சிமெண்ட் சிப்ஸ் தரை போட m சாண்ட்+ சிப்ஸ்+ சிமெண்ட்+ வாட்டர் ப்ரூப் ஆயில் எவ்வளவு கலக்கவேண்டும்?

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2023
  • சிமெண்ட் சிப்ஸ் தரை பற்றிய நேயர் கேள்விக்கு பதில்! சிமெண்ட் சிப்ஸ் தரை ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
    இது போன்ற தகவல்களுக்கு நம்முடைய சேனலில் இணைந்திருங்கள் நன்றி வணக்கம்.
    8754818833 வாட்ஸ் அப் மட்டும்

КОМЕНТАРІ • 43

  • @chandrikahariharan2425
    @chandrikahariharan2425 Рік тому +1

    Super thambi. 20 years old house, 700 Sq.ft terrace floor. Chips floor poda evvalavu cement, M sand , chips vendum? Pl. Reply.

  • @maheswarienglishgrammar3890

    Super information

  • @jakeerhussain7953
    @jakeerhussain7953 11 місяців тому

    Anna enaku oru doubt... terrace la chips congreet ku bathila 1½ jalli congreet use panalma Anna

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  11 місяців тому +1

      அரை ஜல்லி உபயோக படுத்த கூடாது.

    • @jakeerhussain7953
      @jakeerhussain7953 11 місяців тому

      @@Srinivasanbuilder thanks Anna

  • @Rajkumar-cholan
    @Rajkumar-cholan Рік тому +1

    அண்ணா சிமெண்ட் chips அல்லது cooling டைல்ஸ் அல்லது sheet இதுல எது நல்லது

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому

      நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் இந்த வீடியோவில் உள்ளது இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும்

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому

      சிப்ஸ் தரை தான் நல்லது

  • @masthan1967
    @masthan1967 Рік тому

    எங்களுடைய வீடு 20வருஷம் ஆயிருச்சு.. செங்கல் சுருக்கி போட்ருந்தோம். இப்போ உள் ரூபிங்ல கிரேக் வந்திருச்சு. பேந்து விழுது. நல்ல தீர்வு சொல்லுங்கள்.

  • @user-mv2bh6fx1i
    @user-mv2bh6fx1i 7 місяців тому

    சீனு மேஸ்திரி ஐயா எந்த ஊர்காரர்?

  • @mraa07rmchannel
    @mraa07rmchannel Рік тому

    எங்கள் ஊர் பகுதியில் செங்கல்தான் இதுக்கு பயண்படுத்துகிறார்கள் சகோ

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому

      செங்கல் பயன்படுத்தினால் தளத்திற்கு ஆபத்து.

  • @Suseeanbu
    @Suseeanbu 11 місяців тому

    M sand ku pathila manal serkalama

  • @manimani-wj6vm
    @manimani-wj6vm Місяць тому

    தேய்க்க விட்டால் என்ன ஆகும் எனது வீட்டில் ரூப்பில் சிப்ஸ் தரை போட்டு சரியாக தேய்க்கவில்லை ரப்பாக போட்டு விட்டார்கள் இதன் விளைவு என்ன வேறு மாற்று வழி இருக்கா பதில் ப்ளிஸ் சார்😢

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Місяць тому

      அதை வீடியோ எடுத்து வாட்ஸ்அப் அனுப்பவும்

  • @shagulhameedismail5622
    @shagulhameedismail5622 2 місяці тому

    Bond size....

  • @shagulhameedismail5622
    @shagulhameedismail5622 2 місяці тому

    வீடியோவில் உள்ள பச்சை நிற அன்ன சட்டியா

  • @sidhiqsafraz8942
    @sidhiqsafraz8942 4 місяці тому

    அண்ணா பயங்கர சூடா இருக்கு அண்ணா ஜிப்ஸ் போட்டு.அந்த லேயரை எடுத்து விட்டு கூலிங் டைல்ஸ் போடலாமா அண்ணா..

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  4 місяці тому +2

      ஏசியன் டேம் ப்ரூஃப் அல்ட்ரா பெயிண்ட் அடிங்க சார்

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  4 місяці тому

      ua-cam.com/video/U2g4rNqSe94/v-deo.html இந்த வீடியோ ஃபுல்லா பாருங்க.

    • @sidhiqsafraz8942
      @sidhiqsafraz8942 4 місяці тому

      வீடியோ பாத்தேன் அண்ணா ஜிம்ஷம் மேல கூல் டைல் போடலாமா அண்ணா வெயிட் ஒன்னும் பிரச்சனை இல்லைலே அண்ணா

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  4 місяці тому

      பிரச்சனை இல்லை.ஆரம்பம் முதல் இறுதி வரை வாட்டர் ப்ரூஃப் ஆயில் 301 டாக்டர் பிக்சிட் இந்த ஆயில் யூஸ் பண்ணுங்க.

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  4 місяці тому

      ua-cam.com/video/23EkSB1pQPc/v-deo.html கூலிங் டைல்ஸ் போடணும்னாக்கா இந்த வீடியோ பாருங்க

  • @Ap_Automation
    @Ap_Automation Рік тому

    எத்தனை இன்ச் உயரம் போடலாம்

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому

      தண்ணீர் போய் விழுகின்ற இடத்தில் மட்டத்திலிருந்து மேடான பகுதி 2.5 இன்ச் வாட்டம் அதிகம் இருந்தால் நல்லது

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому

      தண்ணி வெளியே போகும் மட்டத்திலிருந்து மேடான பகுதி மட்டத்திற்கு இடையே 2.5 இன்ச் வாட்டம் இருந்தால் நல்லது

    • @Ap_Automation
      @Ap_Automation Рік тому

      @@Srinivasanbuilder எனது வீட்டில் 4 இன்ச் வைத்துள்ளனர் அது உயரம் அதிகம் தானே

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому +1

      நீளத்தை பொருத்து அமையும்.

  • @grsurea
    @grsurea 10 місяців тому

    M sand பதில் மண‌ல் பயன்படுத்தலாமா அதுக்கு இதே ratio தான் பயன்படுத்தனுமா

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  10 місяців тому

      ஆமாம்

    • @grsurea
      @grsurea 10 місяців тому

      @@Srinivasanbuilder நன்றி 🙏

  • @murugesh4405
    @murugesh4405 9 місяців тому

    Ungal number kidaikumaa?

  • @masthan1967
    @masthan1967 Рік тому +1

    எங்கள் வீடு 900 சதுரடி முட்டை மாடி..எவ்வளவு சிமெண்ட், Mசான்ட், சிப்ஸ் வாங்க வேண்டும்? Please..

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому

      8754818833 வாட்ஸ் அப் பண்ணுங்க

    • @rochh2018
      @rochh2018 Рік тому

      @@Srinivasanbuilder 600 sq ft ku evlo jally thevaipadum bro.

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому

      ஒரு யூனிட் சிப்ஸ் ஜல்லி தேவைப்படும்

  • @user-ue6xr8mb6l
    @user-ue6xr8mb6l 8 місяців тому

    அண்ணா சிப்சம் தட்டியதை உடைத்து எடுக்கமுடியுமா ஏன் என்றால் மே லே ஷீட் போடபோகிறேன் அதனால் மெத்தையில் டைல்ஸ் போடவேண்டும் சிப்ஸ் தட்டிஇருப்பது கணமாகுள்ளது

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  8 місяців тому

      சிப்ஸ் தரை உடைக்காமல் அதன் மீது டைல்ஸ் பதிக்க புள்ளி போட்டு செய்ய வேண்டும்.

  • @murugesh4405
    @murugesh4405 9 місяців тому

    Ungal number kidaikumaa?