ஒரு வேளை உணவுக்காக தெருவில் ஏங்கிய 90 வயது தம்பதிக்கு நடந்த அதிசயம் | Ra Media | Mnnargudi Patti

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • 5 பிள்ளைகள் பெற்றும் பயனில்லாமல் தன்னை மகாராணி போல வாழவைத்த தன் 90 வயது கணவனுக்காக தெரு தெருவாக பிச்சை எடுத்த 75 வயது தாய்க்கு நடந்த அதிசயம்
    ராஜம்மாளுக்கு உதவ :- Bank Details
    Name :- D.Rajammal
    Account Number :- 16 23 17 30 00 00 27 18
    IFSC Code :- KVBL0001623
    Bank Name :- KVB - Pattukkottai Branch
    GPay - 936 262 117 7
    பாட்டியின் முந்தய வீடியோவை பார்க்க :-
    5 பிள்ளைகள் பெற்றும் பயனில்லை - தன்னை மகாராணி போல வாழவைத்த கணவனுக்காக பிச்சை எடுக்கும் 75 வயது தாய் - • 5 பிள்ளைகள் பெற்றும் ப...
    #Ra Media Completely Entertainment Channel :
    To More Videos Subscribe our Ra Media Channel
    / ramedia
    / ramediaexposh
    / ramedia9
    Ra Media other videos :-
    மருந்து இல்லை, மாத்திரை இல்லை - பார்த்தாலே குணமாகும் நோய்கள் அற்புதங்கள் நிகழ்த்தும் அதிசய சித்தர் : • மருந்து இல்லை, மாத்திர...
    24 மணி நேரம் தாண்டாது கைவிரித்த மருத்துவர் | உயிர் பிழைக்க வைத்த அதிசய சித்தர் | Ra Media | Ramnad : • மருந்து இல்லை மாத்திரை...
    இரண்டு கைகளும் செயல் இழந்த தாய்க்கு தாயக மாறிய மகள்கள் | மனதை உருக்கும் வாழ்க்கை | Kotagiri Selvi : • இரண்டு கைகளும் செயல் இ...
    தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமி | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | கதறி அழும் கிராமம் | Ra Media : • தனி ஆளாக தங்கைகளை வளர்...
    வறுமையில் வாடும் தமிழ் பாடகி | தினமும் ஒரு வேளை மட்டுமே உணவு | தனி ஆளாக குடும்பத்தை காக்கும் தங்கை : • வறுமையில் வாடும் தமிழ்...
    வயதான தாய் தந்தைக்காக சூர்யா செய்த காரியம் | Real Hero Suruya Valankanni Temple | Ra Media : • வயதான தாய் தந்தைக்காக ...
    பிள்ளைகள் கெட்டுப் போக காரணம் பெற்றோரே | அற்புதமாக காரணம் சொன்ன - Jayanthashri Motivational Speech : • பிள்ளைகள் கெட்டுப் போக...
    கருப்பு கவுனி ஒரு பிடி சாப்பிட்டால் ஒரு நோயும் வராது | Dr Sivaraman Speech : • கருப்பு கவுனி ஒரு பிடி...
    ஒரே ஒரு பொது அறிவு கேள்வி | Police Uniform GK Question Answer | உங்களால் பதில் சொல்ல முடியுமா : • ஒரே ஒரு பொது அறிவு கேள...
    கொல்கத்தா காவல் துறையினருக்கு மட்டும் வெள்ளை நிற சீருடை ஏன்? | White Uniform Police | Gk Question : • கொல்கத்தா காவல் துறையி...
    ஒரே ஒரு பொது அறிவு கேள்வி உங்களால் பதில் சொல்ல முடியுமா | Tamil General Knowledge Question | GK : • ஒரே ஒரு பொது அறிவு கேள...
    முதல் நூலும் முதன்மை நூலும் பாரதி கிருஷ்ணகுமாரின் அற்புத பேச்சு | காரைக்குடி கம்பன் விழா 2020 : • முதல் நூலும் முதன்மை ந...
    DMV Vignesh Version Odakara Orathile Song | Anthony daasan | Tamil Folk Song: • குத்தாட்டம் போட்டு ஆடவ...
    அந்த ஆத்தோர அஞ்சலய நா பாத்தேன் | கிராமிய கலக்கல் பாடல் | Tamil Folk Song | DMV இசை குழு : • அந்த ஆத்தோர அஞ்சலய நா ...
    அட்டகாசமாக பாடி ஆடும் ப்ரவீனா | கிராமத்து காதல் பாடல் | DMV நண்பர்கள் இசை குழு | Tamil Folk Song : • அட்டகாசமாக பாடி ஆடும் ...
    கூட்டத்தை குத்தாட்டம் போட வைத்த பிரவீணாவின் கலக்கல் கிராமிய பாடல் | Tamil Folk Song | DMV இசை குழு : • கூட்டத்தை குத்தாட்டம் ...
    இந்த 9 அறிகுறிகள் இருக்கா ? அப்ப நீங்க கர்ப்பமாக இருப்பது உறுதி | Early Pregnancy Symptoms | Ra Media : • இந்த 9 அறிகுறிகள் இருக...
    டாக்டர் நோயாளி அலப்பறைகள் | 1 Minute Comedy Short Film | Ra Media : • டாக்டர் நோயாளி அலப்பறை...
    சுக பிரசவம் ஆகியும் வருத்தப்பட்ட டீச்சர் புதுக்கோட்டை சரவணனின் நகைச்சுவை பட்டிமன்றம் | Ra Media : • சுக பிரசவம் ஆகியும் வர...
    வருஷம் 10 ஆச்சு என் கல்யாணத்துல யாரு தாலி கட்டுனான்னு இன்று வரை விடை தெரியல சார் Funny Pattimandram : • என் கல்யாணத்துல யாரு த...
    டோக்கியோ ராமநாதன் நகைச்சுவை பட்டிமன்றம் ஆண்களா பெண்களா | Comedy Pattimandram | Ra Media Link : • டோக்கியோ ராமநாதன் நகைச...
    குடும்பத்தின் Bigg Boss ஆண்களா - பெண்களா நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி 1| Comedy Pattimandram Part 1 Link : • குடும்பத்தின் Bigg Bos...
    வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம் | Comedy Pattimandram | RA Media Comedy Show Link : • வயிறு குலுங்க சிரிக்க ...
    நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எது Healthy Lifestyle Tips -Dr Sivaraman Immunity Boosting Foods Link : • நோய் எதிர்ப்பு சக்தி த...
    நம் உடல் இரத்ததில் உள்ள ஆக்சிஜன் அளவை இயற்கையாக அதிகரிக்க செய்ய | Nature Oxygen Tips | Health Tips : • நம் உடல் இரத்ததில் உள்...
    கர்ப்பிணி பெண்கள் டெலிவரிக்கு முன் காணவேண்டிய காணொளி After C-Section My Experience | RA Media: • கர்ப்பிணி பெண்கள் டெலி...
    கழுத்து வலிக்கு நிரந்தர தீர்வு | Cervical Problem Exercise | Physiotherapy Tips | Neck Pain Remedy : • கழுத்து வலிக்கு நிரந்த...
    #trendingshorts #explorepage #viralpost #instagramreels
    #short #trend #video #explore #youtubeshorts
    #reelsvideo #love #motivation
    #LeoSecondHalfreview # #Tamilnaducm
    #tamilactors #sadstory #ramedia #cyclonnews
    #Tamil Actress #Tamil movie Star #government school in tamilnadu
    #Vijay Tv #Pandiyan Stores #disney+ hotstar tamil #tamilum saraswathiyum
    #vijay television #suntv. #biggboss #biggbosstamil #ponniyinselvan
    #vijaytelevisionpromo #tamilnadurain
    #fun #facebook #inspiration #view #followers
    #youtuber #reelsinsta #story #memes #photooftheday #art
    #instamood #quotes #beautiful #attitude
    #tranding #god #viralreelsvideo❤️ #gaming #crafts #food #life
    #funnyvideo#trendingsong

КОМЕНТАРІ • 154

  • @Selvivlog
    @Selvivlog 5 місяців тому +57

    ஐயா நீங்களும்🙏உங்க குடும்பத்தாரும் நீண்ட ஆயுளோடும்.சுகத்தோடும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏god bless you🙏

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 5 місяців тому +81

    மகனே நீ நல்லா இருப்பே. உதவி செய்தவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 5 місяців тому +118

    எந்த பிள்ளை களையும் நம்பவே முடியாது உங்கள் உதவிக்கு நாங்களும் தலை வணங்குகிறோம். நீங்கள் நடமாடும் தெய்வம் இறை அருள் எபோதும் துணை இருக்கும்.

    • @gengureddy2041
      @gengureddy2041 19 днів тому +1

      1:27 She got scored good marks in plus 2 above 1100 total in East tambram Zion Head Master Mr Vijayan sir but her father is No more with that student of1914 &1915 year passed out her willing Ness tobecome Pedeyatrice Cgl or at KMC in chennai But nontoxic give Hands of Ashtalakshmi.R D/o Ravi kumar.R. Mr Chinnya is his fried at Cordly School at TBM Kologe of Christian Collage TBM!

  • @ManjuManju-dp1xy
    @ManjuManju-dp1xy 5 місяців тому +20

    முயற்சி எடுத்து செய்ததற்கு ஐயா உங்களுக்கு நன்றி உதவி செய்த அனைத்து குடும்பங்களும் நன்றாக வாழ வாழ்த்துகிறேன்

  • @sivasarasusarasu3508
    @sivasarasusarasu3508 4 місяці тому +12

    😎👍👍😇 நல்ல உள்ளம் கொண்டு உதவி செய்த அனைவரின பாதங்களை அடி யேன் சிரம் தாழ்த்தி வணங்ககுகிறேன் பல்லாண்டு பல்லாண்டு வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க🙏💕

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 5 місяців тому +43

    ❤❤❤நீங்கள் எல்லோரும் இறைவனுக்கு சமன்.நன்றி

  • @rajathithamizhanban9916
    @rajathithamizhanban9916 4 місяці тому +8

    தம்பி நீங்கள் செய்யும் காரியம் காலம் எல்லாம் நிலைக்கும் God bless தம்பி.

  • @ranirebecca5089
    @ranirebecca5089 28 днів тому +9

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @thanasingm3000
    @thanasingm3000 Місяць тому +8

    ஐயா உங்களுக்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 5 місяців тому +27

    என்னா ஒரு அன்பு. கணவன் மனைவி என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். என் 65 வயது அனுபவத்தில் நான் எதற்கும் மற்றவர்களை பார்த்து பொறாமை pattathillai. ஆனா இவர்களை பார்த்து வியக்கிறேன். வணங்குகிறேன்

  • @chandram3741
    @chandram3741 5 місяців тому +19

    நல்ல உள்ளம் கொண்ட உங்களைத் தலை வணங்குகிறேன்

  • @Agasthiyar
    @Agasthiyar 5 місяців тому +12

    சிறந்த மனிதாபிமான செயல் வாழ்த்துக்கள்

  • @johnboscobosco6086
    @johnboscobosco6086 10 днів тому +2

    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @premarajalakshmi-db9vd
    @premarajalakshmi-db9vd 5 місяців тому +37

    நீங்கள் தான் உண்மையான பிள்ளை. வாழ்க வளமுடன் எந்நாளும் 🙌🙌

  • @reginamaryb946
    @reginamaryb946 5 місяців тому +41

    உதவிய அனைவருடைய குடும்பமும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப் படுவதாக.

  • @rajaramv3871
    @rajaramv3871 4 місяці тому +16

    நீங்களாக சென்று அம்முத்தியவர்களுக்கு நேரடியாக உதவி செய்திருந்தால் மக்களு😮க்கு பிறருடைய கஷ்டகாலத்தில் உதவனும் என்ற எண்ணத்தை விதைதுள்ளீர்கள். அதற்காக உங்களை பாராட்டுகிறேன். உதவும் சிந்தனை பொதுவாக மனிதருள் வளர்க்க பெரிதும் உதவும். சலியா முயற்சி என்றும் தொடர நல்லாசிகள்.

  • @jeyasamuel3353
    @jeyasamuel3353 5 місяців тому +7

    உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன்

  • @samyp5100
    @samyp5100 21 день тому +4

    உங்களுக்கு முருகன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.. இறைவா..

  • @bpbpb4817
    @bpbpb4817 5 днів тому +1

    Wow super,vaarththa illa solla sir, true true love sir 🙏🏻

  • @Nanumniffyum
    @Nanumniffyum 4 місяці тому +6

    நீங்கள் நல்லா இருக்கணும்..

  • @VenugopalSrinivasan-y3b
    @VenugopalSrinivasan-y3b 22 дні тому +3

    Excellent Appa. God Bless You All

  • @premakingston1768
    @premakingston1768 26 днів тому +5

    God Bless you brother....

  • @nuskimohamed8673
    @nuskimohamed8673 23 дні тому +4

    நல்ல மனம் வாழ்க

  • @SopiyaMary-h5k
    @SopiyaMary-h5k 22 дні тому +3

    ❤ super sir god bless you 💐🙏

  • @sheelashanmugam7736
    @sheelashanmugam7736 4 місяці тому +5

    Hats of u sir....God bless u

  • @rosalinealex7198
    @rosalinealex7198 22 дні тому +4

    God bless all those who are helping this poor parents.

  • @janakiezhilarasan2494
    @janakiezhilarasan2494 4 місяці тому +10

    உதவிய அனைத்து நல் உள்ளங்களும் அவரது குடும்பத்தார் வாழ்க வளமுடன்🙏

  • @Ambikaye
    @Ambikaye 5 місяців тому +10

    உதவும் உள்ளங்கள்அனைவருக்கும் துர்க்கையின் அருள் என்றும்,

  • @ambalphotos5817
    @ambalphotos5817 4 місяці тому +9

    நீ தான் யா சாமி ❤

  • @ACRRamu
    @ACRRamu 5 місяців тому +12

    ஐயாநீங்கள்வாழ்கநலமுடன். கடல

  • @MalarJaya-i1u
    @MalarJaya-i1u 4 місяці тому +3

    Super video vazhthukkal

  • @jothiisaac1230
    @jothiisaac1230 5 місяців тому +2

    Brother you are an angel sent by God .Poor souls.This is the reality that God who send us to this world is always a caring God.Gentle man Go bless you abundantly.

  • @EzhumalaiM-zy3cr
    @EzhumalaiM-zy3cr 7 днів тому +1

    Super

  • @Galaxy-w4z
    @Galaxy-w4z 4 місяці тому +3

    Sir ungalukku romba romba thanks

  • @Raviwin
    @Raviwin 16 годин тому

    உங்கள் முயச்சிக்கு வாழ்த்துகள்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 27 днів тому +6

    Jesus yesu yesappa forgive save bless this nice family please God

  • @narayanasamyd8124
    @narayanasamyd8124 3 дні тому

    முதியோருக்கு உதவி செய்த மனிதநேய நல் உள்ளங்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்

  • @Mastro333
    @Mastro333 5 місяців тому +4

    நன்றி சகோதர ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் மற்றும் இவர்களின் வீட்டை சீரமைத்து தந்தால் இன்னும் நல்ல படியாக இருப்பார்கள்

  • @bpbpb4817
    @bpbpb4817 5 днів тому

    Nink nuru varudam valanum brother,god bless you 🙏🏻🙏🏻🙏🏻

  • @maginaveen1152
    @maginaveen1152 13 днів тому +1

    🙏🙏🙏 సూపర్ అన్నా

  • @Bathmavathy-t1w
    @Bathmavathy-t1w 3 місяці тому +2

    Super and weldon sir

  • @govindansm5455
    @govindansm5455 4 місяці тому +2

    Valthukkal valka valamudan🙏

  • @UdayakumarUdayakumar-cz8mw
    @UdayakumarUdayakumar-cz8mw 5 місяців тому +17

    உதவிய அத்துனை உள்ளங்களுக்கும் மிகவும் நன்றி 🙏 எனக்கும் கண்ணீர் வந்து விட்டது .

  • @vjeyahvjeyahjeannie9725
    @vjeyahvjeyahjeannie9725 4 місяці тому +3

    Heart broken 💔💔💔💔💔💔💔 tnk u annah for help. Single parents difficult to manage. Life very painful,even they r old.....no peace. Again tnk u annah. God bless u

  • @mangushba
    @mangushba 5 місяців тому +18

    தம்பிநீயும்உனகுடும்பசகிதமாக மிகசெழிப்புடன்வாழ் வாங்குவாழ்வாய்உன் நம்பர்கொடுதம்பி

  • @devir5690
    @devir5690 5 місяців тому +7

    Anna yesappa ungali mala mala uyarthottam God bless you Anna 🎉🙏🛐

  • @ManchulaJeyarasan
    @ManchulaJeyarasan 25 днів тому +4

    Magan.unakku.kadavulin.asirvatham.kidaikkum.nanry

  • @GaneshThamu
    @GaneshThamu 5 місяців тому +3

    நன்றி.

  • @Puvanesh-pr4nz
    @Puvanesh-pr4nz 13 днів тому +1

    God bless you brother

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 7 днів тому

    யாரப்பா நீ
    வாழ்த்து க்க‌ள். இதை எடுத்து சமைக்க சிறு வயதில் உள்ளவர் தேவை.

  • @avadaimani2828
    @avadaimani2828 5 місяців тому +28

    இனிமேல் பலசரக்கு தேவை இல்லை; மெஸ்ஸில் சாப்பாடு ஏற்பாடு செய்யுங்கள்

  • @RajendranV-dv8vr
    @RajendranV-dv8vr 5 місяців тому +4

    Thanksforyou

  • @sivasarasusarasu3508
    @sivasarasusarasu3508 4 місяці тому +1

    பெற்ற பிள்ளைகள் கண்டு கொள்ளாத போது( இவர்கள் இந்த நிலையில் உள்ள போதும் அவர்களை துன்புறுத்தும் உறவுகளை நினைத்து🙇 வெறுப்பு ஏற்படுகிறது) இறைவன் ் தங்கள் உருவில் வந்து அவர்களுக்கு அருள் புரிகிறார் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்🙏💕 திக்கற்ற வர்களுக்கு தெய்வம் துணை

  • @kgstamaraichenthan7210
    @kgstamaraichenthan7210 5 місяців тому +2

    Good job sir.. congratulations

  • @charlesnelson4609
    @charlesnelson4609 5 місяців тому +1

    Karur vysia bank 🏦 is a scheduled bank, H.Q is karur, thanks to you for all the help 😀 and the entire humanity won't forget 😀 very good 👍 video 📹 May God bless the couple 😀 and thank all the help rendered by the tamilnadu good heart people 😮❤

  • @RiyasKhan-j7h
    @RiyasKhan-j7h 4 місяці тому +1

    Thankyou sir

  • @samkarthik834
    @samkarthik834 3 місяці тому +1

    Super bro

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 5 місяців тому +17

    இந்த தாய் தந்தை கண்ணீர் சும்மா விடாது.இந்த பதிவு பார்த்து திருத்த வேண்டும்.

  • @priyaviji8643
    @priyaviji8643 5 місяців тому +1

    Super brother vaalgha valamudan 🎉

  • @shankargajapathy446
    @shankargajapathy446 5 місяців тому +2

    Sir,u are God sir

  • @shanthaneelu479
    @shanthaneelu479 5 місяців тому +2

    Hats off
    God bless

  • @chinthiya.j898
    @chinthiya.j898 4 місяці тому

    இது தானே மனைவி கணவன் அன்பு என்பது கண்ணீர் வருது கடவுள் ஏன் இந்த முதுமை யை தரணும்

  • @SriKaran-x1e
    @SriKaran-x1e 5 місяців тому +7

    இப்படி.இருக்கும்.இவர்க.லுக்கு.உதவி.சொய்த அவருக்கும்.மிக்க.நண்றி

  • @reginamaryb946
    @reginamaryb946 5 місяців тому +31

    மகள் கவணிப்பாளானு தெரியலை. முழிக்கிற முழி சரியில்லை.

    • @santhanalakshmig9542
      @santhanalakshmig9542 5 місяців тому +5

      Ava thinnutu ivangalai sakadikapora

    • @lathav6007
      @lathav6007 5 місяців тому +1

      @@santhanalakshmig9542i think the same way, the valuable help is going to be a waste , that paati will also not reveal it

    • @lathav6007
      @lathav6007 5 місяців тому +2

      Please frequently check the bank balance the daughter will easily convince the mother and eat the money 😢😢😢

    • @arunmahendrakarthikramalin8612
      @arunmahendrakarthikramalin8612 5 місяців тому +3

      Camera fix pannanum

    • @MaryJayaRani
      @MaryJayaRani 4 місяці тому

      Avalukku chappida PanAm irukku.kalli

  • @UdayakumarUdayakumar-cz8mw
    @UdayakumarUdayakumar-cz8mw 5 місяців тому +1

    Ra Mediya Friend Very Very Thanks

  • @jeyakutty9281
    @jeyakutty9281 5 місяців тому +3

    Gods work

  • @joanjohn1101
    @joanjohn1101 4 місяці тому

    Whoever helped thus old couple god bless them abundantly.

  • @SathaleSathale
    @SathaleSathale 7 днів тому

    👌👌👌👌👍👍👍👌

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 5 місяців тому +11

    தாய் தந்தையை
    திரும்பி பார்க்காத பிள்ளைகளுக்கு
    சொத்தில் பஙகு
    கொடுக்க கூடாது என சட்டம் வரவேண்டும்
    அவர்களை தண்டிக்க வேண்டும்.

  • @KumarS-bg5op
    @KumarS-bg5op 5 місяців тому +1

    God bless you sir

  • @HemaSridharan-w9l
    @HemaSridharan-w9l 15 днів тому

    Uruvagal,sondam, pasam , bandam namidam poyivettathey. Enna மனிதர்கள். 😢

  • @jayalakshmiduraipandi97
    @jayalakshmiduraipandi97 4 місяці тому +1

    வயதான காலத்தில் இது போல பெரியவர்கள் கஷ்டத்தை பார்த்தால்
    மனது கஷ்டமாக இருக்கிறது.

  • @mraman9070
    @mraman9070 5 місяців тому +3

    ஒரு பிள்ளைக்கு மேல் நான்கு பிள்ளைகள் பெற்றதே தண்டனை இவ்வுலகம் இதனை அறிந்து கொள்ள வேண்டும்

  • @metildaa.m5942
    @metildaa.m5942 4 місяці тому

    😂Ungali kadaul asirvathithu melum perugattum❤❤❤

  • @KethujanKethusha
    @KethujanKethusha 26 днів тому

    Aiya Anathu Manam Kalanguthu

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 2 місяці тому +1

    அதெல்லாம் சரிப்பா உங்கமகனு சொல்றாளே அவ சரியில்ல நம்பாதீங்கப்பா

  • @mauthialagan3325
    @mauthialagan3325 4 місяці тому

    இறைவன் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் இதயத்தில் வாழ்கிறான் என்பது உறுதி. நீடுழி வாழ்க.

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 5 місяців тому

    Anna neengalum,unga familyarum,ungalodu thunaiya irunthu uthavi pannupavrum nalla irukanum anna,valtha vayathu ilai anna

  • @saraswathyv323
    @saraswathyv323 4 місяці тому

    👌

  • @AkkuTindu-c5h
    @AkkuTindu-c5h 5 місяців тому +2

    🙄Anna niga Romba naal ninda ayulaadanum. Arokiyathudanaum Unga kudambam Nalla Walanum Anna Yarume Ilathavargalukku Petra magan seyvadai vda Afigamave Seyiringa 🙏🥺Nichayam Iravan Ungalkku Sorgathil Edam Tharuvan 👍💯 Walga pallandu 🙏

  • @reginamaryb946
    @reginamaryb946 5 місяців тому +2

    ❤❤❤

  • @ThenmozhiRB
    @ThenmozhiRB 4 місяці тому

    Anna neegal thaivam anna ungala mathri ennaku oru annan eilai ennoda appa amma kazhta paduranga vantha marumagal sari ellai sandai podranga anna

  • @vatchalabalasundaram-fq5xh
    @vatchalabalasundaram-fq5xh 4 місяці тому

    இரக்கம் உள்ளவன் இரக்கம் பெறுவான்

  • @padmavathisubramanian5211
    @padmavathisubramanian5211 4 місяці тому +2

    நன்றி நன்றி

  • @geetharani953
    @geetharani953 5 місяців тому

    Hai thatha,patti❤❤

  • @KrishvanthKrishvanth
    @KrishvanthKrishvanth 4 місяці тому

    Anna video parthathum kangal kalankiyathu... Yannal mudintha help panuran Anna gpay la...

  • @Sacuntary
    @Sacuntary 4 місяці тому

    👍👍👍❤❤❤❤🙏🙏🙏

  • @Mygoldentime26
    @Mygoldentime26 5 місяців тому

    🙏🙏🙏🙏

  • @davidpathmi9008
    @davidpathmi9008 14 днів тому

    நான் கண் கலங்கிவிட்டேன்

  • @poojaparan4985
    @poojaparan4985 5 місяців тому +3

    இதை பார்க்கும் போது என் நெஞ்சம் பதறுகிறது. என் பெற்றோரும் இப்படித்தான் சேர்ந்தே இருக்கிறார்கள். நானும் விதவை தான் நான் தான் என் பெற்றோரை கவனித்து கொள்கின்றேன். மிகவும் கஸ்டப்படுகின்றேன். யாரும் உதவி செய்வதில்லை.

  • @VilotJmary
    @VilotJmary 5 місяців тому

    ❤🎉❤

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 5 місяців тому +14

    பொண்ணு அதியம் துகிட்டு போய்விடுவாள்

  • @sasintonricletrs6801
    @sasintonricletrs6801 28 днів тому

    Nan aluthuten bro

  • @gopalankuttyezhuthachan8953
    @gopalankuttyezhuthachan8953 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @KavinK-mb5vr
    @KavinK-mb5vr 3 дні тому

    NANBAA ENTRUM UNNUDAN UN SEVAI THOTARATTUM . UNKAL CELL. NAMAR ANUPPUNKAL NANTRI

  • @SelviBalu-d2r
    @SelviBalu-d2r 4 місяці тому

    சார் ரொம்ப நன்றீங்கே

  • @Aceking3010
    @Aceking3010 5 місяців тому +10

    ஆண் பிள்ளைகள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பிள்ளைகள் இருந்தால் உதவித் தொகையும் கிடைப்பது இல்லை.

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 4 місяці тому

    Chair price ethuku sollanum

  • @singaravadivelan1193
    @singaravadivelan1193 4 місяці тому

    😢😢

  • @sekarvara6094
    @sekarvara6094 4 місяці тому

    Theyvam pa nengal