Brother ❤Noah and his sons could not have built such a marvelous Ark❤I believe Angels came and completed with such perfection and brought all the necessary animals and birds inside the Ark❤ believe it or not 💕praise the Lord 🙏
@Time Pass🤩 it's because of the mystery behind the Ark of Noah 💕the interior design and exterior design is so marvelous❤ God's hands on the building of Noah's Ark don't get confused🤔 just Bless our Lord ❤don't listen to Eden's conversation 💕💕
பேழையின் அளவுகளை வாய்க்கு வந்தபடி சொல்கிறார். அக்கால அளவு ஒரு முழம்=1.7 அடி அதாவது 510X85X51அடி. நோவா பேழைக்குள் போனபின்தான் மிருகங்கள் பிரவேசித்தன. ஆதி 7: 7-9
மனிதன் செய்த மரக் கப்பல்களில் பெரியது Wyoming. அதன் நீளம் 450 அடி. பேழையின் நீளம் 510 அடி. ஆகவே மரக்கலங்களில் மிகப் பெரியது நோவாவின் பேழையே. Titanic இரும்பால் ஆனது . அதன் நீளம் 800 அடி. ஐயா பொதுவெளியில் பேசுகிறீர்கள். கையில் ஒரு தாளில் குறிப்பெடுத்து பேசுவது தவறல்ல. ஆனால் செய்தியின் உண்மைத்தன்மை அதிக முக்கியம்.
ஈடன் டிவி. - க்குப் பாராட்டுக்கள் 👍🙏🙏. பேட்டி எடுத்த பாஸ்டர் அவர்கள்: பேழையைக் குறித்த முக்கிய கேள்விகளை கேட்டுள்ளார். பேட்டியளித்த பாஸ்டர் அவர்கள்: நோவா கட்டி உருவாக்கிய பேழை சம்பந்தமாக அனேக வரலாற்று செய்திகளை நமக்குத் தந்துள்ளார். 👍👍. இதன் மூலம் தேவனுடைய மகத்துவங்களையும் அவருடைய அளவிட முடியாத ஆலோசனைகளையும் தெளிவாக விளங்கிக் கொள்ளவும், தேவனை இன்னும் மகிமைப்படுத்தவும் ஏற்றதாக இந்த உரையாடல் உள்ளது.👍🙏. தேவாதி தேவனுக்கே மகிமை. 👍❤️🙏🙏. பேழையை கட்டச் சொல்லி , மழையை அனுப்பி , நோவாவின் குடும்பத்தை பாதுகாத்த தேவன் -- மீண்டும் தமது குமாரனாகிய இயேசுவை இந்த பூமிக்கு- தமது பரிசுத்தவான்களை அழிவிலிருந்து காக்கும் படியாக அனுப்புவார். தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுத்தவர்கள் அவரோடு வருகையில் செல்லலாம் 👍❤️👍🙏. இதுவே உண்மை. " துன்மார்க்கர் அழிக்கப்படும் நாள் வரைக்கும் பூமி பத்திரப்படுத்தப் பட்டிருக்கும்".🙄👍👍. -- பைபிள் - பேதுரு.
வாரலறு அருமை.
ஆசிர்வதிப்பாராக
Sema super information
Amen Amen Amen
GOD is great
அரராத் மலை துர்கியில் உள்ளது
பேலையின் உயரம் 30 முழம்
Brother ❤Noah and his sons could not have built such a marvelous Ark❤I believe Angels came and completed with such perfection and brought all the necessary animals and birds inside the Ark❤ believe it or not 💕praise the Lord 🙏
@Time Pass🤩 it's because of the mystery behind the Ark of Noah 💕the interior design and exterior design is so marvelous❤ God's hands on the building of Noah's Ark don't get confused🤔 just Bless our Lord ❤don't listen to Eden's conversation 💕💕
@@jeyakumarm1912 இதுதான் வேத புரட்டு.
பேழையின் அளவுகளை வாய்க்கு வந்தபடி சொல்கிறார். அக்கால அளவு ஒரு முழம்=1.7 அடி அதாவது 510X85X51அடி.
நோவா பேழைக்குள் போனபின்தான் மிருகங்கள் பிரவேசித்தன.
ஆதி 7: 7-9
நோவாவோடு இவரும் வேலை செய்தவர்
Unga chennal usefulla iruku (madurai justin bro, balasekar bro, cbe agbc edwin ruoso ivargalai interwe pannuga innum usefulla irukum jannagaluku, god bless you bro
The world is not permanent, let us be saved and strive in the world, this earth is a perishable tent, the Lord is coming.
மனிதன் செய்த மரக் கப்பல்களில் பெரியது Wyoming. அதன் நீளம் 450 அடி. பேழையின் நீளம் 510 அடி. ஆகவே மரக்கலங்களில் மிகப் பெரியது நோவாவின் பேழையே.
Titanic இரும்பால் ஆனது . அதன் நீளம் 800 அடி.
ஐயா
பொதுவெளியில் பேசுகிறீர்கள். கையில் ஒரு தாளில் குறிப்பெடுத்து பேசுவது தவறல்ல. ஆனால் செய்தியின் உண்மைத்தன்மை அதிக முக்கியம்.
Ararath mount is in Russia Europe border...
Don't discuss such spiritual matters with casual way 😁 the person discussing is having poor knowledge on Bible 😁
ஈடன் டிவி. - க்குப் பாராட்டுக்கள் 👍🙏🙏.
பேட்டி எடுத்த பாஸ்டர் அவர்கள்: பேழையைக் குறித்த முக்கிய கேள்விகளை கேட்டுள்ளார்.
பேட்டியளித்த பாஸ்டர் அவர்கள்: நோவா கட்டி உருவாக்கிய பேழை சம்பந்தமாக அனேக வரலாற்று செய்திகளை நமக்குத் தந்துள்ளார். 👍👍.
இதன் மூலம் தேவனுடைய மகத்துவங்களையும் அவருடைய அளவிட முடியாத ஆலோசனைகளையும் தெளிவாக விளங்கிக் கொள்ளவும், தேவனை இன்னும் மகிமைப்படுத்தவும் ஏற்றதாக இந்த உரையாடல் உள்ளது.👍🙏.
தேவாதி தேவனுக்கே மகிமை. 👍❤️🙏🙏.
பேழையை கட்டச் சொல்லி , மழையை அனுப்பி , நோவாவின் குடும்பத்தை பாதுகாத்த தேவன் --
மீண்டும் தமது குமாரனாகிய இயேசுவை இந்த பூமிக்கு- தமது பரிசுத்தவான்களை அழிவிலிருந்து காக்கும் படியாக அனுப்புவார்.
தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுத்தவர்கள் அவரோடு வருகையில் செல்லலாம் 👍❤️👍🙏. இதுவே உண்மை.
" துன்மார்க்கர் அழிக்கப்படும் நாள் வரைக்கும் பூமி பத்திரப்படுத்தப் பட்டிருக்கும்".🙄👍👍.
-- பைபிள் - பேதுரு.
பாதி கதை விடுகிறார்.பிரசன்னம் இல்லாததை உணரலாம்.இதைவிட இடிமுழக்க ஆசிரியர் செய்திகேட்டு உண்மை அறியலாம்.
Oru kodi pu! Nee partha?