உங்களுடைய எல்லா வீடியோவிலும் மழை பெய்யும் சப்தம் கேட்கிறது என்ன காரணம் சரி செய்யுங்கள் மேலும் நீங்கள் ஒரு சிறந்த முறையில் எலக்ட்ரானிக் கற்பிக்கும் ஆசிரியர் உங்கள் காணொளிகள் எளிமையாக புரியும் படி உள்ளது பழுது நீக்குவதில் சின்ன சின்ன ஷார்ட்கட்களை கூட உதாரணமாக ஹீட் சென்சார் ஷார்ட் செய்து பார்ப்பது விளக்குவது அருமை உங்கள் சேனல் வளர வாழ்த்துக்கள்
உங்கள்வீடியோக் கலை பார்க்கும் போது. தெரியாத. வேலைகளை. கூட. செய்து. விடலாம். என்கிற. நம்பிக்கை. வருகிறது 🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🩵🩵🩵🩵🌹🌹🌹🌹👌👌👌👌🧡🧡🧡🧡💙💙💙💙💙🤎💜💜💜💜❤️❤️❤️❤️🌿🌿🌿🌿🌿
Very good exploration
உங்களுடைய எல்லா வீடியோவிலும் மழை பெய்யும் சப்தம் கேட்கிறது என்ன காரணம் சரி செய்யுங்கள் மேலும் நீங்கள் ஒரு சிறந்த முறையில் எலக்ட்ரானிக் கற்பிக்கும் ஆசிரியர்
உங்கள் காணொளிகள் எளிமையாக புரியும் படி உள்ளது
பழுது நீக்குவதில் சின்ன சின்ன
ஷார்ட்கட்களை கூட உதாரணமாக
ஹீட் சென்சார் ஷார்ட் செய்து பார்ப்பது விளக்குவது அருமை
உங்கள் சேனல் வளர வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே வாழ்க வளமுடன் முயற்சி செய்கிறேன்.
Sema pro romba thanks
SMD Capasitor value ?
Super nanba.nail polish idea semma 👍👌
😊😊🙏
உங்கள்வீடியோக் கலை பார்க்கும் போது. தெரியாத. வேலைகளை. கூட. செய்து. விடலாம். என்கிற. நம்பிக்கை. வருகிறது 🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🩵🩵🩵🩵🌹🌹🌹🌹👌👌👌👌🧡🧡🧡🧡💙💙💙💙💙🤎💜💜💜💜❤️❤️❤️❤️🌿🌿🌿🌿🌿
Wow
உங்களுடைய தொடர்பு எண் தேவை ஐயா
Zenea diode & 18 volt zener diode உள்ளது பற்றி ஒரு வீடியொ போடலாம்
, fifty thousand thanks Bro.💐💐💐🌹
🙏🙏🙏❤️❤️
amplifier board service video செய்வீர்களா அண்ணா
Yes
Thanks
Thanks bro
🙏
SMD resister போயிடிச்சின்னா அதற்கு பதில் alternative-வா எப்படி மாற்றுவது, SMD c
நார்மல் கார்பன் ரெஸிஸ்டர் ஐ பயன்படுத்துங்கள்
@@nktronics கார்பன் resister போடுவதற்கு ஸ்பேஸ் இல்லை, அதைப் பற்றிய பதிவு போடுங்க நண்பரே
@@elangoelango2795 ok
@@nktronics நன்றி நண்பரே
on position 2200 timing increase work 50 sec fan running after of no heatcondition@@elangoelango2795
SMD resister கடையில் கிடைக்காது என்று சொன்னீர்கள் நண்பா
லோக்கல் கடைகளில் கிடைக்காது பெரிய பெரிய கடைகளில் கிடைக்கும் அதுவும் பாக்கெட் கணக்கில் தான் கிடைக்கும் சில்லறையாக தர மாட்டாங்க.
@@nktronics thanks bro
Thanks for u sir all video very good . I want u r cell phone to ask doult
5:44 _103 means 10k
Yes