நீங்கள் பாடுவது கோவில்களில். அதனால் உங்கள் திறமையை இறைவனிடம் சமர்ப்பியுங்கள். இறைவன் இசை, பாட்டிற்கு தான் மயங்குவார். தொடரட்டும் உங்கள் இறை சேவை. நம சிவாய🙏
மகளே வில்லுப் பாட்டு என்பதே இசையோடு பல கதைகளை சொல்வதுதான். அதை நீ சிறப்பாக செய்கிறாய். நான் உன் காணொளிகளை தற்போது பார்த்து வருகிறேன். புராணக் கதைகள் மட்டுமல்லாமல் தமிழர்களின் வரலாற்றில் சிறந்து விளங்கிய நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாற்றை நீ வில்லுப் பாட்டாக மாற்றினால் கோயில் மேடைகளோடு மேலும் பல பெரிய மேடைகளும் உன்னை தேடி வரும். பல்லாண்டு வாழ்க
மகளே உன் கலை வளர்க. வாழ்க வளமுடன். உங்கள் வட்டார மொழி அழகு அருமை. தமிழ் வளர்ப்பு பணியில் இது முதன்மையாக உள்ளது. விமர்சனங்கள கண்டு பின்வாங்கிடாத தாயி. நாங்கள் உங்கள் கலைப்பணிக்கு உறுதுணையாக இருப்போம்டா தங்கம்
நீ எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் யார் என்ன சொன்னாலும் காதுல வாங்கிக்காத மா ஒருவருடைய வளர்ச்சி இங்க யாருக்கும் புடிக்காது குறை சொல்ல மட்டுமே எல்லாரும் இருக்காங்க
மிக அருமையான குரல்வளம் கொடுத்துள்ளார் கடவுள், இருந்து கொண்டே நடனமாடும் அழகு, மயிலைப் போன்றது. அழிந்து வரும் வில்சை கலையை தோள்கொடுத்து தாங்கும் நீ ஒரு தெய்வப்பிறவி'
நீங்க தைரியமான பொன்னுதான் உங்களுக்கு கலைமகள் அருள்கடாட்ஷம் இருக்கு தெய்வப்பணி செய்கிறவர்களுக்கு எந்த குறைவும் வராது மேன்மேலும் வளரனும் எட்டு தி க்கும் சென்று இசைத்தமிழை வளர்க்க எல்லாம் இறைவன் துணை இருப்பான் வாழ்க வளமுடன் வளர்க அறமுடன்
மக்கள் மத்தியில் உனக்கு ஒரு நல்ல மதிப்பு மரியாதை இருக்கு நல்ல கருத்துக்களை சொல்ற நம் முன்னோர்கள் சொல்லிய நல்ல கருத்துக்கள் நீ சொல்லுகின்ற விதம் மிக சிறப்பாக உள்ளது
உங்க வீட்ல அனைவரும் நலமா எனக்கு தென்காசியில் குலதெய்வம் உள்ளது கீரப்பாளையம் தெருவு ஜடாமுனீஸ்வரர் ஆலயம் பொங்கல் பாடல் மிகவும் நன்றாக உங்களுடைய இனிமையான குரலுக்கு வாழ்த்துக்கள்❤🌹
இந்த சிறு வயதில் இவ்வளவு சிறப்பாக கச்சேரி செய்யும் திறன் பாராட்டுதலுக்கு உரியது... தமிழையும் வில்லு பாட்டையும் வளர்க்கும் மாதவி வாழ்க வளமுடனும் நலமுடனும்
நான் பாவூர்க்கிழார். மாதவி மகளுக்கு என் வாழ்த்துக்கள். திரு.சுப்பு ஆறுமுக அண்ணாச்சி போல் அரசுக் கலைஞராக ஆசிகள். தரம் குறைந்த வார்த்தைகள் உனது சக கலைஞர்கள் பேசுவதைப் தவிர்க்கவும். புராணங்கதைகளை நிறைய வாசித்தல் நல்லது. திரு.சுப்பு ஆறுமுகம் அண்ணாச்சி,அவரது மகள் போல இலக்கிய தமிழில் உள்ளன பேசப்பழகு. வட்டாரத் தமிழில் மட்டும் பேசி உனது வளர்ச்சியை வளயத்த்தை சுருங்கிக் கொள்ளாதே.நல்ல அழகு, நல்ல குரல், சபையில் ஏறி அமர்ந்தால் சரஸ்வதி கடாக்ஷம் தெரிகிறது. வாழ்த்துக்கள்.நல்லா வரணும். .
விழாவிற்கு நன்றி கூறும் பாங்கு மிகவும் அற்புதம் தங்களது நிகழ்ச்சிகள் திருச்சி பகுதியில் வாய்ப்பு கிடைத்தால் வருவீர்களா நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய வேண்டும் என்றால் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் பதிவிடவும் நன்றி கலை வாழ்க வாழ்க வளமுடன்
கிண்டல்,கேலி இவைகள் எல்லாம் நமது வளர்ச்சியினை பார்த்து பொறாமை கொள்பவர்கள் மட்டுமே செய்வார்கள். அதனை நாம் ஒரு பொருட்டாக எடுக்க வேண்டாம். உங்களின் குரல் வழமை உங்களின் வளர்ச்சியை மேலும் வளர்க.
வாழ்த்துக்கள் சகோ. உன் நற்பணி வளர என்றும் இறைவன் அருளுண்டு. மற்றவர்கள் கிண்டலடிப்பது அவர்களின் வியாதி, நீ எந்தவகையிலும் குறைந்து விடவில்லை. முடிந்தளவு இந்த கலையை கற்றுக்கொடு.🙏🙏🙏
Very Good Information About Yourself And Your Family Very Very Nice Voice In வில்லுபாட்டு Very Good About Your Traditionally Dress Coded All The Blessings Of God With You 👍🌹🙏
மெடுக்கான தோற்றம், அளவான முதிர்ந்த பேச்சு, குரல் வளம் கொண்டவள்.
வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நீங்கள் பாடுவது கோவில்களில். அதனால் உங்கள் திறமையை இறைவனிடம் சமர்ப்பியுங்கள்.
இறைவன் இசை, பாட்டிற்கு தான் மயங்குவார். தொடரட்டும் உங்கள் இறை சேவை. நம சிவாய🙏
மகளே வில்லுப் பாட்டு என்பதே இசையோடு பல கதைகளை சொல்வதுதான். அதை நீ சிறப்பாக செய்கிறாய். நான் உன் காணொளிகளை தற்போது பார்த்து வருகிறேன். புராணக் கதைகள் மட்டுமல்லாமல் தமிழர்களின் வரலாற்றில் சிறந்து விளங்கிய நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாற்றை நீ வில்லுப் பாட்டாக மாற்றினால் கோயில் மேடைகளோடு மேலும் பல பெரிய மேடைகளும் உன்னை தேடி வரும். பல்லாண்டு வாழ்க
தமிழ் நாடு புதுமை பெண் புகழ் பெற்ற மாதவி பாப்பா கதை பாட்டு சூப்பர் டா அன்பு மகள் வாழ்ந்துக்கள்
மகளே உன் கலை வளர்க. வாழ்க வளமுடன். உங்கள் வட்டார மொழி அழகு அருமை. தமிழ் வளர்ப்பு பணியில் இது முதன்மையாக உள்ளது. விமர்சனங்கள கண்டு பின்வாங்கிடாத தாயி. நாங்கள் உங்கள் கலைப்பணிக்கு உறுதுணையாக இருப்போம்டா தங்கம்
நீங்க பேசுறதும் அழகு உங்கள் பாட்டும் அழகு நீங்களும் அழகு,,, வளர்க உங்கள் கலை.....
வாழ்த்துக்கள்
இறைவன் கொடுத்த வரம் மகளே உங்கள் குரல் வாழ்க வளமுடன்
தென்காசி வில்லு பாட்டு மாதவி உங்கள் குரல் வளம் ❤❤❤❤ வேறு லெவல் மாஸ் ❤❤❤
நம் தமிழ் பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் சகோதரி ❤💪🙏😇👏🔥🥲
நீ எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் யார் என்ன சொன்னாலும் காதுல வாங்கிக்காத மா ஒருவருடைய வளர்ச்சி இங்க யாருக்கும் புடிக்காது குறை சொல்ல மட்டுமே எல்லாரும் இருக்காங்க
😢
சிங்க பெண் மாதவி அருமை வாழ்த்துக்கள்
சகோதரிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இவரு பெரிய சாட்டை சமுத்திரக்கனி .... அட்வைஸ் பண்ண வந்துட்டாரு
🦚🥇🥇🦚👍👍👍👌👌👌👌
வாழ்க! அனைத்தும் பெற்று வளமுடன் வாழ இறைவன் அருள் புரிவான்!!!
அருட்பேராட்டல் கருணையினால்
உடல் நலம்
நீள் ஆயுள்
நிறை செல்வம்
வான்புகழ்
உயர்கல்வி
மெய்ஞானம் ஓங்கி
வாழ்க வளமுடன்.....💐
மிக அருமையான குரல்வளம் கொடுத்துள்ளார் கடவுள், இருந்து கொண்டே நடனமாடும் அழகு, மயிலைப் போன்றது. அழிந்து வரும் வில்சை கலையை தோள்கொடுத்து தாங்கும் நீ
ஒரு தெய்வப்பிறவி'
வில்லிசை கலை அழிந்து வருகிறது யார் சொன்னா உங்களுக்கு
ஊர் வாயை மூட முடியாது மகளே அழிந்து வரும் கலையை மீட்டெடுக்க வந்த பெண் நீ மேன்மேலும் வளர வாழ்த்துகள் வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹
உங்களுக்கு தெரியுமா? வில்லுப்பாட்டு அழிந்து வரும் கலைன்னு யார் வந்து சொன்னா?
Hi🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நீங்க தைரியமான
பொன்னுதான் உங்களுக்கு கலைமகள் அருள்கடாட்ஷம் இருக்கு தெய்வப்பணி
செய்கிறவர்களுக்கு
எந்த குறைவும் வராது
மேன்மேலும் வளரனும்
எட்டு தி க்கும் சென்று
இசைத்தமிழை வளர்க்க எல்லாம்
இறைவன் துணை
இருப்பான்
வாழ்க வளமுடன்
வளர்க அறமுடன்
மக்கள் மத்தியில் உனக்கு ஒரு நல்ல மதிப்பு மரியாதை இருக்கு நல்ல கருத்துக்களை சொல்ற நம் முன்னோர்கள் சொல்லிய நல்ல கருத்துக்கள் நீ சொல்லுகின்ற விதம் மிக சிறப்பாக உள்ளது
உங்க கலை வாழ்க..
மிக நன்றாக இருக்கு...
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தங்கமே நானும் உணக்கு ஒரு ரசிகன்
உங்க வீட்ல அனைவரும் நலமா எனக்கு தென்காசியில் குலதெய்வம் உள்ளது கீரப்பாளையம் தெருவு ஜடாமுனீஸ்வரர் ஆலயம் பொங்கல் பாடல் மிகவும் நன்றாக உங்களுடைய இனிமையான குரலுக்கு வாழ்த்துக்கள்❤🌹
மாதவியாரே.... வாழ்த்துக்கள்❤
இந்த சிறு வயதில் இவ்வளவு சிறப்பாக கச்சேரி செய்யும் திறன் பாராட்டுதலுக்கு உரியது... தமிழையும் வில்லு பாட்டையும் வளர்க்கும் மாதவி வாழ்க வளமுடனும் நலமுடனும்
நான் பாவூர்க்கிழார். மாதவி மகளுக்கு என் வாழ்த்துக்கள்.
திரு.சுப்பு ஆறுமுக அண்ணாச்சி போல் அரசுக் கலைஞராக ஆசிகள். தரம் குறைந்த வார்த்தைகள் உனது சக கலைஞர்கள் பேசுவதைப் தவிர்க்கவும். புராணங்கதைகளை நிறைய வாசித்தல் நல்லது. திரு.சுப்பு ஆறுமுகம் அண்ணாச்சி,அவரது மகள் போல இலக்கிய தமிழில் உள்ளன பேசப்பழகு. வட்டாரத் தமிழில் மட்டும் பேசி உனது வளர்ச்சியை வளயத்த்தை சுருங்கிக் கொள்ளாதே.நல்ல அழகு, நல்ல குரல், சபையில் ஏறி அமர்ந்தால் சரஸ்வதி கடாக்ஷம் தெரிகிறது. வாழ்த்துக்கள்.நல்லா வரணும்.
.
கடவுள் உங்களைஆசீர்வதிப்பார்.... Keep going .... good voice ....தெய்வ காட்சம் உங்கள் குரலிலும்,உங்கள் முகத்திலும்....
சகோதரி உங்கள் பாட்டு அருமையாக இருக்கிறது சகோதரி
தங்கச்சி always super sis, வாழ்க வளமுடன்.
யாரு என்ன சொன்னாலும் கேட்காதீங்க நீங்க பாருங்க ரொம்ப நல்லா இருக்கு
விழாவிற்கு நன்றி கூறும் பாங்கு மிகவும் அற்புதம்
தங்களது நிகழ்ச்சிகள் திருச்சி பகுதியில் வாய்ப்பு கிடைத்தால் வருவீர்களா
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய வேண்டும் என்றால் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் பதிவிடவும் நன்றி
கலை வாழ்க
வாழ்க வளமுடன்
இறைவன் அருள்ளாள் வளர்க வாழத்துக்கள்
வாழ்த்துக்கள் மகளே. வில்லுப்பாட்டுக் கலை அழிந்து விடாமல் காக்க வந்த வீர லட்சும் நீ!
கிண்டல்,கேலி இவைகள் எல்லாம் நமது வளர்ச்சியினை பார்த்து பொறாமை கொள்பவர்கள் மட்டுமே செய்வார்கள். அதனை நாம் ஒரு பொருட்டாக எடுக்க வேண்டாம். உங்களின் குரல் வழமை உங்களின் வளர்ச்சியை மேலும் வளர்க.
அது நேச்சர் தான்
Rompa arumaiya pandringa super thangachi innum ninga life la munneranum all the best
நீங்க தனித்தன்மை வாய்ந்த நபர் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
எங்க ஊரு பக்கம் இது போல இல்ல உங்க கலை சேவைக்கு என் வாழ்த்துக்கள் 🙏🏻
வாழ்க! வளர்க! வெல்க! பார்ப்பனீயம் மட்டுமே ஆக்கிரமித்த இசைத் துறையில் நம் வில்லுப்பாட்டில் வென்று சாதனை படைக்கும் திருமகளே! போற்றுகிறோம் உன்னை!
Sister telling about each story of God very great keep it up
Dear sister you never get Gain without pain all the keep your good work alive 👏👏👏💐💐
அற்புதம். வாழ்த்துகள்.
arumai
valthukkal
🎉❤
Great Maa Nee. Please Don’t compare with cinema actors
You are too good and Daughter of Tamil Nadu.
Best wishes ❤
அன்புத்தங்கைக்கு.மனமார்ந்த.வாழ்த்துக்கள்.உங்கள்.வாயில.இருந்துவரும்.தமிழ்.கேட்பதற்க்கு.அருமையாக.உள்ளது.அருமைதங்கையே.அருமை.உங்களின்வில்லுபாட்டுக்கு.எங்களின்.குடும்பம்.அடிமை.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நம் அழிந்து போகின்ற கலைகளை உங்களைப் போன்றவர்கள் காப்பாற்றி நம் மண்ணின் பெருமையைக் காக்க வேண்டும் மகளே.
All the best ur carrier... Don't feel any negative comments...
Good Job - Keep it up Sister...🎉🎉🎉
கலைக்கு புத்துயிர் ஊட்ட வந்த புது மகளே வருக வாழ்க உங்கள் கலைச் சேவை வளர்க
Mathavi un villupattu kacheri super ma valga valamudan engal oorana kodumudikku oru murai ungal kuluvudan
Good location, good sarowndig, 👍 voice,,you don't worry God bless and presence with you 🙏
வாழ்த்துக்கள் மகளே நீ சாமி பிள்ளை
Super ma.
God bless you. All the best.❤❤❤❤
வாழ்க வளமுடன் தோழி பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நான் உங்கள் நகைச்சுவை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.தங்கை
Dear sister,
Your attitude and postures are a very positive approach . All the Best for career.
அருமை சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மா
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉
indha vayasula ivvalavu theliva, maturitya, azhaga,arivaa pesurama conguratulations.💐💐💐💐❤️❤️❤️
Excellent service sister. Really superb.
கடவுள் அருள் எப்போதும் உண்டு மாதவி ❤
Arumai mathavi sister
வாழ்த்துக்கள் சகோ. உன் நற்பணி வளர என்றும் இறைவன் அருளுண்டு. மற்றவர்கள் கிண்டலடிப்பது அவர்களின் வியாதி, நீ எந்தவகையிலும் குறைந்து விடவில்லை. முடிந்தளவு இந்த கலையை கற்றுக்கொடு.🙏🙏🙏
வாழ்த்துக்கள் மா. வாழ்க வளமுடன்
அருமையான பதிவு தங்கம் 👌🏿 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🤝💐🙌
என்னோட செல்ல, அழகு, மகள் நீ.🎉.
Great super efforts 👌
வாழ்த்துக்கள் மகளே 💪
சூப்பர்
Madavi super song and your team and modulation god blz you
WOW super excited ❤❤❤❤❤
Super ma ❤❤🎉🎉
முதலில் நம் தமிழ்மண்ணின் பாரம்பரிய கலையை மீட்டெடுத்தற்க்கு நன்றி...
எத்தனை துன்பம் வந்தாலும் மனஉறுதியோடு முன்னேற வாழ்த்துகள்...👍
Excellent job congratulations
Nice 🎉
Alagu.... da thangachi 🥰 menmelum villu pattu kalaiyai aliyamal kakum thangai..
.. valvil uyra ennoda anbu valthukkal💐💐💐💐
Unga paattu ellamea arumai sister.
நம் வீட்டு செல்ல மகள் மாதவி பல்லாண்டு வாழ்க
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சிறப்பு மாதவி.. வாழ்த்துகள்
Congratulations VAZHLTHUKAL pappa
🎉valthukal🎉megaum arumai❤
கவலை பட தே வாழ்கை உன் கையில் வில்லிசையில் குறை ஒன்றும் தெரிய வில்லை Super
Niga yathu feel pannathiga sis oga voice super
Good presentation
Super hero Madhavi.
Like your videos
மாஷா அல்லாஹ் ...!!!
Super 🎉
உங்க அழகு தான் உங்க வில்லுபாட்டின் highlights ⭐️✨
இறைவன் அருள் உனக்கு கிட்டும் மா ❤❤❤
Very Good Information About Yourself And Your Family Very Very Nice Voice In வில்லுபாட்டு Very Good About Your Traditionally Dress Coded All The Blessings Of God With You 👍🌹🙏
So nice your song ❤❤❤❤❤❤❤❤
நான் உங்கள் ரசிகன்
Pappa un voice Vera level ma
வாழ்த்துக்கள் பா
nan vanthu kerala-kozhikode. villu paattu madhavi god blees you. ithu vanthu murukan kadavul kadaksham.
❤ Go ahead sister
Villupattu will flourish again.Whishing you get awards like kalai mamani from govt.very soon. God bless you Mathavi.I am your fan of 60 years old.
God bless you sisters
Unga villupattu super Thangachi
வாழ்த்துக்கள் மாதவி. வளத்துடன் வாழ்க
ஜெய் ஹிந்த்
👍👍👍👍👍love❤ you baby.
God blessing family
Tenkasi my native 🥰🌿enakum sengottai tha. Ungala athiga murai kovil kodaila pathu iruken😅
Vaalthukal. 🙏👏🇲🇾 (Msia)
Very nice sister Keep it up :)
மாதவி என்றும் உன் நினைப்பில் நான்...😍😍😍😍😍😁😁😁😁😁😁😁😁😁😁😁
வாழ்த்துக்கள் மிகவும் அழகு