Amma, me and my mother are your fan for past many years. We used to watch your show in magaiyar ulagam and arusuvai idu Thani suvai. I tried this one too very very soft dosa my entire family loved it. Sorry Amma for the delay in responding. I am tied up with my little kid. Thanks again.
Hi maam, My mom adds coarsely ground milagu, jeeragam ,karivepillai and hing and makes this dosai . It almost tastes like kovil dosai. Brings back memories, thanks for sharing!
👌i have been doing this since 2 yrs from ur jaya TV episode. There the recipe has both dosa and idli rice.it is very aromatic,very soft.it tastes very nice.thanks.
in every talk you are resembling my grandma..me and my mom never missed your videos in youtube and in tv.thank you so much mam! ammaachi nu koopdanum aasai😍😍unga videos paathu aachi vandhutanga nu tha amma va koopduven🤩🤩 because i dint see my grandma😭thank you for giving so many tips while cooking!
இனிய காலை வணக்கம் மேடம் மிகவும் சத்தான சுவையான முழு உழுந்து தோசை மா திருநெல்வேலி பக்கம் அடிக்கடி செய்யும் பழக்கம் உண்டு மா மிகவும் நன்றி மா இந்த பதிவு தாங்கள் வெளியிடுவதால் எல்லோரும் பயன் அடைவார்கள் மேடம்
I was searching this receipe in utube...I m not satisfied in all others....once i saw u r doing this receipe in jayatv....want to see again...thanku for uploading...going to make
மிக்க நன்றிகள் அம்மா. நம்ம ஆத்துக்கார் நிறைய கறுப்பு முழு உளுந்து நிறைய வாங்கிக் கொண்டு வந்திட்டார். அதை எப்படி உபயோகிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். உங்களுடைய இந்த தோசையைப் பார்த்ததும் கொள்ளை மகிழ்ச்சி. மீண்டும் நன்றிக்ள் அம்மா🙏🙏
Vanakkam mam, Nalla saththana dosai kuduthdhuku romba romba nandri mam. Maaaaaaam, nethu unga Schezwan fried rice seidhen, apdiye unga method(1st chillie paste fry). SUUUUUUUUUUUPERa irundhadhu mam. Inimel idhu adikadi en samaiyalaraiyil!!!!!!!! Ungaluku ennil adanga nandrigal mam for giving us such a wonderful method of fried rice. Idhai munbe niraya times senjirundhalum unga method gave me suuuuuuuuuper good taste!!! Thank you mam. Pranams. Meenakshi
அம்மா,வணக்கம்.பல வ௫டங்களா உங்கள் சமையலைப் பார்த்துச் செய்கிறேன்...உங்கள் சமையல் சுவையோ சுவையோ,உங்கள் ரசிகை,சத்தான தோசை சொல்லும் விதம் அ௫மை..மிக்கமகிழ்ச்சி..க௫ப்பு உளுந்து,வெல்லம் சேர்த்த உ௫ண்டை சொல்லுங்கள்..மிக்க நன்றி...வாழ்க வளமுடன்
Amma.. I'm a die hard fan of you an ur recipes.. My cooking getting better day by day is only because of you MA.. Plz put more northindian side dish recipes.. 🙏🙏🙏🙏
Tq so much for sharing a healthy dosai variety Shall try soon Your Tirunelveli milagai podi was awesome That podi goes very well with this as you have told Fibre rich dosai and podi You deserve a kitchen queen title🙏🙏🙏🙏🙏
எங்க திருநெல்வேலியில் முழு உளுந்து தோசை என்பார்கள் அந்த காலத்தில் அரிசிக்கு பதிலாக அரிசி குருணை சேர்த்து அரைபார்கள் குருணை தோசை என்று பெயர் தொட்டுக்கொள்ள வெங்காய சட்னி & நல்லெண்ணெய் தான். உங்கள் செய்முறை அருமை...
Very good idea to add black uraddal(skinned)in regular tiffin ... table top grinderla oora vaikamal araika mudiyuma.....udaicha thol ulundhu use pannalama ..can we use this batter fr idli too..
Yea can grind in any grinder . I have grinded in my table top. and idli also u can prepare with the same but have a thick batter for idly. Udacha karuppulundhu i think that will also work out
@@revathyshanmugamumkavingar2024 amma so sweet of you for the humble compliment. Prepared your appam recipe and no onion no garlic vellai kurma as combo and it was soooo sooo good. Thanks a lot ma . Today prepared kuzhi paniyaram with leftover appam batter in my new cast iron paniyara kal. It was wonderful. Thanks amma for the amazing recipes _/\_
Thol ulunthu doasi excellent. Amma normal dosa batter. Ratio rice ulutnu podunga. Kadalaiparuppu. Serkkamal. Fridge. La store pannarathu. Pol podunga. Pls. Useful. a irukkum
Vanakkam maami nan unga veetu thottam pathen with chithra murali. Your garden is so aussom and beautiful please create another channel and educate and encourage people about the gardening please ☺
Looks so vety delicious and homely. Thank you. :) in the video you do mention that you make idli.maavu dosa maavu adai maavu....what is tbe difference in the batter for idlii and dosa? I saw the video on idli. Can you please provide the proportion and ingredients for dosai maavu too?
Hi Mam, very very nice traditional recipe, now a in our running schedule we are far away from all this traditional recipe actually we need healthy one. Thanks for tip of grinding black urad dal .👌👌👌👍👍👍👍🙏🙏🙏🌹🌹🌹
எனக்கும் திருநெல்வேலி தான் அம்மா. நாங்க அடிக்கடி செய்வோம். நீங்க சொன்ன மாதிரி ஒரு பத்து நிமிடம் ஊறவைத்து அரைத்துக் செய்வோம். ருசி யும் பிரமாதமாக இருக்கும். உடம்புக்கும்நல்லது. இதற்கு வெங்காயதுவையல் நல்லா இருக்கும்.எங்க ஊரு ரெசிபி செய்து காட்டி ததற்கு நன்றி மா.
மிக்க மகிழ்ச்சிம்மா பதில் அளித்தற்கு உங்கள் சமையல் நிகழ்ச்சி ரொம்ப வருடமாக பார்க்கிறேன் தொலைக்காட்சியில் நிறைய வகை செய்து பார்த்துயிருக்காறேன் நன்றாக வந்துயிருக்குமா நீங்கள் சமைக்கும் போது டிப்ஸ் சொல்லுவதும் நன்றாகயிருக்குமா வாழ்த்துக்கள் 🌹🌹🌹
I made this batter last weekend and made idlis using it. The idlis came out really very well. I am planning to make dosai using it tomorrow. I will use this batter recipe again in the future. Thank you so much for sharing!
Happy new year madam. Please share the video in Java dhanya dosai which once you had printed in aval magazine. I lost the book. It was nice. Please madam.
Hi mam... Super dosa with milagaipodi. Neenga solla solla vayil thanni than..😊😊 Thank you mam.. Please oru nal chakkara pongal recipe sollunga ma. Kovil la kidakkira matiri.
Amma as your gomathi Anni said my grinder didn't grind the ulunthu even after soaking it for ten minutes then I put in mixie made it in to course paste and put it in grinder and followed your all other instructions tomorrow morning will see how it comes and inform you 😅😅
சத்தான சுவையான தோல் உளுந்து தோசைக்கு எப்படி அரைப்பது, கரைப்பது மற்றும் சாப்பிடும் முறை வரை தெளிவாக செய்து காண்பித்தீர்கள். மிக்க நன்றி அம்மா. 🙏 இதேபோல் மற்ற சிறுதானிய வகைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கூறுங்கள் அனைவருக்கும் பயனாக இருக்கும்.
Mam I make idly also in this black urud dal owing to its high fibre content. It tastes very good like normal idly but for the color. Thanks for this dosa recipe and in particular for Sheswan fried rice. Poondu podi link missing... Please pin mam
Amma, me and my mother are your fan for past many years. We used to watch your show in magaiyar ulagam and arusuvai idu Thani suvai. I tried this one too very very soft dosa my entire family loved it. Sorry Amma for the delay in responding. I am tied up with my little kid. Thanks again.
Hi maam, My mom adds coarsely ground milagu, jeeragam ,karivepillai and hing and makes this dosai . It almost tastes like kovil dosai. Brings back memories, thanks for sharing!
This gives a lovely flavor.
I can literally smell the aroma in your comment
👌i have been doing this since 2 yrs from ur jaya TV episode. There the recipe has both dosa and idli rice.it is very aromatic,very soft.it tastes very nice.thanks.
in every talk you are resembling my grandma..me and my mom never missed your videos in youtube and in tv.thank you so much mam! ammaachi nu koopdanum aasai😍😍unga videos paathu aachi vandhutanga nu tha amma va koopduven🤩🤩 because i dint see my grandma😭thank you for giving so many tips while cooking!
Thank you so much for placing me as your grandma. Go ahead call me achi I love it.
@@revathyshanmugamumkavingar2024 thank you aachi❤️
@@keerthanamurali9938 en mr. In face podathiki cricketer oda photo potarkenge unga face nana illaya
Very healthy dish amma seithu katiyatharku nandri. Millets la idly dhosa maavu araipathu soli kodunga amma.
Sure
இனிய காலை வணக்கம் மேடம் மிகவும் சத்தான சுவையான முழு உழுந்து தோசை மா திருநெல்வேலி பக்கம் அடிக்கடி செய்யும் பழக்கம் உண்டு மா மிகவும் நன்றி மா இந்த பதிவு தாங்கள் வெளியிடுவதால் எல்லோரும் பயன் அடைவார்கள் மேடம்
பயன் அடைய வேண்டும் என்றுதான் பதிவிடுகிறேன்.
How long will it take to grind the ulunthu
Madam first time hearing about unsoaked ulundhu dosa, let me try this recepie
Sure
I was searching this receipe in utube...I m not satisfied in all others....once i saw u r doing this receipe in jayatv....want to see again...thanku for uploading...going to make
Thank you ma
மிக்க நன்றிகள் அம்மா. நம்ம ஆத்துக்கார் நிறைய கறுப்பு முழு உளுந்து நிறைய வாங்கிக் கொண்டு வந்திட்டார். அதை எப்படி உபயோகிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். உங்களுடைய இந்த தோசையைப் பார்த்ததும் கொள்ளை மகிழ்ச்சி. மீண்டும் நன்றிக்ள் அம்மா🙏🙏
Vanakkam mam,
Nalla saththana dosai kuduthdhuku romba romba nandri mam.
Maaaaaaam, nethu unga Schezwan fried rice seidhen, apdiye unga method(1st chillie paste fry). SUUUUUUUUUUUPERa irundhadhu mam. Inimel idhu adikadi en samaiyalaraiyil!!!!!!!!
Ungaluku ennil adanga nandrigal mam for giving us such a wonderful method of fried rice.
Idhai munbe niraya times senjirundhalum unga method gave me suuuuuuuuuper good taste!!!
Thank you mam.
Pranams.
Meenakshi
Your most welcome.
அருமையான தோசை. இந்த மாதிரி பொடியை தடவி வெளியே எடுத்து செல்ல எவ்வளவு நேரம் கெடாமல் இருக்கும் மேம்
அம்மா,வணக்கம்.பல வ௫டங்களா உங்கள் சமையலைப் பார்த்துச் செய்கிறேன்...உங்கள் சமையல் சுவையோ சுவையோ,உங்கள் ரசிகை,சத்தான தோசை சொல்லும் விதம் அ௫மை..மிக்கமகிழ்ச்சி..க௫ப்பு உளுந்து,வெல்லம் சேர்த்த உ௫ண்டை சொல்லுங்கள்..மிக்க நன்றி...வாழ்க வளமுடன்
அழகம்மா Good morning 🙏🙏🙏
கருப்பு உளுந்து தோசை ,நல்ல சத்தான தோசை சொன்னதற்கு ரொம்ப நன்றிம்மா 🤗🤗
உளுந்து களி மாவு, மிஷினில் அரைக்க ratio சொல்லி செஞ்சு காமிங்கம்மா pls...
அழகம்மா என்று கூப்பிடும் விதமே அழகு அம்மா. நன்றி மா.உளுந்து கஞ்சி செய்முறை குறிப்பு அவசியம் போடுகிறேன்.
பல வருடங்களாக உங்களைப் பார்த்து வருகிறேன். புதிய முயற்சி.
@@revathyshanmugamumkavingar2024 நன்றி , நன்றி.i lluv u ,luv u luv u .......ம்ம்ம்ம்ம்மா😘😘😘😘😄😄😄
@@revathyshanmugamumkavingar2024 அம்மா அரிசி எவுலவு நேரம் ஊறப்போடுனம்?
Excellent...will try this week...but can we grind black urad dal without soaking in tabletop grinder....please grinder brand
Thank you. Soak the dhall for 10 mints if grinding in a table top.
அம்மா ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.. இதை அழகர் தோசை என்று கூறுவோம். மூங்கில் அரிசியில் செய்யும் சமையல் போடவும்
Karuupu ullundu with husk dosa totally forgotten..now u reminded me mam will b added 2 mi Tiffin list. Tq 4 reminding 🙋♀️🙋♀️🙋♀️🙋♀️
Welcome ma
Amma.. I'm a die hard fan of you an ur recipes.. My cooking getting better day by day is only because of you MA.. Plz put more northindian side dish recipes.. 🙏🙏🙏🙏
Thank you. Yes ma.
Broken ullundu with skin use panalama ma 😊 please reply ma 🙏 soke pannanuma illa vandama ma?!!
Use pannalaam.soak panna veyndaam.
Thanks for your reply ma 😊 we all love your work keep going ma...
Tq so much for sharing a healthy dosai variety
Shall try soon
Your Tirunelveli milagai podi was awesome That podi goes very well with this as you have told
Fibre rich dosai and podi
You deserve a kitchen queen title🙏🙏🙏🙏🙏
Thank youma
Hai Amma I tried this recipe today taste and aroma was so so gud thank u so much amma enta mari healthy recipe share panatuku
Super Amma,I am also native thirunelveli,we always do this dosai and poodu podi , thank you Amma
Welcome ma
Healthy dish. Mixiela pannalama ?
எங்க திருநெல்வேலியில் முழு உளுந்து தோசை என்பார்கள் அந்த காலத்தில் அரிசிக்கு பதிலாக அரிசி குருணை சேர்த்து அரைபார்கள் குருணை தோசை என்று பெயர் தொட்டுக்கொள்ள வெங்காய சட்னி & நல்லெண்ணெய் தான்.
உங்கள் செய்முறை அருமை...
அருமை எங்கள் ஊர் தோசை .இதை குருணை தோசை என்றும் சொல்லுவோம்
ஆம் அதை அப்படியும் சொல்வது உண்டு.
Hi amma . Healthy recipe super amma..
Intha karuppu ulunthu table tap grinder la araikalama arabaduma ..
Please show how to make your idli podi. I learned to cook Because of you. I love your cooking so much.
Hello Madam , lovely recipe, can we add broken karupu ulundu n grind ? If we can use broken, measurement vary aaguma
Mix la try panalama
Engaluku sollitharanumnu neenaikira unga nalla ennathuku nandri amma.
Thank you ma
Now only I saw ur black urad dhall without soaking direct to blend good newly heard am going to try today thank u mama 🌹😊
Hello mam, can we grind this in mixie as well.
அம்மா சூப்பர் செய்தீர்கள் அருமையான விளக்கங்கள் நான் சீக்கிரமா செய்த பிறகு சொல்றேன் நன்றி மா
நன்றி மா
Very good idea to add black uraddal(skinned)in regular tiffin ... table top grinderla oora vaikamal araika mudiyuma.....udaicha thol ulundhu use pannalama ..can we use this batter fr idli too..
Yea can grind in any grinder . I have grinded in my table top. and idli also u can prepare with the same but have a thick batter for idly. Udacha karuppulundhu i think that will also work out
Thank you ma for the correct reply Vijayalakshmi 06.
@@revathyshanmugamumkavingar2024 amma so sweet of you for the humble compliment. Prepared your appam recipe and no onion no garlic vellai kurma as combo and it was soooo sooo good. Thanks a lot ma . Today prepared kuzhi paniyaram with leftover appam batter in my new cast iron paniyara kal. It was wonderful. Thanks amma for the amazing recipes _/\_
Thol ulunthu doasi excellent. Amma normal dosa batter. Ratio rice ulutnu podunga. Kadalaiparuppu. Serkkamal. Fridge. La store pannarathu. Pol podunga. Pls. Useful. a irukkum
Sure ma
நீங்கள் செய்யும் தோசையைப் பார்க்கும்போதே சாப்பிடவேண்டும் போல் உள்ளது.
Nandri ma
Nice ma.... Nenga solum pothe apdi iruku... Thats our native special... But enaku oru doubt ma... Enaku idli mavu avlo sekkiram pulika matenguthu... Ena panalam ma.... Pls reply pannuga ma....
Vanakkam maami nan unga veetu thottam pathen with chithra murali. Your garden is so aussom and beautiful please create another channel and educate and encourage people about the gardening please ☺
அவசியம் try panni பார்ப்பேன்
காலை வணக்கம் சகோதரி
Arisi uluinthu અલાવું
காலை வணக்கம் மா.
வணக்கம் மா
உடைத்த உளுந்து சேர்த்து செய்யலாமா ?
Looks so vety delicious and homely. Thank you. :) in the video you do mention that you make idli.maavu dosa maavu adai maavu....what is tbe difference in the batter for idlii and dosa? I saw the video on idli. Can you please provide the proportion and ingredients for dosai maavu too?
Yes planning to do.
@@revathyshanmugamumkavingar2024 Thank you ma'm. :)
சூப்பர் மா அருமை செய்து பார்க்கலாம் என்று இருக்கின்றேன்
Looks yummy 😋. Instead of idli rice we can use millets.
Yes you can.
Made Idlis with the same batter last week! They turned out fluffy, airy and excellently spongy! Thank you amma 🙏
Super mam.. pls put thiruvathirai kali in easy method for beginners mam...
Yes ma
Hi Mam, very very nice traditional recipe, now a in our running schedule we are far away from all this traditional recipe actually we need healthy one. Thanks for tip of grinding black urad dal .👌👌👌👍👍👍👍🙏🙏🙏🌹🌹🌹
Thank you pl.try it as it has more health benefits.
Thanks ma. Can we prepare idli in this maavu? Show us how u r grinding all maavu and storage method. Will be very easy for us.
Iddly isn't that soft.sure will do.
@@revathyshanmugamumkavingar2024 thanks ma...
What's the difference this with algarkovil dosa mam? And black uraddhal temple vada recipe pls
Sure
today iam trying this batter , it is one of the excellent method thank you amma.
Super mam... நான் ஆர்கானிக் முறைப்படி தயார் செய்த கருப்பு உளுந்து விற்கிரென்,தேவைப்படுவோர் வாங்கி பயன் படுத்த கண்டாக்ட் செய்ங்க....
எனக்கும் திருநெல்வேலி தான் அம்மா. நாங்க அடிக்கடி செய்வோம். நீங்க சொன்ன மாதிரி ஒரு பத்து நிமிடம் ஊறவைத்து அரைத்துக் செய்வோம். ருசி யும் பிரமாதமாக இருக்கும். உடம்புக்கும்நல்லது. இதற்கு வெங்காயதுவையல் நல்லா இருக்கும்.எங்க ஊரு ரெசிபி செய்து காட்டி ததற்கு நன்றி மா.
Udache karuppu ulundhum podlama
போடலாம்
நன்றி மா
கேள்வி பட்டுயிருக்கிறேன் ஆனால் நீங்கள் செய்தது பார்த்து முழுமையாக தெரிந்துக் கொண்டேன் அம்மா நன்றி
நன்றி மா
மிக்க மகிழ்ச்சிம்மா பதில் அளித்தற்கு உங்கள் சமையல் நிகழ்ச்சி ரொம்ப வருடமாக பார்க்கிறேன் தொலைக்காட்சியில் நிறைய வகை செய்து பார்த்துயிருக்காறேன் நன்றாக வந்துயிருக்குமா நீங்கள் சமைக்கும் போது டிப்ஸ் சொல்லுவதும் நன்றாகயிருக்குமா வாழ்த்துக்கள் 🌹🌹🌹
Mam வடைக்கு முதல் நாள் அரைத்து ஃப்ரிட்ஜில் வைக்கும் போது ரொம்ப எண்ணெய் இழுக்காதா
இல்லை ஆனால் சுடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் வெளியில் எடுத்து வைக்கவும்.
@@revathyshanmugamumkavingar2024ரொம்ப நன்றி அம்மா
Thanks for the healthy dosa recipe
Can we grind thol ulundhu in mixie without soaking?
Please reply madam
You can but first powder it then using the whipper mode button grind the dhall.
Super mam.. Will try it. Healthy receipe.
@@revathyshanmugamumkavingar2024 Thanks for your reply madam
I'll try tomorrow itself
Mikka Nandri Amma 🙏🙏🙏
How long we store tis batter in refrigerator mam
Super tip.. post more innovative n healthy videos . Thanks mam.. u r great.🙏🙏
Thank you ma
Thank you for sharing mam...yenga oor la mattumay Seiya kudiya oru special dosai mam...I am proud of that dosai
I made this batter last weekend and made idlis using it. The idlis came out really very well. I am planning to make dosai using it tomorrow.
I will use this batter recipe again in the future. Thank you so much for sharing!
Exactly! IMHO, Idlis tasted all the more better than the Dosas!
Thanks for the healthy recipe Mam .. please share vaithakulambu recipe . Thank you
Sure
Vanagam mam new subscriber arumaiyana satthana karrupu ulunthu dosai kandipa try panran thq 💕💕💕💕
Welcome ma
Kalai vanakam amma healthy and super dosai thank you for sharing I will try it ❤️
Thank you ma
Mam super healthy dish.... Thank u.... But tht poondu milagai podi link is not available in description.... Plz can u add the link
It's in the name of Thirunelveli podi.
@@revathyshanmugamumkavingar2024 Thank u mam
Maam, mixi la araikkalaama ?
Yesma
Thanks Amma for a healthy recipe!
Indha magu la idli varuma mam
Amma,thanks for this healthy recipe.how many days we can store this batter?
Nice achi..this particular recipe I used to do after seeing from your cookery book...I have all ur cookery books...
Super recipe. I have made it. Love your show.
Thank you ma
Preparing the same for tomorrow
Happy new year madam. Please share the video in Java dhanya dosai which once you had printed in aval magazine. I lost the book. It was nice. Please madam.
Happy New year ma.pl.mention the correct name ma since I can't remember.
Can we grind the rice and urad dal together?
No you shouldn't.
Can we use half split black urad dal instead of whole dal?
வணக்கம் அம்மா. சூப்பரானதோசை செய்து பார்க்கிறேன். பூண்டு பொடி மட்டும் எப்படி செய்வது .நன்றி.
நன்றி மா
Ama one doubt can we store this dosa maut like regular mau pls tel ma
Yes you can.
Hi mam... Super dosa with milagaipodi. Neenga solla solla vayil thanni than..😊😊 Thank you mam.. Please oru nal chakkara pongal recipe sollunga ma. Kovil la kidakkira matiri.
Sure and thank youma.
Amma as your gomathi Anni said my grinder didn't grind the ulunthu even after soaking it for ten minutes then I put in mixie made it in to course paste and put it in grinder and followed your all other instructions tomorrow morning will see how it comes and inform you 😅😅
சத்தான தோசை recipe. I shall definitely try mam
நன்றி
Ma’am!! If I grind urad dhal without soaking , Wil the blade bear it? Coz am using ultra table top..
Mam today I tried this dosa, fantastic, came as very thin dosas! Thanku mam! Can u pl give the link of side dish for this dosa ?
Thank you so much amma . showing this healthy dosai 🙏
Can we use mixie for grinding the batter amma ...pls let us know
You can
வணக்கம் அம்மா நல்ல சத்தான உணவு காம்பினேஷன் சூப்பர், கட்டாயம் செய்கிறேன் அம்மா நன்றி அம்மா
நன்றி
Neenga oru V.I.P. but romba simple ah grindar la mavaraichu kattaringa! 😍🙏
Thank youma but I'm an ordinary house wife.
@@revathyshanmugamumkavingar2024 exordinary house wife neenga! Romba perumaya irukku madam ungala parkum ovvoru time leyum!
Good Morning Amma.Differnt Dosai Amma.Naanga Dry Pannugiren Amma.Thank u
Welcome ma
Super dosa recipe madam. The way you explain is really nice
Thanks
Poondu milaga podi recepie sollungo ma
Namaskaram mam arumayana dosai and also healthy thank u mam shanthi ambattur
Hi Ma’am, For Urad dhal vadai, can i grind the previous day & use it next day?
Yes
Amma pls show how to make gothumai rava upma.
சத்தான சுவையான தோல் உளுந்து தோசைக்கு எப்படி அரைப்பது, கரைப்பது மற்றும் சாப்பிடும் முறை வரை தெளிவாக செய்து காண்பித்தீர்கள். மிக்க நன்றி அம்மா. 🙏 இதேபோல் மற்ற சிறுதானிய வகைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கூறுங்கள் அனைவருக்கும் பயனாக இருக்கும்.
கூடியவிரைவில்
Excellent healthy dish mam.pl tell brand and capacity about your grinder I am planning to get this model
Coimbatore Lakshmi Grinder.2lt.
Thanks mam
Yummy dosa I like very much small onion Kara chutney also tasty match for this dosa Amma thanks
Thanks Mam. Nowadays I keep watching your video regularly & act as per your instructions. My heartfelt thanks Mam
Most welcome ma
Dear Mami can we use a mixer for this instead of grinder
Yes ma
Amma super Amma mudhal murai indha dhosai paarkiren Amma
Amma unga vedio pathathume mavu arachi thosa oothita superra irukuma ithumari neraya recepi sollunga
Aunty ulundhu tholoda aana vudaithadhu podalama? Adha epdi use panradhu? Voora vaikama idhu polaveva?
அம்மா என்னிடம் கருப்பு உளுந்து தோலோடு பாதிஉளுந்தாக இருக்கு அது use பண்ணலாமா? அப்போ அளவு மாறுமா!?
S use pannalam
இதே அளவு போடலாம்.
Mam I make idly also in this black urud dal owing to its high fibre content. It tastes very good like normal idly but for the color. Thanks for this dosa recipe and in particular for Sheswan fried rice. Poondu podi link missing... Please pin mam
Yesma sure
Super mam I prepare idli using thulo urid dhal