is stomach pain a sign of pregnancy before missed period in tamil | Early pregnancy symptoms tamil

Поділитися
Вставка
  • Опубліковано 13 лис 2021
  • #Puguntha veedu
    #isstomacpainsignofpregnancy
    #earlypregnancy
    Google pay num ; 9790614980
    Name ; Soundhararajan Sivakumar
    Pay ; 59 rupees
    Get my WhatsApp number
    Ask your doubt
    I will chat you.
    Thanks for joining.

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @pugunthaveedu9189
    @pugunthaveedu9189  Рік тому +101

    உங்களுக்கு ஏதாவது doubt கேட்க வேண்டும் என்றால்

  • @sasirajendran1118
    @sasirajendran1118 2 роки тому +1

    எனக்கு இந்த மாதம் குழந்தை கிடைக்கும் என 🙏 இறைவனை வேண்டுகிறேன். எனக்காக நீங்களும் வேண்டுங்கள் சகோதரி

  • @banumanoj6587
    @banumanoj6587 2 роки тому +1

    நிறைய பேர் குழந்தை வேண்டாம் னு அழிக்குறாங்க. கடவுளே அவங்களுக்கு கொடுக்குற குழந்தையை என்னை மாதிரி குழந்தை இல்லாதவர்களுக்கு கொடு 🙏🙏🙏🙏🙏

  • @nanthinisathees3818
    @nanthinisathees3818 2 роки тому +736

    எனக்கும் சீக்கிரமாக ஒரு குழந்தையை பிறக்க வேண்டும் எல்லாரும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்

  • @eshwarisaravana9985
    @eshwarisaravana9985 2 роки тому +337

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா எனக்கு இந்த மாதம் குழந்தை கிடைக்கும் என இறைவனைவே வேண்டுகிறேன் எனக்காக நீங்களும் வேண்டுஙகள் சகோதரி

  • @akshayasiva2360
    @akshayasiva2360 2 роки тому +875

    குழந்தைக்காக வேண்டும் அனைவருக்கும் குழந்தை கைக்கு வேண்டுகிறேன்🙏🙏🙏🙏

  • @vimalad3014
    @vimalad3014 Рік тому +48

    அக்கா எனக்கு நீங்க பேசிய நிம்டைம் அனைத்தும் இருந்தது நான் போன மாதம் 12 தேதி குழிச்ச ஆனா இந்த மாதம் குழிக்கல இன்று 15 தேதி டொஸ்டு எடுத்த எனக்கு பாஸ்டிவு❤️😁

  • @2kcouplessermanisha552
    @2kcouplessermanisha552 2 роки тому +128

    jesus...kitta kulanthai varam kettan i feel better....jesus...is secret of my energy🙏

  • @chithrachithra14

    என் மகளுக்கு குழந்தை பிறக்க கடவுளிடம் வேண்டுவது போல இந்த உலகத்தில் உள்ள அனைத்து குழந்தை இல்லாத மகள்களுக்கு பிள்ளை பாக்கியம் உண்டாக கர்த்தரை வேண்டுகிறேன் God bless you daughters❤❤❤❤❤❤❤

  • @meeraragu5248
    @meeraragu5248 2 роки тому +59

    எனக்கும் இந்த மாதம் குழந்தை தங்க வேண்டும் என்று ஆசிர்வாதம் செய் யுங்கள் நண்பர்களே

  • @santhoshkokisanthoshkoki3634
    @santhoshkokisanthoshkoki3634 2 роки тому +413

    கடவுளே வந்து பேசுற மாறி இருக்கு அக்கா ரொம்ப நன்றி 🙏

  • @antogracy5790
    @antogracy5790 2 роки тому +514

    எனக்கு சீக்கிரமா ஒரு குழந்தை பாக்கியம் தரணும்.... எல்லாருமே கடவுள் கிட்ட prayer pannikonga.... 🥺😣😩

  • @kumarannagarwestpollachino6535
    @kumarannagarwestpollachino6535 2 роки тому +72

    எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

  • @user-fn4ys9lb7e
    @user-fn4ys9lb7e 2 роки тому +42

    Confirm indha month pregnancy agatuvan sis....unga speech very confident 👍

  • @ragavi8864
    @ragavi8864 2 роки тому +94

    P எல்லா பெண்களுக்கும் குழந்தை வரம் வேண்டும் என இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்

  • @saajansuriya282
    @saajansuriya282 2 роки тому +51

    🕉️🙏எனக்கு இந்த மாதம் குழந்தை இருக்கணும்னு வேண்டுங்க அக்கா ப்ளீஸ் அக்கா 🥺🙏🙏

  • @kanimozhikolanji2739
    @kanimozhikolanji2739 Рік тому +36

    எனக்காக கடவுளைளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் சகோதரிகளே 🙏🙏🙏

  • @jayalakshmipalanivel9312

    Deivame engama iruntha ivlo naala super ah sollitta ennoda feeling athanayum❤️😘42 days aguthu enakku pls pray to me positive 🙏

  • @manojsoundheryamanojsoundh2966
    @manojsoundheryamanojsoundh2966 2 роки тому +400

    எனக்கு குழந்தை பிறக்க ன்னு சொல்லிட்டு பிரேயர் பண்ணிக்கோங்க ப்ளஸ்

  • @buvanabuvi611
    @buvanabuvi611 2 роки тому +17

    Yanakku intha month irukkanum God kitta prey pannikkongka all sister's please