1

      @@CheTharun well said bro it's about GV Prakash

  • @realme1580
    @realme1580 3 роки тому +32

    நான் ஒரு இஸ்லாமியன்.... ஆனால் எம் மூன்னோரின் வியப்புட்டும்...

  • @HariHaran-wx6ek
    @HariHaran-wx6ek 3 роки тому +23

    அருமையான பதிவு....தமிழக கோயில்கள் வரலாறு...காணொளி...பதிவிட்டால் நல்லா இருக்கும்...அண்ணா....

  • @nilaunofficial
    @nilaunofficial 3 роки тому +21

    என் தமிழனுக்கு ஈடு இணை இவ்வுலகில் எவரும் உண்டோ

    • @AadhiAthiran
      @AadhiAthiran 3 роки тому +2

      நீங்க வேற அவன் பல்லவன் நாயக்கன்னு சொல்லினு இருக்கான் ... தெலுங்கர பார்த்து சோழ மன்னன் inspire ஆனாராம்

  • @supermanjeeva5049
    @supermanjeeva5049 3 роки тому +46

    கோடை காலம் வருகிறது அனைவரும் வீட்டின் மாடிகளில் பறவைகளுக்கு தண்ணீர், தானியங்கள் வையுங்கள்-நாம் தமிழர்.🙏❤

  • @ragupathinaveen9436
    @ragupathinaveen9436 3 роки тому +1

    தஞ்சை கோவில் பற்றி தெரிந்துக்கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளது....மீண்டும் மீண்டும்.....இதுவரையில் பலவிதமான தஞ்சையின் கோவில் பற்றி அதிகமாக அறிந்துள்ளேன் இன்னும் பல விஷயங்களை அறிய ஆவல்

  • @ManiKandan-zp5yj
    @ManiKandan-zp5yj 3 роки тому +8

    உண்மையை எடுத்து சொன்ன எங்கள் நாயக்கர் மக்கள் சார்பாக பாரி சாலன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...நம் தமிழர்களுக்கு ஒரு புரிதல் வேண்டும் ...எங்கள் நாயக்கர் இனம் வந்தேறி என்றும் கூறும் ஒரு சில புரிதல் இல்லாத மக்களுக்கு இந்த தெலுங்கு மொழி தோன்றி 2000 வருடங்கள் மட்டுமே ...ஆனால் நாங்கள் அதுக்கு முன்னாடி தமிழ் மட்டுமே பேசினோம் ..இது தான் உண்மை ...நம் தமிழன் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் கேரளா,ஆந்திரா,கர்நாடகா போன்ற இடத்தை ஆண்டான்(முத்தரையர்)...ஆனால் அந்த மன்னர் ஆட்சிக்கு அடுத்து குரு நில மன்னர்கள் ஆட்சி வரும் பொழுது அந்த தமிழ் மக்கள் அப்டியே அந்த இடத்திலேயே இருந்து விட்டனர்...அவர்கள் மொழிகள் மாறிவிட்டனர்..ஆனால் அவர்கள் பாரம்பரியம் மாறவில்லை...கர்நாடகா இசைக்கு தாய் தமிழ்...ஆந்திரா மக்களின் கல்யாண முறை தமிழ் முறை...மொழி மாறினாலும் தமிழின் பார்பரியம் மாறாது... பரையர்,தேவர்,முதராயர் DNA ஆய்வு எல்லாமே ஒண்ணுதான் அறிவியல் ஆய்வு சொல்லுது...சில ஜாதி தூண்டி அரசியல் செய்வார்கள் தான் இந்த மாதிரி பிரிவினை உண்டு செய்கின்றனர்...மலேசிய இடத்தில் உள்ள தமிழ் மக்கள் பெரும்பான்மையாக முதரயார் தான் உள்ளனர்..நாயக்கர் மக்கள்கள் அனைவரும் தமிழின் மூத்தகுடி முத்தரயர் வம்சத்தை சார்ந்தவர்கள்... முதரயா் நாயக்கர்..நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்🙏

    • @battle6462
      @battle6462 3 роки тому

      ua-cam.com/video/Jco3E23XYB0/v-deo.html

    • @Black-no5jx
      @Black-no5jx 3 роки тому +1

      Telugu language only 600 year only first all South India only Tamil language only use Pallavas accept Sanskrit. Tamil include Sanskrit language in Telugu and

  • @PrabhuPrabhu-oc7zy
    @PrabhuPrabhu-oc7zy 3 роки тому

    உங்கள் பணி தொடர சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @spowerguyful
    @spowerguyful 3 роки тому +17

    இந்த வீடியோவில் விடையே இல்லை.

  • @sudukanzhi4140
    @sudukanzhi4140 3 роки тому +4

    இப்படிதான் வரலாறு அவரேவர் எண்ணத்தின் எழுத்தின் படி வளைந்து நெளிந்து வரும்

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 роки тому

    மிகவும் அற்புதமான செய்தி நன்றி வணக்கம் 👍🙏

  • @bharath8027
    @bharath8027 3 роки тому +12

    அண்ணா மிக மிக அருமையான பதிவு... தமிழுக்கு தொண்டு செய்வதை தொடருங்கள்🙏🙏👌👌

  • @parandhamang9923
    @parandhamang9923 3 роки тому +1

    Arumayana pathivu
    Pullarikkithu kekumbothu 👍👍👍👍

  • @sadhag7386
    @sadhag7386 3 роки тому

    Arumaiyana pathivu💐

  • @gopi374
    @gopi374 3 роки тому +1

    அய்யா உங்களின் தெளிவான உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது...

  • @lifeofnaturelon
    @lifeofnaturelon 3 роки тому

    இனிமையான குரல்

  • @hariprasath4320
    @hariprasath4320 3 роки тому

    சிறந்த பகிர்வு அய்யா

  • @prasannag6867
    @prasannag6867 3 роки тому +1

    அருமயான பதிவு மேலும் இதே போல நிறைய பதிவுகள் வேண்டும் 🌺

  • @harivenkatesh68
    @harivenkatesh68 3 роки тому

    உங்கள்பதிவு மிகவும் அருமையாக உள்ளது உங்கள் சேவை தொடரட்டும் உங்களுக்கும் உங்கள் தேநீர் இடைவேளைகுழுவிற்கு நன்றி

  • @narasimarocks3932
    @narasimarocks3932 3 роки тому +3

    Indha madhiri thamizhagham koilghalai patri thagaval podunga na..... 😍😍😍

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 роки тому

    அருமையான பதிவு உண்மை நமது கற்பனை அல்ல ராஜராஜன் பெருவுடையார் கோவில் வரலாறு பதிவு அருமை மிக அவசியம் முயற்சி தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி அனைவருக்கும் கோடான கோடி👌👍👍👏👏👏👏

  • @sathishkumarc4410
    @sathishkumarc4410 3 роки тому +8

    சோழர்களின் வரலாறு பற்றிய பதிவுகள் உள்ள புத்தகங்களை பதிவிடவும்

  • @venkatgajendran9848
    @venkatgajendran9848 3 роки тому

    Romba nandri

  • @krishnaprasath6500
    @krishnaprasath6500 3 роки тому

    Kekkrappavey summa goosebumps aaguthu.Namma Rajarajan .pls post video like this.namma mannin maindhar kalai perumai paduthunga.
    Tamil king.

  • @muraledharan5970
    @muraledharan5970 3 роки тому +1

    நமது அனைத்து கோயில்களும் அதில் உள்ள சிற்பங்களும் அதிசயம் மிகுந்தது, பல்லவர்கள் அதில் மிகுந்த பங்கு கொண்டு, அடிதளம் அமைத்துள்ளார்கள்.

  • @kalimuthu5237
    @kalimuthu5237 3 роки тому

    சூப்பர் அண்ணா

  • @DrThurusampalayamSengottaiyanM
    @DrThurusampalayamSengottaiyanM 3 роки тому

    One of the best UA-cam channel in Tamil , I have the same feeling when I started following them from 3k subs

  • @BalaMurugan-cm6ev
    @BalaMurugan-cm6ev 3 роки тому

    Intha mari history samanthanama videos with books pota super ah irukkum

  • @theoccationguy
    @theoccationguy 3 роки тому +1

    Om namasivaya namaga Om

  • @senmeenas3181
    @senmeenas3181 3 роки тому

    Semma

  • @abianutwins3908
    @abianutwins3908 3 роки тому +1

    கண்டிப்பாக நம்ம கலாச்சாரம் , கோயில்கள் இன்னும் நிறைய தெரிந்துகொள்ளணும்.

  • @Raja-yv9we
    @Raja-yv9we 3 роки тому

    I am repeating again
    Your voice is good.

  • @bblackkboxx
    @bblackkboxx 3 роки тому

    Superbebbb

  • @sathishr9927
    @sathishr9927 3 роки тому

    Superbbbb👏👏

  • @harigold1983
    @harigold1983 3 роки тому

    Wow very nice....
    Book marketing...

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 3 роки тому

    Super 👍

  • @mangoet9319
    @mangoet9319 3 роки тому

    Super 👌

  • @chandarsekar7171
    @chandarsekar7171 Рік тому

    Super sir expecting more videos like these yesterday I bought ARAM by watching your video🤝👁️👁️👁️👁️

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 3 роки тому

    Super

  • @mani-bell17
    @mani-bell17 3 роки тому

    Tamilan arkitecture vera level.

  • @thiyagut1753
    @thiyagut1753 3 роки тому

    Intha mathiri books pathi episode podunga

  • @vinayagams2718
    @vinayagams2718 3 роки тому

    I like it your original storys anna👍👍👍😉

  • @Positivemindset251
    @Positivemindset251 3 роки тому

    Bro super. Tamil nadu temples padri cholradhu excellent bro

  • @thamotharang9061
    @thamotharang9061 3 роки тому

    இது போன்ற புத்தகங்களை பற்றிப் பேசும் போது அதன் buy links இருந்தால் நன்றாக இருக்கும்

  • @Arun.A3468
    @Arun.A3468 3 роки тому

    Background music Vera lvl pa.apdiye adimai aakuthu

  • @mr.surenthar1647
    @mr.surenthar1647 3 роки тому +2

    I'm thanjavur

  • @abishekn8527
    @abishekn8527 3 роки тому

    Itha3 maari video innamum pooduga... Anna

  • @rajnagarajan9606
    @rajnagarajan9606 3 роки тому

    On namasivaya

  • @saikarthick2299
    @saikarthick2299 3 роки тому +14

    தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜசோழன் வைத்த நந்தி சிவனின் வலது புறத்தில் உள்ளது...மராட்டிய மன்னர்கள் வைத்த நந்தி இப்பொழுது நடுவே உள்ளது... அவர்கள் ராஜராஜசோழன் வைத்த நந்தியை மாற்றிவிட்டனர்... நானும் தஞ்சையை சேர்ந்தவன் தான்

    • @srp5285
      @srp5285 3 роки тому +1

      நந்தி சிலை விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது.....

    • @saikarthick2299
      @saikarthick2299 3 роки тому +3

      வராகி அம்மன் சன்னதிக்கு பக்கத்தில் இருக்கும்... ராஜராஜசோழன் வைத்த நந்தி...

    • @srp5285
      @srp5285 3 роки тому +3

      @@saikarthick2299 ஆம்... அது சிதிலமடைந்ததால் நாயக்க மன்னர்களால் 10 டன் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய நந்தி சிலை அமைக்க பட்டுள்ளது....

    • @saikarthick2299
      @saikarthick2299 3 роки тому

      @@srp5285 ஆம்.....

    • @manivannan7606
      @manivannan7606 3 роки тому

      @@srp5285 sithilamla avala setham pantanga

  • @nexgengaming1060
    @nexgengaming1060 3 роки тому

    Sir neenga indha madri cheran cholan and pandiyan ah pathi neriya detailed videos podunga and Tamil history pathi podunga

  • @RaviKumar-pg9eo
    @RaviKumar-pg9eo 3 роки тому

    Background music mass uh pa.and
    Neenga rompa theliva solringa bro

  • @shivaphotography92
    @shivaphotography92 3 роки тому

    Brother bank cc oru video pannunga

  • @vijaiyanathanesabari991
    @vijaiyanathanesabari991 3 роки тому

    My king

  • @sristatus7
    @sristatus7 3 роки тому

    Raja Raja Cholan pathi podunga

  • @bharatx143
    @bharatx143 3 роки тому

    💥

  • @kodeeskodee4559
    @kodeeskodee4559 3 роки тому

    Itha book enka vankurathu sir

  • @vdeepeshkumar5682
    @vdeepeshkumar5682 3 роки тому

    👏🏻

  • @abishekpandian6613
    @abishekpandian6613 3 роки тому

    இந்த புத்தகம் இங்கு வாங்க வேண்டும்

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 3 роки тому

    🙏🙏🙏

  • @g.muthuswamy4915
    @g.muthuswamy4915 3 роки тому

    anna 🔥🔥🔥

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 3 роки тому +1

    👍🏼👌🏼👌🏼👌🏼💪🏼🔥

  • @riteshram2382
    @riteshram2382 3 роки тому

    Book vangurathuku link potaa nalarkum

  • @krish_._._007
    @krish_._._007 3 роки тому +2

    First like view comments

  • @vijayalakshminatesan5181
    @vijayalakshminatesan5181 3 роки тому

    Do you have any link to buy the book ? Please do share

  • @venkyraj3502
    @venkyraj3502 3 роки тому

    Is there an audio file of this book in UA-cam?

  • @cutitpremiumsaloonkumbakon137
    @cutitpremiumsaloonkumbakon137 3 роки тому

    Nandhi kattaadhadhukaana kaaranathaye sollaliye brother

  • @AUCHERAJKUMARBScChemistry
    @AUCHERAJKUMARBScChemistry 3 роки тому

    How to read the book ? Please replay?

  • @chozharajanp5899
    @chozharajanp5899 3 роки тому

    கேள்விக்கு விடை முழுமையாக இல்லை..

  • @ramkumarr87
    @ramkumarr87 2 роки тому

    கட்டிடத்தின் உரிமை ராஜராஜ சோழனாக இருக்கலாம் ஆனால் அந்த கட்டிடக்கலையின் உரிமை அதை கட்டிய அந்தக் கட்டிடக் கலைஞர்களையே சாரும் architecture

  • @santhoshkumar-sv2rx
    @santhoshkumar-sv2rx 3 роки тому

    Give the book buy link Online

  • @dhamoarms7883
    @dhamoarms7883 3 роки тому

    Sir book read panni video poduga
    30 episodes aahh pls

  • @thangapriyanga9029
    @thangapriyanga9029 2 роки тому

    இதை பற்றிய மேலும் தகவலை எங்கு கிடைக்கும்.

  • @boopathiraj3281
    @boopathiraj3281 3 роки тому

    Enaku antha book venum... Epdi vangurathu...

  • @sneharavichandran6946
    @sneharavichandran6946 3 роки тому

    Inda Book ah yepdi vanguradu.... Anna...I want to read this book... Anyone plz suggest me...

  • @Sanjay-hr1pv
    @Sanjay-hr1pv 3 роки тому +1

    Hai bro

  • @Ram-dj6qs
    @Ram-dj6qs 3 роки тому

    நீங்கள் அறிமுகம் செய்யும் புத்தகங்களை ஏந்த இடத்தில் வாங்குவது ம எந்த websites order செய்து வாங்குவது tell me bro

  • @harsithshorts0212
    @harsithshorts0212 3 роки тому

    How to buy this book...?

  • @wenceslaus7216
    @wenceslaus7216 3 роки тому

    🔥thanjavur🔥

  • @krishnakumarp3574
    @krishnakumarp3574 3 роки тому

    9

  • @iskanthaguru4844
    @iskanthaguru4844 3 роки тому

    How to buy this book

  • @sathisha5574
    @sathisha5574 3 роки тому

    Buying link please

  • @wenceslaus7216
    @wenceslaus7216 3 роки тому

    Granary of Tamil nadu 🔥🔥🔥🔥

  • @venkyrashid3118
    @venkyrashid3118 3 роки тому

    Thanjayanzz da😎🔥

  • @raj-lb4qv
    @raj-lb4qv 3 роки тому +1

    En nandhi kattalanu sollava illa

  • @AUCHERAJKUMARBScChemistry
    @AUCHERAJKUMARBScChemistry 3 роки тому

    Madam and sir, how to speak english and writting, please tell me.Replay me,through tamil

  • @manjupraveen8070
    @manjupraveen8070 3 роки тому

    Book description link please

  • @nssnss9433
    @nssnss9433 3 роки тому

    நூலின் விவரம் பதிப்பாளர் விபரம் தெரிவிக்கவும்

  • @surendarv8522
    @surendarv8522 3 роки тому

    அந்த புத்தகத்தின் PDFபதிவை இணைத்தால் நாங்கள் படிப்போம்

  • @nnagentran5808
    @nnagentran5808 3 роки тому

    தமிழன்

  • @dineshkarthick6401
    @dineshkarthick6401 3 роки тому

    Bro avan evanu pesathinga avar nu mariyathaya sollunga bro

  • @santhanakrishnan2197
    @santhanakrishnan2197 3 роки тому

    book link ?

  • @murugesanpalaniyandi381
    @murugesanpalaniyandi381 3 роки тому

    Hai Manikandan eppidi irukka naan thaan Murugesan school frd Dhanalakshmi Srinivasan school, Perambalur,

  • @kodeeskodee4559
    @kodeeskodee4559 3 роки тому

    Chennai la

  • @jambulingamk1727
    @jambulingamk1727 3 роки тому

    Ithai verum puthaham ah pota ah yaarum padika maatanga kandipa intha maathri video vantha thaan paapaanga 🙏🙏🙏🙏

  • @kodeeskodee4559
    @kodeeskodee4559 3 роки тому

    Pls reply

  • @user-gv5nx2ym8h
    @user-gv5nx2ym8h 3 роки тому

    இந்த கோவிலில் சாப்பாடு சாப்பிட்டு இந்த கோவிலில் வளர்ந்தவன் நான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் பால் அபிஷேகம் செய்ய வளர்க்கப்பட்டது ஆனால் இப்போது அதில் ஒன்று கூட இல்லை ஏன் என்று ஐயர் இடம் கேட்டேன் அவர்களிடம் பதில் இல்லை

  • @mscreations139
    @mscreations139 3 роки тому

    Oru copy ennaku annupinga bro padichutu return panra

  • @ramkumarmuthupandi3445
    @ramkumarmuthupandi3445 3 роки тому

    தமிழன் தலை சிறந்தவன்

  • @vjtamilan2739
    @vjtamilan2739 3 роки тому

    Ya vaikala solu pa atha solamatra

  • @rajamech2455
    @rajamech2455 3 роки тому

    Kotahanar katti iruparu....