DHINAM ORU THIRUPPAVAI l V2S2 | Day 28 | karavaigal pin chendru| Kambhoji | Aadhi

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 49

  • @karaisistersmadhushree
    @karaisistersmadhushree 2 роки тому +11

    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
    அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை
    பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்;
    குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
    உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
    சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே;
    இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

  • @rsethuraman
    @rsethuraman 9 місяців тому

    ஓம் ஶ்ரீ ஆண்டாள் திரு அடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏

  • @Samskrithii
    @Samskrithii 9 місяців тому +1

    Another 1 million years nobody can beat ML vasanthakumari s version. Period. That's all I can say.

  • @narayanank809
    @narayanank809 Рік тому

    ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏

  • @kannann8474
    @kannann8474 Рік тому

    Wellcome supr four sisters ungal pasuram inimaiyagavum pagtiyagavum irukkiratgu vazhalka valamudan. By vijikannan

  • @shanmukavadivumurugesan5127
    @shanmukavadivumurugesan5127 4 роки тому +3

    ஆஹா..... எளிமைகளால்,ஒப்படைப்பால் வலிமை கொள்வது காதல் ...…..உறவேல் நமக்கிங்கு ஒழிக்க முடியாது.....அறியாத பிள்ளைகள்......ஆட்கொள்ளப்பா எனும் ஆண்டாளின் சரணாகதியை காலம் கடந்தும் காற்றில் தூவி புதுப்பித்தது இன்றைய இசை.....இசை நால்வர் என்பதே அலாதிதான்

  • @ranganathchandrashekar8351
    @ranganathchandrashekar8351 Рік тому +2

    I was looking for a good Thiruppavai website and I found this. I listened to it a lot.

  • @kchabbu
    @kchabbu 4 роки тому +9

    *திருப்பாவை பாடல் 28*
    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
    அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
    பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
    குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
    உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
    சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
    இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
    *பொருள்:*
    குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.
    *விளக்கம்:* குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்ற மளிக்கிறது. அவனுக்கு என்ன குறை? ராமாவதாரத்தில், ராமபட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ் ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட் டார். ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்துஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே! அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே! அவனோடு நம்மை ஒப்பிடலாமா? என்ற குறை இருந்ததாம். கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான். கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான். ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர்குலப் பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்.

  • @sheriffmohideen1
    @sheriffmohideen1 4 роки тому +3

    அருமை 👌..இனிய தமிழில் அழகிய பாசுரம்

  • @msg1956
    @msg1956 2 роки тому

    v good

  • @shanudevi4458
    @shanudevi4458 2 роки тому

    கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
    அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
    பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
    குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
    உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
    சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
    இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்
    karavaigal pinn senru kaanam sernthunbom
    arivonrum illaatha aai kulatthun thannai
    Piravi perunthanai punniyam yaam udaiyOm
    Kurai onrum illaathe govindha unthannOdu
    uravEl namakkinggu ozhikka ozhiyaathu
    ariyaatha pillaigalOm anbinaal un thannai
    Siru pEr azhaitanamum siiri arulaathE
    Iraivaa nii taaraai paraiyElOr empaavaai

  • @mamathars5917
    @mamathars5917 2 роки тому

    All pashurams are sung beautiful

  • @srinivasan2540
    @srinivasan2540 4 роки тому +1

    கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்......
    *கானக மேய்சலில் காம்போதி*
    எங்குமாகிய கண்ணணுக்கு பரப்பளவு அதிகம் கொண்ட ராகத்தில் ஒருமித்த ஒர் குரலில்
    நான்கு குயில்களின் குலவு .....
    அபாரம் அற்புதம்......

  • @veeramanishankar2378
    @veeramanishankar2378 4 роки тому +1

    ஆண்டாள் திருவடிக்கே சரணம்

  • @srimathisheshadri5907
    @srimathisheshadri5907 4 роки тому +1

    Hare Krishna dear ones
    U bhagavathottamas have fed the real koodarai vellum sri govinda ganamrutam
    Really we r all missing u after this nombu.
    We r really blessed to be associated with ur
    Divine and blissful ganamrutam
    God bless u all

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani 4 роки тому

    kurai ontrum ellathatha kovintha nin arul tharai !! ARUMAI ! ARUMAI! THANKS FOR SHARING.

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Рік тому

    மிகவும் அருமையாக இருக்கிறது

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 4 роки тому

    இந்த மார்கழி இவர்களின் அருமையான குரலில் நல்லபடியாக முடிந்தது. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்

  • @vasudevancv8470
    @vasudevancv8470 4 роки тому

    Made the rendition of a Gana Raaga like Kaambodhi appear so simple & nice. "Arivu Ondrum illadha Aai Kulathu Un dhannai Piravi Perundhannai PuNNiyam Yaam Udaiyoam". Exactly, this's what the message KaNNadasan conveyed Beautifully in the Album "KRISHNA GAANAM" in the song Gokulathil PasukkaL Ellam Gopalan Kuzhalai Kaettu - thru the Lines. "Adi,. Padippilladha AatkaL Kooda Paadhathile Poai Vizhundhaal ...... .... Vaedhathirkae PoruL ViLangudhu Krishnaari! Raamaari Hare Krishnaari, Hari Hari Raamaari Hare Krishnaari"

  • @gandhimathiraja1492
    @gandhimathiraja1492 4 роки тому

    Yindha varudam dhinam oru Thirupaavai acathitanga .suuper.

  • @rajeswariravi9980
    @rajeswariravi9980 4 роки тому

    Thiruppavai 28sung by the musicians is nice

  • @ushranga
    @ushranga 4 роки тому +1

    I can't thank you enough for bringing so much peace and divinity every morning through your soulful singing. I pray to the Paramatma to bless all of you and continue to guide you all in this service.

  • @dr.d.indhumathi2403
    @dr.d.indhumathi2403 3 роки тому +1

    👏

  • @ushabasker4563
    @ushabasker4563 4 роки тому

    Listening to them daily is very divine.. nicely dressed. கண்ணுக்கும் குளிர்ச்சி. காதுக்கும் இனிமை. Will really miss their singing after 15 th.

  • @skumarvzm
    @skumarvzm 3 роки тому

    Super Ganam, thanks to organizers. Ganam, Thalam, Aharyam syn is excellent.
    Can we have the names of singers to bless them individually, and their place, so that we may participate in their live concerts.

  • @umamageshwari4629
    @umamageshwari4629 4 роки тому +1

    Divine morning ladies. Arumaiyana voice.

  • @ragavn9468
    @ragavn9468 4 роки тому

    All the best. Next yearn also same like this.

  • @anupamrowvey9374
    @anupamrowvey9374 4 роки тому +2

    This is the ultimate blessing!!!!!

  • @thyagarajanpadmanabhan3987
    @thyagarajanpadmanabhan3987 4 роки тому

    superb singing what a melodious combination. Hats off

  • @arunarani6661
    @arunarani6661 3 роки тому

    👏👏👏👏🙏🙏👌👌

  • @jayanthisjayanthisaijaivet2127
    @jayanthisjayanthisaijaivet2127 4 роки тому

    Arumai sister's valkavalamudan....

  • @saraswathiviswanathan4195
    @saraswathiviswanathan4195 3 роки тому

    Excellent. God blesses to all

  • @sumathybalaji5252
    @sumathybalaji5252 Рік тому

    Nice singing

  • @aparnaravichandran6259
    @aparnaravichandran6259 4 роки тому

    Absolutely. Divine

  • @padminisundararajan3218
    @padminisundararajan3218 4 роки тому

    Fantastic

  • @veeramanishankar2378
    @veeramanishankar2378 4 роки тому

    Super Ragam and also coordination among 4

  • @seethakrishnan7803
    @seethakrishnan7803 4 роки тому

    🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷

  • @lakshmikrishnan4637
    @lakshmikrishnan4637 4 роки тому

    Superb rendition🙏🙏

  • @agamyasagri3353
    @agamyasagri3353 4 роки тому

    👌👌👌

  • @Venkatesh.Bala23
    @Venkatesh.Bala23 4 роки тому

    அருமை

  • @kiranurn.subramanian3441
    @kiranurn.subramanian3441 4 роки тому

    Fantastic!

  • @msg1956
    @msg1956 4 роки тому

    super..!

  • @Deesom1003
    @Deesom1003 4 роки тому +2

    can u pls allow us to download

  • @deepamukundan7920
    @deepamukundan7920 4 роки тому

    Superb

  • @rajalakshmisrinivasan6966
    @rajalakshmisrinivasan6966 2 роки тому

    Singers Name pls