பண்டைய தமிழ் வழக்கத்தை மறுபடியும் கொண்டு வந்தோம்... | JEWEL ONE | EMERALD | NEEYA NAANA | MERCURY

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 120

  • @saranyakandhasamy6627
    @saranyakandhasamy6627 2 місяці тому +36

    சின்ன பொண்ணா இருக்கும் போதே ரொம்ப திறமைசாலி
    நான் எமரால்டு கம்பெனில work பண்ணிருக்கேன் வருஷா வருஷம்
    Annual function la கண்டிப்பா இவங்க stage performance பண்ணுவாங்க அப்போ ரொம்ப குட்டி பொண்ணு இப்போ உங்கள ஒரு family ya பாக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு
    எப்பவும் சந்தோஷமா இருங்க mam❤🎉
    எனக்கு சக்திmam romba pedikom..❤

  • @S9makupstudio
    @S9makupstudio 2 місяці тому +30

    nishitha and vishnu both are very Brilliant and they know our values

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 2 місяці тому +20

    This girl has clear vision about her purpose of life . I really impressed with her matured talk and ideas. 👌

  • @priyaraja994
    @priyaraja994 2 місяці тому +22

    this girl.😮what a maturity?superb😊. congratulations pa.😊

  • @bhuvanalakshmimano5261
    @bhuvanalakshmimano5261 2 місяці тому +20

    Eppa enna speech and samma bold and clarity words evolo naala namma yan eppadi ella nu thonudhu..

  • @sivachandrikan8407
    @sivachandrikan8407 2 місяці тому +107

    என்னங்க இவ்ளோ சொல்ரீங்க அம்பானி வீட்டுல அவ்ளோ ஆறாவரம் பண்ணிட்டாங்க ஆனா அதுல ஒண்ணுமே இல்ல உங்க கல்யாணம் நடந்ததே தெரில, உங்க கல்யாணத்துல இவ்வளவு விஷயம் இருக்கு videos fulla இருந்தா அனுப்புங்க. எல்லாரும் ரெம்ப மகிழ்ச்சி யா இருப்பாங்க நெறய விஷயம் தெரிஞ்சுக்கவும் முடியும். You are very brave and have a good person in your life partner. உங்களுக்கு மிகவும் மரியாதையை செய்வதை நீங்கள் பேசுவதை அவர் உன்னிப்பாக கவணுகிறதுலயே தெரிகிறது. He is a gentleman. God bless you both.

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 2 місяці тому +18

    God bless the couple with Good Health, Wealth, Peace and Success. Nishta, I enjoyed your explanation. Very intelligent and loving couple. Your parents are gifted to have such a daughter. Vishnu is gifted and fully blessed to marry u.

  • @srijayanthishanmugam6234
    @srijayanthishanmugam6234 2 місяці тому +38

    The girl is brilliant and humble n culture oriented... even the boy

  • @foodtea4339
    @foodtea4339 2 місяці тому +122

    இதனை பார்க்கும் போது பழைய பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது நீண்ட முடி உடையவர்கள் எப்படி வேண்டுமானாலும் கொண்டை போட்டு கொள்ளலாம்.அதாவது பணம் உள்ளவர்கள் தாங்கள் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஏழைகளுக்கு வாழ்க்கை நகர்த்துவதே கனவு.இவர்களை போல் உள்ளவர்களுக்கு நினைப்பது நினைத்ததை செய்வது அதனை பிரபலப்படுத்துவதே குறிக்கோள்.

    • @umamaheswari604
      @umamaheswari604 2 місяці тому +3

      Correct

    • @nvivekaa9
      @nvivekaa9 2 місяці тому +7

      For that only they are running to earn. Nothing will get easily

    • @ravichandranravichandran9706
      @ravichandranravichandran9706 2 місяці тому

      1:47 ​@@nvivekaa9

    • @gayathrythirapathy7323
      @gayathrythirapathy7323 2 місяці тому

      Yar pls release ur video

    • @alagusuganya3922
      @alagusuganya3922 Місяць тому +5

      யாரையும் criticize பண்ணாதீங்க .. தமிழர்கள் தமிழுக்காக வாழ்ந்தால் பெருமிதம் தான்..
      எப்ப பாரு எழவு விழுந்த பேச்சா பேசாதீங்க.. உங்களை சொல்லி குத்தம் இல்லை.. இப்ப வர்ற தமிழ் படங்கள் அப்படி..

  • @indumathi2212
    @indumathi2212 Місяць тому +3

    Brilliant couple. Valkaiya ipidi thaan rasichu valanum. Valga valamudan.

  • @Deepikachinnaya
    @Deepikachinnaya Місяць тому +5

    She's very matured by making money , bcas she choosen the brilliant boy, who can manage her ideas and her properties into next level, perfect combo.
    But this is not happen in everyone's life.equally talented.

  • @pooranisivakumar9242
    @pooranisivakumar9242 Місяць тому +1

    Superb interview & Wedding als0 unique.

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 2 місяці тому +6

    சூப்பர் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஷ் இதேபோல் எப்பவும் சந்தோஷமாக இருக்கனும் வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @dhanush5017
    @dhanush5017 2 місяці тому +19

    😮 Nice Couple.. vaalthukal 🎉

  • @selvisubramaniam4855
    @selvisubramaniam4855 2 місяці тому +15

    ஹாய் விஷ்ணு & நிஷ்டா வாழ்க வளமுடன் உங்க மேரேஜ் வீடியோ முழுவதும் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது யூடியுபில் பார்க்க வாய்ப்பு உள்ளதா? இருந்தால் மிகவும் சந்தோஷம்

  • @yshanmugam4554
    @yshanmugam4554 2 місяці тому +2

    Let me Congratulate you both Nishta and Vishnu. Happy to see you both ( like Prince and Princess) with the same wavelength and understanding. All my best wishes and blessings ( by the way I am 76 years, ) Seeing you both of your simplicity and Nishta’s way of expressing things and Vishnu’s loving look at her , wonderful to see. Eager to see the events happened in your wedding , let us know when you are planning to put it in the UA-cam. Blessings and Best wishes ❤🎉😊

  • @dharinis8654
    @dharinis8654 Місяць тому +2

    Mam pls list Jewel one IPO on NSE stock exchange, ur company will grow multifold like Titan,skygold,pngs gargi, thangamayil,kalyan

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 2 місяці тому +7

    Best wishes to the CBE iconic couple....

  • @venkatesan1255
    @venkatesan1255 4 дні тому +1

    More videos

  • @ragulraje7
    @ragulraje7 Місяць тому

    Simple and sweet … we proved to you as a Tamil .please talk Tamil same way always ..

  • @GSR232
    @GSR232 13 днів тому +1

    Kasu eruntha enna venna pamalam

  • @sneha8629
    @sneha8629 2 місяці тому +8

    She was really a gem❤

  • @KaviyarasiGopal
    @KaviyarasiGopal 28 днів тому

    God bless.

  • @PriyaSaravananபிரியாசரவணன்

    Wastage அதிகம் but designs நல்லா இருக்கும்

  • @suganyaravishankar869
    @suganyaravishankar869 2 місяці тому +5

    Contribution to poor is a big question mark for these group of community 😢

  • @karthikak9579
    @karthikak9579 2 місяці тому +3

    The boy so simple

  • @ananthi-fq2lb
    @ananthi-fq2lb 2 місяці тому +1

    நீங்கள் இருவரும் இப்படியே சந்தோசமாக வாழ்க்கை வாலுங்கள் தங்கங்கழா

  • @SenthilKala-yt9zt
    @SenthilKala-yt9zt 2 місяці тому +44

    Onu matum theriyuthu panam irundha ena vena panalam

  • @kaliraj1236
    @kaliraj1236 2 місяці тому +3

    U r explanation speech very nice

  • @GANESHK-wb2wf
    @GANESHK-wb2wf 2 місяці тому +1

    Congratulations best wishes amazing wonderful 😊❤👌👌👏👏👏😍😍😍🎈🎈🎈🌹🌹💐💐💐😎😎😎😘😘 vazka vazmudan vazka vazmudan vazka vazmudan vazka vazmudan

  • @VasudevanJ
    @VasudevanJ 2 місяці тому +8

    Very brilliant couple ❤❤

  • @varatharajm-v2d
    @varatharajm-v2d 2 місяці тому +30

    Why can't this people can't even grant a seat for the interviewer.... it's disrespectful...

    • @Brindavanam...
      @Brindavanam... 2 місяці тому +3

      I think it's idea of video Grapher
      😂😂😂....

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn Місяць тому

    Good luck

  • @Kv2024feb5
    @Kv2024feb5 2 місяці тому +28

    Yenna "purpose" ??!! Chummaa enjoy panrathu mattum thaan inga purpose aah iruku ! Nishtaa oda Petchukum, seyalukum sambanthamey illa 🤦🏻‍♀️ Yepdi yellaarum pugazhnthu comments pannrenga ?!🤔🤔
    Its just her fantasy and living her dreams - ithula yennamo ulagukku purpose irukura maadri pesuraanga ?!!!

  • @simplelearning7076
    @simplelearning7076 2 місяці тому +2

    Marriage is dream all the people poor are rachi some kind of feeling and capacity

  • @jcedits7238
    @jcedits7238 Місяць тому +3

    Panam ullavan solluvan padippu mukkiyam illanu yaarum nambathinga

  • @christopheranbu8068
    @christopheranbu8068 2 місяці тому +3

    Super couple ❤🇭🇰

  • @secretgarden5537
    @secretgarden5537 25 днів тому

    Her Paati is sweet Karam coffee owner right ????

  • @arunsindu9010
    @arunsindu9010 Місяць тому

    Marriage full videos podunga

  • @TharaaSpeakz
    @TharaaSpeakz 2 місяці тому +2

    வாழ்க வளமுடன் 😊

  • @bernicejacinth4685
    @bernicejacinth4685 2 місяці тому +6

    What is the name of the digital marketing company

  • @safeekanasreen
    @safeekanasreen 2 місяці тому

    Extravagant

  • @ElakkiyaViki
    @ElakkiyaViki 2 місяці тому +1

    Super sir engalukku oru China work erundha thanga

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts 2 місяці тому +3

    Nice 🎉

  • @Vasan265
    @Vasan265 2 місяці тому +27

    Anchor standing, they are sitting

  • @ramyakalis43
    @ramyakalis43 2 місяці тому +10

    Ambani son marriage vida supera iruku

  • @gayugeetha4296
    @gayugeetha4296 2 місяці тому +4

    Madampatty rangaraja thaanae samachaaru ungaluku .... Avar oru interview la solli irupaaru

  • @kaizerin1074
    @kaizerin1074 2 місяці тому +1

    It's queen control family

  • @jesril3172
    @jesril3172 Місяць тому

    Oh.. அது இந்த கல்யானம்தானா? Madampatti ரங்கராஜ் சமையல்

  • @simplelearning7076
    @simplelearning7076 2 місяці тому +2

    Lot of people only spend money and dream tasmac

  • @sathishbabu3756
    @sathishbabu3756 Місяць тому +1

    Indian gold very costly duplicate Dubai and Singapore gold only original and cheap

  • @Shanti-h4s
    @Shanti-h4s 2 місяці тому

    ❤❤

  • @SivapravikarSpk
    @SivapravikarSpk 2 місяці тому

    🎉

  • @venkatrajgurusamy8988
    @venkatrajgurusamy8988 2 місяці тому +3

    Love marriage girl is rich boy is poor

  • @simplelearning7076
    @simplelearning7076 2 місяці тому +1

    Dont campar poor are rich poor people also spend lot of money and some kind of wanted lot of dowery and planning

  • @shanthia714
    @shanthia714 2 місяці тому +2

    🎉🎉🎉🎉

  • @RamyaArumugam-sb3yn
    @RamyaArumugam-sb3yn 2 місяці тому +1

    Ambani vayanadu ku help panierukalmeaa manasu varanum ellathukum

  • @rohinir7769
    @rohinir7769 2 місяці тому +3

    Too much fluff and fake

  • @mukilscraftandhandwritting5936
    @mukilscraftandhandwritting5936 2 місяці тому +174

    உங்கள் பணத்தில் கொஞ்சம் வயநாட்டுக்கு கொடுங்களேன்🙏🙏🙏

  • @vasanthimurugesan4035
    @vasanthimurugesan4035 2 місяці тому +10

    எவ்ளோ இங்கிலீஷ்,? தமிழ் எங்கப்பா?

    • @sunwukong2959
      @sunwukong2959 Місяць тому +1

      idhula Tamizh panbaada pattri peethura mogarakattaigal
      polithanam thaan adhikam

  • @umamaheswari-pp6kv
    @umamaheswari-pp6kv 2 місяці тому

    😢😢😢

  • @gayathrythirapathy7323
    @gayathrythirapathy7323 2 місяці тому +1

    Anchor worst...didnt know how to questioning them.....

  • @vlrr3565
    @vlrr3565 2 місяці тому +3

    வால்க்கை, அலகு, இதையெல்லாம் மாற்றிக்க கூடாதா young lady?

    • @manomugil3935
      @manomugil3935 2 місяці тому

      வாழ்க்கை

    • @AravindaNayaki
      @AravindaNayaki 2 місяці тому

      அழகு

    • @rkahamed5742
      @rkahamed5742 13 днів тому

      எந்த School ல நீங்க படிச்சிங்க 😂😂😂😂😂

  • @maheswarisundar31
    @maheswarisundar31 Місяць тому +7

    நீங்கள் இரண்டு பேரும் கோயம்புத்தூர் தானே. தமிழே தெரியாதவர்கள் மாதிரி பேசுறீங்க. தமிழ் கலாச்சாரம் மாதிரி கல்யாணம் பண்ணா மட்டும் போதாது. தமிழையும் விட்டுக்கொடுக்க கூடாது

    • @sunwukong2959
      @sunwukong2959 Місяць тому +1

      👍👍👍👍👍👍

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb Місяць тому +2

      Yes of course absolutely Correct 💯 Tamil namma moochu athu namma peachu ok 👍😊😁😊😅😁👍💐

    • @kavi0505
      @kavi0505 4 дні тому

      They can attract some customers by talking like this 😂😂

  • @Dipeshan_Nithiya
    @Dipeshan_Nithiya 2 місяці тому

    😂😂😂😂😂😂😂😂😂

  • @AdaivomIshwaryam
    @AdaivomIshwaryam Місяць тому +2

    People like you may donate plenty to orphans and avoid such bullshit

  • @ThanusriR-p1p
    @ThanusriR-p1p 26 днів тому

    Simply wast

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 2 місяці тому +6

    நெறியாளர் கிட்லிரிந்து என்று கேட்கிறார்.செயற்கையாக இருக்கிறது. எங்களுக்கு ஆங்கிலம் பேச தெரியும் என்ற ஹம்பக்.வெத்து வேட்டு

    • @eswariverynicemamsuperrrrr8764
      @eswariverynicemamsuperrrrr8764 2 місяці тому +1

      9:12 Yaaruku help pannadheenga
      Sapattuku kashta padravanga
      Kai kall elldha ( matru thiranaalinga)
      Kannu theriyadhavanga
      Evanga la thandi
      Appa amma elladha kuzhandhainga
      Evangaluku help panna
      Ethana Manan ungala bless pannum ..... Neengalum unga pozhappum.
      Edhula vera Perumal chee ponga.....

  • @TheJara123
    @TheJara123 2 місяці тому +8

    எல்லாம் சரி, இவ்வளவு செஞ்ச நீங்க, ஒழுங்காக தமிழ் பேசினால் என்ன?, அது இல்லாமல் நீங்கள் சிறுபிள்ளை தனமாக செய்வது போல இருக்கு!!

  • @vijayrajan4353
    @vijayrajan4353 2 місяці тому

    Nice couple